News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பகுதி நேர வேலை 'ரிவ்யூ' செய்தால் மட்டும் போதும் கைநிறைய வருமானம் என பேராசையை தூண்டிய சைபர் க்ரைம் குற்றவாளிகளின் மோசடி வலையில் சிக்கி, கோவையில் பெண் ஒருவர் 15 லட்சம் ரூபாய் இழந்துள்ளார்.இது போன்ற சைபர் க்ரைம் மோசடிகளில் இருந்து தப்பிப்பது எப்படி? பாதிக்கப்பட்டால் செய்ய வேண்டியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவியை சரிவர கையாள முடியாமல் திமுக திணறுகிறதா? ஆளுநரின் பேச்சு குறித்த மாநில பா.ஜ.க.வின் நிலைப்பாடு மாறுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மேற்கொண்டுள்ள ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா முழு ஆதரவை அளித்துள்ளது. ஆனால், இஸ்ரேலுக்காக அமெரிக்கா எதுவரை செல்ல முடியும்? இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா போரில் இறங்குமா? காஸாவுக்கு ராணுவத்தை அனுப்புமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

எம்.ஜி.ஆர் முதன்முதலாக திரைப்படத்தில் நடிப்பதற்காக எடுத்துக்கொண்ட மேக்அப் டெஸ்ட் போட்டோவை நீங்கள் பார்த்ததுண்டா? என்.டி.ராமராவ் அதிகாலை இரண்டு மணிக்கு எடுத்த மேக்-அப் டெஸ்ட் போட்டோ, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் முதல் திரைப்படத்தின் புகைப்படம் என பல அரிய புகைப்படங்களைப் பராமரிக்க முன்வந்திருக்கிறது ஒரு அமெரிக்கப் பல்கலைக்கழகம். ஏன்? இந்தப் புகைப்படங்களை எடுத்தது யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீளும் வகையில், இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க இணக்கம் எட்டியிருந்தது.முதலாம் கட்ட நிதி வசதி ஏற்கனவே வழங்கப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்ட நிதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் எட்டியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் சீன கடல் பகுதியில் சீனா பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மோதி கொள்கின்றன. அந்த பகுதியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்ற மோதல் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அந்த கடல் பகுதியில் உள்ள பவளத்திட்டில் 1999ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் இரண்டாம் உலகப் போர் காலத்திய கப்பல் ஒன்றை நிலை நிறுத்தி தனது கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகிறது. இந்த கப்பல் தற்போது முழுவதும் சிதைவுறும் நிலையில் இந்த கடல் பகுதியில் மோதல்கள் தீவிரமடையலாம்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அக்டோபர் 23-ஆம் தேதி காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 700-க்கும் மேற்பட்ட பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் குழு நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. என்ன நடக்கிறது அங்கே?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளராக, ஜடேஜா அந்த அணியின் சிந்தனையை மாற்றியுள்ளார். இந்த அணிக்கு வெற்றி மந்திரத்தை ஜடேஜா கற்றுக் கொடுத்திருப்பதாக அந்த அணியை உன்னிப்பாகக் கவனித்து வருபவர்கள் கூறுகின்றனர். இப்போது ஆப்கானிஸ்தான் அணி எந்த எதிரணிக்கும் பயப்படவில்லை என்று ஜடேஜா கூறுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் வெளிமன்னா பகுதியைச் சேர்ந்தவர் ஆசிம் வெளிமன்னா. இவர் மாற்றுத்திறனாளியாக பிறந்ததால் 3 ஆம் வகுப்பில் தான் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தான் மாநிலத்தில் பொதுமக்களுக்கு ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு அளிப்பது, கெலாட் அரசு மீண்டும் பதவியேற்பதற்கான வாய்ப்பு உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையை ஆளும் கட்சி பெற்றுள்ளது. ஆனால், இத்திட்டத்தில் இன்னும் பல சிக்கல்கள் இருப்பதால் அவற்றையும் சரிசெய்யவேண்டிய தேவை அரசின் முன் இன்னும் தொடர்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடப்பு உலகக்கோப்பையில் எதிரணிகளை பேரழிவில் தள்ளும் தென் ஆப்ரிக்காவின் புதிய உத்திக்கு வங்கதேசம் பலியாகியிருக்கிறது. அந்த உத்தி என்ன? இன்றைய போட்டியில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அணி வரலாறு படைக்கக் காரணமான ஆட்டநாயகன் ஜாத்ரன் பரிசளிப்பு விழாவில் பேசியது சர்ச்சையாகியுள்ளது. அவர் என்ன பேசினார்? அதற்கு பாகிஸ்தானில் எதிர்ப்பு ஏன்? அதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியிடம் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது தொடர்பாக அந்த அணிக்காக விளையாடு முன்னாள் வீரர்கள் பலர் கடுமையான கருத்துகளை முன்வைத்து வருகின்றனர். பாகிஸ்தான் அணி மீது சொந்த நாட்டினர் முன்வைக்கும் விமர்சனங்கள் அந்த அணியால் எதிர்கொள்ள முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் மீது திடீர் தாக்குதல் நடத்தி பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றவர்களில் மேலும் 2 பெண்களை ஹமாஸ் விடுவித்துள்ளது. ஹமாஸ் பெண்களை எவ்வாறு நடத்துகிறது? சுரங்கப் பாதையில் உணவு, பாதுகாப்பு எப்படி இருந்தது? என்பது குறித்து அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆம்னி பேருந்துகள் இயங்கும் என்று சில சங்கங்களும், இயங்காது என்று சில சங்கங்களும் அறிவித்திருப்பதால் முன்பதிவு செய்த மக்கள் குழப்பமடைந்துள்ளனர். என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பனை மரங்கள் கடலரிப்பை தடுக்கும், நிலத்தடி நீரை சேமிக்கும் என்பது உண்மையா? அதுகுறித்து நம்மாழ்வார் என்ன சொன்னார்? அறிவியல்பூர்வமான உண்மை என்ன? 14 கடலோர மாவட்டங்களில் பனை விதைகளை நடவு செய்யும் தமிழ்நாடு அரசின் முன்னெடுப்பு எந்த அளவுக்கு பலன் தரும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடமேற்கு வங்கக் கடல் பகுதியில் உருவாகியிருக்கும் ஹாமுன் புயல், மிகத் தீவிரப் புயலாக மாறியிருக்கும் நிலையில் இதனால் தமிழ்நாட்டில் மழை பெய்யுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதே நேரம் தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்படுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜராஜ சோழனின் பிறந்த நாள் சதய திருவிழாவாக ஆயிரம் ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. ராஜராஜசோழனின் ஆட்சிக் காலம் சிறந்த நிர்வாகத்துடன் அமைந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். தஞ்சை பெரிய கோயில் கட்டியது, குடவோலை முறை, மழை நீர் சேமிப்பு அமைப்புகள், வேளாண் நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம், வங்கிக் கடன் போன்ற கடன் வழங்கும் முறை என பல்வேறு காரணங்களுக்காக அவரது ஆட்சி நல்லாட்சியாக பார்க்கப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒருசில வங்கிகள் தவணை முறையில் பொருட்களை வாங்கும்போது 20 சதவீதம் வரை வட்டி விதிக்கின்றன. இதுபோக செயலாக்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது, ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இதையெல்லாம் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அக்டோபர் 7ம் தேதி நடைபெற்ற திடீர் தாக்குதலுக்கு பிறகு, ஹமாஸ் குழுவினரால் 222 பேர் பணய கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. அவர்களை ‘பாதுகாப்பான இடங்கள் மற்றும் சுரங்கங்களில்’ ஒளித்து வைத்திருப்பதாக ஹமாஸ் கூறியுள்ளது. அவர்களில் 20 குழந்தைகள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட 20 பேர் இருப்பதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது. பிபிசி உறுதி செய்த அல்லது நம்பத்தகுந்த ஆதாரங்கள் மூ...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நவராத்திரி விழாவின் போது குஜராத்தில் பாரம்பரிய நடனமான கர்பா ஆடுவது வழக்கம். இந்த நடனம் குழுவாக பலர் சேர்ந்து ஆடுவதாகும். இந்த நடனத்தை சூரத்தில் சிறுமிகள் ஸ்கேட்டிங் ஷூக்கள் அணிந்து ஆடி அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை ரசிகர்கள் எப்போதுமே கிரிக்கெட்டை மட்டுமே ரசிப்பவர்களாக இருந்துள்ளனர். இந்திய அணி போட்டியிடாவிட்டாலும், நேற்று சென்னையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியை ஆயிரக்கணக்கானோர் நேரில் கண்டு களித்துள்ளனர். சென்னை ரசிகர்கள் தந்த உற்சாகத்தைப் பார்த்து ஆப்கானிஸ்தான் அணியினர் போட்டிக்கும் பின் மைதானத்தை சுற்றி நன்றி தெரிவித்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

414ஆவது மைசூர் தசரா விழா இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. இந்த விழாவுக்கு பல நூற்றாண்டு கால வரலாறு உள்ளது . மகிஷாசுரனை சாமுண்டீஸ்வரி வதம் செய்ததே மைசூர் தசரா பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. இந்த விழா எப்போது தொடங்கியது என உறுதியாக கூற முடியாது என்றாலும் விஜயநகர பேரரசு காலங்களில் தசரா பெரும் சமூக மத விழாவாக கொண்டாடப்பட்டதற்கான ஆதார்ங்களும் குறிப்புகளும் உள்ளன. தசராவின் போது மைசூர் அரண்மனை லட்சக்கணக்கான ...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த வாரம் தனது வீட்டிற்கு வெளியே தெருநாய் கடிக்கும்போது, அதிலிருந்து தப்பிக்க முயன்று கீழே விழுந்து பராக் தேசாய் காயமடைந்தார். இதில், அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சேப்பாக்கம் மைதானத்தில் பாகிஸ்தான் அணிக்கு ரசிகர்கள் இருந்ததைவிட ஆப்கானிஸ்தான் வீரர்களுக்குத்தான் ரசிகர்கள் அதிகமாக இருந்தனர். ஆப்கானிஸ்தான் தேசியக் கொடி ஆங்காங்கே தெரிந்தது, ஆப்கானிஸ்தான் ஜெர்ஸி அணிந்த நபர்களும் இருந்தனர். அதேநேரம், பாபர் ஆசம், ஹசன் அலி, ஹாரிஸ் ராஃப் ஆகியோருக்கும் சென்னை ரசிகர்கள் ஆதரவு அளித்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

5 மாநில தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோதியுடன் ஒரே மேடையில் தோன்ற முடியாது என்று அதன் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த முதலமைச்சர் ஒருவர் கூறியிருக்கிறார். ஏன்? எதற்காக அவர் என்ன சொல்கிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவில் சர்வதேச நிறுவனத்தின் ஆலை ஒன்றில் பீர் தயாரிக்கும் தொட்டிக்குள் தொழிலாளி ஒருவர் சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகியுள்ளது. அப்போது தயாரான மதுபானங்கள் சந்தைக்கு விற்பனைக்கு சென்றதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அப்சல் கானை கொல்ல சிவாஜி பயன்படுத்திய புலி நகத்தை லண்டனில் இருந்து மீட்டு, இந்தியா கொண்டு வர மகாராஷ்டிர அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இத்துடன், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் நிறுவப்பட்ட நிகழ்வை இணைத்து பேசுவது ஏன்? இரண்டிற்கும் என்ன தொடர்பு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா - கனடா இடையிலான பிரச்னை என்ன? கனடாவில் இந்திய விசா சேவை மீண்டும் தொடங்குவது எப்போது? என்பது குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அதுகுறித்து விரிவாகப் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள மொஹமட் முய்சு, இந்தியா தனது படைகளை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளார். இந்திய நிழலில் இருந்து மாலத்தீவை விடுவித்து சீனா பக்கம் கொண்டு செல்ல அவர் விரும்புகிறாரா? அதில் உள்ள சவால்கள் என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc