News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப். அவர் சிறை சென்றால், அடுத்து வரப்போகும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸா மற்றும் சூடான் ஆகிய நாடுகளில் நடந்து வரும் போரின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் புலம்பெயர்ந்து வேறு நாடுகளுக்கு சென்று விட்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மேற்கிந்தியத்தீவுகள் அணி நேற்றைய டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி முன்னாள் சாம்பியன் தரத்துக்கும், தகுதியான வெற்றியாக எடுக்க முடியாது, வெட்கப்பட வேண்டும் என்று வர்ணனையாளர்கள் போட்டி முடிந்தபோதே கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 தொடங்க உள்ள நிலையில் தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏழாவது கட்ட மக்களவைத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து வெளியான கருத்துக் கணிப்புகளில், ஆளும் பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மை பெறும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசியல் தலைவர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அருணாச்சல பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மை பெற்றுள்ளது. சிக்கிமில் `சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா’ (எஸ்கேஎம்) வெற்றி பெற்றுள்ளது. இங்கு மொத்தம் உள்ள 32 தொகுதிகளில் 31இல் எஸ்கேஎம் வெற்றி பெற்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே, காட்டுப் பகுதியில் வசித்த குடும்பத்தினரை வெளியேற்ற இரு வீடுகளை வனத்துறையினர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இப்படிச் செய்வதற்கு வனத்துறைக்கு உரிமை உள்ளதா? மக்கள் வெளியேற மறுப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அழகு சாதனப் பொருட்கள் தயாரிக்கும் இரண்டு பெரிய நிறுவனங்களுக்கு விநியோகிக்கப்படும் மூலப் பொருட்களைச் சேகரிக்கும் பணியில் குழந்தைகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்பதை பிபிசி கண்டறிந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க அதிபர் பைடன் வெளியிட்ட, காஸா போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலிய முன்மொழிவால் நெதன்யாகு அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. அதனை ஏற்றுக் கொண்டால் நெதன்யாகு அரசைக் கவிழ்ப்போம் என்று 2 அமைச்சர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

எகிப்தியர்கள் எப்படி 4,000 ஆண்டுகளுக்கு முன்பே புற்றுநோயை அறுவை சிகிச்சை செய்தனர்? விஞ்ஞானிகளுக்குக் கிடைத்த மண்டை ஓடுகள் காட்டும் உண்மை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிவாஜியால் புலி நகத்தை பயன்படுத்தி கொல்லப்பட்ட அஃப்சல் கான், அந்த போருக்குச் செல்லும் முன் தனது 63 மனைவிகளை கொன்றது உண்மையா? அவர் அப்படி செய்திருந்தால் அதற்கான காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

`விர்ச்சுவல் பார்ட்னர்’ உருவாக்கி கொள்ளும் போக்கு தற்போது சீனப் பெண்களிடையே பிரபலமடைந்து வருகிறது. டேட்டிங் செல்வது சலித்துவிட்டதால், செயற்கை நுண்ணறிவு அதாவது `AI காதலர்’ மீது சீன பெண்களின் கவனம் திரும்பியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா, சோவியத் ஒன்றியம், இந்தியா உள்பட எந்த நாடும் இதுவரை செல்லாத நிலவின் மறுபக்கத்தில் சீனா தனது விண்கலத்தை தரையிறக்கியுள்ளது. இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என்ன? அந்த விண்கலம் நிலவில் என்ன செய்யும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 உலகக்கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்திய அணி கருதப்படுகிறது. ஆனால், இந்திய அணித் தேர்வு குழப்பமான சிக்னல்களை தருவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்லாமிய சட்டப்படியோ அல்லது சிறப்பு திருமணச் சட்டத்தின்படியோ முஸ்லிம் ஆணும் இந்து பெண்ணும் ஒருவரையொருவர் திருமணம் செய்துகொள்ள முடியாது என்று மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதன் விளைவு சமூகத்தில் எப்படி இருக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024 மக்களவைத் தேர்தல் இன்று மாலை 6 மணியுடன் (ஜுன் 1) முடிவடைந்துள்ளது. இந்நிலையில், இன்று மாலை 6:30 மணிக்கு மேல் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. அவை கூறும் நிலவரம் என்ன? தேசிய ஜனநாயகக் கூட்டணி, இந்தியா கூட்டணி குறித்த எக்ஸிட் போல் கணிப்புகள் என்ன சொல்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடும் வெப்பம் காரணமாக சில குடியிருப்புகளில் உள்ள ஏசி சாதனங்கள் வெடித்துச் சிதறுகின்றன. இதனால் ஏசி சாதனங்களை எவ்வாறு பாதுகாப்பாகப் பயன்படுத்துவது, விபத்துகள் ஏற்படும்போது என்னென்ன பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது குறித்த விவாதம் தொடங்கியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பம்பாய் உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை உத்தரவுப்படி, மகாராஷ்டிராவின் வெங்கனூர் கிராமப் பஞ்சாயத்தின் வளர்ச்சிக்கு பழங்குடியினர் வளர்ச்சித் திட்டத்தில் ரூ.38 கோடி நிதி கிடைத்துள்ளது. இதை அவர்கள் எப்படிச் செய்தனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் மோதலை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் முன்வைத்துள்ள புதிய யோசனையை ஏற்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்ரேலின் இந்தப் புதிய முன்மொழிவு போரை நிறுத்த உதவுமா? அதன் சிறப்புகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த கோடையில் நாடு முழுவதும் பல நகரங்களில் வெப்பநிலை 40 டிகிரிக்கு மேல் உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சென்னையை விட பெங்களூருவில் அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்திய நகரங்கள் அதீத வெப்பத்தில் தகிப்பது ஏன்? இந்த வெப்ப அலைக்கான காரணங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிபிசி தமிழின் முக்கிய பிரேக்கிங் செய்திகள், ஆழமான கட்டுரைகள், சிறப்புக் கட்டுரைகளை இனி உங்கள் வாட்ஸ்ஆப்பிலேயே நீங்கள் பெறலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குழந்தை வளர்ப்பில் நவீன பெற்றோர்கள் மத்தியில் ஆபத்தான வகையில் ஓர் அணுமுறை வளர்ந்து வருவதாக வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அது என்ன? அதன் விளைவுகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற தேர்தலில் கடைசிக்கட்ட வாக்குப்பதிவு இன்று நிறைவடைந்ததும் வெளியாகும் கருத்துக்கணிப்பு முடிவுகளை தெரிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருப்பார்கள். கருத்துக்கணிப்பு எப்படி நடக்கிறது? ஒவ்வொரு நிறுவனத்தின் கணிப்பும் ஒன்றுக்கொன்று மாறுபடுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முழுக்க முழுக்க 3டி அச்சு தொழில்நுட்பத்தில் தயாரான உலகின் முதல் ராக்கெட்டை சென்னையைச் சேர்ந்த அக்னிகுல் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. இந்த ராக்கெட்டின் சிறப்புகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நியூயார்க்கில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. இந்திய அணியின் முதல் பயிற்சியின் போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது, ரசிகர்கள் மட்டுமின்றி செய்தியாளர்களுக்கு கூட மைதானத்துக்குள் செல்வது பெரும் சவாலாக இருந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரபஞ்சம் உருவாகி 29 கோடி ஆண்டுகளில் காணப்பட்ட விண்மீன் மண்டலத்தை கண்டுபிடித்துள்ளது ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி. இதுவரை கண்டறியப்பட்டதில் மிகப்பழைய விண்மீன் மண்டலம் இது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பரீட்சைகளைப் பற்றிக் கனவு காண்பது பொதுவாக பலருக்கு ஏற்படுமா என்பதை அறிந்து கொள்வது கடினம். ஏனெனில் பெரும்பாலானோர் கனவுகளை மறந்து விடுவது வழக்கம். ஆனால் தேர்வுகளுக்கு முன் இவ்வாறு கனவுகள் ஏற்படுவது ஏன்? ஏதாவது செய்து அவற்றை தடுக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லி மற்றும் புனேவில் இருந்து குழந்தைகளை வாங்கி தெலங்கானாவில் விற்று வந்த கும்பல் ஒன்று பிடிபட்டுள்ளது. இதில் 14 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 2006-ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016-ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்கு பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் கண்கள், சிறுநீரகம், கல்லீரல், இதயம் போன்ற உடல் உறுப்புகளை தானம் தருவது அதிகரித்துள்ள போதிலும் கரங்களை தானமாக கொடுப்பது மட்டும் குறைவாக இருப்பதைப் புள்ளி விபரங்கள் காட்டுகின்றன. இது ஏன்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc