News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வீட்டில் ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால், கேஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரால் தாக்கப்பட்டதாக காவல்துறையில் வாக்குமூலம் அளித்துள்ள விவகாரம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெங்களூருவில் சனிக்கிழமை நடக்கும் ஆர்சிபி, சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான கடைசி லீக் ஆட்டத்தில் வெல்லும் அணி, ப்ளே ஆஃப் சுற்றில் கடைசி இடத்தைப் பிடிக்கும். ஒருவேளை இந்தப் போட்டியில் மழை குறுக்கிட்டால் என்ன நடக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனா சமீபகாலமாகவே இந்தியாவின் முன்னணி வணிக கூட்டாளியாக உருவெடுத்துள்ளது. எல்லை தொடர்பான பிரச்னைகள் இருந்தபோதும்கூட அமெரிக்காவை முந்தி இந்த இடத்தை சீனா கைப்பற்றியுள்ளது. இது எப்படி சாத்தியம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென்காசி பழைய குற்றாலம் பகுதியில் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை இல்லாமல் இருந்து வந்ததால் சுற்றுலாப் பயணிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகம் முழுவதிலும் இறந்தவர்களின் நினைவுகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவும், அவர்களின் மறைவுக்குப் பின்னர் அவர்கள் சார்ந்த பணிகளைக் கையாளவும் என தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதன்மூலம் ஒருவர் தனது இறந்த தந்தையை சாட்போட்டாக உயிர்ப்பித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜார்ஜியா நாட்டில், 'ரஷ்யா சட்டம்' என்று அழைக்கப்படும் 'வெளிநாட்டுச் செல்வாக்கு' பற்றிய புதிய சட்டத்திற்கு எதிராக வெகுஜன மக்களின் போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஏன்? ரஷ்யா ஆக்கிரமிக்கக்கூடும் என்று மக்கள் அஞ்சுகிறார்களா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் மிகப்பழமையான மரங்களில் ஒன்றான பாபாப் மரங்களின் தோற்றம் பற்றிய மர்மத்தை விஞ்ஞானிகள் தீர்த்து வைத்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய அரசியல் மற்றும் தேர்தல் களத்தில் AI தொழில்நுட்பத்தின் பயன்பாடு எந்தளவு வளர்ந்துள்ளது? அதன் சாதக, பாதகங்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் விற்கப்படும் மசாலாப் பொருட்களில் எத்திலீன் ஆக்ஸைடு எனும் பூச்சிக்கொல்லி இல்லை என்று இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் டி20 2024 சீசனில் ப்ளே ஆஃப் சுற்றில் 3-ஆவது அணியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நேற்று இடம் பெற்றது. இன்னும் ஒரு அணி யார் என்பதில் சிஎஸ்கே மற்றும் ஆர்சிபி இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடகொரியாவில் பஞ்சத்தால் வாடும் மக்களுக்காக பாட்டில் மூலம் அரிசியை நிரப்பி ஆற்றின் மூலம் அனுப்பி வருகிறார் தென்கொரியர் ஒருவர்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc