News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தினமும் எவ்வளவு வெள்ளைச் சர்க்கரை சேர்த்துக்கொண்டால் பிரச்னை இல்லை அல்லது எடை கூடாது? இனிப்பை முழுதாக தவிர்த்துவிட்டால் உடலுக்கு நல்லது தானா? இத்தகைய கேள்விகளுக்கான பதில் தான் இந்தக் கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விராட் கோலியின் பொறுப்பான பேட்டிங், தினேஷ் கார்த்திக்கின் கடைசி நேர ஃபினிஷர் ரோல் ஆகியவைதான் ஆர்சிபி அணி சொந்த மைதானத்தில் வெற்றி பெற முக்கியக் காரணமாக அமைந்து.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., நா.த.க. என பல முனைப் போட்டி ஏற்பட்டிருக்கும் நிலையில் போட்டி தீவிரமடைந்திருக்கிறது. யாருக்கு வெற்றி கிடைக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவைத் தொடரந்து, வங்கதேச அரசியலிலும் இந்தியா குறித்து சூடுபிடிக்கும் விவாதம் கிளம்பியுள்ளது. அதற்கு என்ன காரணம்? இந்தியாவை புறக்கணிக்கும் பிரசாரம் ஏன் செய்யப்படுகிறது? வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் பல மாதங்களாக நீடிக்கும் இஸ்ரேலின் தாக்குதலை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு அவையில் உடனடி போர் நிறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இஸ்ரேலை தொடக்கத்தில் ஆதரித்தாலும் அண்மைக் காலமாக கடும் நெருக்கடி கொடுத்து வந்த அமெரிக்கா, இந்த தீர்மானத்தின் போது என்ன செய்தது? ஐ.நா. தீர்மானத்தை தடுக்காத அமெரிக்கா மீது அதிருப்தி தெரிவித்துள்ள இஸ்ரேல் என்ன செய்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரையில் 6 மாதம் முதலே எடுத்து வளர்த்த சிறுமியை அவரது வளர்ப்புத் தந்தையே பாலியல் துன்புறுத்தல் செய்து கொலை செய்த கொடூரம் நடந்துள்ளது. 11 வயது சிறுமிக்கு என்ன நடந்தது? வளர்ப்புத் தந்தைக்கு வளர்ப்புத் தாய் எந்த வகையில் உடந்தையாக இருந்தார்? இந்த கொடூரம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீப காலமாக பிரபலமாகி வரும் எஸ்ஐபி நிதி முதலீட்டு முறை என்றால் என்ன? இதன் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் எங்கும் நீக்கமற இருக்கும் சாதி தேர்தலின் போதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை செலுத்துகிறது. அந்த வகையில், தமிழ்நாடு அரசியல் களத்தில் சாதி எந்த அளவுக்கு செல்வாக்கு செலுத்துகிறது? திமுக, அதிமுக, பாஜகவின் தேர்தல் கணக்குகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உறவினர் போல குரல் மாற்றி பேசி பணம் பறிக்கும் மோசடி நடைபெறுகிறது. பேஸ்புக், இன்ஸ்டாவில் புகைப்படம், வீடியோ பகிர்வதால் என்ன ஆபத்து?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விருதுநகர் தொகுதியை தான் தேர்ந்தெடுக்கவில்லை, கட்சிதான் தேர்ந்தெடுத்தது என்று பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் கூறியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'தலைவி' படத்தில் ஜெயலலிதாவாக நடித்த கங்கனா ரணாவத் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். சினிமா உலகில் துணிச்சல் பெண்ணாக வலம் வந்த அவர் மீதான சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லை. இமாச்சல பிரதேசத்தில் பிறந்த அவர் பாலிவுட் சினிமாவில் நுழைந்தது எப்படி? ஹிரித்திக் ரோஷனுடன் அவருக்கு என்ன பிரச்னை? ஆமிர் கான், ஷா ரூக்கான் போன்ற உச்ச நட்சத்திரங்களைக் கூட அவர் விமர்சித்தது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரிட்டிஷ் மருத்துவமனைகளில் பரிசோதிக்கப்பட்ட ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) கருவி, மருத்துவர்களால் கவனிக்கப்படாமல் போன 11 பெண்களில் மார்பக புற்றுநோயின் சிறிய அறிகுறிகளை அடையாளம் கண்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்படும் ஆயுதங்களால் தங்கள் நாட்டில் வன்முறை பரவுவதாக குற்றம் சாட்டி, வழக்கு தொடுத்துள்ளது மெக்சிகோ நாடு. இந்த வழக்கின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் இந்தப் பக்கத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நியூரோலிங்க் தொழில்நுட்பம் மூலம் உடல் செயலிழந்த நிலையிலும் செஸ் விளையாடும் இளைஞர்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் சேர்த்தது. 169 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்து 6 ரன்களில் தோல்வி அடைந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதிமுக வேட்பாளர் துரை வைகோ தேர்தல் கூட்டத்தில் அழுதது மட்டுமின்றி, உயிரே போனாலும் தங்களது சின்னத்தில் மட்டுமே நிற்கப் போவதாகக் என்று கூறியுள்ளார். இதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் திடீரென விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற கணேசமூர்த்தியின் உடல்நிலை எப்படி இருக்கிறது? நேரில் நலம் விசாரித்த துரை வைகோ என்ன சொன்னார்? கணேசமூர்த்தின் இந்த திடீர் முடிவுக்கு காரணம் என்ன? கணேசமூர்த்தி சாப்பிட்ட விஷம் குறித்து வைகோ கூறியது என்ன? கணேசமூர்த்தி சாப்பிட்ட விஷம் எப்படிப்பட்டது? விஷ முறிவு மருத்துவர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு ஐ.பி.எல். தொடரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது. லக்னோவுக்கு எதிரான இந்த ஆட்டத்தில் கடைசிக் கட்டத்தில் அஸ்வின் தந்த திருப்பமும் அந்த அணியின் வெற்றிக்கு உதவியுள்ளது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முக்குலத்தோர் வாக்குகள் தினகரன், ஓ.பி.எஸ். மூலமாக பாஜக கூட்டணிக்குச் கிடைக்குமா அல்லது முக்குலத்தோர் கட்சி என்று அரசியல் அரங்கில் பேசப்படும் அளவுக்கு அதிமுக வாக்கு வங்கியாக இருந்த அவர்கள் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுகவிற்கு வாக்களிப்பார்களா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானில் இந்தியாவுக்கு எதிராக சீனா கட்டிய குவாதர் துறைமுகம் நீரில் மூழ்கி வருகிறது. சீனாவின் புதிய கட்டுமானங்களே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. அங்கே சீனா என்ன செய்கிறது? குவாதர் துறைமுகம் நீரில் மூழ்குவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கர்நாடகாவில் கடந்த முறை மொத்தமுள்ள 28 தொகுதிகளில் 25-ஐ கைப்பற்றி அமோக வெற்றி பெற்ற பா.ஜ.க.வுக்கு இம்முறை அதே வெற்றியை பெறுவது சவாலானதாக மாறியுள்ளது. மாநிலத்தில் அண்மையில் ஆட்சிக்கு வந்த காங்கிரஸ், குறுகிய காலத்தில் பெண்களை குறிவைத்து செயல்படுத்திய திட்டங்களே அதற்குக் காரணம். கர்நாடகாவில் மோதிக்கு மீண்டும் அமோக வெற்றி கிடைக்குமா? அல்லது சித்தராமையாவின் நலத்திட்டங்களால் காங்கிரஸ் சாதித்துக் காட்டுமா...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மார்ச் 23 அன்று ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில், இசை நிகழ்ச்சியில் ஐஎஸ் அமைப்பினரின் தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது? வீடியோ ஆதாரங்களின் மூலம் என்ன தெரிய வந்தது? ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இதுகுறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றியபோது என்ன கூறினார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் புற்றுநோய் யாரையெல்லாம் அதிகம் பாதிக்கிறது? அதற்கான அறிகுறிகளை எங்கு பரிசோதனை செய்து உறுதிப்படுத்திக் கொள்வது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சங்க காலத்தில் திருமணம் செய்துகொள்ள சோழ மன்னர்களுக்கு குடிமக்கள் வரி செலுத்தியது ஏன் தெரியுமா? அந்த வரியை எப்படி செலுத்தினார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்க இயக்குனரகம் (ED) மார்ச் 21, 2024 அன்று இரவு கைது செய்தது. புதிய மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக எதிர்க்கட்சிகளை குறிவைக்க அமலாக்கத்துறையை பயன்படுத்துவதாக தொடர்ந்து எழும் குற்றச்சாட்டை முழுமையாக ஆராய்கிறது இந்தக் கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொல்கத்தாவில் நேற்று நடந்த ஐபிஎல் ஆட்டத்தில் 412 ரன்கள், 29 சிக்ஸர்கள், 25 பவுண்டரிகள், ரஸலின் ருத்ர தாண்டவம், கிளாசனின் ‘கிளாசிக்கான’ பேட்டிங், 3 ஓவர்களில் திரும்பிய ஆட்டம், கடைசி ஓவரில் எகிறிய இதயத் துடிப்பு என குறிப்பிடப்பட வேண்டிய அம்சங்கள் ஏராளம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி சரிவிலிருந்து மீண்டு வந்து வெற்றியை வசப்படுத்தியுள்ளது. சி.எஸ்.கே. ரசிகர்களால் சுட்டிக் குழந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் சாம் கரன் இந்த வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். கார் விபத்தில் காயமடைந்ததால் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த ரிஷப் பந்த், ஓராண்டுக்குப் பின் களத்தில் என்ன சாதித்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடாவில் மருத்துவமனையின் சிறு தவறால் பிறந்ததுமே இரு குழந்தைகள் வெவ்வேறு பெற்றோர்களிடம் மாற்றிக் கொடுக்கப்பட்டுள்ளனர். 2,400 கி.மீ. இடைவெளியில் வளர்ந்த அவர்களுக்கு 70 ஆண்டுகளுக்குப் பிறகு உண்மை தெரியவந்ததும் என்ன செய்தார்கள் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் தங்கக் கடன் வழங்குவதில் கடந்த சில நாட்களாகவே பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வங்கிகள், நிதி நிறுவனங்களில் தங்கத்தை குறைத்து மதிப்பிட்டு முறைகேட்டில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஏமாறாமல் இருப்பது எப்படி?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc