News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீண்ட காலமாக பா.ஜ.க.வில் உறுப்பினராக இருந்துவந்த திரைக்கலைஞர் கௌதமி, அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். தன்னை மோசடி செய்த நபருக்கு கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார். கௌதமி ஏன் பா.ஜ.க.விலிருந்து விலகினார்? இந்த விஷயத்தின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தொடர்ந்து நடந்துவரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில், மீண்டும் காஸாவில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு அருகே வெடிகுண்டுகள் வெடித்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. என்ன நடக்கிறது அங்கே?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

10 ஆண்டுகளுக்கு முன்பு தனது மகனை இழந்த பிறகு, சமூகங்களுக்கு இடையிலான உறவை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை ஹசன் ஷா உணர்ந்தார். அதனால்தான் 'மேரே கர் ஆ கே தோ தேகோ' போன்ற முயற்சிகள் அவசியமானது என்று அவர் உணர்கிறார்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சாலை வசதி இல்லாததால் உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களை வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல முடியாததால் கைகளில் தூக்கிச் செல்வதாக பள்ளி மாணவியான நவிதா கூறுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தரம்சாலாவில் நடைபெற்ற லீக் போட்டியில், 20 ஆண்டுகளுக்குப் பின் வீழ்த்தி ரோஹித் சர்மாவின் அணி இந்தியாவின் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால் இந்திய அணி அடுத்து சந்திக்கவிருக்கும் முக்கியமாப சவால்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பணியின் போது தான் விளையாடவில்லை என்று ஜெண்டே பிபிசி மராத்தியிடம் தெரிவித்துள்ளார். மேலும், தான் மட்டும் இதுபோன்ற விளையாட்டுகளில் ஈடுபடுவதில்லை, பல காவலர்களும் விளையாடுகின்றனர் என்றும் அவர் கூறுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லை முழுமையாக வரையறுக்கப்படவில்லை. எல்லையின் அளவு 3,488 கிலோமீட்டர் என்று இந்தியா கூறுகிறது, ஆனால் சுமார் 2,000 கிலோமீட்டர்தான் என்று சீனா கூறுகிறது. எல்லை தொடர்பாக இரு நாடுகளின் பார்வையும் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பையில் இந்திய அணி தொடர்ச்சியாக 5-வது வெற்றியை ருசித்துள்ளது. நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் இந்திய அணி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. விராட் கோலி தன்னை மீண்டும் ஒரு சேஸிங் கிங் என்று நிரூபித்தாலும் இறுதிக்கட்டத்தில் அவரது செயல் ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்றுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகாராஷ்டிராவில் காதல் திருமணம் செய்து கொண்ட பெண் ஒருவர், தந்தையின் மரணத்திற்கும், தன்னை துன்புறுத்தியதற்கும் பழிவாங்கும் விதமாக மாமியாரின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் சிதைத்திருக்கிறார். அதற்காக அவர் என்ன செய்தார் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.நா. ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற பாலத்தீன பெண் தூதர் காஸாவின் நிலையைக் குறிப்பிட்டு கதறி அழுதார். குழந்தைகளைக் கூட கொல்வதன் மூலம் இஸ்ரேல் தனது பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்கிறதா? என்று கண்ணீர் மல்க அவர் கேள்வி எழுப்பினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலக அமைதிக்காகவும், சமாதானத்திற்காகவும் செயல்படும் தனிநபர்களுக்கும் அமைப்புகளுக்கும் உலகிலேயே வழங்கப்படும் மிக உயரிய விருது அமைதிக்கான நோபல் பரிசு. ஆனால் இந்த விருதை நிறுவியவர்தான் பல போர்களுக்காகவும் வெடிகுண்டுகளைத் தயாரிக்க உதவிய டைனமைட் எனும் வெடிமருந்தைக் கண்டுபிடித்தவர். அவர் தான் ஆல்ஃப்ரட் நோபல் என்ற ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர்.இந்த முரண் எப்படிச் சாத்தியமானது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸா நெருக்கடி நீடிக்கும் நிலையில் இஸ்ரேலை பாதுகாக்கும் வகையில் தாட் என்ற வான் பாதுகாப்பு கவசத்தை அனுப்பப் போவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த அமைப்பு எவ்வாறு செயல்படும்? இதனால் எதிரி ஏவுகணைகளில் இருந்து இஸ்ரேலை எப்படி காக்க முடியும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின்படி, ஹமாஸின் தாக்குதலுக்குப் பிறகான இரண்டு வாரங்கள், மேற்குக் கரையில் உள்ள பாலத்தீனர்களுக்கு மிகக் கடுமையான காலமாக இருந்தது. அந்தப் பகுதியில் இருந்த 75 பாலத்தீனர்களை, இஸ்ரேலிய ராணுவம் அல்லது குடியேறியவர்கள் கொன்றுள்ளனர். அங்கு என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பொது நிகழ்வுகளில், கருத்தரங்கங்களில் பங்கேற்கும் பெண்கள் தங்கள் கேள்விகளைக் கேட்க தயங்குகிறார்கள். கேள்வி சரியானதா, கேள்வி குறித்து விமர்சனம் செய்யப்படுமா என்ற தயக்கங்களுடன் குடும்ப சூழல், சமூக கட்டுப்பாடுகளும் இதற்குக் காரணமாக இருக்கின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்த ஐரோப்பிய அமைப்புக்களின் ஆய்வறிக்கை தவறானது என மத்திய அமைச்சர் ஸ்மிதி இரானி கருத்து தெரிவித்ததற்கு பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோவையில் சாரைப் பாம்பை அடித்துக் கொன்று வீடியோ வெளியிட்டவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சட்டப்படி, பாம்புகளைக் கொன்றால் என்ன தண்டனை கிடைக்கும்? வேறு என்னென்ன விலங்குகளைக் கொன்றால் குற்றம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செமிகண்டக்டர் சிப் தயாரிப்பில் 150க்கும் மேற்பட்ட ரசாயனங்கள், 30க்கும் மேற்பட்ட வாயுக்கள் மற்றும் தாதுக்கள் பயன்படுத்தப்படுகின்றன. தற்போது இவை அனைத்தும் ஒரு சில நாடுகளில் மட்டுமே கிடைக்கின்றன. இதில் தன்னிறைவு பெறுவதுதான் இந்தியாவுக்கு சவாலாக உள்ளது. இந்த நிலையில், சிப் உற்பத்தியில் இந்தியா, சீனாவை முந்துவது சாத்தியமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு உலகக்கோப்பையில் பலம் வாய்ந்த அணிகளாக வலம் வரும் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி இமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலாவில் பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு உலகக்கோப்பை தொடரில் தென் ஆப்ரிக்க அணி மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதனால், எதிரணியான நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து படுதோல்வியை சந்தித்து பரிதாப நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீக்கிய பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கடந்த பல வாரங்களாக இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே நிலவி வரும் பதற்றத்தில் இப்போது அமெரிக்காவும் பிரிட்டனும் தலையிட்டுள்ளன. கனடாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள அந்நாடுகள் இந்தியாவின் நடவடிக்கையை எதிர்ப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தன்னைத் தானே நாடு கடத்திக்கொண்டு லண்டனில் இருந்து வந்த நிலையில், 4 ஆண்டுகளுக்குப் பின் தற்போது நாடு திரும்பியுள்ளார். வரும் காலங்களில் அவர் தீவிர அரசியலில் மீண்டும் ஈடுபடவுள்ள நிலையில், பாகிஸ்தானின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பது பற்றிய ஒரு பார்வையாக இந்த தொகுப்பு அமைந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை புறநகரில் இரவு நேரத்தில் கதவை திறந்துவைத்துவிட்டு தூங்குவோரின் வீடுகளில் கைவரிசை காட்டிய தாய், 3 மகன்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களது வீட்டைச் சுற்றி தோண்டத்தோண்ட தங்க நகைகள் கிடைத்துள்ளன. அவர்கள் பிடிபட்டது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை குறிவைத்து ‘பொன்ஸி’ மோசடியில் ஈடுபட்ட ‘நண்பன் வென்ச்சர்ஸ்’ நிறுவனத்தை முடக்கும் நடவடிக்கைக்கு அனுமதி பெற்றுள்ளதாக அமெரிக்காவின் செக்யூரிட்டிஸ் & எக்ஸ்சேஞ்ச் கமிஷன்(எஸ்இசி) அமெரிக்காவில் உள்ள நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் 1003 பேரிடம் 957 கோடி ரூபாயை திரட்டியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் தாக்குதலை நிறுத்த வலியுறுத்தி அமெரிக்காவில் போராட்டம் நடத்திய யூதக்குழுவினர் 300 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கைது நடவடிக்கை தொடர்வதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புத்தகம் வாசிப்பது ஒரு சிகிச்சை முறையாகவும் கையாளப்படுகிறது. கோபம், சோர்வு, மன அமைதியின்மை ஆகியவற்றைச் சரிப்படுத்த நூல் வாசிப்பை சில மனோவியல் வல்லுநர்கள் சிகிச்சையாகக் கையாள்கின்றனர். ஆனால், டிஜிட்டலாக புத்தகம் படிப்பதால் மூளைக்கு ஆபத்தும் இருக்கின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த அக்டோபர் 7-ஆம் தேதி, பாலித்தீனிய ஹமாஸ் ஆயுதக் குழுவினர் தனது வீட்டுக்குள் நுழைந்த போது, அவர்களுக்கு டீயும் பிஸ்கட்டும் கொடுத்து ஒரு வயதான பெண் சமாளித்து, தன் உயிரையும் தனது கணவரின் உயிரினையும் காப்பாற்றியிருக்கிறார். தற்போது அவர் இஸ்ரேலில் ஒரு தேசியக் கதாநாயகியாகப் பார்க்கப்படுகிறார். அவர் அந்த நாள் நடந்தவற்றை நினைவுகூர்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நேற்றைய லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வென்றது. ஆனாலும் இந்தப் போட்டியில் ஆஸி. வீரர்களின் பலவீனம் பளிச்செனத் தெரிந்தது. அவர்கள் ஆபத்தான நிலையில் இருப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ககன்யான் திட்டத்திற்கான முன்னோட்ட சோதனை வானிலை காரணமாக மற்றொரு நாளில் நடைபெறும் என்றும் இன்று இல்லை என்றும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுதந்திரப் போராட்ட வீரரும் மூத்த இடதுசாரித் தலைவருமான என். சங்கரய்யாவுக்கு கௌரவ முனைவர் பட்டம் வழங்கும் கோப்பில் கையெழுத்திட தமிழ்நாடு ஆளுநர் மறுத்துள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் க. பொன்முடி கூறியிருக்கிறார். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரவி தேஜா ஆந்திராவின் ராபின்ஹூட் வேடத்தில் நடித்துள்ள டைகர் நாகேஸ்வர ராவ் திரைப்படம் எப்படி இருக்கிறது? வாழ்க்கை வரலாற்றுப் படமான இது மக்களைக் கவர்ந்ததா?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc