News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டிரியன் ஊதா என்ற உயரிய நிறமி பண்டைய காலத்தின் மிகவும் விலையுயர்ந்த பொருளாக இருந்ததது. 301 -ல் பிறப்பிக்கப்பட்ட ரோமானிய ஆணையின் படி அதன் எடையின் மூன்று மடங்கு தங்கத்தை விட அதிகம் மதிப்பு கொண்டதாகும். ஆனால், இன்று வாழும் எவருக்கும் அதை எப்படி செய்வது என்று தெரியாது. பதினைந்தாம் நூற்றாண்டில், இந்த நிறமி எவ்வாறு எதிலிருந்து தயாரிக்கப்பட்டது என்பதற்கான குறிப்புகள் தொலைந்துவிட்டன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெண்களுக்கு பேறு காலத்தில் ஏற்படும் வாந்தி, குமட்டலுக்கு மூளையின் அடிப்பகுதியில் இருக்கும் ஹார்மோன் ஒன்று காரணம் என்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் என்ன ஆபத்து?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலங்கானா உருவானதிலிருந்து ஆட்சியில் இருக்கும் பாரத் ராஷ்ட்ர சமிதிக்கு கடும் போட்டியைக் கொடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி. கடந்த ஆண்டுவரை பின்னடவைச் சந்தித்துவந்த காங்கிரஸ் இந்த நிலைக்கு வந்தது எப்படி? பா.ஜ.கவின் நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலுங்கானாவில் ஒரு ரியல் எஸ்டேட் தொழிலதிபர் காணாமல் போன வழக்கின் விசாரணையில் அவர் உட்பட 11 பேர் சத்யம் யாதவ் என்பவரால் நரபலி கொடுக்கப்பட்டது தெரிந்தது. இந்த வழக்கின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் கட்டணமில்லா பேருந்து சேவையை பயன்படுத்தும் பெண்களிடம் சாதி, மொபைல் எண் கேட்கப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு ஏன் அப்படி செய்கிறது? அரசின் நோக்கம் என்ன? அதுகுறித்து எதிர்க்கட்சிகள், பெண்கள் அமைப்புகள் என்ன சொல்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மலேசியா செல்ல இந்தியர்களுக்கு விசா தேவையில்லை. மலேசியா உள்பட 19 நாடுகளுக்குச் செல்ல இந்தியர்களுக்கு விசா வேண்டாம். அதுதவிர, இந்தியர்களுக்கு 26 நாடுகள் ஆன் அரைவல் விசா வசதியும், 25 நாடுகள் இ-விசா வசதியும் உள்ளன. அந்த நாடுகள் எவை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நான்கு குழந்தைகளை கொன்ற தாய் என்ற பொய்யான குற்றச்சாட்டில் 20 ஆண்டுகள் சிறையில் கழித்த ஆஸ்திரேலியாவின் கேத்லீன் ஃபோல்பிக் தற்போது விடுவிக்கப்பட்டது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சபரிமலையில் பக்தர்களுக்கான ஏற்பாடுகளை இந்த ஆண்டு அரசே முழுவதுமாக எடுத்து செய்யும் என கேரள அரசு கூறியிருந்தது. ஆனால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதன் காரணமாக, கேரள அரசின் முயற்சி தோல்வி அடைந்துவிட்டதாக பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரேமலதா தேமுதிக-வின் கட்சியின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் தேமுதிக-வின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்கும்? தொடர் தோல்விகளில் இருந்து தேமுதிகவை பிரேமலதா மீட்பாரா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தவர்கள் குறித்து கேள்வி கேட்ட 15 உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மக்களவையில் கூச்சல், குழப்பத்தின்போது என்ன நடந்தது? இடைநீக்கம் செய்யப்பட்ட தமிழக எம்.பிக்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆபாசப் பட தயாரிப்பு துறையில் இருக்கும் சிக்கல்கள் குறித்தும், அதை மாற்ற தாம் எடுக்கும் முயற்சிகள் குறித்தும் பிபிசி செய்தியாளருடன் பகிர்ந்து கொள்கிறார் பாலியல் உணர்வைத் தூண்டும் படங்ளை இயக்கும் எரிகா லஸ்ட்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உச்சநீதிமன்றம் 370வது பிரிவை ரத்து செய்த மத்திய அரசின் நடவடிக்கையை சட்டப்பூர்வமாக்கி தீர்ப்பளித்தது. அதற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு என்ன? பாகிஸ்தானும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீட், தேசிய கல்விக் கொள்கை, ஆளுநர் விவகாரம் என தற்போதைய அரசியல் சூழலில் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீண்டும் தேவை என முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். அரை நூற்றாண்டிற்கும் மேலாக தமிழ்நாடு அரசியலில் தொடர்ந்து பேசுபொருளாக இருக்கும் ராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதுமையில் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்றும் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்றும்தான் இதுவரை நான்முதுமையில் உடலில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படும் என்றும் மகிழ்ச்சியாக வாழ முடியாது என்றும்தான் இதுவரை நாம் நினைத்திருப்போம். ஆனால், சமீப காலங்களில் செய்யப்பட்ட ஆய்வுகளில் முதுமையில் உடலில் சில நல்ல மாற்றங்களும் ஏற்படும் என தெரியவந்துள்ளது. உடலுறவில் திருப்தி அதிகரிப்பது உட்பட பல நன்மைகளை வயோதிகம் அள...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்கள் ஏன் இந்த உயரமான மற்றும் பசுமையான மரங்களை அகற்ற விரும்புகிறார்கள்? நகரவாசிகளை பயமுறுத்தும் இந்த மரங்களைப் பற்றி தாவரவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2017-ஆம் ஆண்டு ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்ற உள்ளூர்வாசியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டு ஏமனின் மத்திய சிறையில் இருக்கிறார் கேரளாவைச் சேர்ந்த 34 வயதான செவிலியர் நிமிஷா பிரியா. அவரை விடுவிக்கப் பணம் கொடுத்தால் மட்டும் போதுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் இந்திய சினிமாவில் ஏற்படுத்திய தாக்கம் மிகப்பெரியது. அந்த படத்திற்குப் பிறகு கடந்த 30 ஆண்டுகளில் இந்திய சினிமாவில் முஸ்லிம்களை காட்டும் விதம் எவ்வாறு மாறியுள்ளது? அதற்குக் காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் 2015-ஆம் ஆண்டு வெள்ளமும் 2023-ஆம் ஆண்டு வெள்ளமும் தனித்துவமானது, அதை ஒப்பிடுவது சரியாக இருக்காது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத்துக்குள் இரண்டு பேர் அத்துமீறி உள்ளே நுழைந்ததை அடுத்து, நாடாளுமன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்படுகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலக நாடுகள் ஒப்புக்கொண்ட கரிம உமிழ்வு இலக்குகளை பின்பற்றுகின்றனவா என்பதை செயற்கைக்கோள் மூலம் கண்காணிக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய நாடாளுமன்றத்துக்குள் அத்துமீறி உள்ளே நுழைந்தவர்களை கைது செய்துள்ள காவல்துறை அவர்கள் யார், பின்னணி என்ன என்ற தகவல்களை வெளியிட்டுள்ளது. அதேவேளையில், மக்களவைக்குள் நுழைந்தவர்களின் பெற்றோர்களும் அவர்களைப் பற்றிப் பேசியுள்ளனர். அவர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தானில் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பஜன்லால் சர்மாவின் பின்னணி குறித்தும், வசுந்தரா ராஜே போன்ற அதிகாரமிக்க தலைவர்களின் தற்போதைய நிலை குறித்தும் அலசும் கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நிலப்பகுதியில் ஆற்றின் ஓரத்தில் கட்டப்பட்ட அழிவின் விளிம்பில் நிற்கும் ஆத்தூர் கல் கோட்டையை பற்றி இங்கு விரிவாக காண்போம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒடிசா மாநிலம் பலங்கிரியின் சூட்பாடாவில் உள்ள மதுபான ஆலையில் நடந்த சோதனையின்போது மீட்கப்பட்ட பணத்தை எண்ணுவதற்கு ஐந்து நாட்கள் ஆனது. மொத்தம் 285 கோடி ரூபாய் பணம் விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பணம் எங்கிருந்து வந்தது? அதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உண்மையில் `சேரி` என்ற வார்த்தையின் ஆதி என்ன? அதுவொரு இழிசொல்லா? நற்சொல் என்றால், ஏன் அதுவொரு இழிசொல்லாகப் பல இடங்களில் பயன்படுத்தப்படுகின்றது? வரலாற்று ரீதியில் அந்த வார்த்தையை எதற்காகப் பயன்படுத்தினர்? விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழ அரசன் மூன்றாம் ராஜராஜனை சிறையில் அடைத்து சோழ சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கு சேந்தமங்கலம் சிற்றரசன் கோப்பெருஞ்சிங்கன் வித்திட்டது எப்படி?அதன் பின்னர் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற தாக்குதல் நடந்த 22 ஆண்டுகள் கழித்து அதேநாளில், மக்களவைக்குள் 2 இளைஞர்கள் அத்துமீறி நுழைந்து, எம்.பி.க்கள் மீது மர்மப் பொருளை வீசியுள்ளனர். அதில் இருந்து வெளியேறிய வாயு என்ன? என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டை விட 11 மடங்கு சிறிய கத்தார் நாடு இன்று சர்வதேச பிரச்னைகளை தீர்க்கும் சக்தியாக மாறியிருக்கிறது. அமெரிக்கா - தாலிபன் அமைதி ஒப்பந்தம் உள்பட பல சர்வதேச பிரச்னைகளை தீர்ப்பதில் கத்தார் மத்தியஸ்தம் செய்துள்ளது. சர்வ வல்லமை பொருந்திய வல்லரசான அமெரிக்காவின் பிரச்னைக்கே மத்தியஸ்தம் செய்யும் அளவுக்கு கத்தார் செல்வாக்கு பெற்றது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸா மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேலுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதற்கு காரணம் என்ன? இஸ்ரேலை கைவிடுகிறதா அமெரிக்கா? ஐ.நா. பொதுச்சபை தீர்மானத்தில் அமெரிக்கா என்ன நிலைப்பாடு எடுத்தது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc