News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நார்வே, ஸ்பெயின், அயர்லாந்து ஆகிய நாடுகள் பாலத்தீனத்தை ஒரு முறையான அங்கீகரிக்கப்பட்ட நாடாக அடுத்த வாரம் அறிவிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளன. இதற்கு இஸ்ரேலின் பதிலடி என்ன? ஹமாஸின் எதிர்வினை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மே-20 திங்கட்கிழமை இரவு மும்பையில் விமானம் மோதியதால் 30-க்கும் மேற்பட்ட பூநாரைகள் (ஃபிளமிங்கோ பறவைகள்) இறந்தன. மும்பையின் காட்கோபர் புறநகர் பகுதியில் உள்ள லக்ஷ்மி நகர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் கோவில் விழா ஒன்றில் எச்சில் மீது உருண்டு வழிபடலாம் என்று நீதிமன்றம் அனுமதி கொடுத்திருப்பது சர்ச்சையாகியுள்ளது. இந்த சர்ச்சையின் பின்னணி என்ன? கர்நாடகாவில் இதுபோன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ப்ளே ஆஃபில் ஆர்சிபி அணியின் தோல்விப் பயணம் தொடர்வது ஏன்?ஆமதாபாத்தில் நேற்று ஆர்சிபி செய்த தவறுகள் என்ன? ராஜஸ்தான் அணி வகுத்த ராஜதந்திரம் எப்படி வேலை செய்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு வாரத்திற்கு முன்னர் காணாமல் போன வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர் அன்வருல் அசீம் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அசாதுஸமான் கான் தெரிவித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தனக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என இர்ஃபான் வெளியிட்ட காணொளி சர்ச்சையானது ஏன்? பாலின தேர்வு தடைச் சட்டம் என்ன சொல்கிறது? இந்தியாவில் தடை இருக்கும்போது, வெளிநாட்டில் போய் பரிசோதனை செய்து சிசுவின் பாலினத்தை அறிவதும் குற்றமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சனிக்கிழமை (மே 18) புனேவில் உள்ள கல்யாணிநகர் பகுதியில் குடிபோதையில் காரை ஓட்டிச் சென்ற மைனர் ஒருவர் பைக் மீது காரை மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். இந்த வழக்கு குறித்த முழு விவரத்தை இங்கு தெரிந்துகொள்ளலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு இரானை ஆட்சி செய்த பல அதிபர்களுக்கும் மோசமான முடிவுகளே ஏற்பட்டுள்ளன. அதன் வரலாற்றுப் பின்னணி என்ன என்பதைப் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தற்கால நவீன மனிதர்களின் மூளை ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மனிதர்களின் மூளையைவிட 13% சிறியதாகிவிட்டது. மனித இனத்தின் மூளை அளவு காலப்போக்கில் சுருங்கியது ஏன் என்பது ஆராய்ச்சியாளர்களுக்கு புரியாத புதிராக உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பூமியின் பெருங்கடல்கள் நிறம் மாறி வருவதை விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அதற்கு என்ன காரணம்? பெருங்கடல்கள் நிறம் மாறுவதால் மனிதர்களுக்கு என்ன பாதிப்பு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரானில் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்ததை அந்நாட்டு மக்களில் ஒரு பிரிவினர் கொண்டாடுகின்றனர். அதற்கு என்ன காரணம்? அங்கே என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை மர்மம் தொடர்பாக தமிழ்நாட்டை தொடர்புபடுத்தி ஒடிஷா தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோதி பேசியிருப்பது சர்ச்சையாகி இருக்கிறது. இந்த சர்ச்சையின் பின்னணி என்ன? மோதி பேச்சுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா? தங்கம் விலை இனி எப்போது குறையும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. பிளேஆஃப் சுற்றின் முதல் ஆட்டத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சன்ரைசர்ஸ் அணியின் சூறாவளி பேட்டிங் கொல்கத்தா பந்துவீச்சில் நொறுங்கிப் போனது. ஆட்டத்தில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் ஒரு வாரத்திற்கு முன்பாக வழக்கத்திற்கு மாறாக வெயில் சுட்டெரித்த நிலை மாறி தற்போது சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு மழை பெய்கிறது. இது வழக்கமான கோடைக்கால மழைப்பொழிவு தானா? ஒரு வாரத்திற்கு முன்பிருந்த அதீத வெயிலுக்கும் தற்போதைய அதிகப்படியான மழைக்கும் தொடர்பு இருக்கிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சௌதி அரேபியாவில் முதல் முறையாக நீச்சல் உடை அணிந்த மாடல்களின் ஃபேஷன் ஷோவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லண்டனில் இருந்து கிளம்பிய சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கடுமையான கொந்தளிப்பில் (டர்புலன்ஸ்) சிக்கிக் குலுங்கியதில் பிரிட்டனைச் சேர்ந்த 73 வயதான நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் உள்ள ஐ.ஐ.டி (இந்தியத் தொழில்நுட்பக் கழகம்) முதல் முறையாக இசைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சியைத் துவங்கியுள்ளது. இதற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த முயற்சியின் மூலம் இசையையும் தொழில்நுட்பத்தையும் இணைக்கப் போகிறோம் என்கிறார் ஐ.ஐ.டி இயக்குநர் காமகோடி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவிற்கான ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) பொருளாதார தொலைநோக்கு பார்வையான 'மோதினாமிக்ஸ்' வேலை செய்வதாகத் தோன்றுகிறது. ஆனால் ஆழமாகப் பார்த்தால், படம் மிகவும் சிக்கலாக உள்ளது. நாட்டின் 140 கோடி மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வாழ்வாதாரத்தின் விளிம்பில் வாழும் நிலையில் மிக சிறந்த காலகட்டம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது. அப்படியானால் மோதினாமிக்ஸில் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யுக்ரேனுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதால் நிலைமை சிக்கலானதாக மாறியுள்ளது. யுக்ரேனுக்கு அமெரிக்காவின் ஆயுதங்கள் சரியான நேரத்தில் கிடைத்தால், ரஷ்யாவிற்கு பதிலடி கொடுக்க யுக்ரேனால் முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மணி சங்கர் அய்யர் எழுதியிருக்கும் 'எனக்குத் தெரிந்த ராஜீவ்' (The Rajiv I Knew) என்ற நூல், இந்தியா - இலங்கை ஒப்பந்தம் குறித்து ராஜீவின் உள்வட்டத்தில் இருந்த ஒரு நபரின் பார்வையில் சில நுணுக்கமான தகவல்களை முன்வைக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிம்பாயா புதையல் என்பது ஸ்பானிய காலனிய காலகட்டத்திற்கு முந்தைய பொற்கொல்லர்களால் உருவாக்கபட்ட மிக தனித்துவமான கலைப் பொருட்களாகும். இவை கொலம்பியாவின் கடந்த காலத்தை நினைவூட்டும் பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மேற்கு வங்க தேர்தல் கள நிலவரம் எப்படி இருக்கிறது என பிபிசி ஆசிரியர் குழு களத்தில் நேரடியாக சென்று கண்ட கட்சிகள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணத்திற்கு காரணமான ஹெலிகாப்டர் விபத்து நேரிட்டதும் இரான் உதவி கேட்ட போது அமெரிக்கா என்ன செய்தது? ரைசி மரணத்திற்குப் பிறகு இஸ்ரேலில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய அரசின் கொள்கை அமைப்பான நிதி ஆயோக்கின் புள்ளிவிவரங்களின்படி, இந்திய கால்நடைகள் ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் டன் சாணத்தை உற்பத்தி செய்கின்றன. இந்த சாணம் மற்றும் பிற விவசாயக் கழிவுகளை மீத்தேன் ஆக மாற்ற முடியும் என அரசு நம்புகிறது. இயற்கை எரிவாயுவுக்கு மாற்றாக இருக்குமா உயிரிவாயு அல்லது பயோகேஸ்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் 7 மாதங்களுக்கும் மேலாக போர் நீடிக்கும் நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மற்றும் ஹமாஸ் தலைவர்கள் 3 பேருக்கு சர்வதேச நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்தால் என்ன நடக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் டி20 2024 சீசன் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. ஆமதாபாத்தில் இன்று இரவு நடக்கும் ப்ளே ஆஃப் போட்டியின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதுகிறது. வலுவான கொல்கத்தாவை சன்ரைசர்ஸ் அணியின் சூறாவளி பேட்டிங் வெல்லுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் ஊர் கட்டுப்பாட்டை மீறுபவர்களை சமூக ஒதுக்குதலுக்கு உள்ளாக்கும் நிகழ்வு இன்றும் நீடிப்பதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை அருகேயுள்ள இந்த கிராமத்தில் என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தோனேசியாவின் அடர்ந்த காடுகளில் மிகப்பெரிய தங்கச் சுரங்கம் ஒன்றைத் தாங்கள் கண்டுபிடித்ததாக கனடா நாட்டைச் சேர்ந்த சுரங்க நிறுவனம் கூறியது. இதைத் தொடர்ந்து பலர் அந்த சுரங்க நிறுவனத்தின் மீது முதலீடு செய்ய முன்வந்தனர். ஆனால் அதன் பின்னால் ஒரு பெரும் மர்மம் இருந்தது பலருக்கும் தெரியாது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிஎஸ்கே ப்ளே ஆஃப் லீக்கோடு வெளியேறியிருக்கும் இந்நிலையில், தோனி இல்லாத சிஎஸ்கே அணியைப் பார்க்க ரசிகர்களும், வீரர்களும் மனதளவில் இன்னும் தயாராகவில்லை எனும் உணர்வே மேலெழுகிறது. இது ஏன்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc