News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியை வீழ்த்தியுள்ள சன்ரைசர்ஸ் அணி இரண்டாவது இடத்திற்கு ராஜஸ்தான் அணியுடன் மல்லுக்கட்டுகிறது. என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரான் அதிபரின் வாகனத் தொகுதியில் இடம் பெற்றிருந்த ஹெலிகாப்டர் ஒன்று விபத்தில் சிக்கிவிட்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த ஹெலிகாப்டரில் ரைசி இருந்தாரா? இரான் ஊடகம் என்ன சொன்னது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் மாதக்கணக்கில் போரைத் தொடரும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு அவரது போர் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர் பென்னி காண்ட்ஸ் திடீர் மிரட்டல் விடுத்துள்ளார். ஜூன் 8ம் தேதிக்குள் 6 இலக்குகளை அடையாவிட்டால் தாம் பதவி விலகப் போவதாக அவர் அறிவித்துள்ளது. அந்த 6 இலக்குகள் என்ன? இஸ்ரேல் மற்றும் காஸாவில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஷ்லே மேடிசன் என்ற திருமணம் தாண்டிய உறவு தேடும் தளத்தை ஹேக் செய்த ஹேக்கர்கள் அதில் இருந்த 3.7 கோடி உறுப்பினர்களின் விவரங்களை கசியவிட்டனர். அதனால், அந்தந்த குடும்பங்களில் பெரும் பிரளயமே வெடித்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழர்கள் ஆட்சியில் வணிகர்கள் செய்த அறச் செயல்கள் குறித்தும், அவர்கள் வெட்டிய குளங்கள், ஏரிகள் குறித்தும் இக்கட்டுரையில் விரிவாக காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆம் ஆத்மி கட்சியை பாஜக அழிக்க நினைப்பதாக அரவிந்த் கேஜ்ரிவால் கூறுவது ஏன்? அது உண்மையா? பிரதமர் நரேந்திர மோதிக்கு சவால்விட்ட கேஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களுடன் பாஜக அலுவலகம் நோக்கிச் சென்றபோது என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பூர் உடுமலைபேட்டையில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு கர்ப்பமாகியுள்ள 17 வயது சிறுமியின் எதிர்காலம் என்னவாகும்? வழக்கின் முழு விவரங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஷ்மீர் பகுதியில் ஒரே நாளில் இரண்டு தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் பாஜக ஆதரவாளரான அய்ஜாஸ் அகமது என்பவர் கொல்லப்பட்டுள்ளார். இரு சுற்றுலா பயணிகள் காயமடைந்துள்ளனர். நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தற்போது நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விராட் கோலியின் கண்களில் ஏறக்குறைய கண்ணீரே வந்துவிட்டது. டுப்ளெஸ்ஸியால் மகிழ்ச்சியை, உணர்ச்சிகளை அடக்க முடியவில்லை. மகேந்திர சிங் தோனியே இதுபோல் விரக்தியான மனநிலையில், யாரும் பார்த்தது இல்லை, போட்டி முடிந்தபின் அவரை யாரும் பார்க்க முடியவில்லை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'நியூஸ் கிளிக்' செய்தி இணையதளத்தின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பிரபீர் புர்கயஸ்தா கைது சட்டவிரோதமானது என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உண்மையில், ஒருவரை கைது செய்ய சட்டம் கூறும் விதிகளும் அவருக்கு வழங்கப்படும் உரிமைகளும் என்ன? பெண்கள் கைது செய்யப்படும்போது அவர்கள் எப்படி நடத்தப்பட வேண்டும்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc