News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மூன்று நாள் பயணமாக இலங்கைக்கு சென்றுள்ளார். இது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுடன் இலங்கைக்கு உள்ள உறவை பாதிக்கும் என்று பலரும் கருதுகின்றனர். இலங்கைக்கு இரான் அதிபர் வந்துள்ள நேரத்தில் அமெரிக்க கடற்படையினரும் அங்கே முகாமிட்டுள்ளனர். இரான் அதிபர் பயணம் செய்யும் அதேநேரத்தில் அமெரிக்க கடற்படையினர் அங்கே என்ன செய்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தின் அருகே ஒரு கொலை நடந்துள்ளது. பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்த இடத்தில் கொலை நடந்தது எப்படி? மக்கள் கூட்டத்தில் பட்டாக்கத்திகளுடன் மோதிக் கொண்டவர்கள் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று அழைக்கப்படும் பாடகர் எஸ்.ஜானகியின் வாழ்க்கை பயணம், அவரது பாடல்கள், சாதனைகள் மற்றும் இதர விவரங்கள்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா வழங்கும் 61பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் 5 லட்சம் கோடி ரூபாய் ராணுவ உதவியில் யுக்ரேன் எத்தகைய ஆயுதங்களை பெறும்? ரஷ்யாவுக்கு எதிரான போரின் போக்கை இந்த ஆயுதங்கள் மாற்றுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் கொரியாவில் முதன் முதலாக தலைநகர் சியோவில் திட்டமிடப்பட்டிருந்த பிரமாண்ட பாலியல் திருவிழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. அதற்கு என்ன காரணம்? பாலியல் திருவிழாவுக்கு எதிர்ப்பு எழுந்தது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி போட்டியிடுவதால் கேரளாவில் உள்ள வயநாடு தொகுதி மீண்டும் தேசிய அளவில் கவனம் ஈர்த்துள்ளது. அங்கே களத்தில் ராகுல்காந்திக்கு கடும் சவால் தருவது இடதுசாரிகளா? அல்லது பாஜகவா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவின் பொருளாதாரம் பலவீனமடைந்து வரும் நிலையில் பெண்கள் தங்கள் குடும்பங்களின் சேமிப்பை அதிகரிக்க நூதன வழிகளை கடைபிடிக்கிறார்கள். அதற்காக, அறிமுகமே இல்லாத நபர்களுடன் கூட அவர்கள் கூட்டு சேர்கிறார்கள். அவ்வாறு கூட்டு சேர்ந்து அவர்கள் என்ன செய்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிராய்லர் கோழி உண்பதால் உண்மையில் மனிதர்களுக்கு ஆபத்து நேருமா? அவை எப்படி உருவாக்கப்படுகின்றன? அதன் பாதக சாதகங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆப்பிரிக்காவில் டாய்லெட் பேப்பருக்கு பதிலாக பயன்படுத்தப்படும் தாவரத்தை உலக அளவில் உற்பத்தி செய்ய பல நாடுகளும் ஆய்வு செய்து வருகின்றன. முழு விவரங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் உள்ள மக்களை வெளியேற்றுவதற்கு முன்பு எச்சரிக்கை கொடுத்ததாக இஸ்ரேல் கூறும் நிலையில், அந்தச் செயல்பாட்டில் உள்ள பிழைகளை பிபிசி கண்டறிந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கல்வி உரிமைச் சட்டம் நடைமுறைக்கு வந்து 15 ஆண்டுகளாகியும் தனியார் பள்ளிகளில் இதன்கீழ் குழந்தைகளை சேர்ப்பது பெற்றோர்கள் பல சிக்கல்களை இன்றும் எதிர்கொண்டு வருகின்றனர். இதனால், தங்கள் குழந்தைகள் தனியார் பள்ளிகளில் படிக்க வேண்டும் என்ற பெற்றோரின் கனவு எட்டாக்கனியாகி விடுகிறது, என்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நமது கெண்டைக்காலில் குவிந்துக் கிடைக்கும் சோலியஸ் தசைகளின் பணி என்ன? இதனால் பலன் பெரும் உடலின் முக்கிய உறுப்பு எது? முழு விவரங்கள் கட்டுரையில்

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc