News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த தருணத்தில், சச்சின் அசத்தல் ஆட்டம் முதல் தோனி நாயகனாக உதயமானது வரையிலான முக்கியமான 5 ஆட்டங்களை பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒடிஷாவில் 5 முறை தொடர்ச்சியாக வென்ற நவீன் பட்நாயக் இம்முறை தோல்வியடைய தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே.பாண்டியன்தான் காரணமா? தேர்தல் முடிவுகள் கூறுவது என்ன? ஓர் அலசல்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரசு மற்றும் வங்கிப் பணிகளில் சேர்வதற்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு இலவச பயிற்சி அளித்து வருகிறது. இந்த திட்டத்தில் சேர்வது எப்படி? யாரெல்லாம் சேரலாம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராமர் கோவில் கட்டியும் கூட அயோத்தியை உள்ளடக்கிய ஃபைசாபாத் மக்களவைத் தொகுதியில் பாஜக தோல்வியைத் தழுவியுள்ளது. சமாஜ்வாதி சார்பில் நிறுத்தப்பட்ட பட்டியல் பிரிவைச் சேர்ந்த வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். இந்த தொகுதியில் பாஜக தோல்விக்கு காரணம் என்ன? பிபிசி கள ஆய்வு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. அனல் பறந்த இந்த ஆட்டத்தில் ஐ.பி.எல். எஃபெக்டை பார்க்க முடிந்தது. இரு அணிகளுமே மைதான ரகசியத்தை பயன்படுத்தி ரன் குவித்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தின் மூலம் வருமானத்தை பன்மடங்கு உயர்த்தி கொள்ளும் ஐ.சி.சி இந்த முறை ஆடுகளத்தில் கோட்டை விட்டுள்ளதாக கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக சாடி வருகிறார்கள். ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் முதல் ஏஐ பாலியல் விடுதியின் சோதனைக் கட்டம் முடிந்த நிலையில் இந்த மாதத்தின் பிற்பகுதியில் செயல்பாட்டுக்கு வருகிறது. இதன் மூலம் மக்கள் செயற்கை நுண்ணறிவு (AI) பாலுறவு பொம்மைகளுடன் வாய்மொழியாகவும் தீண்டல் வழியாகவும் ஒரு மணி நேரம் வரை பாலியல் அனுபவம் பெற முன்பதிவு செய்ய முடியும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பா.ஜ.க பெரும்பான்மையை இழந்துவிட்டாலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினரில் கணிசமான பகுதியினர் அக்கட்சிக்கு வாக்களித்துள்ளனர். ஏழைகளில் 37% பேர் பா.ஜ.க-வுக்கு வாக்களித்துள்ளனர், மேலும் 21% பேர் காங்கிரஸைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, நாட்டின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரியான எய்ம்ஸ்-இல் (AIIMS) இம்முறை சேர்க்கை கிடைப்பது கொஞ்சம் கடினம் தான்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மூன்றாவது முறையாகப் பிரதமராகப் பதவியேற்கத் தயாராகி விட்டார் நரேந்திர மோதி. ஜூன் 9-ஆம் தேதி மாலை ராஷ்டிரபதி பவன் முன்புறத்தில் நடக்கவிருக்கும் விழாவுக்கு எந்தெந்த நாடுகளின் தலைவர்கள் வருகிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிறுவயதில், மீன்பிடிக்க நள்ளிரவில் கடலுக்குச் செல்லும் தன் அப்பாவுக்காக, மாலை நேரத்தில் கடற்கரையில் தன் தாயுடன் காத்திருந்த பொழுதுகள் இன்னும் வேல்விழியின் நினைவில் உள்ளன. கூடவே, புயல், மழை காலங்களில் அப்பா எப்போது வீடு திரும்புவார் என குடும்பத்தில் எல்லோரும் அச்சத்தின் பிடியில் இருந்த நாட்களையும் அவர் அடிக்கடி நினைவுகூர்வார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சத்தீஸ்கரில் பசு கடத்தல் சந்தேகத்தின் பேரில் கும்பல் தாக்கியதில் 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் கவலைக்கிடமான நிலையில் உள்ளார். லாரியில் சென்ற மூவரையும் அந்த கும்பல் மடக்கி, சரமாரியாக அடித்து உதைத்து மேம்பாலத்தில் இருந்து தூக்கி வீசியதாக புகார் கூறப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 உலகக் கோப்பையில் இலங்கை அணியை இதுவரை வங்கதேசம் வென்றதில்லை என்ற வரலாற்றை வங்கதேசம் மாற்றி எழுதி, இலங்கைக்கு எதிராக முதல் வெற்றியைப் பெற்றது. வங்கதேச வீரர்கள் ஸ்லோ பாலையே ஆயுதமாக பயன்படுத்தி இலங்கை பேட்ஸ்மேன்கள் காலி செய்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்தியில் பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மோதி தலைமையில் அமையும் கூட்டணி அரசால் பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து எதிர்பாராத முடிவுகள் கிடைத்து வருகின்றன. அந்த வரிசையில், நியூசிலாந்தை 75 ரன்களில் சுருட்டி ஆப்கானிஸ்தான் அணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொங்கு மண்டலத்தில் கோவை, திருப்பூர் உள்ளிட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கோவை, நீலகிரி தொகுதிகளில் அதிமுகவை முந்தி பாஜக இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மற்ற தொகுதிகளிலும் அதிமுக - பாஜக இடையே பெரிய வித்தியாசம் இல்லை. கொங்கு மண்டலத்தில் அதிமுக வாக்குகள் குறைய என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய அளவில் காட்டுயிர்கள், காடுகள் பாதுகாப்பு தொடர்பாக பல ஆண்டுகளாகப் பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல சூழலியலாளர் ஏ.ஜே.டி. ஜான்சிங் காலமானார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பல கட்சிகளுடன் பா.ஜ.க-வுக்கு சித்தாந்த ஒற்றுமை இல்லை. இந்தக்கட்சிகள் அனைத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றாக வைத்திருப்பது மோதிக்கு சவாலாக இருக்கக்கூடும். பா.ஜ.க அக்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'இந்தியா’ கூட்டணியின் பொதுக்கூட்டங்களிலும், காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியேயும், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் போதும் பல பத்திரிகையாளர்கள் மற்றும் 'நிபுணர்கள்' காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் கேலி செய்வதைக் காண முடிந்தது. ஆனால் இப்போது அந்தத் தொனி மாறிவருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் நார்மண்டி தரையிறக்கத்தின் 80-வது ஆண்டு நிறைவை டி-டே வீரர்களுடன் கொண்டாடுகின்றனர். இது ஏன் வரலாற்று ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீட் தேர்வில் முழு மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதால் பலரும் அது குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எனப் பெயர்பெற்ற யுன்டாய் மலை நீர்வீழ்ச்சி, உண்மையில் மலைக்குள் பைப்களை பொருத்தி ஏற்படுத்தப்பட்ட ஓர் அமைப்பு என்பதைக் காட்டும் சமீபத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களை மஹாயுதியும் (பாஜக கூட்டணி), 30 இடங்களை மகாவிகாஸ் அகாடியும் (காங்கிரஸ் கூட்டணி) கைப்பற்றியுள்ளனர். மகாராஷ்டிராவில் பாஜக பல யுக்திகளைக் கையாண்டும்கூட இந்த முறை பலன் கிடைக்காமல் போனது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில் ஜனசேனாவின் தலைவர் பவன் கல்யாண் 70,279 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறி உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மும்பையைச் சேர்ந்த சௌரப், ஒரு காலத்தில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் (Under-19) இடம் பிடித்திருந்தார். அதன்பிறகு உயர்கல்விக்காக அமெரிக்கா சென்றபோது தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதாக எண்ணினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டல்லாஸ் நகரில் நேற்று நடந்த டி20 உலகக்கோப்பைத் தொடரின் 11வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை சூப்பர் ஓவரில் 5 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது அமெரிக்க அணி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இப்படி கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டு வாக்காளர்களை ஈர்க்க பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது பாரதிய ஜனதா கட்சி. அப்படி மேற்கொள்ளப்பட்ட முக்கியமான ஐந்து முயற்சிகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி மக்களவை உறுப்பினர் கங்கனா ரனாவத் கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டின்பேரில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடந்து முடிந்துள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இந்நிலையில் அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், வி.கே.சசிகலா ஆகியோர் மீண்டும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இது சாத்தியமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 2010இல் தொடங்கியது முதலே தொடர்ச்சியாகப் படிப்படியான வளர்ச்சியைக் கண்டு வரும் நாம் தமிழர் கட்சி நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்தத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி சாதித்தது என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc