News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் நீடிக்கும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிரான அமெரிக்க மாணவர் போராட்டம், 1968-ம் ஆண்டு வியட்நாம் போர் கால கட்டத்தை நினைவூட்டுகிறது. இரண்டுக்கும் என்ன ஒற்றுமை? இந்த சூழல் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எந்த வகையில் அனுகூலமாக அமையும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மனைவியுடன் இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளை குற்றமாகக் கருத முடியாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. நீதிமன்றம் எதன் அடிப்படையில் அத்தகைய தீர்ப்பை வழங்கியது? ஒரு பெண்ணுக்கு சுதந்திரமான இருப்பு இருக்கிறதா இல்லையா? பெண் - மனைவி வேறுபாடு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதல் முறையாக, இரான் தனது எல்லையில் இருந்து நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு நடந்த இந்தத் தாக்குதல், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் இஸ்ரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததாக இரான் கூறுகிறது. இஸ்ரேலை நோக்கி ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவியது இரான். இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரான் நடத்திய...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக-கலாசார காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது - ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'ஹமாஸின் ஊதுகுழல்’ என்று கூறி அல் ஜசீரா தொலைக்காட்சி நெட்வொர்க்கின் செயல்பாடுகளை நிறுத்த இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த சில ஆண்டுகளாக, அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு 'இடமளிக்க' ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் கடுமையாக உழைத்து வருகிறது. அதன் தற்போதைய தலைவர் மோகன் பாகவத் அடிக்கடி அம்பேத்கரைப் புகழ்ந்து பேசி வருகிறார். சங்கத்தின் கருத்துக்கள் அம்பேத்கரின் கருத்துகளைப் போலவே இருப்பதாகவும் அவர் கூறினார். அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமா? அம்பேத்கர், ஆர்எஸ்எஸ் இருவரின் இலக்கும் ஒன்றா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாற்றுத்திறனாளிகள் பல்வேறு அரசு சேவைகளை பெறுவதற்கு உதவி வரும் மாற்றுத்திறனாளியான வினோத்பாய். சிறுவயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் மாற்றுத்திறனாளியாக நேரிட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் கோவை மாநகராட்சியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நீர்ப் பற்றாக்குறை விவசாயத்தையும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கோவையில் என்ன நடக்கிறது? நிலவரம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுற்றுச்சூழலில் இருந்து கார்பனீராக்சைடை (CO2) எடுத்து அதை நிலத்தடியில் அடைத்து வைக்கும் உலகின் முதல் சாத்தியமான அமைப்பு ஐஸ்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் தொடரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த ஆட்டங்கள் புள்ளிப் பட்டியலையே புரட்டிப் போட்டிருக்கின்றன. கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி 7-ஆவது இடத்துக்குச் சென்றிருக்கிறது. 5-ஆவது இடத்திலிருந்த சிஎஸ்கே 3-ஆவது இடத்துக்குச் சென்றிருக்கிறது. முதலிடத்தில் நீடித்து வந்த ராஜஸ்தான் சரிந்துள்ளது, 2ஆவது இடத்திலிருந்த லக்னோ அணி டாப்-4 இடத்திலேயே இல்லை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் வெளியான விசாரணை அறிக்கையில் உள்ள 'ரோஹித் வெமுலா தலித் அல்ல', 'ரோஹித் தற்கொலை வழக்கில் யாரும் குற்றவாளிகள் அல்ல' என்ற இரு கருத்துகள், அரசியல் களம் மற்றும் சமூகத் தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரோகித் வெமுலா வழக்கு: காவல்துறையின் விசாரணை அறிக்கையும் அதனால் எழும் கேள்விகளும் - ஓர் அலசல்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக தொடர்ந்து 5 தோல்விகள், இந்த சீசனில் சொந்த மைதானத்திலேயே தோல்வி என துவண்டிருந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. பஞ்சாபின் பிளேஆஃப் கனவை சிஎஸ்கே தகர்த்துள்ளது. பஞ்சாபை வென்றாலும் கேப்டன் ருதுராஜ் வருத்தம் ஏன்? தோனி, ஜடேஜா ஆட்டம் எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு காவல்துறையின் முக அடையாள மென்பொருள் செயலி ஹேக் செய்யப்பட்டு, அதிலிருந்த தகவல்கள் டார்க் வெப் தளத்தில் விற்பனைக்காக பதிவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருவேளை, காவலர்கள், குற்றவாளிகளின் விவரங்கள் திருடப்பட்டிருந்தால் என்ன ஆபத்து? இந்த பிரச்னையின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹீராமண்டியின் முழுக்கதையும் மல்லிகா ஜான் என்ற பாலியல் தொழிலாளியின் வாழ்க்கையைச் சுற்றி வருகிறது. சுதந்திரத்திற்கு முன்பு லாகூரில் உள்ள இந்த பகுதி பாலியல் தொழிலுக்குப் பெயர் பெற்றது. இசை, நடனம், நாகரிக மையமாக திகழ்ந்த ஹீராமண்டி அதன் பெருமையை இழந்தது எப்படி?பல தசாப்தங்களுக்கு முன்பு ஹீராமண்டி நடனம், இசை மற்றும் நாகரிகத்தின் மையமாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் இப்பகுதியின் அடையாளமே மாறிவிட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அசாமில், வாக்களிக்க முடியாத நிலையில் ஒரு பெரிய மக்கள் கூட்டம் உள்ளது. அவர்கள் டி-வாக்காளர்கள் (D-voters) அல்லது சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். தற்போது, அசாம் அரசாங்கத்தின் கூற்றுப்படி, கிட்டத்தட்ட ஒரு லட்சம் சந்தேகத்திற்குரிய வாக்காளர்கள் உள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமேதி தொடர்பாக இருந்து வந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த ராகுல் காந்தி, ரேபரேலியில் இருந்து போட்டியிட முடிவு செய்தார். அவர் ரேபரேலியில் போட்டியிடுவது குறித்து காங்கிரஸ் தலைவர்கள் மட்டுமின்றி, ரேபரேலி மக்களிடையேயும் மிகுந்த உற்சாகம் காணப்படுகிறது. இந்தத் தொகுதியில் அவருக்கு இருக்கும் சவால்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 1580இல் அலி அடில் ஷா படுகொலை செய்யப்பட்டபோது, சந்த் பீபிதான் கணவரை இழந்த பெண் என்பதைத் தாண்டி தான் அதற்கும் ’மேலானவர்’ என்பதை நிரூபித்தார். இவரது சாதித்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கைக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் குறைந்த செலவில் செல்வது எப்படி? அங்கு இந்தியர்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன? அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பவர்ப்ளேவில் 92 ரன்கள், 38 பந்துகள் மீதமிருக்கையில் மிகப்பெரிய வெற்றி, புள்ளிப்பட்டியலில் திடீர் முன்னேற்றம், இதுபோன்ற ஆட்டத்தைத்தான் ரசிகர்கள் ஆர்சிபி அணியிடம் எதிர்பார்த்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாட்டையே உலுக்கிய ரோகித் வெமுலா வழக்கில், அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரே அல்ல என்று நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை அளித்துள்ளனர். ரோஹித் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் 2024 சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்? சிஎஸ்கேவுக்கு நெருக்கடி - ஆர்சிபி நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் புற்றுநோயாளிக்கு லாட்டரியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. 8 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் அவர், இந்த மிகப்பெரிய தொகையை என்ன செய்யப் போகிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா? தங்கம் விலை இனி எப்போது குறையும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன நடந்தது? அவர் எழுதியிருந்த கடிதத்தில் யார்யார் பெயர்கள் இடம் பெற்றிருந்தன? ஜெயக்குமார் தனசிங் கடைசி 2 நாட்கள் எப்படி இருந்தார்? குடும்பத்தினர் புதிய தகவல்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகாராஷ்டிராவில் மாந்திரீகம் செய்தார் என்ற சந்தேகத்தால் பெண் உள்பட 2 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பெண்ணின் கணவர், மகன் உள்பட பலரும் செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடாமல் தவிர்த்ததன் பின்னே ராஜ தந்திரம் இருக்கிறதா? ராகுல் காந்தியின் இந்த முடிவு உத்தரபிரதேசத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா காவல்துறை தெரிவித்துள்ளது. கைதானவர்கள் யார்? பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டு, ஆங்கிலேயர்களுடனான போரில் வீழ்ந்த திப்பு சுல்தான், போர்க்களத்தில் மரணமடைந்த நாள் இன்று. திப்பு சுல்தானின் கடைசித் தருணத்தில் என்ன நடந்தது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc