News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடாவில் காலிஸ்தான் ஆதரவு தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் 3 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே மீண்டும் ஒரு பதற்றமான சூழல் உருவாகியுள்ளது. என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உதகை, கொடைக்கானல் செல்ல மே 7-ம் தேதி முதல் இ-பாஸ் அவசியம். அதனை இணையம் மூலமாக பெறுவது எப்படி? அரசுப் பேருந்துகளில் செல்வோரும் இ-பாஸ் எடுக்க வேண்டுமா? ஒரு நாளைக்கு எத்தனை இ-பாஸ்கள் வழங்கப்படும்? 3 வண்ணங்களில் இ-பாஸ் ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் பூங்கா ஒன்றில் 5 வயது சிறுமியை அங்கே வந்த ஒருவரின் வளர்ப்பு நாய்கள் கடித்துக் குதறியுள்ளன. அந்த சிறுமியின் உடல்நிலை இப்போது எப்படி இருக்கிறது? வளர்ப்பு நாய்கள் தொடர்பான கட்டுப்பாடுகள் என்ன சொல்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் நீடிக்கும் இஸ்ரேலிய தாக்குதலுக்கு எதிரான அமெரிக்க மாணவர் போராட்டம், 1968-ம் ஆண்டு வியட்நாம் போர் கால கட்டத்தை நினைவூட்டுகிறது. இரண்டுக்கும் என்ன ஒற்றுமை? இந்த சூழல் அதிபர் தேர்தலில் டிரம்புக்கு எந்த வகையில் அனுகூலமாக அமையும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மனைவியுடன் இயற்கைக்கு மாறான பாலியல் உறவுகளை குற்றமாகக் கருத முடியாது என்று மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. நீதிமன்றம் எதன் அடிப்படையில் அத்தகைய தீர்ப்பை வழங்கியது? ஒரு பெண்ணுக்கு சுதந்திரமான இருப்பு இருக்கிறதா இல்லையா? பெண் - மனைவி வேறுபாடு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதல் முறையாக, இரான் தனது எல்லையில் இருந்து நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு நடந்த இந்தத் தாக்குதல், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் இஸ்ரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததாக இரான் கூறுகிறது. இஸ்ரேலை நோக்கி ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவியது இரான். இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரான் நடத்திய...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக-கலாசார காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது - ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'ஹமாஸின் ஊதுகுழல்’ என்று கூறி அல் ஜசீரா தொலைக்காட்சி நெட்வொர்க்கின் செயல்பாடுகளை நிறுத்த இஸ்ரேல் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த சில ஆண்டுகளாக, அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு 'இடமளிக்க' ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் கடுமையாக உழைத்து வருகிறது. அதன் தற்போதைய தலைவர் மோகன் பாகவத் அடிக்கடி அம்பேத்கரைப் புகழ்ந்து பேசி வருகிறார். சங்கத்தின் கருத்துக்கள் அம்பேத்கரின் கருத்துகளைப் போலவே இருப்பதாகவும் அவர் கூறினார். அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமா? அம்பேத்கர், ஆர்எஸ்எஸ் இருவரின் இலக்கும் ஒன்றா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாற்றுத்திறனாளிகள் பல்வேறு அரசு சேவைகளை பெறுவதற்கு உதவி வரும் மாற்றுத்திறனாளியான வினோத்பாய். சிறுவயதில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட அவர் மாற்றுத்திறனாளியாக நேரிட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அணைகளில் நீர்மட்டம் குறைந்து வருவதால் கோவை மாநகராட்சியில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நீர்ப் பற்றாக்குறை விவசாயத்தையும் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். கோவையில் என்ன நடக்கிறது? நிலவரம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுற்றுச்சூழலில் இருந்து கார்பனீராக்சைடை (CO2) எடுத்து அதை நிலத்தடியில் அடைத்து வைக்கும் உலகின் முதல் சாத்தியமான அமைப்பு ஐஸ்லாந்தில் அமைக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் தொடரில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்த ஆட்டங்கள் புள்ளிப் பட்டியலையே புரட்டிப் போட்டிருக்கின்றன. கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி 7-ஆவது இடத்துக்குச் சென்றிருக்கிறது. 5-ஆவது இடத்திலிருந்த சிஎஸ்கே 3-ஆவது இடத்துக்குச் சென்றிருக்கிறது. முதலிடத்தில் நீடித்து வந்த ராஜஸ்தான் சரிந்துள்ளது, 2ஆவது இடத்திலிருந்த லக்னோ அணி டாப்-4 இடத்திலேயே இல்லை.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc