News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடகொரியாவில் தயாரிக்கப்படும் செயற்கை கண் இமைகள் மற்றும் விக் ஆகியவை உலகெங்கிலும் உள்ள கடைகளில் விற்கப்படுவது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 6) இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் அடுத்த 20 ஆண்டுகளுக்கானது. அதன் மொத்த செலவு 78 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (6.5 லட்சம் கோடி இந்திய ரூபாய்).

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய அணியில் இடம்பிடித்துள்ள சச்சின் தாஸ், உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு இந்திய அணியை அழைத்துச் சென்றதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நம்மில் பலருக்கு, பிளாஸ்டிக் பாக்ஸ் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு பகுதியாகும்; பல்வேறு வகையான உணவுகளை சேமிக்கவும், உறையவைக்கவும், வெப்பப்படுத்தவும் மற்றும் வெளியே கொண்டு செல்லவும் அவற்றைப் பயன்படுத்துகிறோம். ஆனால் சில விஞ்ஞானிகள் பிளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் நமது ஆரோக்கியத்தை கெடுக்க சாத்தியங்கள் இருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நகரத்தில் செவிலியர் வேலையை விட்டுவிட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் அவர் தனது கிராமத்திற்கு வந்தார். தன்னுடைய விவசாய நிலத்தில் பணிபுரிவதற்காக அவர் திரும்பி வந்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தராகண்ட் மாநில பாஜக அரசு சமீபத்தில் நிறைவேற்றிய பொது சிவில் சட்ட மசோதாவில், `லிவ்-இன்` உறவில் இருப்பவர்களுக்கென வகுத்துள்ள விதிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பத்தூர் மாவட்டத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பத்து ரூபாய் நாணயங்களை பொதுமக்கள் பலரும் வைத்துக் கொண்டு அதனை செலவு செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து வணிகர்கள் கூறுவது என்ன? ரிசர்வ் வங்கி என்ன சொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கூட்டணிக்கான கதவுகள் அ.தி.மு.கவுக்கு திறந்தே இருக்கின்றன என மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான அமித் ஷா கூறியிருக்கிறார். இதன் மூலம், அதிமுக - பாஜக மீண்டும் கூட்டணி அரும்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அமித் ஷா பேச்சு எதைக் காட்டுகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கூகுள், அமேசான் இரண்டும் சிறந்த பொருளை தேடும் பயனர்களை ஏமாற்றுகிறதா? மக்களுக்கு இலவசமாக சேவையைத் தரும் அந்நிறுவனங்கள் பல ஆயிரம் கோடிகளை சம்பாதிப்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆஸ்திரேலியவில் குடியேறியவர்களின் எண்ணிக்கையை அடுத்த 2 ஆண்டுகளில் பாதியாகக் குறைக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்காக, ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ள புதிய விதிகள் என்ன? அதன்படி ஆஸ்திரேலியாவில் யார்யாரெல்லாம் நிரந்தரமாக குடியேறலாம்? புதிய விதிகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்கள், மாநிலத்தில் நடத்தப்படும் முதலீட்டாளர்கள் மாநாடு ஆகியவற்றின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன. ஆனால், நிஜத்தில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலீடாக மாறாதது ஏன்? என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த ஆயிரக்கணக்கான ஆண்டுகளில், படுக்கைகள் மக்களின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கைக்கேற்ப பல வகையாக மாறியுள்ளது. மேற்கத்திய நாடுகளில் இருந்த படுக்கைகள் குறித்த வரலாற்றை இக்கட்டுரையில் காணலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தராகண்ட் மாநில பா.ஜ.க அரசு, சட்டசபையில் பொது சிவில் சட்ட மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றால், சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தும் முதல் மாநிலமாக உத்தராகண்ட் இருக்கும். இதில் என்ன கூறப்பட்டுள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியச் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வழங்குவது தொடர்பாக இரான் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி, இரான் செல்வதற்கு இந்தியர்கள் விசா பெற வேண்டியதில்லை. அதற்கான நிபந்தனைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே, "தீண்டாமைச் சுவரால் அரசு பயன்படுத்த முடியாமல் சிரமப்படுவதாக" பட்டியலின மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். அதேசமயம், அது தீண்டாமைச்சுவர் அல்ல, குடியிருப்புக்கான பாதுகாப்புச்சுவர் என எதிர்தரப்பும் புகார் தெரிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த ஒன்பது வயது சிறுவன் பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தைச் சேர்ந்த ஜகன்பீர் சிங். ’சின்ன சர்தார்ஜி’ என இந்த சிறுவன் அழைக்கப்பட்டாலும் பெரியவர்களுக்கும் ஓர் உதாரணமாக திகழ்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதலில் பைஜூஸ், இப்போது பேடிஎம். இந்திய பொருளாதாரத்தின் ஒளிரும் நட்சத்திரங்கள் என அழைக்கப்பட்ட இவ்விரு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும் நெருக்கடியில் சிக்கியது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸா நகரில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனது உறவினர்களுடன் காரில் சென்ற ஆறு வயது சிறுமியை காணவில்லை. கடைசியாக அந்தச் சிறுமி செஞ்சிலுவைச் சங்கத்தினருடன் பேசிய தொலைபேசி அழைப்பில் என்ன சொன்னார்? மகளைக் காண பரிதவிப்புடன் காத்திருக்கும் தாய்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தலைநகர் டெல்லி வரலாறு காணாத ஒன்றை அடுத்த 2 நாட்களுக்கு பார்க்கப் போகிறது. நிதிப் பங்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டி மத்திய அரசுக்கு எதிராக டெல்லியில் போராட கேரள, கர்நாடக முதல்வர்கள் தயாராகி வருகின்றனர். நிதிப் பங்கீட்டில் என்னதான் பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் அடுத்த திரைப்படத்துடன் நடிப்பதை நிறுத்திக் கொள்வதாக அறிவித்துள்ளார். எம்.ஜி.ஆர்., விஜயகாந்த் பாணியை பின்பற்றாமல் விஜய் நடிப்பதை உடனே நிறுத்துவது ஏன்? அவரது விலகலால் தமிழ் சினிமாவுக்கு என்ன பாதிப்பு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நெல்லை அருகே ரயில் பயணத்தில் தனது தந்தையிடம் திருடப்பட்ட செல்போனை கூகுள் மேப் உதவியுடன் அவரது மகன் 3 மணி நேரத்தில் மீட்டுள்ளார். கூகுள் மேப் உதவியுடன் திருடனை பின்தொடர்ந்து செல்போனை அவர் மீட்டது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆம்னி பேருந்துகள் சென்னைக்குள் வந்து ஒரிடத்தில் நின்று பயணிகளை ஏற்றவும், இறக்கவும் அனுமதிக்கப் போவதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தத் தகவல் உண்மையா? தமிழ்நாடு அரசு என்ன சொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரிசர்வ் வங்கியின் ஜனவரி-2024 உத்தரவுக்குப் பிறகு, டிஜிட்டல் முறையில் பணப் பரிமாற்றம் செய்ய பயன்படுத்தப்படும் பேடிஎம்-மின் (PayTM) எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரவிச்சந்திரன் அஸ்வின் 45 ஆண்டுகளுக்குப்பின், இந்திய கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனையை நிகழ்த்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஜமாத்-இ-இஸ்லாமி போட்டியிடுகிறது. அக்கட்சி நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு 774 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பூர் 60 அடி சாலையில் இயங்கிவரும் குழந்தைகள் நல கிளினிக்கில் மருத்துவர் இந்துப்பிரியா, சிகிச்சை பெற வருபவர்கள் தங்களின் விருப்பம்படி கட்டணம் செலுத்தும்வகையில், “Pay As You Wish” என்ற முறையில் கட்டணம் வசூலித்து வருகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் வரி வருவாயைப் பகிர்வதில் குறைவான வரியே பகிரப்படுவதாக தமிழ்நாடு குறிப்பிட்டுவந்த நிலையில், வேறு பல தென் மாநிலங்களும் இந்தக் குரலை எழுப்ப ஆரம்பித்துள்ளன. தென் மாநிலங்களுக்கு இடையில் பொருளாதார கூட்டமைப்பு ஒன்றை உருவாக்க முயல்வதாக சொல்கிறது கர்நாடகா. இதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

The King "remains wholly positive about his treatment", says Buckingham Palace.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தஞ்சை அருகே தரிசாக விடப்பட்ட நிலத்தில் ஓராண்டுக்குப் பிறகு மூட்டைமூட்டையாக நெல் விளைந்ததால் விவசாயி மகிழ்ச்சி அடைந்துள்ளார். நெல் விதைக்காமல், தண்ணீர் பாய்ச்சாமல் நெல் விளைந்தது எப்படி? நேரில் ஆய்வு செய்த வேளாண் அதிகாரிகள் என்ன சொல்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத்தில் போலி சான்றிதழ் மூலம் மருத்துவராகி, பல ஆயிரம் பேருக்கு மருத்துவம் பார்த்த ஒருவர் 43 ஆண்டுகளுக்குப் பிறகு போலி என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறார். அவர் சிக்கியது எப்படி? அந்த மருத்துவர் போலி என்று நிரூபணமானது எப்படி?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc