News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோவையில் மைவி3 ஆட்ஸ் நிறுவனத்திற்கு ஆதரவாக பல ஆயிரம் பேர் திரண்ட ஒரே வாரத்தில், அதன் இயக்குநர் மீது ஆட்சியரிடம் மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன் பேரில், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். ஒரே வாரத்தில் என்ன நடந்தது? மைவி3 ஆட்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் என்ன செய்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவு நாடாளுமன்றத்தில் ஆற்றிய முதல் உரையில், அந்நாட்டில் இருந்து இந்தியப் படைகளை வெளியேற்றுவது குறித்து அதிபர் முய்சு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்தியப் படைகள் மாலத்தீவில் இருந்து வெளியேறுவது எப்போது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இங்கிலாந்து அணியின் 'பேஸ்பால்' உத்தியை முறியடித்து இரண்டாவது டெஸ்டில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. 399 ரன்களை நோக்கி அதிரடி ஆட்டத்தின் மூலம் மிக விரைவாக முன்னேறிய இங்கிலாந்து அணியை பும்ரா, அஸ்வின் உள்ளிட்ட இந்திய பந்துவீச்சாளர்கள் கட்டிப் போட்டது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜார்கண்ட் மாநிலத்தில், புதிய முதல்வர் சம்பாய் சோரன் சட்டசபையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலொன்று இந்த வாரம் மாலத்தீவுக்கு வந்திருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்டதுதான் என்றபோதும், அதன் வருகை, இந்தியா, சீனா, மாலத்தீவுக்கு இடையே ஏற்கனவே இருந்த பதற்றத்தை மேலும் அதிகரித்திருக்கிறது.

மும்பை மீரா சாலை வன்முறைக்கு பிறகு இஸ்லாமியர்களின் கடை இடிக்கப்பட்டது ஏன்? களஆய்வு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய மாநிலங்களில் முன்னுதாரணமான மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைந்துள்ளது எப்படி? அதற்கு பின்னால் உள்ள ரகசியம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நேபாளத்தை சேர்ந்த தாய் தனது மூன்று வயது மகனுக்கு தனது கல்லீரலை தானமாக வழங்கியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆம்புலன்ஸ் போல, வீட்டிற்கே வந்து சடலத்தை எரித்து ஒரு மணி நேரத்தில் அஸ்தியை தரும் நடமாடும் மின்மயானம் ஈரோடு மாவட்டத்தில் அறிமுகமாகியுள்ளது. இது எவ்வாறு செயல்படும்? நடமாடும் மின்மயானம் குறித்து பொதுமக்கள் என்ன சொல்கின்றனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். சார்பு மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. நடத்திய இளைஞர் மாநாட்டில், 'பாரத் மாதா கி ஜே' சொல்லாத பெண்ணை மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி வெளியேற சொன்ன வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த செயலுக்கு, கல்லூரி மாணவியான அந்த பெண் என்ன செய்தார் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வேகமாக மாறி வரும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கொரோனா பொது முடக்கத்திற்குப் பிறகு ஓ.டி.டி. தளங்கள் அதிவேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளன. தமிழ் சினிமாவில் ஓ.டி.டி. தளங்களின் தாக்கம் என்ன? திரையரங்குகளால் தாக்குப்பிடிக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்த விசாகப்பட்டினம் மைதானத்தில்தான் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தனது ஹெலிகாப்டர் ஷாட்டை அடித்தார். இந்த மைதானம் ஏன் பேட்டர்களின் சொர்க்கபுரியாக உள்ளது? தோனி, புஜாரா போன்ற நட்சத்திர வீரர்களை அடையாளம் காட்டியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான காரணம் என்ன? பிரதமர் மோதியின் குரு தட்சணையா? அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அத்வானி அழைக்கப்படாததால் எழுந்த அதிருப்தியை சரிகட்டவா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'மகாராணி சீதா தேவி பாரிஸில் வசித்து வந்தபோது, தன் விசுவாசிகள் சிலரிடம் இக்கதையைச் சொன்னார். இவ்வளவு துணிச்சலுடனும் தன்னம்பிக்கையுடனும் இதை எப்படிச் செய்ய முடியும் என்று சிலரால் நம்ப முடியவில்லை. ஆனால் இது புலிகளைக்கூட வேட்டையாடத் தெரிந்த மகாராணி சீதா தேவியாம்.”

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீயா நானா கடந்த 17 ஆண்டுகளாக தனியார் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு டாக் ஷோ. பல முகங்களை இந்த நிகழ்ச்சி வெளிக்கொண்டு வந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு என்ன காரணம்? அதன் பின்னணியில் இருப்பது யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள இந்தக் கோவிலுக்கு புதுமண தம்பதிகள் முதலிரவுக்கு முன்பாகச் செல்வது ஏன்? அங்கு என்ன இருக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆங்கிலேயரான சர் தாமஸ் மன்றோவை 195 ஆண்டுகள் கழித்தும்கூட தமிழக மக்கள் கொண்டாடுவது ஏன்? தமிழகத்தில் அவர் கொண்டு வந்த நல்ல விஷயங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேசிய கட்சிகள் மட்டுமின்றி மாநில கட்சிகளும் 2024 மக்களவைத் தேர்தலை நோக்கி வேகமாகத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கூட்டணி எப்படி அமையும்? தேர்தல் பணிகள் எப்படி இருக்கின்றன? இங்கு விரிவாகப் பார்ப்போம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புகையிலை, வாழ்வியல் மாற்றங்கள் போல காலநிலை மாற்றமும் புற்றுநோய் ஏற்படக் காரணமாக மாறியது எப்படி? ஆஸ்திரேலியாவின் மோனார்ஷ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வின் முடிவுகள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நெல்லை அருகே சூரிய மின் சக்தி திட்டத்திற்காக தமிழ்நாடு அரசு 365 ஏக்கர் பஞ்சமி நிலத்தை தனியாருக்கு தாரை வார்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதுகுறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள்? நெல்லை மாவட்ட ஆட்சியர் தரும் விளக்கம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்தி, இலங்கையில் சிறை வைத்ததாக கூறப்படும் அசோக வனம் இன்று எப்படி இருக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகெங்கிலும் உள்ள பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இந்த நோயால், ஒவ்வொரு ஆண்டும் 300,000 க்கும் அதிகமானோர் இறக்கிறார்கள்.கர்ப்பப்பை வாய் புற்றுநோயைத் தடுக்கும் ஹெச்பிவி தடுப்பூசி யாருக்கு அவசியம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவுக்கு இந்தியா வழங்கும் நிதியுதவி 22 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் வெளியாகியுள்ள இந்த அறிவிப்பு உணர்த்துவது என்ன? மாலத்தீவு அதிபர் முய்சு சீன சார்பு நிலையை கைவிட்டு வழிக்கு வருவாரா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சாதி, மதம் அற்றவர் என்ற சான்றிதழை வழங்க வட்டாட்சியருக்கு அதிகாரம் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துளளது. அப்படியென்றால், தமிழ்நாட்டல் இதுவரை வழங்கப்பட்ட சாதி, மதம் அற்றவர் சான்றிதழ் செல்லுபடியாகுமா- 'சாதி, மதம் அற்றவர்' சான்றிதழால் வாரிசுரிமை, இட ஒதுக்கீட்டிற்கு என்ன சிக்கல்? உயர் நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய டெஸ்ட் அணியில் ஜெய்ஸ்வால் இடம்பிடித்திருப்பதற்கு ஐபிஎல் தொடர் மட்டுமே காரணமல்ல, இதற்கு பின்னர் அவரது 10-12 வருட கடின உழைப்பும் உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும், நாட்டின் முன்னாள் துணைப் பிரதமருமான லால் கிருஷ்ண அத்வானிக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோதி தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மறைந்த பாடகர்களின் குரலை மீண்டும் AI மூலம் உயிர்ப்பித்துள்ளார். ஷாஹூல் ஹமீது மற்றும் பம்பா பாக்யா ஆகிய பாடகர்களின் குரலை லால் சலாம் படத்தின் 'திமிறி எழுடா' என்ற பாடலில் பயன்படுத்தியுள்ளார். இதைச் சாத்தியப்படுத்திய AI தொழில்நுட்பம் எப்படி வேலை செய்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க ராணுவ தளத்தில் நடந்த தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில், சிரியா மற்றும் இராக்கில் உள்ள 85 இலக்குகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளது. ஜனவரி 28ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா அதிக நேரம் எடுத்துக்கொண்டது ஏன்? சிரியா, இராக்கில் நிலவரம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் ஆணவப் படுகொலை என்ற சொல்லாடல் வரக் காரணமான கண்ணகி - முருகேசனின் கொடூரக் கொலை நடந்தது எப்படி? அதில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc