News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தனது முன்னாள் மனைவியை கொன்று 45 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது எப்படி சாத்தியமானது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரளாவில் பயிர்கள் சேதத்தைத் தவிர்க்க அம்மாநில அரசு காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வருகிறது. இதே திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உங்களுக்கு நேரம் இருந்தால், இஸ்லாமிய வரலாற்றின் புகழ்பெற்ற பெண் தலைவரான ஜைனப் அல்-நஃப்ஸாவியாவின் வாழ்க்கையை அறியும் எனது பயணத்தில் என்னைப் பின்தொடரவும். மொராக்கோ எழுத்தாளர் ஃபாத்திமா மர்னிஸ்ஸி தனது 'ஃபார்காட்டன் குயின்ஸ் ஆஃப் இஸ்லாம்' (Forgotten Queens of Islam) புத்தகத்தில் அந்த ராணிக்கு முக்கிய இடம் அளித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாரடைப்பு ஏற்பட்டவர்கள் மற்றும் மூச்சு நின்று போனவர்களுக்கு எப்படி சிபிஆர் சிகிச்சை வழங்குவது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளைக் கடந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு தலித் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகையை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் பிப். 17 அன்று அறிவிப்பு வெளியிட்டார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கரீபியன் தீவைச் சேர்ந்த பிரபலமான இசைக் கலைஞர்களுள் ஒருவரான பாப் மார்லியின் ஜடாமுடி உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்று. ஆனால், அவர் பின்பற்றிய மதம் குறித்து உங்களுக்குத் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2013 முதல் அக்டோபர் 2023 வரை, அவுட்டுக்காய் அல்லது தாடை குண்டுகளால், 587 யானைகள் கொல்லப்பட்டுள்ளன. இது துப்பாக்கிச்சூட்டில் இறந்த யானைகளின் இறப்பை விட அதிகம். இதே காலக்கட்டத்தில், 575 யானைகள் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யுக்ரேனில் மேலும் ஒரு நகரை கைப்பற்றியுள்ளது ரஷ்யா. இது யுக்ரேனுக்கு பின்னடைவா? போரின் போக்கு ரஷ்யாவுக்கு சாதகமாக மாறுகிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்தியா இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது. ஜெய்ஸ்வால், சர்ஃபராஸ் கான், ஜடேஜாவின் ஆட்டம் பற்றி கேப்டன் ரோகித் என்ன சொன்னார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய அமெரிக்க நாடான நிகரகுவாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் சிறையில் அடைக்கப்படவது ஏன்? அந்நாட்டில் நிலவும் சூழல் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மீண்டும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் தொடங்கியுள்ள போராட்டத்தால் மக்களவை தேர்தலில் என்ன விதமான தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. விவசாயிகள் போராட்டம் தேர்தலில் பா.ஜ.க.வை பாதிக்குமா? இதற்கும் 2020-ம் ஆண்டு போராட்டத்திற்கும் என்ன வேறுபாடு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபகாலமாக ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பேய்கள் நடமாடுவதாக சில வீடியோக்கள் பரப்பபடுகின்றன. மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். உண்மையில் அங்கு என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 2023-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம், 'சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ’. இந்தப் படம், அதீதமான ஒரு சூழ்நிலையில் மக்கள் நரமாமிசம் உண்பதைப் பற்றிப் பேசுகிறது. ஆனால் மனிதர்கள் நரமாமிசம் உண்பதன் வரலாறு அதனினும் நீண்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பூரைச் சேர்ந்த சாய் சர்வேஷ் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுவன். ஆனால், இவரது காலண்டர் நினைவாற்றலோ அபாரம். கடந்த காலத்திலும், எதிர்காலத்திலும் வரும் எந்த தேதியையும், மாதத்தையும் கூறினாலும், அது என்ன கிழமையில் வரும் என சரியாக சொல்லிவிடுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸில் யஷஸ்வி எச்சரிக்கையுடன் தொடங்கி முதல் 39 பந்துகளில் 9 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால், அதன் பிறகு அவர் விரைவில் தனது ஆட்டத்தை மீட்டெடுத்து, பவுண்டரிகளை விளாசி, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இளமையை நீட்டிக்கும், கருத்தரிக்க உதவும், இரத்தத்தை வலுப்படுத்தும், தூக்கம் வர உதவும் என பல நன்மைகள் இருபதாக நம்பப்படும் ஒரு சீன பாரம்பரிய மருந்து தயாரிக்க கழுதைத் தோலில் உள்ள ஒரு ரசாயனம் தேவைப்படுகிறது. இதற்காகச் சீனாவுக்கு ஏறுமதி செய்ய, ஆப்பிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகளில் கழுதைகள் தோலுக்காகக் கொல்லப்படுகின்றன. இது ஒரு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிகாரில் கடந்த மாதம் ஜனவரி 28-ஆம் தேதி மகா கூட்டணியில் இருந்து விலகி தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ்குமார் இணைந்தார். இதனால், பிகாரில் வரும் மக்களவைத் தேர்தல் ராகுல் காந்தி, தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு பெரும் சவாலாக இருக்கும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா தவிர உலக அளவில் வேறு எந்த நாடுகளில் விவசாயிகள் போராட்டம் நடைபெற்று வருகிறது? அதற்கான காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விருதுநகர் மாவட்டம் வெம்பகோட்டை அருகே முத்துச்சாமிபுரத்தல் விஜய் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை உள்ளது. அதில் இன்று மதியம் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பெண்கள், 6 ஆண்கள் உள்ளிட்ட 10 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2022-இல் யுக்ரேனுடனான போரின் காரணமாக மோசமான பொருளாதார பின்னடைவைச் சந்தித்தது ரஷ்யா. புதின் அதை மாற்றியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபத்தில், பஞ்சாப்-ஹரியாணா ஷம்பு எல்லையில் 'டில்லி சலோ' போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கணக்கான விவசாயிகள் மீது ஹரியாணா காவல்துறையினர் ட்ரோன் உதவியுடன் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இந்தப் படங்கள் பரவலாகப் பகிரப்பட்டன. என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

1576-ஆம் ஆண்டின் இலையுதிர் காலத்தில், மெக்கா மற்றும் மதீனா புனித நகரங்களுக்கு அரச பெண்களின் குழுவை வழிநடத்தி அழைத்துச் சென்றார் ஒரு முகலாய இளவரசி. பல சுவாரஸ்யங்கள் நிறைந்த அவரது பயணம் வலராற்றில் இருந்து மறைக்கப்பட்டது. ஏன் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை தலைமன்னார் பகுதியில் 10 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழந்தார். சந்தேகத்தின் பேரில் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமிக்கு என்ன நடந்தது? சந்தேக நபர் தனது உண்மையான பெயரை மறைத்து வேறு பெயரில் வாழ்ந்து வந்தது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்யா ஒரு புதிய ஆயுதத்தை உருவாக்கி வருவதாகவும், அது தனக்கு கவலையளிப்பதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது. எனினும், அந்த ஆயுதத்தை ரஷ்யா இன்னும் பயன்படுத்தவில்லை என்றும் அமெரிக்கா கூறியுள்ளது. ரஷ்யா உருவாக்கும் புதிய ஆயுதம் அமெரிக்காவுக்கு எந்த வகையில் அச்சுறுத்தல்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் உள்ள பிரபலமான உதயம் திரையரங்கம் விற்கப்படுவதாகவும் மூடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த விவகாரத்தில் உண்மை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடிகர் மம்மூட்டி நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியுள்ள பிரம்மயுகம் படம் எப்படி இருக்கிறது? இது மலையாளத்தின் ஓப்பன்ஹெய்மரா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பா.ஜ.க. மட்டுமின்றி, தேர்தல் பத்திரங்களை எதிர்த்த காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் அதன் மூலம் நன்கொடையாக பணம் பெற்றிருக்கின்றன. அது சரியா? திட்டத்தையே எதிர்த்த கட்சிகள் அதன் மூலம் பணம் பெற்றது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க இருக்கிறது. நரேந்திர மோதி தனது வலதுசாரி தேசியவாத பாரதிய ஜனதா கட்சியை இரண்டு தேர்தல்களிலும் வெற்றிகளுக்கு இட்டுச் சென்றிருக்கிறார். அவரை தொடர்ந்து வெற்றிக்கு இட்டுச் செல்வது எது? 'பிராண்ட் மோதி'யின் பலமும் பலவீனமும் என்னென்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினின் அரசியல் எதிரியான அலக்ஸே நவால்னி யார்? ரஷ்ய மக்கள் ஏன் அவரைக் கொண்டாடுகின்றனர்? ரஷ்யாவின் மிக முக்கியமான தலைவராகப் பார்க்கப்படும் அவர் சிறையில் மரணமடைந்தது எப்படி? முழு பின்னணி

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆர்க்டிக் பகுதியில் வாழும் துருவக்கரடிகள் கோடைக்கால மாதங்களில் பனி உருகுதல் காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்றன. இதனால் அவை தற்போது உணவு கிடைக்காமல் பட்டினியால் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc