News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கருக்கலைப்பு உரிமையை தனது அரசியலமைப்பில் வெளிப்படையாக உள்ளடக்கிய உலகின் முதல் நாடாகியுள்ளது, பிரான்ஸ்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிட்காயின் மதிப்பு வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. ஒரு பிட்காயின் மதிப்பு ரூ.50 லட்சத்தை எட்டியுள்ளது. இந்த திடீர் உயர்வுக்கு என்ன காரணம்? 60 லட்சம் பிட்காயின்கள் காணாமல் போனது எப்படி? பிட்காயின் திமிங்கலங்கள் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

300 ஆண்டுகளுக்கு முன்பு கடலில் மூழ்கிய கப்பலில் 1.66 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கப் புதையல் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஸ்பெயின், கொலம்பியா ஆகிய நாடுகளும், அமெரிக்க நிறுவனம் ஒன்றும் உரிமை கோருகின்றன. கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் அந்த புதையல் யாருக்குச் சொந்தம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக பிரதமர் மோதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்திருக்கிறார். நாடாளுமன்ற தேர்தல் எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படலாம் என்ற சூழலில், தமிழ்நாட்டில் பா.ஜ.க. வியூகம் என்ன? குறுகிய கால இடைவெளியில் பிரதமர் மீண்டும்மீண்டும் வருகை தருவதற்கு என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லஞ்ச வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு சட்ட பாதுகாப்பு கிடையாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பின் முழு விவரம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. நரேந்திர மோதி தனது வலதுசாரி தேசியவாத பாரதிய ஜனதா கட்சியை இரண்டு தேர்தல்களிலும் வெற்றிகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறார். அவரை தொடர்ந்து வெற்றிக்கு இட்டுச் செல்வது எது? 'பிராண்ட் மோதி'யின் பலமும் பலவீனமும் என்னென்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்ஸ்டாகிராம் தளத்தில் பதிவிட்ட புகைப்படங்களே ஆந்திராவில் இளைஞர் ஒருவர் உயிரிழக்க காரணமாகி இருக்கின்றன. அது எப்படி? அவரை கொன்ற 2 பேரும் மற்றொரு சமூக வலைதளமான பேஸ்புக் மூலம் சிக்கியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் சென்னை கல்பாக்கத்தில் நிறுவப்பட்டுள்ள அதிவேக ஈனுலைகளில் எரிபொருள் நிரப்பப்படும் பணியை பிரதமர் மோதி பார்வையிட்டார். இந்த அதிவேக ஈனுலை ஆபத்தானதா? அது எவ்வாறு செயல்படும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாம் தமிழர் கட்சிக்கு எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை. அக்கட்சியின் முறையீட்டை நீதிமன்றமும் நிராகரித்துவிட்டது. நாம் தமிழர் கட்சி தவறிழைத்தது எங்கே? சின்னங்கள் ஒதுக்கீட்டில் தேர்தல் ஆணையம் கடைபிடிக்கும் நடைமுறை என்ன? நாம் தமிழர் கட்சி விவகாரத்தில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரோத்ஸ்சைல்ட்ஸ் குடும்பம் உலகையே ஆண்ட பிரிட்டிஷ் பேரரசுக்கே கடன் கொடுத்து உதவும் அளவுக்கும் மிகப்பெரிய செல்வந்த குடும்பமாக திகழ்ந்தது. சுமார் ஒரு நூற்றாண்டு காலம் உலகின் மிகப்பெரிய வங்கியை நடத்திய இந்த குடும்பம் என்ன ஆனது? இஸ்ரேல் உருவானதில் இந்த யூத குடும்பத்தின் பங்கு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு இந்துவாக இருந்து வெறுப்பு பிரசாரம் செய்து, பின் மாற்று மதத்தவரை காதல் திருமணம் செய்த ஒரு பெண்ணைத் தான் பார்க்க இருக்கிறோம். அவர் தனது வாழ்க்கையில் புதிய அனுபவங்களை பெற்றதால், ஒரு இந்துவாக இருப்பதன் வழியையும் அர்த்தத்தையும் மாற்றியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராதிகா மெர்ச்சன்ட் - ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சி குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நடந்தது. இந்த 3 நாள் விழாவில் பில் கேட்ஸ், மார்க் ஜுக்கர்பெர்க், ரிஹானா போன்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாம் பிழைத்திருக்க மிகவும் தகுதியான உயிரினம், என்று கற்பனை செய்கிறோம். ஆனால் இதில் ஒரு முரண்பாடு இருக்கிறது. நாம் மிகவும் தகுதியான உயிரினமாக இருந்தால், நம்மில் பலர் மரபணு அல்லது வளர்ச்சி நோய்களால் பாதிக்கப்படுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பூமியின் மிகப்பெரிய மற்றும் மிகவும் சிக்கலான மணல் திட்டுகளில் ஒன்றின் வயது முதன்முறையாக கணக்கிடப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தேவர் சோலை சிவன் கோவிலில், இயந்திர யானை ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அங்கே உயிருள்ள யானைக்குப் பதிலாக இந்த இயந்திர யானையை முன்னிறுத்தியே பூஜைகள் செய்யப்பட்டு வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழக மீனவர்கள் தங்கள் கடற்பரப்பிற்குள் நுழைவதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக இலங்கை மீனவர்களும், இலங்கை சிறையிலுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று தமிழக மீனவர்களும் கடலில் தங்கள் படகுகளில் கருப்புக்கொடி கட்டி போராட்டம் நடத்தியிருக்கின்றனர். என்ன நடக்கிறது இவ்விஷயத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகெங்கிலும் மக்களிடையே உடல் பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது. தற்போது, 100 கோடி பேருக்கு அதிகமானோர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது ஏன் ஏற்படுகிறது? இதற்கு என்ன தீர்வு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குடல் புழுக்கள் ஒரு பெரிய பிரச்சனை. குழந்தைகள் முதல் முதல் பெரியர்வர்கள் வரை வயிற்றுக்குள் குடற்புழுக்கள் வருவது எப்படி? அவற்றை எவ்வாறு நீக்க வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி மனைவி, குழந்தைகளை மறைத்து வைத்துவிட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் பிரான்சுக்கு தப்பிச் சென்றுள்ளார். அவருக்கு என்ன பிரச்னை? என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆண்ட மாநிலங்களில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க உதவியதாக கூறப்படும் 'ஆபரேஷன் தாமரை' திட்டம் அக்கட்சிக்கு சில நஷ்டங்களையும் ஏற்படுத்தியுள்ளது. அது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் முதல் கிறிஸ்தவ நாடுகளில் ஒன்றான எத்தியோப்பியாவில் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மற்ற மதங்களுக்கு மாறி வருகின்றனர். அதற்கு என்ன காரணம்? அங்கே என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் பசிக்கு உணவு தேடிய மக்கள் நிவாரணப் பொருட்கள் நிரப்பப்பட்ட டிரக்குகளைச் சூழ்ந்த போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டியில் குறைந்தது 112 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த துபபாக்கிச் சூட்டை நடத்தியது யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தம் கணவர் முன்னிலையில் கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த ஆண்டு ஜனவரி மாதம், இந்தியாவின் மும்பை துறைமுகத்தில் உள்ள சுங்கத் துறையினர், பாகிஸ்தானின் கராச்சிக்கு அனுப்பப்பட்ட, மீண்டும் பயன்படுத்தக்கூடிய சில பொருட்களைக் கைப்பற்றினர். ஏன்? என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடக்கிருத்தல் என்பது அக்கால தமிழரின் நம்பிக்கை சார்ந்த பழக்க வழக்கங்களில் ஒன்று. இந்த முறையில் தமிழ் மன்னர்கள் தமது உயிரைத் துறந்தது ஏன்? இதன் வரலாறு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழும் மலை இருவாச்சி பறவைகள், சோலைக்காடுகளின் அடையாளச் சின்னமாகக் கருதப்படுகிறது. அவை இறுதிவரை ஒரே துணையுடன் பேரன்போடு வாழும் முறை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஆனால், அவை தம் துணை இறந்துவிட்டால் செத்துவிடும் என்பது உண்மையா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இளம் பருவத்தினர் மது அருந்த சீக்கிரமே பழகுவது அவர்களின் உடலை எப்படிப் பாதிக்கும்? அது அவர்களது மூளையில் ஏற்படுத்தும் மாற்றங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் டெல்லி உட்பட பல்வேறு மாநிலங்களில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இரண்டு ஆண்டுகளும் பள்ளிக்குச் செல்லாமல் பாடத்திட்டங்களை படிக்காமல், நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வுக்கு தயாராவதற்காக பயிற்சி வகுப்புகளுக்குச் செல்வது சி.பி.எஸ்.இ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராகுல் காந்தி நிச்சயமாக காங்கிரஸ் கட்சியின் உச்சபட்ச தலைவராகக் கருதப்படுகிறார். ஆனால் அவரால் 'பிராண்ட் மோதி'க்கு சவால் விடக்கூடிய அரசியல் முத்திரையாக மாற முடிந்ததா? இந்தச் சிறப்புக் கட்டுரை அதுகுறித்து முழுதாக அலசுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தருமபுரம் ஆதீனத்திலிருந்து காவல்துறையில் கொடுகப்பட்ட மிரட்டல் புகாரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், புகாரில் இருந்த ஒருவரது பெயர் திரும்பப் பெறப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மறுத்திருகிறார் புகார் கொடுத்தவர். என்ன நடக்கிறது இச்சம்பவத்தில்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc