News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானில், அசிஃபா பூட்டோ ஜர்தாரி நாட்டின் முதல் பெண்மணியாக ஆக்கப்பட்டிருப்பது விவாதப் பொருளாக மாறியுள்ளது. வரலாற்றில் இதுதான் முதல்முறையா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மேல்படிப்புக்காக கல்வி விசாவில் கனடாவுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் சூழல், அவர்களின் கனவுகளுக்கு மாறாக இருக்கிறது. சரியான தங்குமிடம், உணவு கிடைக்காமல், வேலை கிடைக்காமல் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அவர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீங்கள் 30 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும்? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிலருக்கு நோன்பு இருத்தல் எளிதாக இருக்கும். ஆனால், மற்றவர்களுக்கு அது சவாலானது. அவர்கள் பசியைக் கட்டுப்படுத்திஇந்த மாதம் முழுவதும் நோன்பைக் கடைபிடிக்க உதவும் உணவுகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையின் கடவத்துவைச் சேர்ந்த தாரக்க தியுன் தாபரே தனது பழைய காருக்கு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுத்துள்ளார். உலகப் புகழ் பெற்ற 'Rat Rod' எனப்படும் முறையைப் பின்பற்றி தனது காரை அவர் மாற்றியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரே சமயத்தில் பல குண்டுகளைச் சுமந்து சென்று பல இலக்குகளைக் குறிவைத்துத் தாக்கும் திறன்கொண்ட அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாகப் பரிசோதித்திருப்பதாக இந்தியா அறிவித்திருக்கிறது. இது சீனாவுக்குச் சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குடியுரிமை திருத்தச் சட்டத்தை இந்தியா முழுவதும் அமலுக்கு கொண்டு வந்திருக்கிறது மத்தியில் ஆளும் பாஜக அரசு. இந்த திட்டத்தைக் குறித்து தமிழ்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கஜினியின் முகமது சோம்நாத் கோவிலைத் தாக்கி, அதன் பொக்கிஷங்களை கொள்ளையடித்ததாகவும், அப்போது நடந்த சண்டையில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் வரலாற்று புத்தகங்கள் கூறுகின்றன. கஜினியின் முகமது சோம்நாத் கோவிலைக் கைப்பற்றியது எப்படி? எவ்வளவு பணம் மற்றும் பொக்கிஷங்களை அவர் கொள்ளையடித்துச் சென்றார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குடியுரிமை திருத்தச் சட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கான விதிகளை மத்திய உள்துறை அமைச்சகம் திங்கட்கிழமையன்று அரசிதழில் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து தமிழக மக்கள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் பிபிசி தமிழிடம் கூறியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாற்றியமைக்கப்பட்ட படங்கள் அல்லது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட புகைப்படங்களை கண்டுபிடிக்க ஏதேனும் வழிகள் உள்ளனவா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்போவதில்லை என இந்தியாவின் சில மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன. குடியுரிமை மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில், அது சாத்தியமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான தகவல்களை அளிக்க பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) கூடுதல் அவகாசம் அளிக்க உச்ச நீதிமன்றம் மார்ச் 11-ம் தேதி மறுத்துவிட்டது. மார்ச் 12-ம் தேதி மாலைக்குள் (இன்று) தேர்தல் பத்திரங்கள் வாங்குவது தொடர்பான தகவல்களை எஸ்பிஐ அளிக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2002-க்குப் பிறகு குல்பர்க் சொசைட்டியை விட்டு வெளியேறிய மக்கள் ஒரு திருமண விழாவைக் கொண்டாடுவதற்காக அங்கு மீண்டும் கூடியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீங்கள் 30 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தால் உங்கள் உடலுக்கு என்ன நடக்கும்? இது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்லதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பழங்கால நினைவுச்சின்னங்கள், மனித எச்சங்கள் மீது சுற்றுலாப் பயணிகளுக்கு இருக்கும் ஈர்ப்பை அருங்காட்சியகங்கள் பயன்படுத்தி கொள்கின்றனவா? அவை இப்போது வணிக நிறுவனங்களாக மாறி விட்டனவா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கின்னஸ் சாதனை புரிய வேண்டும் என்ற நோக்கத்தில் மறைந்த பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஓவியத்தை பெரிய அளவில் புதுமையான முறையில் வரைந்துள்ளார், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீராஜ்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பல ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி பெறாமல் பல திறனையும் வளங்களையும் பெற்ற தென் மாவட்டங்கள் உள்ளன. தற்போது தூத்துக்குடியில் புதிய முதலீடுகள் வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

’மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படத்தையொட்டி கேரள மக்கள் குறித்தும் மலையாள சினிமா குறித்தும் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்தது பாஜக அரசு. இச்சட்டத்தின் மூலம் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ஆம் தேதிக்கு முன்பு இந்தியாவுக்குள் நுழைந்த, முஸ்லிம் அல்லாத மதப்பிரிவினர் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட மாட்டார்கள்; மேலும் இந்திய குடியுரிமை பெறவும் வழிவகை செய்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மியூச்சுவல் ஃபண்டுகள் கடந்த சில ஆண்டுகளாக சில்லறை முதலீட்டாளர்களை வெகுவாக ஈர்த்த முதலீட்டு வழி. முதலீட்டாளர்களுக்கு இதனால் கிடைக்கும் பலன்களை இதில் விரிவாக காண்போம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதச்சார்பின்மை எனும் இந்தியாவின் அடித்தளத்தையே இது சிதைத்துவிடும் என்கிறார்கள் இந்த மசோதாவை எதிர்ப்பவர்கள். மதத்தை அடிப்படையாகக் கொண்டு குடியுரிமை வழங்கப்படுவதை எதிர்க்கட்சிகள் எதிர்கின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்று நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகியுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுதொடர்பான அறிவிப்பு அரசிதழலில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சர்வசேத அளவில் போதைப் பொருட்களை கடத்தி வந்ததாகக் கூறி, திமுக முன்னாள் நிர்வாகியும், தமிழ் திரைப்பட தயாரிப்பாளருளான ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சில நாட்களுக்கு முன் கைது செய்தனர். இப்போது அது அரசியலாகப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய மாநிலங்களில் முன்னுதாரணமான மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது எப்படி? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவின் மிகக் கொடுரமான சீரியல் கில்லரான டெட் பண்டியால் கொடூரமாகத் தாக்கப்பட்ட இந்த இளம்பெண் அதிலிருந்து தப்பித்தது பற்றிய நினைவுகளைக் கூறுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா நான்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஒரு புதிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் அடுத்த 15 ஆண்டுகளில் 10 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் எனக் கூறப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பில் சேர இளம் பெண்கள் முன்வருவது ஏன்? அவர்கள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்களா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் 2024ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது விழாவில் ஓப்பன்ஹைமர் திரைப்படம் ஏழு விருதுகளைத் தட்டிச் சென்றுள்ளது. இதுகுறித்து இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் மற்றும் நடிகர் சிலியன் மர்பி கூறியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் டிராகன் பால் மாங்காவை உருவாக்கிய அகிரா தோரியாமா யார்? அவர் இவ்வளவு பிரபலமானது எப்படி? தன் மனைவி உதவியுடன் சோன் கோகு கதாபாத்திரத்தை அவர் உருவாக்கிய கதை தெரியுமா?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc