News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்யா யுக்ரேன் இடையே தீவிர போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதம் வழங்கி உதவி வருவதாக ஆதாரங்கள் கூறுகின்றன. யுக்ரேனுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் வட கொரிய ஆயுதங்களால் உலகிற்கு உடனடியாக என்ன அச்சுறுத்தல்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் தொடரில் அமலில் இருக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? அந்த விதி குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா கவலை ஏன்? அவரையே இம்பாக்ட் பிளேயராக ஹர்திக் பாண்டியா பயன்படுத்தியது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கள்ளக்கடல் சீற்றல் இரண்டே நாட்களில் 8 பேரை பலி கொண்டிருக்கிறது. அந்த கள்ளக்கடல் சீற்றம் என்பது என்ன? அதற்கும் சுனாமிக்கும் என்ன ஒற்றுமை? அதிக அளவில் உயிர் பலி ஏற்பட்டது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அப்போது தெலங்கானாவை ஆண்ட சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் ஆகிய கட்சிகள் மீது வெமுலாவின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். பிபிசிக்கு அளித்த பேட்டியில் ராதிகா வெமுலா கூறியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவை ஹமாஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், அதுகுறித்து இஸ்ரேல் என்ன சொல்கிறது? காஸாவில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சூடான் ஓம்டுர்மனில் நிகழ்ந்த தாக்குதலில் இருந்து தன் மூன்று குழந்தைகளுடன் சாரா தப்பித்தார். நூற்றுக்கணக்கான கிறித்தவ குடும்பங்களுடன் போர்ட் சூடானில் உள்ள இந்த தேவாலயத்தில் சாரா அடைக்கலம் புகுந்தார். போர் முடிவுக்கு வரவும், தாங்கள் வீடு திரும்பவும் அவர்கள் இப்போது வேண்டுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடலூரில் தமிழக அரசு 'வள்ளலார் சர்வதேச மையம்' கட்டுவது சர்ச்சையாகியிருக்கும் நிலையில், அதன் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. என்ன நடக்கிறது இந்த விஷயத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருமண உறவு, விவாகரத்து குறித்த வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளும் கருத்துகளும் சுவாரசியமாக இருக்கும் அதே சமயத்தில், சமூகத்தில் பெரும் விவாதங்களையும் அவை கிளப்பும். அப்படி விவாதத்தை எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியிருக்கும் தீர்ப்பு. இந்து திருமணங்கள் குறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதை திரு...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரண்டாம் உலகப் போரின் போது, 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை விக்டோரியா கப்பல் துறையில் (dock) பிரிட்டிஷ் சரக்குக் கப்பல் எஸ்.எஸ். ஃபோர்ட் ஸ்டைகின்- 'SS Fort Stikine’ தீப்பிடித்து, இரண்டு பெரிய வெடிப்புகளுக்கு வழிவகுத்தது. உலகின் சக்தி வாய்ந்த வெடிப்பு சம்பவங்களில் இதுவும் ஒன்று.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc