News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆளுயர அராபைமா மீன்களால் அமேசான் நதியில் நாட்டு மீன்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு மற்றும் மீனவர்களுக்கு கிடைத்துள்ள நன்மை என்ன என்பது குறித்தான கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆப்கனில் குழந்தைகள் ஒருவேளை உணவுகூடக் கிடைக்காமல் சிரமப்படும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது. சர்வதேச உதவிகள் நிறுத்தப்பட்டுள்ளதால், ஆப்கனில் பல லட்சம் மக்கள் பசியால் வாடுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாவீரன் நெப்போலியனின் காலத்தில் நடைபெற்ற போரில், பொருட்களைச் சிக்கனமான செலவில் இடம் மாற்றம் செய்வது எப்படி என்பது குறித்து கணித மேதைகள் கண்டுபிடித்த சில கணக்கியல் தீர்வுகள் தற்காலத்திலும் பல துறைகளில் பெரும் பயன்களை அளிக்கும் விதத்தில் உள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சொக்கத்தங்கம்... இது விஜயகாந்த் நடித்த படம் மட்டுமல்ல, அவரும் அப்படித்தான் என்று திரையுலகில் அவரைத் தெரிந்த, அவருடன் நெருங்கிப் பழகிய அனைவருமே ஒருமித்த குரலில் கூறுகின்றனர். அவர் தனது நிஜ வாழ்வில் செய்த சாகசங்களால் பலரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார். அவரது திரை மற்றும் தனிப்பட்ட வாழ்வு குறித்து விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மனித மலம் சில நேரங்களில் கழிவறை நீரில் மூழ்காமல் மிதப்பது ஆபத்தான அறிகுறியா? அதனால் உடல்நலனுக்கு என்ன ஆபத்து?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விசாரணையின் போதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார். முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்திய அரசோ அல்லது கத்தார் அரசோ பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் இந்திய அரசால் என்ன செய்ய முடியும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரிட்டனில் வாழ்ந்த மத போதகர் ஒருவர் கொலை, கடத்தல் எனப் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். அவர் யார்? ஏன் அப்படிச் செய்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த இரண்டு ஆண்டுகளாக சிந்து நதியில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பது இந்தக் கிராமத்தில் வணிக வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து பாயும் ஆற்றில் தங்கம் வந்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஜெயலலிதா, கருணாநிதி கோலோச்சிய காலத்தில் அரசியல் பயணத்தை தொடங்கி எதிர்கட்சி தலைவராக விஜயகாந்த் உருவெடுத்த பயணம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25-ஆம் தேதி அழகர்சாமி என்ற ரைஸ் மில் முதலாளியின் மகனாகப் பிறந்தவர். நடிப்பதற்காக சென்னை வந்த பிறகு தனது பெயரை "விஜயகாந்த்" என மாற்றிக்கொண்டார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேமுதிக நிர்வாகிகளும் தொண்டர்களும் விஜயகாந்தின் கட்சி அலுவலகத்தில் குவிந்து வருகிறார்கள். விஜயகாந்தின் மறைவைக் கேட்டு தொண்டர்கள் கதறி அழுதனர்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார். கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை எண்ணூரில் கோரமண்டல் உர தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்திருப்பது அதன் சுற்றுப்புற பகுதிகளுக்கு பெரும் அச்சுறுத்தலா உருவெடுத்துள்ளது. எண்ணூர் கடலில் 10 மடங்கு, காற்றில் 5 மடங்கு அமோனியா அதிகம் இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரிய ஆய்வுகள் கூறுகின்றன. அதனால் என்ன ஆபத்து? அகற்ற முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை எண்ணூரில் அமோனியா வாயு கசிந்த அந்த நள்ளிரவில் என்ன நடந்தது? மக்கள் எப்படி உயிர் பிழைத்தார்கள்? அசம்பாவிதத்திற்கு யார் காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சத்தீஸ்கரில் மனைவியுடன் பலவந்தமாக இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்ட கணவருக்கு ஒன்பது ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் என்ன நடந்தது? இந்த தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஞ்சிபுரத்தில் கொலை நடந்த சில மணி நேரத்தில் 2 இளைஞர்களை காவல்துறையினர் என்கவுன்டர் செய்துள்ளனர். கொலை நடந்தது ஏன்? காவல்துறையினர் என்கவுண்டரின் போது என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய கடற்படை 3 போர்க்கப்பல்களை அரபிக் கடலுக்கு அனுப்பி வைத்துள்ளது. அவை அங்கே என்ன செய்யப் போகின்றன? இந்திய கடற்படையின் இந்த திடீர் நடவடிக்கைக்கு என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாபைச் சேர்ந்த குல்தீப் சிங் ‘டங்கி’ வழியில் அமெரிக்க கனவை நனவாக்க முயன்றார். அதற்காக சொந்த நிலத்தை விற்று 33 லட்ச ரூபாயைத் திரட்டி ஆறு, மலைகளைக் கடந்து அமெரிக்கா சென்ற அவர் என்ன ஆனார் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை, எண்ணூரின் பெரியகுப்பம் பகுதியில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் எனும் ஒரு உர உற்பத்தி ஆலையில் அமோனியா வாயு கசிந்ததை மாசு கட்டுப்பாடு வாரியம் உறுதி செய்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தர்ஷன்சிங் இப்போது ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள நூர்பூர் பேடி தொகுதியின் சிறிய கிராமமான கங்கரில் வசிக்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையே நேற்று தொடங்கிய டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் தடுமாற்றம், தென் ஆப்பிரிக்காவின் பந்து வீச்சு, கே.எல் ராகுலின் ஆட்டம் குறித்து தெரிந்து கொள்ள.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அதிமுக,வின் பொதுக்குழு தீர்மானமும், கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பேச்சும், பாஜக மீதான எதிர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறா?, எடப்பாடி தன்னை வலிமையான தலைவராக முன்னிறுத்த முயல்கிறாரா அல்லது தேர்தல் அழுத்தத்தால் திமுக எதிர்ப்பு மற்றும் பாஜக எதிர்ப்பு என ஒரே நேரத்தில் இரண்டையும் கடைபிடிக்கிறாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆங்கிலேய அரசு படேல் மீது முறைகேடு செய்ததாக வழக்குப் பதிவு செய்தபோது, அவருக்கு சார்பாக ஜின்னா வழக்குரைஞராக ஆஜராகும் அளவுக்கு இருவருக்கும் இடையேயான உறவு நல்ல முறையில் இருந்த காலமும் உண்டு.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தினர் விசாரணைக்காக அழைத்துச் சென்ற கிராமவாசிகள் 3 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்கள் ராணுவத்தினரால் சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ராணுவ முகாமில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா - ரஷ்யா உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் மோதி இரண்டாவது ஆண்டாக பங்கேற்பதை தவிர்த்துள்ளார். இதற்குக் காரணம் என்ன? இந்தியா - ரஷ்யா உறவில் சிக்கலா? இந்தியா - ரஷ்யா உறவில் அமெரிக்காவின் தலையீடுதான் காரணமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் என்றால் என்ன? பாக்ஸிங் டே உருவான வரலாறு தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோவை, திருப்பூர் பகுதியில் அமெரிக்க நிறுவனத்தின் பெயரால் ஆசையைத் தூண்டி 500 கோடி ரூபாய் அளவுக்கு நூதன முறையில் சைபர் மோசடி அரங்கேறியுள்ளது. பிரத்யேக மொபைல் செயலி, வாட்ஸ்ஆப், டெலிகிராம் மூலம் ஆள் சேர்த்து பணத்தை வசூலித்து ஏமாற்றியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையில் மற்றுமொரு சுனாமி ஏற்பட்டால் இலங்கை அரசால் மக்களை பாதுகாக்க முடியுமா? இந்தியாவுடன் ஒப்பிடுகையில் இலங்கையின் நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள கனகசபையில் ஏறி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் மீண்டும் தடை விதித்திருப்பது பிரச்னையான ஒன்றாக மாறியுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் சோழர் காலம் முதலே ஆயிரம் ஆண்டுகளாக தன்னாட்சி பெற்றதாகவே இருந்து வந்துள்ளதா? அதன் நிர்வாகக் குழுவில் யார் யார் இடம் பெற்றிருந்தனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இயேசுவின் பிறந்த நாள் டிசம்பர் 25 என தீர்மானிக்கப்பட்டது எப்படி மற்றும் அதன் உண்மை பின்னணி குறித்து பேசும் கட்டுரை.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc