News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டு நாடு திரும்பிய இந்திய கடற்படை வீரர்களில் ஒருவர் தனது அனுபவங்களை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிரேட் நிக்கோபாரை 'இந்தியாவின் ஹாங்காங்' ஆக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது இந்திய அரசு. ஆனால் இந்த திட்டத்தால் ஷோம்பென் பழங்குடியினர் ஒரு இனப்படுகொலையை எதிர்கொள்வார்கள் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அக்டோபர் 7 அன்று இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழு நடத்திய தாக்குதலால் வீடுகளை விட்டு வெளியேறிய எல்லைப் பகுதி இஸ்ரேல் மக்கள, போர் இன்னும் தொடரும் நிலையில் வீடுகளுக்கு திரும்ப விரும்புகிறார்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீண்ட நாட்களுக்குப் பிறகு பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழக காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்றிருக்கிறார். பின்னணி என்ன, சவால்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மேரியம் மற்றும் இன்டெயே, தற்போது ஐரோப்பாவில் வாழும் ஒரே ஒட்டிப் பிறந்த இரட்டையர்கள். பிறந்தபோது சில நாட்களுக்கு மேல் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறியதைப் பொய்யாக்கி சமீபத்தில் தங்களது ஏழாவது பிறந்தநாளை கொண்டாடினார்கள் இந்த சகோதரிகள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'இந்தியாவின் ஒரு பகுதி இலங்கை' என்ற இலங்கை அமைச்சரின் பேச்சு அந்நாட்டை உலுக்கியுள்ளது. தலைநகர் கொழும்புவில் போராட்டங்கள் நடந்த நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். இந்தியா - இலங்கை இரு நாடுகளும் நெருங்கி வருவது குறித்து அவர் என்ன பேசினார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் முஸ்லிம் பெண் ஒருவர் விவாகரத்துக்குப் பிறகு எவ்வளவு காலம் ஜீவனாம்சம் பெற முடியும்? இந்திய நடைமுறைச் சட்டம் அல்லது முஸ்லிம் தனிநபர் சட்டம் ஆகிய இரண்டில் எதன் அடிப்படையில் அவர் ஜீவனாம்சம் பெறலாம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரசும், சமாஜ்வாதி கட்சியும் உத்தரபிரதேசத்தில் தொகுதி உடன்பாடு செய்து கொண்டுள்ளன. திங்களன்று காங்கிரசுக்கு அகிலேஷ் யாதவ் கெடு விதித்த இரண்டே நாட்களில் தொகுதிப் பங்கீடு சுமூகமாக முடிந்துள்ளது. இந்த கூட்டணியால் உத்தரபிரதேசத்தில் பாஜக ஆதிக்கத்தை தகர்க்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் உடனடி போர் நிறுத்தம் கோரி ஐ.நா.வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி ரத்து செய்துள்ளது. இதற்கு சீனா, சௌதி அரேபியா மட்டுமின்றி அமெரிக்காவின் நட்பு நாடுகளே அதிருப்தி தெரிவித்துள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐரோப்பாவின் செயலிழந்த பழைய செயற்கைக்கோள் ஒன்று பூமியை நோக்கி விரைகிறது. அது எந்நேரமும் பூமியில் விழலாம் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த செயற்கைக்கோள் பூமியில் எந்த இடத்தில் விழப் போகிறது? அதனால் பாதிப்புகள் இருக்குமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சண்டிகர் மேயர் தேர்தலில் தோற்றதாக அறிவிக்கப்பட்டவர் தான் வெற்றி பெற்றவர் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. தேர்தல் நடத்தும் அதிகாரியை இது வரை இல்லாத வகையில் உச்சநீதிமன்றத்தில் அழைத்து சரமாரியாக கேள்விகள் கேட்கப்பட்டன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிபி 8ஆம் நூற்றாண்டில் அதிக பயணம் மற்றும் வர்த்தகம் காரணமாக பல புதிய கலப்பு மொழிகள் உருவாகின, அதில் ஒன்று அர்வி. தொலைந்து போன இந்த மொழி, மீட்டெடுக்கப்பட்ட சுவாரசிய வரலாறு.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை அணுகுவதற்கு ஈடாக, ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் "ஆட்சி தொடர்வதற்கான" வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக, சமீபத்தில் வெளியான முக்கிய அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாப் - ஹரியாணா எல்லையில் ஷம்பு என்ற இடத்தில் போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்காக, பட்டியாலா அருகே உள்ள சுஜாகர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் அதிகாலை 5 மணிக்கே லங்கர் எனப்படும் உணவு தயாரிக்க தொடங்கிவிடுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி என்ற நச்சுப் பொருள் இருப்பது கண்டறிப்பட்டதால் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் தடை செய்யப்பட்டுள்ளது . ரோடமைன் பி தொடர்ந்து உட்கொள்வதால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டின் பெரிய ஐ.டி நிறுவனங்களின் மையமாக கோயம்புத்தூரை மாற்ற தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான அரசின் திட்டங்கள் என்ன? கோவையை புதிய ஐ.டி மையமாக மாற்றுவதில் உள்ள சவால்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் வேளாண் நிதிநிலை அறிக்கையில் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார்கள் விவசாயிகளும் பொருளாதார நிபுணர்களும். பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ள திட்டங்கள், அறிவிப்புகள் பற்றி விவசாயிகள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையில் மன்னார் பகுதியில் அதானி நிறுவனத்தின் திட்டத்திற்கு முறைகேடாக அனுமதி தர அந்நாட்டு அரசு அமைப்புகள் முயற்சித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இலங்கையில் அதானி நிறுவனத்தின் திட்டம் என்ன? ராமர் பால் உள்பட பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள் அமைந்துள்ள அந்த இடத்தில் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதால் என்னென்ன பாதிப்புகள் வரக்கூடும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் 2,500 கோடி ரூபாய் ஜாக்பாட் பரிசு வென்றதாக அறிவிக்கப்பட்ட நபருக்கு பரிசுத் தொகையை கொடுக்க லாட்டரி நிறுவனம் மறுத்துள்ளது. என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெண்களை சுய தொழில் முனைவோராக்கும் இலக்குடன் லக்பதி தீதி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் கீழ், எல்.இ.டி. பல்பு தயாரிப்பு முதல் ட்ரோன் இயக்குதல், பழுது பார்த்தல் வரை இலவச பயிற்சியுடன் ரூ.5 லட்சம் வரை மானியக்கடனும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் யாரெல்லாம் பலன் பெறலாம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலூட்டிகள் முதலில் ஒரு வகையான அனிச்சையான உணர்வை உருவாக்கி , ஊடுருவும் நோய்க்கிருமிகளை வெளியேற்றவும், அவற்றில் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களிலிருந்து தப்பிக்கவும் உதவுகின்றன என்று நம்பப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அசாம் அரசாங்கத்தின் அமைச்சரவை சமீபத்தில் மாநிலத்தின் பூர்வீக முஸ்லிம் மக்களின் சமூக-பொருளாதார கணக்கெடுப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது. பூர்வகுடி முஸ்லிம்களை அடையாளம் காண இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக பாஜக கூறுகிறது. வங்காளி வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம்கள் இதில் பயப்படவோ பீதி அடையவோ தேவையில்லை என்றும் பாஜக கூறுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் ஒரு முதியோர் இல்லம் பிரபலமாகியுள்ளது. இந்த தாத்தா, பாட்டிகள் நடனத்துக்கு சமூக வலைதளங்களில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2024-25ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை நிதியமைச்சர் தங்கம் தென்னரசுவால் திங்கட்கிழமையன்று தாக்கல்செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையில் புதிதாக பல சமூக நலத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், மாநிலம் எதிர்கொள்ளும் நிதி நெருக்கடியும் பல இடங்களில் வெளிப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அண்மைக் காலமாக இந்தியக் கிரிக்கெட் அணி பல புதிய முகங்களைக் கண்டு வருகிறது. அவர்களில் பலர் மிகச் சிறப்பாக ஆடி அணியில் நிலையான இடத்தைப் பிடிக்க போராடி வருகிறார்கள். இந்தச் சூழலால் இந்திய அணி ஒரு பெரும் மாற்றத்துக்கு தயாராகி வருகிறது என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இந்திய அணியில் திடீரென ஏற்பட்டிருக்கும் புதுமுக வீரர்களின் படையெடுப்பால் உருவாகி இருக்கும் சிக்கல்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அறிமுக டெஸ்டிலேயே 2 இன்னிங்ஸ்களிலும் அரைசதம் அடித்து கலக்கிய சர்ஃபராஸ் கான் இந்திய கிரிக்கெட்டில் புதிய நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார். சர்ஃபராஸ் கான் தனித்துவமான பேட்டிங் பாணியை வளர்த்தது எப்படி? ஒருநாள் போட்டிகளிலும் சாதிப்பாரா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு அரசின் LGBTQIA+ வரைவு கொள்கைக்கு திருநங்கைகளும், திருநம்பியரும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதற்கு என்ன காரணம்? அவர்களது கோரிக்கைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இங்கிலாந்தின் சஃபோல்க்கில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளத்திற்கு மீண்டும் அணு ஆயுதங்களை அமெரிக்கா அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா இந்த நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது. உண்மை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வெனிஸ் நகரில் 15-ம் நூற்றாண்டில் வாழ்ந்த துறவி ஒருவர், நகர எல்லையை தாண்டாமல் ஒரே இடத்தில் இருந்தபடியே உலக வரைபடத்தை துல்லியமாக வரைந்திருக்கிறார். அது எப்படி சாத்தியமானது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாட்டு நிலை அறிக்கையில், மாணாவர்களுக்கான தமிழ் புதல்வன், குடிசையில்லா தமிழ்நாடு திட்டம் உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. தங்கம் தென்னரசு தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டின் 10 அம்சங்கள் என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc