News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரபஞ்சம் உருவாகி 29 கோடி ஆண்டுகளில் காணப்பட்ட விண்மீன் மண்டலத்தை கண்டுபிடித்துள்ளது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி. இதுவரை கண்டறியப்பட்டதில் மிகப்பழைய விண்மீன் மண்டலம் இது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பரீட்சைகளைப் பற்றிக் கனவு காண்பது பொதுவாக பலருக்கு ஏற்படுமா என்பதை அறிந்து கொள்வது கடினம். ஏனெனில் பெரும்பாலானோர் கனவுகளை மறந்து விடுவது வழக்கம். ஆனால் தேர்வுகளுக்கு முன் இவ்வாறு கனவுகள் ஏற்படுவது ஏன்? ஏதாவது செய்து அவற்றை தடுக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லி மற்றும் புனேவில் இருந்து குழந்தைகளை வாங்கி தெலங்கானாவில் விற்று வந்த கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது. இதில் 14 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 2006-ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உடல் உறுப்புகளை தானம் தருவது அதிகரித்துள்ள போதிலும் கரங்களை தானமாக கொடுப்பது மட்டும் குறைவாக இருப்பதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தாய்லாந்து, மியான்மர் உள்ளிட்ட தெற்கு ஆசிய நாடுகளில் வேலைக்கு என்று அழைத்து சென்று நிதி மோசடி செயல்களில் ஈடுபடுத்தப்படுகின்றனர் இந்தியர்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தான் அணியில் பவர் ஹிட்டர்கள் அதிகமாக இருக்கிறார்கள். குறிப்பாக ஆசம் கான், பாபர்ஆஸம், பக்கர் ஜமான், முகமது ரிஸ்வான் ஆகியோர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்ள். இதில் கேப்டன் பாபர் ஆஸம் மட்டும் டி20 உலகக் கோப்பைத் தொடரில் 157 ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பல பெண்களுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்திய புகாரில் பல நாட்களாக தேடப்பட்டு வந்த முன்னாள் பிரதமர் தேவே கௌடவின் பேரனும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா வியாழக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தூத்துக்குடி மாவட்டத்தின் ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் உள்ள சிவகளை முடிவைத்தானேந்தல், புதூர், பொட்டலூரணி, செக்காரக்குடி உள்ளிட்ட 16 கிராமங்களில் ஒரு வித்தியாசமான பழக்கம் பின்பற்றப் படுகிறது. திருமணம் முடிந்த கையோடு மணமகன் மணமகளின் மனைவியின் வீட்டில் குடியேறி விடுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்ததை மறைத்ததாக தொடரப்பட்ட வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அவருக்கான தண்டனை விவரம் வரும் ஜூலை 11-ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பொதுவாக, புகைபிடிப்பதால், புற்றுநோய், மாரடைப்பு ஆகியவை ஏற்படும் என்றுதான் பலரும் பொதுவாக நினைப்பார்கள். ஆனால், புகைபிடிக்கும் ஒருவரது சுவை உணரும் திறன், உடல் நாற்றம், பற்களின் நிறம் முதற்கொண்டு பல விஷயங்களையும் புகைபழக்கம் பாதிக்கிறது. புகைப்பழக்கத்தை நிறுத்தும்போது ஒருவரது உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கன்னியாகுமரியில் தியானம் செய்வதற்காக மூன்று நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோதி தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார். அவரது வருகைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அவரது கன்னியாகுமரி வருகை தேர்தல் விதிமீறலா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

‘ஹாங்காங் 47’ என அழைக்கப்படும் 47 எதிர்ப்பாளர்களில் 14 பேரை, தேசிய பாதுகாப்பு வழக்கில் குற்றவாளிகள் என ஹாங்காங் நீதிமன்றம் அறிவித்துள்ளது. சர்வதேச கவனம் பெற்றுள்ள இந்த வழக்கின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரே நாளில் 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் காட்சியளிக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. அது எப்போது நடைபெறுகிறது? அதை எப்படிப் பார்ப்பது? முழு விவரம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காந்தி குறித்த இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் கருத்துக்குக் கடும் கண்டனங்களும் கேலிகளும் எழுந்துள்ள நிலையில், உண்மையில் ‘காந்தி’ திரைப்படத்திற்குப் பிறகுதான் உலகம் முழுவதும் அறியப்பட்டாரா மகாத்மா காந்தி? வரலாறு சொல்வது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பல விதமான ஸ்மார்ட்ஃபோன்களின் வரவு அதிகரித்திருக்கும் போதிலும், மக்கள் அடிப்படை வசதிகள் மட்டுமே கொண்ட சாதாரண ஃபோன்களை அதிகம் விரும்புவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

137 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஒரு பெரிய கப்பல் விபத்தின் கதை இது. இந்தக் கப்பல் விபத்துக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு டைட்டானிக் கப்பல் நீரில் மூழ்கியது. இரண்டு விபத்துகளும் ஒப்பிட முடியாதவை என்றாலும், ஜான் லாரன்ஸ் கப்பல் விபத்து, அந்தக் காலகட்டத்தை மனதில் கொள்ளும்போது மிகவும் மோசமானதுதான்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தாண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக அமெரிக்காவில் மைதானங்கள் தயார் செய்யப்பட்டு வருகின்றன. இதற்கான ஆடுகளங்கள் ஆஸ்திரேலியாவில் தயார் செய்யப்பட்டு அமெரிக்கா கொண்டு வரப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபத்தில் யூட்யூப் சேனல் ஒன்றில் இளம்பெண் ஒருவரின் வீடியோவை அனுமதியின்றிப் பதிவிட்டதால், அவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்று யூட்யூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரிட்டனில் வசிக்கும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு கலாசாரங்களின் மத்தியில் நிற்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருக்கும் ஆண்களது மனைவியரின் மனநிலையில் இந்துத்துவ சித்தாந்தம் எந்த அளவுக்குத் தாக்கம் செலுத்துகிறது? மதம், தேசம், ஜாதி ஆகியவற்றைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள்? தெரிந்துகொள்ள பிபிசி அவர்களிடமே பேசியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செக்ஸ்டோர்ஷனை (Sextortion) எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்த வழிகாட்டும் கையேடுகளை குற்றவாளிகள் சமூக ஊடகங்களில் விற்பனை செய்கிறார்கள் என்பதை பிபிசி நியூஸ் கண்டறிந்துள்ளது. இதன் முழு விவரம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்ட விரோதமாக செயல்படும் தனியார் தங்கும் விடுதியில் வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டை முன்வைக்கும் சூழலியாளர்கள் என்ன சொல்கிறார்கள்? அதற்கு மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு வனத்துறை மற்றும் அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் அளித்த பதில் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வரலாற்றுக்கு முற்பட்ட காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் "எக்கிட்னாபஸ்" என்று அழைக்கப்படும் ஒரு வினோதமான உயிரினம் வாழ்ந்ததற்கான தடயங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தானை விஞ்சி தலைநகர் டெல்லியில் நாட்டிலேயே அதிகபட்சமாக 126.1 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் என்ன சொல்கிறது? இந்த ஆண்டு பருவமழை எப்படி இருக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற தேர்தலுக்கு வியூகம் வகுக்கும் கட்சிகள் நீங்கள் சைவமா, அசைவமா என்பதைக் கூட அறிந்து அதற்கேற்ப வியூகம் வகுக்கின்றன. அதற்காக அரசியல் கட்சிகள் என்ன செய்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஸ்பெயின், அயர்லாந்து, நார்வே ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை ஒரு நாடாக அங்கீகரித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளன. மத்திய கிழக்கில் நடந்து வரும் போரை நிறுத்துவதற்கான அரசியல் தீர்வு காணும் முயற்சியாக இதைக் கருதுவதாகவும் அவை தெரிவித்துள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தாய்ப்பால் விற்பனைக்கு அனுமதியில்லை என்று இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், அதற்கான தேவை அதிகரித்து வரும் சூழலில் அதை ஈடுகட்டும் கட்டமைப்பை எப்படி உருவாக்குவது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏடிஹெச்டி என்றால் என்ன? குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும்? இந்தக் குறைபாட்டை குணப்படுத்த முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை விரைவில் தொடங்கவுள்ளது. போட்டிகள் எப்போது, எங்கு நடக்கிறது, இந்தியா எங்கு விளையாடும் என்பன போன்ற தகவல்களை இங்கு அறிந்துகொள்ளலாம்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc