News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024 மக்களவை தேர்தல் தேதிகள் இன்று அறிவிக்கப்படவுள்ள நிலையில், தேர்தல் குறித்து நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் இந்தத் தொகுப்பில் வழங்கப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு காலத்தில் மருத்துவ ஆய்வுகளுக்காக எலும்புகளை விற்பனை செய்யும் நடைமுறை பிரபலமாக இருந்தது. 1980களில் அந்த முறை முடிவுக்கு வந்தது. அப்போது பெறப்பட்ட எலும்புகளை வாங்கி தனது சேகரிப்பகத்தில் வைத்துள்ளார் அமெரிக்காவை சேர்ந்த ஜான்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒருவர் இறந்த பிறகு அவரின் சமூக ஊடக கணக்குகள் மற்றும் அதிலுள்ள தரவுகள் என்ன ஆகும்? அவற்றை எப்படி முறையாக செயலிழக்கச் செய்வது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழ்நாட்டில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்தப்படும் என, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவித்திருப்பது, பாஜக, நாம் தமிழர் கட்சிகளிடம் இருந்து எதிர்ப்பைச் சந்தித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் குழுவினருடன் பிபிசி தமிழ் நடத்திய உரையாடலில் தெரிய வந்த உண்மைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வரும் 18-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோதி கோவை நகரில் வாகனப் பேரணி நடத்த பா.ஜ.க-வினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், கோவை காவல்துறையினர் பாதுகாப்புக் காரணங்களை காரணம் காட்டி அனுமதி மறுத்திருந்தனர். இதனால் பா.ஜ.க-வினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். அதனை அவசர வழக்காக விசாரித்த நீதிமன்றம், பிரதமர் மோதியின் பேரணிக்கு அனுமதி வழங்கியிருக்கிறது. என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் பத்திரங்களை எந்தெந்த நிறுவனங்கள் வாங்கியுள்ளன என்ற தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது. அதில் பெரும் எண்ணிக்கையில் தேர்தல் பத்திரங்களை வாங்கிய நிறுவனங்கள் எந்தக் காலகட்டத்தில் இந்தப் பத்திரங்களை வாங்கியுள்ளன, என்பது பல சுவாரஸ்யமான தகவல்களை நமக்குத் தருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொடைக்கானல் குணா குகைக்கு மக்கள் அதிகம் வரத் தொடங்கியிருப்பது ஏன்? அங்கு வரும் மக்கள் கூறுவது என்ன? பிபிசி தமிழின் நேரடி கள ஆய்வு.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சேமித்து வைக்கப்படும் அரிசியில் பூச்சி அல்லது புழுக்கள் உருவாவதால் என்ன மாதிரியான உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது? இதைத் தடுப்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு அதிக நிதி கொடுத்தது, 'லாட்டரி கிங்' என்று அழைக்கப்படும் சாண்டியாகோ மார்டினின் பியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனம் எனத் தெரியவந்துள்ளது. யார் இந்த மார்டின்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சில மாநில சட்டப் பேரவைகளுக்கான தேர்தல் தேதி பற்றிய அறிவிப்பு நாளை வெளியிடப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தக் கட்சிக்கு யார் எவ்வளவு நன்கொடைகளை அளித்தார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளும் வகையில், தொடர்புடைய தேர்தல் பத்திரங்களின் எண்களை வரும் 17-ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆந்திராவில் சமூக வலைதள ட்ரோல் காரணமாக தற்கொலை செய்துக் கொண்டதாக கூறப்படும் பெண் கீதாஞ்சலி யார்? அவரது இறப்பின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் உள்ள சுய உதவிக் குழுக்களில் இன்று ஒருகோடிக்கும் அதிகமான பெண்கள் உள்ளனர். இவர்களது முன்னேற்றத்தில் சுயஉதவிக் குழுக்களின் பங்கு என்ன என்பதை பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குறட்டை விடுவதால் உங்களது உடல் மற்றும் உறவுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது என நிபுணர்கள் விவரிப்பதை இந்த தொகுப்பில் தெரிந்துக் கொள்ளலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய அரசு புதிதாக 18 ஓடிடி தளங்களை தடை செய்துள்ளதால் என்ன பயன்? அதனால் முழுமையாக ஆபாச இணையதளங்களை தடை செய்ய முடியாதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உச்சநீதிமன்ற உத்தரவின்படி, எஸ்பிஐ வழங்கிய தேர்தல் பத்திரங்களின் விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அந்த விவரங்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உச்சநீதிமன்றம் தீர்ப்பை நிறுத்தி வைத்ததால், மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகியிருக்கும் முன்னாள் அமைச்சர் க. பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவியை அளிக்க நினைக்கிறது தி.மு.க. அரசு. ஆனால், ஆளுநர் டெல்லி சென்றிருப்பதால் பதவியேற்பு தாமதமாகிறது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் விதிகள் அமலானால், புதிய அமைச்சர் பதவியேற்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'இரும்பு நுரையீரல் கொண்ட மனிதர்' என்று அழைக்கப்பட்ட போலியோ போராளி பால் அலெக்சாண்டர் 78 வயதில் காலமானார். அவர்தம் வாழ்வில் செய்த சாதனைகள் என்ன? அவர் கின்னஸ் உலக சாதனை அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் நிலவும் `பட்டினி’ சூழல், போரின் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல் குற்றம் சாட்டியுள்ளார். காஸாவில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தியதன் மூலம் தனது இந்து வாக்கு வங்கியை முழுவீச்சில் பயன்படுத்திக்கொள்ள பாஜக முனைவதாக அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். அதேநேரம், முஸ்லிம் வாக்களர்களின் ஆதரவைப் பெற்ற மற்ற கட்சிகளும் பாஜக-வுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ளன. அவர்களின் நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய பிரதேசத்தில் தாக்கப்பட்ட தனது மனைவிக்கு நீதிக்கேட்டு தற்கொலை செய்துக்கொண்ட கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள். சம்பவம் குறித்த முழு விவரம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விராட் கோலி தான் ஆடும் ஆட்டங்களின் சூழலை உன்னிப்பாக ஆய்வு செய்து அதற்கேற்றாற்போல் ஆடுவது அவரது பலம் என்று பலராலும் பாராட்டப்படுகிறார். ஆனால் இப்போது அவர் டி20 போட்டிகளில் விளையாடுவாரா என்பது ஒரு பெரும் கேள்வியாகியிருக்கிறது. விராட் கோலியின் கிரிக்கெட் எதிர்காலம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஷ்மீர் இளைஞர் ஒருவர் வாத்துகளுக்கு பறக்க கற்றுத்தருகிறார். அவர் எப்படி பயிற்சியளிக்கிறார் என்பதை பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் ஆளுநராக பணியாற்றி இந்தியர்களை அடிமைகளாக வியாபாரம் செய்த எலிஹு யேலின் பெயர் எப்படி பலக்லைக்கழகத்திற்கு சூட்டப்பட்டது? அதன் வரலாறு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொடைக்கானல் குணா குகையில் விழுந்த உண்மையான மஞ்சும்மல் பாய்ஸ் குழுவுடன் பிபிசி தமிழ் விரிவாக உரையாடியது. அவர்கள் அங்கு உண்மையில் நடந்த பல தகவல்களை நம்முடன் பகிர்ந்துகொண்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த மார்ச் 8ஆம் தேதி, காவலர்கள் தாக்கியதில் ஓட்டுநர் இறந்ததாகக் கூறி அவரது உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் இருவரும் நவம்பரில் நடைபெறவுள்ள தேர்தலுக்கான தமது கட்சிகளின் சார்பில் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான பிரதிநிதித்துவ பெரும்பான்மைக்கு தேவையான ஆரதவைப் பெற்றுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருக்கு இலங்கை அரசின் பாஸ்போர்ட்டை பெறுவதற்கான முயற்சிகள் துவங்கியுள்ளன. அவர்கள் எங்கே செல்ல இருக்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) அமல்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு நாடு முழுவதும் இருந்து பலவகையான எதிர்வினைகள் வந்தவண்ணம் உள்ளன. ஆனால் மிகக் கடுமையான எதிர்வினைகள் மேற்கு வங்கம் மற்றும் அசாமில் இருந்து வந்தன. அங்கு இதன்மூலம் பாஜக எப்படி பலனடையப் போகிறது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc