Sri Lanka News Explorer
Last 7 Days
- Jun-05, Wednesday (15)
- Jun-06, Thursday (14)
- Jun-07, Friday (11)
- Jun-08, Saturday (11)
- Jun-09, Sunday (12)
- Jun-10, Monday (10)
- Jun-11, Tuesday (13)
- Jun-12, Wednesday (9)
Older News
- Older than 2023-Dec (48175)
- 2023-Dec (348)
- 2024-Jan (345)
- 2024-Feb (325)
- 2024-Mar (359)
- 2024-Apr (350)
- 2024-May (351)
- 2024-Jun (150)
Narrow by Category
- Tamil (50403)
உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தொகுதியின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர்களாக உள்ள 10 பேரிடம் பிபிசி பேசியது. அவர்கள் அனைவரும் தாங்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் குழுக்களை நிர்வகிப்பதாகவும் ஒவ்வொரு குழுவிலும் 200 முதல் 2,000 வரை உறுப்பினர்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.
தற்போது நடந்துவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கடைசிக் கட்டத் தேர்தல் பிரசாரம் முடிவடைந்த பிறகு கன்னியாகுமரியில் மூன்று நாட்கள் தங்குகிறார் பிரதமர் நரேந்திர மோதி. அங்கே அவரது திட்டம் என்ன? அதற்கு என்ன தாக்கம் இருக்கும்?
திருப்பத்தூர் மாவட்டம் அச்சமங்கலம் பகுதியில் அடையாளம் காணப்படாத பொருள் விழுந்து நான்கடி அளவுக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. அந்தப் பொருள் விண்கல்லா? விண் கற்களை அடையாளம் காண்பது எப்படி?
கஜகஸ்தானில் ஒரு முன்னாள் அமைச்சரின் பரபரப்பான கொலை வழக்கு லட்சக்கணக்கான மக்களால் கவனிக்கப்பட்டது. கூடவே நாட்டின் குடும்ப வன்முறை பிரச்சனையை அது முன்னிலைப்படுத்தியது. ஒரு காலத்தில் அதிகாரத்தின் உச்சியில் கொடிகட்டிப்பறந்த அரசியல்வாதி ஒருவர் தனது மனைவியின் கொலையில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். நாட்டில் கொண்டுவரப்பட்ட புதிய சட்டம் பாதிக்கப்பட்ட மற்றவர்களுக்கும் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்ப...
மே-14 ஆம் தேதி ராமேஷ்வர் அவரது வீட்டிலிருந்து சிறிது தூரத்தில், சுமார் 6 மணி நேரம் தடிகளால் கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். வயதாகி, உடல் நலிவுற்ற நிலையில் கடந்த பத்து நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட ராதாதேவி, தன் மகனைக் கொன்றவர்கள் கடுமையாக தண்டிக்கவேண்டும் என்று கோருகிறார்.
நீரிழப்பால் நம் உடலுக்குள் என்ன நடக்கிறது? அதை எப்படி தடுப்பது? தொடர்ந்து நீரிழப்பு ஏற்படும் உடலில் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும்?
கிரிக்கெட்டுக்கும் அமெரிக்காவுக்கும் பெரிதாக சம்பந்தம் இல்லை. அங்கு கூடைப்பந்து, ரக்பி, கால்பந்து மற்றும் பேஸ்பால் போன்ற விளையாட்டுகள் பிரபலத்தின் உச்சத்தில் உள்ளன. இருப்பினும், சில டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அமெரிக்க மண்ணில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன, பின்னணி என்ன?
சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பை கற்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்க கூடும். அவற்றைத் தவிர்த்து, யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத உடலின் பாகங்களிலும் கூட கற்கள் உருவாகலாம். இந்த கற்கள் எதனால் ஆனவை? இவை உருவாகாமல் தடுக்க நாம் என்ன செய்யலாம்?
- ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம் (Category: Tamil)
- ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம் (Category: Tamil)
- ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம் (Category: Tamil)
இந்தியாவின் 'அதானி கிரீன் எனர்ஜி' நிறுவனத்திடமிருந்து எதிர்வரும் 20 வருடங்களுக்கு மின்சாரம் கொள்வனவு செய்வதற்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்திற்கு எதிராக பல எதிர்ப்புகள் இருக்கும் நிலையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. என்ன நடக்கிறது இலங்கையில்?
இந்தியாவில் விளைவிக்கப்படும் 90% மாம்பழங்கள் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்படுவதாகவும், இதனால் உடல்சார் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இவற்றைக் கண்டறியும் வழிகள் என்ன? பாதுகாப்பாக இருப்பது எப்படி?
தமிழ்நாட்டில் 950 ஆண்டுகளுக்கு முன்பே இன்றிருப்பதை போன்ற மருத்துவமனைகள் செயல்பட்டு வந்திருப்பதை கல்வெட்டுகள் உறுதிப்படுத்துகின்றன. அந்த மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையும் நடந்திருப்பதாக கல்வெட்டுகள் கூறுகின்றன.
இந்திய அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு எந்தளவு வளர்ந்துள்ளது? அதன் சாதக, பாதகங்கள் என்ன?
இரான் நாட்டில் இருந்து தப்பி கடல் வழியாக விசைப்படகு மூலம் இந்தியா தப்பி வந்த தமிழக மீனவர்கள் 6 பேர், குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டனர். ஆனால் அவர்கள் கடந்து வந்த பாதை அவ்வளவு எளிதானது இல்லை. அவர்கள் தங்கள் கதையை பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டனர்.
புகழ் பெற்ற கான் திரைப்பட விழாவில் 'ஆல் வீ இமேஜின் ஏஸ் லைட்' என்ற இந்திய திரைப்படம் விருது வென்று சாதித்துள்ளது. இந்த படத்தைப் பார்த்த பார்வையாளர்கள் 8 நிமிடங்கள் எழுந்து நின்று கைத்தட்டினர்.
"பிரதமர் நரேந்திர மோதிக்கு ‘எம் வார்த்தைகள்’ மிகவும் பிடிக்கும். அதனால்தான் அவர் முஸ்லிம்கள், மட்டன், மங்களசூத்ரா (தாலி) என்று தொடர்ந்து பேசுகிறார்," என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிபிசி உடனான சிறப்பு நேர்காணலில் கூறியுள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களில் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது. இந்திய நாடாளுமன்ற தேர்தல், மோதி பேச்சு குறித்து பாகிஸ்தான் ஊடகங்கள் என்ன சொல்கின்றன?
காஸாவில் ரஃபா நகரில் உள்ள அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 45 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உலகளவில் எழுந்த கண்டனத்தையும் மீறி தாக்குதலை தொடர்வதில் இஸ்ரேல் உறுதி காட்டுகிறது. இந்த தாக்குதல் பற்றி அமெரிக்கா, சௌதி அரேபியா, இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு கூறியது என்ன?
ஆஸ்திரேலியாவில் 50 டிகிரி செல்சியஸைத் தாண்டும் வெப்ப அலையில் இருந்து தப்பிக்க பூமிக்கடியில் குடியேற்றங்களை மக்கள் ஏற்படுத்தியுள்ளார். கூபர் பெடி எனப்படும் அந்த குடியிருப்புகள் எப்படி இருக்கின்றன?
சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்து 5 மாதங்களாகிவிட்டன. தொடக்கத்தில் கூறப்பட்ட பிரச்னைகளில் சில சரிசெய்யப்பட்டு விட்டாலும் பயணிகள், ஆம்னி பேருந்துகளின் பிரச்னை முற்றிலுமாக தீர்க்கப்படவில்லை. அவ்வாறு இன்னும் தீராத பிரச்னைகள் என்ன? பேருந்து நிலையத்தின் தற்போதைய நிலை என்ன?
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இந்த சீசனில் 16 போட்டிகளில் விளையாடி 3 தோல்விகளை மட்டும் பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.கொல்கத்தா அணி ஏறக்குறைய 75 சதவீதம் வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை 'இந்துத்துவத் தலைவர்' என பா.ஜ.க மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குறிப்பிட்டிருப்பதற்கு அ.தி.மு.க-வின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். என்ன நடக்கிறது இந்தச் சர்ச்சையில்?
விண்வெளியில் வாழ்வதற்கான மனிதகுலத்தின் முயற்சிக்கு நிலவு கடைசி வாய்ப்பாக இருக்கலாம், ஆனால் நாம் அங்கு சென்றால் என்ன சாப்பிட முடியும்? முற்றிலும் செயறகையாகத் தயாரிக்கப்படும் பாஸ்தா, ப்ரோட்டீன் பார்கள் ஆகியவை இதற்கு விடையாக இருக்குமா?
கொல்கத்தா அணி மூன்று முறை சாம்பியன் ஆனதற்கு பின்னணியில் இருக்கும் சக்தி 'கௌதம் கம்பீர்’.
கனடாவில் 2018-ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஜஸ்கிரத் சிங் சித்துவின் டிரக் ஏற்படுத்திய விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி,சித்துவை இந்தியாவுக்கு நாடு கடத்த அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நைஜீரியாவில் தொலைதூர கிராமம் ஒன்றில் ஆயுதக்குழுவினரால் பத்து பேர் கொல்லப்பட்டனர், 160 பேர் கடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் யார்?
சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் மீது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் திராவிடர் விடுதலை கழக தலைவர் கொளத்தூர் மணி புகார் கொடுத்துள்ளார். நீதிபதியின் தீர்ப்பைக் குறிப்பிட்டு அவர் மீது நடவடிக்கை கோர முடியுமா? இதில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உள்ள அதிகாரம் என்ன?
சிறுநீரகக் கற்கள் அல்லது பித்தப்பை கற்கள் குறித்தும், அதனால் ஏற்படும் பிரச்னைகள் பற்றியும் பலர் கேள்விப்பட்டிருக்க கூடும். அவற்றைத் தவிர்த்து, யாரும் நினைத்துக் கூடப் பார்க்காத உடலின் பாகங்களிலும் கூட கற்கள் உருவாகலாம். இந்த கற்கள் எதனால் ஆனவை? இவை உருவாகாமல் தடுக்க நாம் என்ன செய்யலாம்?
- ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம் (Category: Tamil)
- ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம் (Category: Tamil)
- ரூ. 198 கோடிக்கு ஏலம் போன அரிதான பிங்க் வைரம் (Category: Tamil)
ஐபிஎல் கோப்பையை மூன்றாவது முறையாக வென்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பல சாதனைகளையும் படைத்துள்ளது. அந்த அணியை கட்டுக்கோப்பாக மாற்றி, கோப்பையை வெல்லச் செய்த 6 விஷயங்கள் என்ன?
மிடாஸ் எனும் ராஜா எதைத் தொட்டாலும் தங்கமாக மாறிவிடும் என்று காலங்காலமாக கூறப்படுகிறது. அது உண்மையா? அதன் உண்மையான வரலாறு என்ன?
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வரும் ஐபிஎல் டி20 2024 சீசனின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் அணியை 113 ரன்களில் சுருட்டியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.
Popular Topics
- International Monetary Fund (1)
- Bank reserves (2)
- Russia (1)
- Ukraine (3)
- Hiru Tv (1)
- ITN News (5)
- Shakthi Tv (1)
- Derana Dream Star (3)
- BBC (25)