News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ் திரைத்துறையில் சமீபத்தில் வேற்றுமொழிப் படங்களும், பழைய படங்களும் வசூல் ஈட்டி வரும் நிலையில், புதிய படங்கள் வெளியாவதில் என்ன சிக்கல்? மக்கள் மத்தியில் தமிழ் படங்கள் மீதான ஆர்வம் குறைந்துவிட்டதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலையில், இந்த ஆண்டு தரிசனத்திற்காகச் சென்ற 9 பேர் மரணித்துள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் வெள்ளியங்கிரி மலையேறும் பக்தர்கள் மத்தியில் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீண்ட காலமாகவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி ஆகியோரை பிரதமர் நரேந்திர மோதியுடன் இணைத்து விமர்சித்து வருகிறார். இந்நிலையில், அம்பானி - அதானி பெயரைப் பயன்படுத்தி மோதி ராகுல் காந்தியை விமர்சித்தது ஏன்? அதற்கு ராகுல் காந்தி வெளியிட்ட பதில் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவுகள் ஏற்படுமா? ஓராண்டுக்கு முன்பு தடுப்பூசி போட்டவர்கள் பயப்பட வேண்டுமா? மருத்துவர்கள் என்ன சொல்கிறார்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

எல்எஸ்ஜி அணி உரிமையாளர் சஞ்சீவுக்கும், அணியின் கேப்டன் கே.எல்.ராகுலுக்கும் இடையில் நடந்த உரையாடல் என்ன? எதற்காக கோயங்கா கோபமாக பேசினார்? கிரிக்கெட் ரசிகர்கள் கொந்தளிப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மரணம் அடையும் மக்கள் இறுதிக் கட்டத்தில் காணும் காட்சிகள் மற்றும் கனவுகளைப் பற்றிய ஆய்வில், உலகின் முன்னணி நிபுணர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார் கிறிஸ்டோபர் கெர். மரணம் நெருங்கும் வேளையில் ஏற்படும் அனுபவங்கள் குறித்து பிபிசியிடம் விளக்குகிறார் கெர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நேபாள அரசு தனது 100 ரூபாய் நோட்டுகளில் சர்ச்சைக்குரிய பகுதிகளின் வரைப்படத்தை சேர்த்து புதிதாக அச்சிட உள்ளது. இதனால் இந்தியா அதிருப்தி அடைந்துள்ளது. அதற்கான காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் டி20 தொடரில் இதுவரை 11 ஆட்டங்கள் வரை நடந்தும் எந்த அணியும் அதிகாரபூர்வமாக ப்ளே ஆஃப் சுற்றிலிருந்து வெளியேறாத சூழல் இருந்து வந்தது. ஆனால், நேற்றைய சன்ரைசர்ஸ் அணியின் வெற்றியால் ப்ளே ஆஃப் சுற்று வாய்ப்பிலிருந்து முதல் அணியாக மும்பை இந்தியன்ஸ் அணி வெளியேறியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குவாண்டம் தொழில்நுட்பங்களைத் திறம்பட உருவாக்குவதற்கான உலகளாவிய அமைப்புகளில் பிரிட்டன், சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் குவாண்டம் இயக்கவியலின் வித்தியாசமான பண்புகளை ஆராயும் முயற்சியில் மும்முரம் காட்டி வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகெங்கிலும் 300 கோடிக்கும் அதிகமான டோஸ்கள் செலுத்தப்பட்ட பிறகு, ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கோவிட் தடுப்பூசி (இந்தியாவில் கோவிஷீல்டு) திரும்பப் பெறப்படுகிறது. அதற்கு என்ன காரணம்? தடுப்பூசியை தயாரிக்கும் அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் என்ன கூறுகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தோலின் நிறம் அடிப்படையில் இந்தியர்கள் பற்றி காங்கிரசில் அயலக அணித் தலைவராக இருந்த சாம் பிட்ரோடா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தென்னிந்தியர் பற்றி அவர் என்ன பேசினார்? குடியரசுத் தலைவர் முர்முவை குறிப்பிட்டு ராகுல்காந்தியை பிரதமர் மோதி விமர்சித்தது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமூக வலைதளப் பக்கத்தில் ஒரு பதிவினை 'லைக்' செய்ததற்காக மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஒரு பள்ளியின் முதல்வர் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். அப்படி அவர் என்ன செய்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டிரம்புக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டு, உறவை மறைக்க பணம் கொடுத்தது ஆகியவை தொடர்பாக அமெரிக்க நீதிமன்றத்தில் நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸ் சாட்சியம் அளித்துள்ளார். டிரம்புடன் இரவு உணவுக்குச் சென்ற போது நடந்தது குறித்து ஸ்டோர்மி டேனியல்ஸ் கூறியது என்ன? இந்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாங்குநேரியில் சாதி வன்முறையால் பாதிக்கப்பட்ட மாணவர் சின்னதுரை 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அரிவாள் வெட்டுக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதிலும் அவரைப் படிக்கத் தூண்டியது எது? தேர்வு முடிவுகள் குறித்து அவர் பிபிசியிடம் கூறியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சினைப்பை புற்றுநோய் எப்படி ஏற்படுகிறது, அதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் என்ன என்பன போன்ற கேள்விகளுக்கான பதில்களையும் பல்வேறு தகவல்களையும் பிபிசி தமிழ் நேயர்களிடம் பகிர்ந்துகொண்டார் புற்றுநோய் மருந்தியல் துறையின் மூத்த மருத்துவர் பிரசாத்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விளாதிமிர் புதின் ஐந்தாவது முறையாக ரஷ்யாவின் அதிபராகியுள்ளார். அவர் பல விஷயங்களில் ஜோசப் ஸ்டாலினை போலவே நடந்துகொள்வதாகச் சொல்லப்படுகிறது. இந்நிலையில், புதின் குறித்து ரஷ்ய மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

12ஆம் வகுப்புத் தேர்வு முடிந்தவுடன் உயர்கல்வி நிறுவனங்களில் விண்ணப்பிக்க என்னென்ன படிவங்கள், ஆவணங்கள், விண்ணப்பங்கள் ஆகியவை தேவை என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வது அவசியம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லியில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 56வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 20 ரன்களில் தோற்கடித்தது டெல்லி கேபிடல்ஸ். ப்ளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்புகள் எப்படி உள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்யா யுக்ரேன் இடையே தீவிர போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு வடகொரியா ஆயுதம் வழங்கி உதவி வருவதாக ஆதாரங்கள் கூறுகின்றன. யுக்ரேனுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் பயன்படுத்தும் வட கொரிய ஆயுதங்களால் உலகிற்கு உடனடியாக என்ன அச்சுறுத்தல்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் தொடரில் அமலில் இருக்கும் இம்பாக்ட் பிளேயர் விதி ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட்டில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது? அந்த விதி குறித்து இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் ரோஹித் சர்மா கவலை ஏன்? அவரையே இம்பாக்ட் பிளேயராக ஹர்திக் பாண்டியா பயன்படுத்தியது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குமரி மாவட்டத்தில் ஏற்பட்ட கள்ளக்கடல் சீற்றல் இரண்டே நாட்களில் 8 பேரை பலி கொண்டிருக்கிறது. அந்த கள்ளக்கடல் சீற்றம் என்பது என்ன? அதற்கும் சுனாமிக்கும் என்ன ஒற்றுமை? அதிக அளவில் உயிர் பலி ஏற்பட்டது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரோஹித் வெமுலா தற்கொலை வழக்கில் மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அப்போது தெலங்கானாவை ஆண்ட சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் ஆகிய கட்சிகள் மீது வெமுலாவின் தாயார் குற்றம்சாட்டியுள்ளார். பிபிசிக்கு அளித்த பேட்டியில் ராதிகா வெமுலா கூறியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் அமைதி திரும்புவதற்கான அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ளன. போர் நிறுத்த ஒப்பந்த முன்மொழிவை ஹமாஸ் ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், அதுகுறித்து இஸ்ரேல் என்ன சொல்கிறது? காஸாவில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சூடான் ஓம்டுர்மனில் நிகழ்ந்த தாக்குதலில் இருந்து தன் மூன்று குழந்தைகளுடன் சாரா தப்பித்தார். நூற்றுக்கணக்கான கிறித்தவ குடும்பங்களுடன் போர்ட் சூடானில் உள்ள இந்த தேவாலயத்தில் சாரா அடைக்கலம் புகுந்தார். போர் முடிவுக்கு வரவும், தாங்கள் வீடு திரும்பவும் அவர்கள் இப்போது வேண்டுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடலூரில் தமிழக அரசு 'வள்ளலார் சர்வதேச மையம்' கட்டுவது சர்ச்சையாகியிருக்கும் நிலையில், அதன் கட்டுமானப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. என்ன நடக்கிறது இந்த விஷயத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருமண உறவு, விவாகரத்து குறித்த வழக்குகளில் இந்திய நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகளும் கருத்துகளும் சுவாரசியமாக இருக்கும் அதே சமயத்தில், சமூகத்தில் பெரும் விவாதங்களையும் அவை கிளப்பும். அப்படி விவாதத்தை எழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம் சமீபத்தில் வழங்கியிருக்கும் தீர்ப்பு. இந்து திருமணங்கள் குறித்த வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு, சுமார் 56 ஆண்டுகளுக்கு முன்பு சுயமரியாதை திரு...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரண்டாம் உலகப் போரின் போது, 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மும்பை விக்டோரியா கப்பல் துறையில் (dock) பிரிட்டிஷ் சரக்குக் கப்பல் எஸ்.எஸ். ஃபோர்ட் ஸ்டைகின்- 'SS Fort Stikine’ தீப்பிடித்து, இரண்டு பெரிய வெடிப்புகளுக்கு வழிவகுத்தது. உலகின் சக்தி வாய்ந்த வெடிப்பு சம்பவங்களில் இதுவும் ஒன்று.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் அணி 8 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 16 பந்துகள் மீதமிருக்கையில் 3 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உதகை, கொடைக்கானல் செல்ல மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் அவசியம். அதனை இணையம் மூலமாக பெறுவது எப்படி? அரசுப் பேருந்துகளில் செல்வோரும் இ-பாஸ் எடுக்க வேண்டுமா? ஒரு நாளைக்கு எத்தனை இ-பாஸ்கள் வழங்கப்படும்? 3 வண்ணங்களில் இ-பாஸ் ஏன்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc