News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் தங்கக் கடன் வழங்குவதில் கடந்த சில நாட்களாகவே பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. வங்கிகள், நிதி நிறுவனங்களில் தங்கத்தை குறைத்து மதிப்பிட்டு முறைகேட்டில் ஈடுபடுவது தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் ஏமாறாமல் இருப்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மறு பயன்பாட்டு ராக்கெட் சோதனையில் இஸ்ரோ வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அமெரிக்கா, ரஷ்யா, சீனா வரிசையில் இந்தியாவும் இணைய காலம் கனிந்துள்ளது. இந்த ராக்கெட்டால் இந்தியாவுக்கு என்ன லாபம்? விண்வெளிப் போட்டியில் இஸ்ரோவுக்கு எந்த அளவுக்கு அனுகூலமாக இருக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் பத்திரம் குறித்த முழு விவரங்களை வெளியாகியுள்ளன. அதன் மூலம் பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எங்கிருந்து நன்கொடை பெற்றன என்ற விவரம் கிடைத்துள்ளது. அத்துடன், லாட்டரி அதிபர் மார்ட்டின் மற்றும் மேகா, வேதாந்தா ஆகிய நிறுவனங்களிடம் இருந்து அதிக அளவில் நன்கொடை பற்ற கட்சிகள் விவரமும் கிடைத்துள்ளது. முழுமையாக பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையில் 2022-ம் ஆண்டு மக்கள் கிளர்ச்சியில் ராஜபக்ஸ குடும்பம் ஒட்டுமொத்தமாக அதிகாரத்தில் இருந்து அகற்றப்பட்டது. இதுகுறித்து ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றிய சூழ்ச்சி’ என்ற பெயரில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ புத்தகம் எழுதியுள்ளார். அதில், தமிழர்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் பற்றி என்ன கூறப்பட்டுள்ளது? தனக்கு எதிராக செயல்பட்ட வெளிநாட்டு சக்தி என்று அவர் கூறுவது யாரை? இந்தியா, அ...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வேல்ஸ் இளவரசி கேத்தரினுக்கு புற்றுநோய் இருப்பதாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தலைவர்கள் பலரும் தங்களது கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

உலகப் புகழ்பெற்ற மானாமதுரை கடத்தைச் செய்பவர்கள் தமிழ்நாடு அரசு தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை திருக்கோவில் பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சில நாட்களுக்கு முன்னர் மரணமடைந்தார். இது தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. மருத்துவமனையே மரணத்திற்குக் காரணம் எனக் குற்றம் சாட்டுகிறார் மாணவரின் தாய். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் ஒரு இசை நிகழ்ச்சி அரங்கில் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதனால் 60 பேர் பலியாகியுள்ளனர், நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதுகுறித்து அமெரிக்கா முன்பே எச்சரித்ததாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தனது இரண்டாவது பதவிக்காலத்தை தொடங்குவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான பாஜக அரசு தனது 2019 தேர்தல் அறிக்கையில் அரசு திட்டங்களுக்கு குறிப்பிட்ட இலக்குகளை நிர்ணயித்தது. அவ்வாறு உறுதி அளிக்கப்பட்ட திட்டங்கள் 2024க்குள் நிறைவேற்றப்பட்டதா? ஓர் அலசல்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளைய, புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் ஆர்சிபி எங்கே சறுக்கியது? அதன் 'ஓட்டைகளை' சிஎஸ்கே அணி எப்படி பயன்படுத்திக் கொண்டது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஊர் கட்டுபாடு என்னும் பெயரில் தொடரும் சாதிய வன்கொடுமையால் இரண்டு பட்டியலின சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுவர்களுக்கு முடிவெட்ட மறுக்கப்பட்ட விவகாரத்தில் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர்களில் பலமான போட்டி நிலவும் தொகுதிகளில் சில வேட்பாளர்கள் கவனம் பெறுகிறார்கள். அவர்கள் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரளாவை சேர்ந்த பள்ளி மாணவர்கள் ஐரிஸ் என்ற செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் ஆசிரியரை உருவாக்கியுள்ளனர். இந்த ஐரிஸ் டீச்சர் மாணவர்களுக்கு எப்படி பாடம் எடுக்கிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சந்தேஷ்காலி விவகாரம், ஊழல், விசாரணை, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள், வேலையில்லா திண்டாட்டம், கட்சி மாறும் தலைவர்கள், சிஏஏ சட்டம் என மேற்கு வங்கத்தில் அரசியல் மோதலுக்குப் பஞ்சமில்லை. இந்த நிலையில், அங்கு மமதா பானர்ஜியை நரேந்திர மோதியால் வீழ்த்த முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆழ்கடல் கனிமங்களை வெட்டியெடுக்கும் போட்டியில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்நிலையில், வல்லரசு நாடுகளைத் தாண்டி ஆழ்கடல் கனிமங்களைக் கைப்பற்றும் முயற்சியில் இந்தியா முன்னணி வகிக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தர பிரதேச மாநிலம் படாயூனில் இரண்டு குழந்தைகளை கொன்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

போலி என்கவுன்ட்டர் வழக்கில் மகாராஷ்டிர முன்னாள் காவல்துறை அதிகாரியும், என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டுமான பிரதீப் சர்மாவுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் உள்ள மியூசிக் அகாடமியின் பெருமைக்குரிய சங்கீத கலாநிதி விருது, கர்நாடக இசைக் கலைஞரான டி.எம். கிருஷ்ணாவுக்கு வழங்கப்பட்டிருப்பதற்கு சில இசைக் கலைஞர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். மியூசிக் அகாடமியை புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தோனி எனும் மாபெரும் சக்தி சிஎஸ்கே அணியை 14 ஆண்டுகளாக வழிநடத்தியநிலையில் புதிய கேப்டனுடன் இந்த சீசனை எதிர்கொள்கிறது. தோனி களமிறங்குவாரா, ப்ளேயிங் லெவனில் இடம் பெறுவாரா, பேட் செய்வாரா என்பதை தெரிந்து கொள்ளவும், அவரின் ஹெலிகாப்டர் ஷாட்டைப் பார்க்கவும், மின்னல்வேக விக்கெட் கீப்பிங்கை ரசிக்கவும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அதிகரிக்கும் வெப்பநிலை கர்ப்பிணி பெண்களுக்கு இரட்டிப்பு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளதாக புதிய ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அது என்ன என்பதை பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடைபெறவிருக்கும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அதிமுக 33 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியலில் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கும் பலரும் புது முகங்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான விவகாரத்தில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலலை கைது செய்துள்ளது அமலாக்கத்துறை. இந்த வழக்கின் பின்னணி என்ன? முழு விவரம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாஜக தனது வங்கிக் கணக்குகளை முடக்கிவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக ருத்ராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக சி.எஸ்.கே.வின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தோனியின் இடத்தை அவரால் நிரப்ப முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மரபணு எடிட்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, எய்ட்ஸ் நோயை ஏற்படுத்தும் எச்.ஐ.வி வைரஸால் பாதிக்கப்பட்ட உயிரணுக்களில் இருந்து அந்த நோய்த்தொறை வெற்றிகரமாக அகற்றியிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டவுன் சிண்ட்ரோம் எனும் மனநல குறைபாடு மீதான கற்பிதங்களை ஒழிப்பதுதான், இந்தாண்டு சர்வதேச டவுன் சிண்ட்ரோம் தினத்தின் கருப்பொருளாக உள்ளது. டவுன் சிண்ட்ரோம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21-ம் தேதி இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது. டவுன் சிண்ட்ரோம் உள்ளவர்கள் குறித்தும் அவர்கள் எப்படி இருப்பார்கள் அல்லது அவர்களால் என்ன செய்ய முடியும் என்பது...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டு ஆண்டுகளில் கடத்தப்பட்ட நான்கு குழந்தைகளை போலீசார் மீட்டுள்ளனர். இந்தக் குழந்தைகளைக் கடத்தி குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு விற்ற இரண்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆந்திர மாநிலம், செகந்திராபாத்தில் ஓராண்டு காலமாக ரயில்வே காவல்துறை அதிகாரியாக போலியாக மற்றவர்களை ஏமாற்றி வந்த மாளவிகா என்ற பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc