News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஓப்பன் ஏஐ திட்டத்தின் தலைவராகப் பணியாற்றும் மீரா முரட்டி சிலிகான் வேலியின் செல்வாக்கு மிக்க பெண்ணாகத் திகழ்கிறார். செயற்கை நுண்ணறிவினால் மக்களுக்கு கிடைக்கும் பயன்கள் என்ன, அவற்றால் ஏற்படக் கூடிய தீமைகள் மற்றும் அவற்றைக் களைதல் குறித்து பல்வேறு விஷயங்கள் குறித்து அவர் ஊடகங்களிடம் பேசிவருகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தற்போது இந்த மாடர்ன் தியேட்டர்ஸ் நுழைவுவாயில்தான் தமிழக அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. அந்த நுழைவுவாயிலில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரிமையாளரிடம் கேட்டதாக செய்திகள் பரவின.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தும்மலை அடக்கியதால் அவரது மூச்சுக்குழாயில் 2 மி.மீ. வரை காயம் ஏற்பட்டிருப்பது ஸ்கேன் மூலம் தெரியவந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆங்கிலச் சொல்லான அஸ்ஸாஸிநேஸன் என்ற சொல்லுக்குச் சொந்தக்காரர்களாக விளங்கிய ஒரு குழுவினர் முஸ்லிம் மதத்துக்குள் நிலவிய குழப்பங்களைத் தொடர்ந்து உருவான ஒரு குழுவினர் என்று வரலாற்று நூல்கள் கூறுகின்றன. இவர்கள் பல படுகொலைகளை நடத்தப் பயிற்றுவிக்கப்பட்டு, அனைவரிடமும் அச்சமேற்படும் வகையில் செயல்பட்டனர். முஸ்லிம், கிறிஸ்தவர் இரு தரப்புக்கும் மரண பயத்தை காட்டிய இவர்கள் யார்? என்ன ஆயினர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனமழை காரணமாக தமிழ்நாட்டின் 4 தென் மாவட்டங்களில் வெள்ளக்காடாகியுள்ளன. அடுத்த 48 மணி நேரத்தில் 30 செ.மீ. முதல் அதிகபட்சம் 50 செ.மீ. வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் பா.ஜ.க. முதலமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்ட விதம் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மோதி - அமித் ஷா கூட்டணி ஆர்.எஸ்.எஸ்.சுக்கு நெருக்கமான தலைவர்களை ஓரங்கட்டுகிறதா? பா.ஜ.க.வில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் இந்திய அணி அசத்தல் வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்தப் போட்டியின் மூலம் சர்வதேச அரங்கில் கால் பதித்த தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன் முதல் போட்டியிலேயே முத்திரை பதித்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் வீசிய கடும் புயலில் தொட்டிலோடு அடித்துச் செல்லப்பட்ட 4 மாத குழந்தை மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது. அங்கே நடந்தது என்ன? குழந்தை உயிர் தப்பிய அதிசயம் எப்படி நிகழ்ந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில், தனது காதலனும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் மகனும் தன்னை ரேஞ்ச் ரோவர் காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவுக்கு மாலத்தீவு அடுத்தடுத்து இரண்டு அதிர்ச்சிகளைக் கொடுத்துள்ளது. முதலில் தனது நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள இந்திய படைகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கையை ஏற்றுக்கொண்டதாக அது கூறியது. தற்போது நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுடன் போடப்பட்ட ஹைட்ரோகிராஃபிக் சர்வே ஒப்பந்தத்தையும் ரத்து செய்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவின் முதல் வானிலை விஞ்ஞானிகளில் ஒருவரான, ஆன்னா மணி வானிலை அறிவியலில் பல புரட்சிகளைச் செய்தவர். இவரது வாழ்க்கை குறித்துப் பேசுகிறது இந்தக் கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கென்யாவில் கருப்பினத்தைச் சேர்ந்த பாதிரியார் ஒருவர், தன்பாலின ஈர்ப்பு கொண்டவராகவும் உள்ளார். முதலில் தன்னைக் கொல்ல வரும் பூதமாக கடவுளை பார்த்தவர், பின்னாளில் பாதிரியார் ஆனது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென்னமெரிக்க நாடான கயானாவில் பத்தில் 4 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். பூமியின் மறுபுறத்தில் உள்ள ஒரு தேசத்திற்கு எப்படி இத்தனை இந்தியர்கள் இடம்பெயர்ந்து சென்றனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விவகாரத்தில் பாஜக பின்னடைவைச் சந்திக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறின.ஆனால், முடிவுகள் வேறு விதமாக இருந்தன. பாஜக அதன் நன்கு அறியப்பட்ட வாக்கு வங்கியைத் தவிர, அதிக எண்ணிக்கையிலான இதர பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) வாக்குகளையும் பெற்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் ராணுவ நடவடிக்கை ஒன்றில் சொந்த மக்கள் 3 பேர் கொல்லப்பட்டுள்ளது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தெருவுக்கு வந்து போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சூழ்ந்து கொண்டனர். இந்தத் துயரமான சம்பவம் தனக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகத் தெரிவித்துள்ள அவர், பணயக் கைதிகளை மீட்கும் நடவடிக்கைகள் நிச்சயமாக திறம்பட மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த சில மாதங்களில் இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்குரல் எழுப்பும் எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தாக்கம் என்னவாக இருக்கும்? மத்திய அரசு விவாதங்கள் எழுவதையே விரும்பவில்லை என எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வளைகுடா நாடுகள் வரிசையில் மிகவும் சக்திவாய்ந்த மற்றும் எண்ணெய் வளம் மிகுந்த நாடாகப் பார்க்கப்படும் குவைத்தின் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-சபா வயது முதிர்வு காரணமாக இன்று மரணமடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நேற்று மும்பை இந்தியன்ஸ் அணி வெளியிட்ட அதிகாரபூர்வ செய்திக் குறிப்பில் ரோகித் ஷர்மாவிடம் இருந்து கேப்டன் பொறுப்பு ஹர்திக் பாண்ட்யாவுக்கு சென்றிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது ரசிகர்களை கோபமடையச் செய்திருப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனான ஹர்திக் பாண்ட்யா இருப்பார் என நேற்று அந்த அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. ரோகித் சர்மா நீக்கத்தின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டைட்டானிக் கப்பலைப் பற்றி அடிக்கடி சொல்லப்படும் கதை. இந்தக் கப்பல் எகிப்திய மம்மிகள் மற்றும் தங்க காசுகளைக் கொண்டு செல்வதாக வதந்தி பரவியது. அதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடாவைத் தொடர்ந்து அமெரிக்காவுடனும் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவரால் இந்தியாவுக்கு பிணக்கு ஏற்பட்டுள்ளது. குர்பத்வந்த் சிங் பன்னூன் என்கிற அந்த நபர் யார்? இந்தியா - அமெரிக்கா நல்லுறவு தொடர்வதில் சிக்கல் வருமா? என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மிகவும் பழமையான, பிரமாண்டமான நலாதுர்க் கோட்டை ஒரு அணை, ஆறு, நீருக்கு நடுவே அரண்மனை, 2 நீர்வீழ்ச்சிகள் என பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. அது எங்கே உள்ளது? அதன் முக்கியத்துவம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தோனி அணிந்த ஏழாம் நம்பர் ஜெர்சிக்கு பிசிசிஐ ஓய்வு அறிவித்துள்ளது. அதன் பொருள் என்ன? வீரர்களுககு ஜெர்சி எண் எவ்வாறு ஒதுக்கப்படுகிறது? தோனி ஏழாம் எண்ணை ஏன் தேர்வு செய்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுவாதி கொலையும் ராம்குமார் தற்கொலையும் நடந்து 8 ஆண்டுகளாகிவிட்ட போதிலும் மர்மங்கள் இன்னும் முழுமையாக விலகவில்லை. சுவாதிக்கு ஹவாலா பணப் பரிமாற்றத்தில் தொடர்பு இருப்பதாகவும், அவரை அடித்த ஆண் நண்பர் யார் என்றும் ராம்குமார் தரப்பு கேள்வி எழுப்புகிறது. என்ன நடந்தது? வழக்கின் தற்போதைய நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை கனமழை பாதிப்பில் இருந்து மீண்டுவிட்டாலும் எண்ணூர் இன்னும் ஸ்தம்பித்துப் போய்த்தான் இருக்கிறது. காரணம் அங்கே 20 ச.கி.மீ. பரவியுள்ள எண்ணெய் படலம்தான். பாதிக்கப்பட்ட மக்களைக் கொண்டே வாளியைக் கொண்டு எண்ணெயை அகற்றும் பணியை தமிழ்நாடு அரசு மேற்கொண்டுள்ளது. அங்குள்ள மக்கள் மீண்டு வர எவ்வளவு காலம் ஆகும்? பிபிசி கள ஆய்வு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழக அரசு போதிய திட்டங்களை வகுக்காமலும், 430 சதவீதம் மின் நிலைக்கட்டணத்தை உயர்த்தி, நிலையற்ற பருத்தி மற்றும் நூல் விலை பிரச்னைக்கு தீர்வு காணாமல் உள்ளதால், பின்னலாடைத் தொழில் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். உண்மையில் திருப்பூர் பின்னலாடைத் தொழில் சந்திக்கும் பிரச்னைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், ஐபிஎஸ் அதிகாரிக்கு 15 நாள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஏன்? இந்த வழக்கின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

‘ஃபைட் கிளப்’ திரைப்படம், பெயருக்கு ஏற்ப சண்டைகள் நிறைந்த படமாக இருக்கிறது. எப்போதும் வெளியாகும் வடசென்னை குறித்த கதையம்சத்தைக் கொண்ட திரைப்படமா? அவற்றில் இருந்து வேறுபடுகிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மெக்சிகோ நகரத்தின் அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானாவுக்கு அதிகளவிலான புலம்பெயர்ந்தோர் வருவதால், அப்பகுதி நீண்ட காலமாக மனிதாபிமான நெருக்கடியின் மையமாக உள்ளது. அமெரிக்காவிற்குள் நுழையும் நம்பிக்கையில் அயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோர் அப்பகுதியில் குவிந்து வருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெரும் சர்ச்சைகளுக்கு நடுவில் உருவான மாருதி நிறுவனம், தற்போது இந்தியாவில் மிகப் பெரும் எண்ணிக்கையில் கார்களைத் தயாரிக்கும் நிறுவனங்களில் ஒன்று. பல கோடி நடுத்தர மக்களின் கனவை நனவாக்கிய மாருதி நிறுவனம் எப்படி உருவானது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc