News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கன்னியாகுமரி மாவட்டத்தில் மலைபாம்பை கொன்று பக்கவாதத்திற்கு மருந்தாக எண்ணெய் தயாரித்ததாக முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனா தனது மாபெரும் கனவு திட்டமான ‘பெல்ட் அன்ட் ரோடு இனிஷியேட்டிவ்’ திட்டம் கடந்த 10 ஆண்டுகளில் அதன் இலக்குகளை அடைந்துள்ளதா? உலகிற்கே தலைமை ஏற்கும் சீனாவின் கனவு நனவாக அது வழிவகுக்குமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் மருத்துவமனை ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 471 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதலை நடத்திய யார்? இஸ்ரேலா? அல்லது இஸ்ரேல் குற்றம்சாட்டும் பாலத்தீன இஸ்லாமிய ஜிஹாத்தா? அந்த அமைப்பு ஹமாஸிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது இஸ்ரேல் பயணத்தின் மூலம் சாதித்தது என்ன? அரபு நாட்டுத் தலைவர்களுடனான அவரது சந்திப்பு ரத்து செய்யப்பட்டது ஏன்? அமெரிக்கா அனுப்பிய 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்களும் அங்கே என்ன செய்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிப்பது மத்திய கிழக்கில் கொந்தளிப்பான சூழலை உருவாக்கியுள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக இரான் போர் தொடுத்தால் அதில் அமெரிக்கா தலையிடுமா? அமெரிக்காவின் 2 விமானந்தாங்கி போர்க்கப்பல்கள் அங்கே நிறுத்தப்பட்டிருப்பது ஏன்? அது மூன்றாம் உலகப்போராக மாறுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நெதர்லாந்துக்கு எதிராக நேற்று நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி தொடர்ந்து தவறான முடிவுகளை எடுத்ததால் தோல்வியைச் சந்தித்திருக்கிறது. எந்தெந்த முடிவுகள் அதன் தோல்விக்குக் காரணமாக அமைந்தன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மௌத்ரா ஆகியோர் தொடர்ந்து ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக் கொள்கின்றனர். ஜார்க்கண்ட் மாநிலம், கோடா தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்.பி. நிஷிகாந்த் துபே, திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மௌத்ரா பணம் மற்றும் பரிசுகளை பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்விகள் கேட்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸா நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாக அங்கிருக்கும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு இஸ்ரேல் பாதுகப்புப் படையும், காஸாவில் இருக்கும் ஆயுதக்குழுவினரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டியிருக்கின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வீரப்பன் சுட்டுக் கொல்லப்பட்டு 19 ஆண்டுகள் ஆனாலும், இன்று வரையிலும் அவரது இறப்பு குறித்து தொடர்ந்து சந்தேகங்களை எழுப்புகின்றனர். பிபிசியிடம் பேசிய வீரப்பனின் மனைவி முத்துலெட்சுமி, அவர் எப்படி இறந்தார் எனத் தெரியவில்லை, ஆனால், நிச்சயமாக காவல்துறையினர் சுட்டுப்பிடிக்கவில்லை எனக் கூறினார். உண்மையில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தன்பாலின தம்பதிகளின் திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்று ஒருமனதாக ஒப்புக்கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, இது நாடாளுமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்று கூறியது.மேலும், தன்பாலின தம்பதிகளுக்கு சமூக மற்றும் சட்ட உரிமைகளை வழங்குவதற்காக குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்ற அரசின் பரிந்துரையையும் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இது வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் தாக்கம் செலுத்துமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு உலககோப்பையை அமர்க்களமாக தொடங்கிய தென் ஆப்ரிக்க அணி திடீரென கத்துக்குட்டி அணியாக கருதப்படும் நெதர்லாந்திடம் அதிர்ச்சித் தோல்வியை சந்தித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தீபாவளி நெருங்கும் வேளையில் தமிழ்நாட்டில் பட்டாசு விபத்துகள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில் சிவகாசி அருகே நேரிட்ட இருவேறு பட்டாசு ஆலை விபத்துகளில் 14 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேரிட்டது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு LGBTQ+ ஏமாற்றம் தந்திருக்கிறது. ஆனாலும், அவர்கள் மகிழும் படியும் தீர்ப்பில் சில அம்சங்கள் இருப்பதாக கூறுகின்றனர். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து அவர்கள் என்ன சொல்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேலின் தாக்குதலுக்கு காஸா இலக்காகியுள்ளதால், அங்கே வசித்த மக்கள் எகிப்து எல்லையில் உள்ள ரஃபாவில் குவிந்துள்ளனர். இப்போதைய நிலையில் ரஃபா எல்லைதான் காஸா மக்களின் உயிர் நாடியாக கருதப்படுகிறது. அது ஏன்? அதைத் திறக்க எகிப்து எதனால் மறுக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவின் கனவுத் திட்டமான 'பட்டு சாலை திட்டம்' (BRI) தொடங்கி பத்து ஆண்டுகள் நிறைவடைகின்றன. உலகின் பிற பகுதிகளோடு இணைக்க இரண்டு புதிய வர்த்தக பாதைகளை அமைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். 10 ஆண்டுகளில் இந்த திட்டம் வெற்றியா? தோல்வியா? என்ன சாதித்துள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அ.இ.அ.தி.மு.க. துவங்கப்பட்டதன் 52ஆம் ஆண்டு தினம் இன்று. தி.மு.கவின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் அ.தி.மு.கவைத் துவங்கியபோது என்ன நடந்தது? திமுகவை விட்டு அவர் விலகக் காரணமான நிகழ்வு எது? அன்றைய தினம் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்திற்கு அதிகாலை நான்கு மணி காட்சிக்கு ஐகோர்ட் அனுமதி மறுத்துள்ளது. விசாரணையின் போது, அஜித் பட நிகழ்வை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு என்ன சொன்னது? ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தன்பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கக் கோரிய மனுக்கள் மீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை, அக்டோபர் 17) வழங்கியது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் உட்பட ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, நான்கு தீர்ப்புகளை வழங்கியது. என்ன சொல்கின்றன இந்தத் தீர்ப்புகள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த அக்டோபர் 7-ம் தேதி ஹமாஸ் ஆயுதக் குழு இஸ்ரேலில் ஊடுருவி தாக்குதல் நடத்தியதில் இருந்து, இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் ஆயுதக் குழுக்களுக்கு இடையே நடைபெற்றுவரும் சண்டை நாளுக்கு நாள் தீவிரமாகிக் கொண்டிருக்கிறது. உயிரிழப்புகள் 2ஆயிரத்தை தாண்டிவிட்டது. இந்த போருக்கான பின்னணியும், இந்த பகுதியில் நடக்கும் பிரச்னையும் மிகவும் சிக்கலானவை. இஸ்ரேல், பாலத்தீனம், ஹமாஸ், காஸா வரலாறு எல்லாவற்றையும் சுருக்கமாக இந்த ...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நாளை (புதன்கிழமை, அக்டோபர் 18) இஸ்ரேலுக்குப் பயணம் செய்யவுள்ளதாக, தற்போது இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அறிவித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அக்டோபர் 7 அன்று கிப்புட்ஸ் கஃபார் ஆஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் படுகொலையில் குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நேற்றைய ஆட்டத்தில் தனது பொறுப்பற்ற பேட்டிங்கால், உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிடம் தொடர்ந்து ஏழாவது முறையாக தோற்றிருக்கிறது இலங்கை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடக்கு காஸா பகுதியை விட்டு வெளியேற இஸ்ரேல் அளித்த காலக்கெடு தற்போது முடிவடைந்துள்ளது. ஆனால், சிலர் காஸாவை விட்டு வெளியேற மாட்டோம் என்று கூறுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'இந்தியா' கூட்டணியின் அகில இந்தியத் தலைவர்களை அழைத்து மிகப் பெரிய அளவில் மகளிர் உரிமை மாநாடு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது தி.மு.க. இதன் பின்னணி என்ன? தேர்தல் ரீதியாக இந்த மாநாடு தி.மு.கவுக்கு உதவுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாம் சில வேலைகள் அல்லது செயல்பாடுகளில் முன்பு அதிக ஆர்வம் காட்டியிருக்கலாம். ஆனால் படிப்படியாக அவை மீதான ஆர்வம் குறைந்திருக்கலாம். இது வேலை மற்றும் தொழில் விஷயங்களிலும் நிகழ வாய்ப்பு உள்ளது. அப்படி ஆர்வம் குறையும் போது உத்வேகம் பெறுவது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குழந்தைகளை வைத்து வேடிக்கைக்காக பெற்றோரே பிரான்க் செய்வது ஆபத்தானது என்று ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அதனால் குழந்தை மனதளவில் எவ்வளவு பாதிக்கப்படுகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸா மீது இஸ்ரேல் தரைவழி தாக்குதலை தொடங்கினால் நாங்கள் தலையிட வேண்டியிருக்கும் என்று இரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. இரானின் நோக்கம் என்ன? இஸ்ரேலுக்கு எதிராக நேரடியாக போரில் இறங்க இரான் தயாராக இருக்கிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தன்பாலின திருமணத்திற்கு சட்ட அங்கீகாரம் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுக்கள் மீது நாளை தீர்ப்பு வரவுள்ளது. இந்த தீர்ப்பு எப்படி இருக்கும்? யாருக்கு சாதகமாக வர வாய்ப்புள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தன்பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்குவது தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு இந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளிக்கவுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் கடந்த மூன்று ஆண்டுகளாகக் குறுவை சாகுபடிக்கான காப்பீட்டை மாநில அரசாங்கம் பதிவு செய்யாததால், குறுவை பயிர் பாதிப்பு காரணமாக பல ஆயிரம் விவசாயிகள் கடனாளியாகிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறுவை பயிர் காப்பீடு விவசாயிகளுக்கு எவ்வளவு முக்கியம்? மத்திய அரசு முன்வந்தும் தமிழ்நாடு அரசு மறுப்பது ஏன்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc