News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஷ்மீரில் பேசிய பிரதமர் மோதி 'வெட் இன் இந்தியா' (இந்தியாவில் திருமணம் செய்துகொள்ளுங்கள்), இதுவே என்னுடைய அடுத்த முழக்கம், வெளிநாடுகளைத் தவிர்த்து காஷ்மீர் போன்ற இடங்களில் திருமணம் செய்துகொள்ளுங்கள் என்றார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரிலையன்ஸ் குழுமம் வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்காக குஜராத் மாநிலம் ஜாம்நகரில் 'வந்தாரா' என்ற வனம் போன்ற ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளது. இது பல விவாதங்களைக் கிளப்பியுள்ளது. என்ன நடக்கிறது அங்கே?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடா தலைநகர் ஒட்டாவா பகுதியிலுள்ள வீடொன்றில் நான்கு சிறார்கள் உள்ளிட்ட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கனடாவிற்கு புதிதாக வருகைத் தந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர். கொலை செய்யப்பட்டவர்களில் மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதை கொண்ட சிசுவொன்றும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீப காலமாக பிரபலமாகி வரும் எஸ்ஐபி நிதி முதலீட்டு முறை என்றால் என்ன? இதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சர்வதேச மகளிர் தினம், சுருக்கமாக ஐடபிள்யுடி என்றும் அழைக்கப்படுகிறது. இது தொழிலாளர் இயக்கத்திலிருந்து வளர்ந்து, ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட வருடாந்திர நிகழ்வாக மாறியது. இந்த நாளின் வரலாறு, அதன் கொண்டாட்டங்கள், பின்புலம் பற்றி இங்கே விரிவாக பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உயர மாற்றுத்திறனாளியான ரூபா மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப்போட்டிகளில் தங்கம் வென்றது மட்டுமல்லாமல், பல மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளையும் செய்து வருகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 40 ஆண்டுகளாக ரயில்வே மேம்பாலத்திற்காக காத்துக் கிடக்கும் வாணியம்பாடி மக்கள். அவர்கள் சந்திக்கும் பிரச்னைகள் என்ன? அதற்கான தீர்வாக மேம்பாலம் எப்போது கட்டப்படும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரவிச்சந்திரன் அஸ்வின் 100 டெஸ்ட் போட்டிகள் என்ற மைல்கல்லை அடைந்து சாதனை படைத்துள்ளார். ஆனால், சேனா நாடுகளுடன் அவரிடம் வெளிப்படும் பலவீனம் என்ன? அதை சரிசெய்வது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹைதராபாத்தை சேர்ந்த முகமது அஸ்ஃபான், ரஷ்யாவில் வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அவர் ரஷ்யா- யுக்ரேன் போரில் கலந்துகொள்ள வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டு பலியானது எப்படி? யூடியூப் சேனல் மூலம் ரஷ்யா சென்ற இளைஞர்கள் ராணுவத்தில் சிக்கி யுக்ரேன் போரில் பங்கெடுக்கத் தள்ளப்பட்டதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த ஆண்டு நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசுக் கட்சி வேட்பாளர் போட்டியில் இருந்து நிக்கி ஹேலி விலகியுள்ளார். இதற்கிடையே அவரவர் முதுமையைக் குறிவைத்து பைடன், டிரம்ப் வார்த்தைப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். அரசியல் களம் யாருக்கு சாதகமாக உள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வோல்கர் டர்க் இந்தியாவில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் குறித்துக் கூறியுள்ள கருத்துக்கு இந்தியா அதிருப்தி தெரிவித்துள்ளது. அவரது கருத்துகள் ‘தேவையற்றவை’ எனவும் உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் எதார்த்தத்தை அவை பிரதிபலிக்கவில்லை எனவும் இந்தியா கூறியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புதுச்சேரியில் காணாமல் போன 9 வயது சிறுமியின் உடல் கால்வாயில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது தமிழகம், புதுச்சேரி தாண்டி இந்தியா முழுவதும் மற்றும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வுகளைக் கிளப்பியுள்ளது. அச்சிறுமி கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் வடமாநில கும்பல் குழந்தை கடத்துவதாக பரவும் தகவலின் உண்மை பிண்ணனி என்ன? அது வெறும் வதந்தியா அல்லது உண்மையா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜெர்மனியைச் சேர்ந்த 62 வயதான நபர் கடந்த இரண்டரை வருடங்களில் 217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். உண்மை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்தபிறகு, இந்திய ராணுவம் மாலத்தீவிலிருந்து வெளியேற வேண்டுமென தொடர்ந்து வலியுறுத்தி வரும் அதிபர் முய்சு, அதில் வெற்றி பெற்றுள்ளதாகக் கூறியுள்ளார். பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆ. ராசா ராமாயணம் குறித்தும், இந்திய நாடு குறித்தும் சமீபத்தில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து இந்தியா கூட்டணியைச் சேர்ந்த கட்சிகள் பதிலளிக்க வேண்டுமென பா.ஜ.க. வலியுறுத்துகிறது. இந்தச் சர்ச்சையின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஸ்காட்லாந்தின் ஹெப்ரைட்ஸ் தீவுக்கூட்டத்தின் ஒரு பகுதியான உயிஸ்ட் மற்றும் பென்பெகுலா தீவுகளில் பணிபுரிய விரும்பும் மருத்துவர்கள், ஆசிரியர்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளம் அறிவிக்கப்பட்டுள்ளது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரளாவின் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், மண் மேலாண்மை நிபுணருமான அப்துல் சலாம் 2024 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்களில் ஒருவராகி சாதனை படைத்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

“சனாதன தர்மத்தைக் காப்பதற்கே அய்யா வைகுண்டர் தோன்றினார்” என, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியது, அவரின் சமீபத்திய சர்ச்சைகளுள் ஒன்றாக மாறியுள்ளது. ஆளுநரின் பேச்சுக்கு எதிர்குரல்கள் எழுந்துள்ளன. என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் கொரியா பொம்மை மருத்துவமனை - உடைந்த பொம்மைகள் இங்கு என்ன செய்யப்படுகின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹைதியின் வன்முறை நிகழ்வுகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும் ஜி-9 அண்ட் ஃபேமிலி (G-9 and Family) என்ற மிகவும் சக்திவாய்ந்த ஆயுதக் குழுவின் தலைவராக ஒரு முன்னாள் காவல்துறை அதிகாரி மாறியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோதி குற்றம்சாட்ட, அதனை மறுத்திருக்கிறது தமிழக காவல்துறை. உண்மை நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பால் என்பது தினமும், எல்லோரும் குடிக்கக்கூடிய ஒரு பானம் தானா? அதிலுள்ள சத்துக்கள் என்ன? தினசரி எவ்வளவு பால் எடுத்துக்கொள்ளலாம்? யாரெல்லாம் பால் குடிக்கக்கூடாது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக வாங்கப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த தகவல்களை தேர்தல் ஆணையத்திற்கு அளிக்க ஜூன் 30ஆம் தேதி வரை அவகாசம் அளிக்குமாறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா திங்கட்கிழமையன்று உச்ச நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருப்பதாகத் தொடரப்பட்ட வழக்கில் 54 வயதான டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபாவை மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு விடுவித்துள்ளது. இந்த வழக்கின் பின்னணி என்ன? நீதிமன்றம் என்ன கூறியது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ், இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைப் பாராட்டியுள்ளார். யுக்ரேனுடனான போருக்கு மத்தியில், மேற்கத்திய நாடுகளின் அழுத்தத்தை இந்தியா முற்றிலுமாக நிராகரித்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி திருமணத்தால் குஜராத்தில் உள்ள சிறிய நகரான ஜாம்நகர் ஒட்டுமொத்த உலகின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உலக தலைவர்கள், செல்வந்தர்கள், திரையுலக, விளையாட்டுத் துறை பிரபலங்கள் அங்கே வருகை தந்துள்ளனர். அந்த சிறுநகர விமான நிலையமும் சர்வதேச அந்தஸ்து பெற்றிருக்கிறது. ஜாம் நகரில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள கஜூரி ஒட்பூர் அரசுப் பள்ளியில் ’லவ் ஜிகாத்’ மற்றும் 'மத மாற்றம்' செய்ததாக எழுந்த புகார்கள் தொடர்பான விசாரணை அறிக்கை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹைட்டி நாட்டில் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி வன்முறை வெடித்துள்ளது. தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் சிறைக்குள் ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தியதால் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc