News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

“மடோனா செபாஸ்டியன், எப்போதும் கேமியோ ரோல், மட்டுமே செய்வார் என்கின்ற எண்ணம் மக்களிடத்தில் வந்து விடக்கூடாது என்று ஆண்டவனிடம் நான் பிரார்த்திக்கிறேன். அஜித் சார் உடன் நடிக்க வாய்ப்பு....”

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை மட்டக்களப்பில் புத்த பிக்கு ஒருவர், தமிழர்கள் அனைவரையும் இனப்படுகொலை செய்யப் போவதாக மிரட்டல் வீடியோ வெளியிட்டிருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் யார்? அவர் இவ்வாறு பேசியது ஏன்? அதற்கான தமிழர்களின் எதிர்வினை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இங்கிலாந்துக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. ஆடுகளம் பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கிறதா? இந்திய அணியால் மீண்டெழ முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அதிமுக சார்பில் வழங்கப்பட்ட 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை வங்கியில் இருந்து பெறுவது யார் என ஓ.பி.எஸ், இ.பி.எஸ் தரப்பினர் ஒவ்வோர் ஆண்டும் உயர்நீதிமன்றத்தை நாடுகின்றனர். இந்தப் பிரச்னையில் இறுதி முடிவு எட்டப்படாதது ஏன்? அதை யார் எடுக்க வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரளாவில் கிறிஸ்துவ பிரார்த்தனைக் கூட்டத்தின்போது ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார், இருபதுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த வெடிப்புக்கான காரணம் இன்னும் தெரியாத நிலையில், கேரள காவல்துறை தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகிறது. தேசிய புலனாய்வு முகமையும் விசாரணையைத் தொடங்கவுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இங்கிலாந்துக்கு எதிரான போட்டி இன்று(29-10-2023) நடைபெறுகிறது. இந்தப் போட்டி மட்டுமின்றி, இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளைக் குவிக்க ராகுல் டிராவிட் என்ன செய்கிறார் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸா போர் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது எனவும் இந்தப் போர் நீண்ட நெடியதாக இருக்கும் எனவும் இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இஸ்ரேல் காஸா மீதான தரைவழித் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில் அவர் இதைத் தெரிவித்துள்ளார். காஸாவில் தொடர் குண்டு வீச்சுகள் நடைபெற்று வரும் நிலையில், தாக்குதல் தீவிரப்படுத்தப்படும் என்பது இஸ்ரேல் பிரதமரின் கூற்றிலிருந்து தெரிய வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கஞ்சா என்பது ஹிப்பி வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருந்தது. ஆடை, நடத்தை குறித்த கவலையற்ற, அமைதியான, உறுதியான சிந்தனை உள்ளவர்களாக ஹிப்பி இளைஞர்கள் இருந்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நவீன தோஹாவின் பளபளக்கும் வானளாவிய கட்டடங்களுக்கு மத்தியில், ஹமாஸ் அதிகாரிகள் கத்தாரின் வெளியுறவு அமைச்சகத்தின் ராஜ்ஜீய அதிகாரிகளுடன் நேருக்கு நேர் அமர்ந்து பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்த சிக்கலான பிரச்னையை விவாதிக்கின்றனர். இதில் கத்தாரால் எந்தளவுக்கு வெற்றி பெற முடியும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸா போர் நிறுத்தம் கோரி ஐ.நா.வில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது ஏன்? அதேநேரத்தில், கனடா கொண்டு வந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது ஏன்? அதில் என்ன கூறப்பட்டிருந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கத்தாரில் இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் பகிரங்கமாக அறிவிக்கப்படவில்லை. தீர்ப்பு விவரமும் முழுமையாக வெளியாகவில்லை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக்கோப்பையில் இன்றைய பரபரப்பான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 5 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி திரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்தை நிலைகுலையச் செய்த ஆஸ்திரேலியாவின் பலே உத்தி என்ன? இந்தப் போட்டியின் முடிவால் புள்ளிகள் பட்டியலில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத்தில் மளிகைக் கடைக்காரர் போர்வையில் பாகிஸ்தானுக்கு உளவாளியாக செயல்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தானை சேர்ந்த அவர், வாஜ்பாய் ஆட்சியின் போது இந்தியாவில் குடியேறி, பின்னர் குடியுரிமை பெற்று, இந்திய ராணுவ வீரர்களை உளவு பார்த்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விவகாரத்து பெற்ற மகளை மேளதாளத்துடன் வீட்டிற்கு வரவேற்று வந்த தந்தை இன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறார். அவர் ஏன் அப்படி செய்தார்? அவரது இந்த முடிவுக்கு காரணம் என்ன? தந்தையின் செயல் குறித்து மகள் என்ன சொல்கிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக புழக்கத்தில் உள்ள போதைப்பொருள் கோவையில் பிடிபட்டுள்ளது. இதன் விலை வெறும் 85 கிராம் மட்டுமே 22 லட்ச ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த அசாம் மாநில போதைப்பொருள் கோவைக்கு வந்தது எப்படி? அதனை வாங்குவது யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பொள்ளாச்சியைச் சேர்ந்த ஸ்ரீராம் முரளி கூகுள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு புகைப்படத்துறையில் சாதித்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் ஆப்பிரிக்காவிடம் பாகிஸ்தான் தோற்ற பிறகு, கேசவ் மகாராஜின் 'இந்து' அடையாளமும் அவரது கிரிக்கெட் பேட்டின் புகைப்படமும் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை ஆட்டம் முழுவதும் சுவாரஸ்யத்திற்குக் குறைவில்லாமலேயே சென்றது. இந்த ஆட்டத்தை வெகுவாக ரசித்த சென்னை ரசிகர்கள் பாகிஸ்தானின் தோல்வி குறித்து என்ன நினைக்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் மனித உரிமை மீறலை மறைக்க, ஆதாரம் இல்லாமல் செய்யவே அங்கு இணையம், தொலைத்தொடர்பு சேவைகளை இஸ்ரேல் முடக்கியதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரளாவை சேர்ந்த மாற்றுப் பாலின தம்பதியான சஹத், ஜியா தங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழில் தங்களை பெற்றோர் என அடையாளப்படுத்த வேண்டும் எனக் கோரி கேரள உயர் நீதிமன்றித்தை நாடியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விசாரணையின் போதே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதாக அவர் கூறினார். முன்னாள் கடற்படை அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகளை இந்திய அரசோ அல்லது கத்தார் அரசோ பொதுவெளியில் தெரியப்படுத்தவில்லை. இந்த விவகாரத்தில் இந்திய அரசால் என்ன செய்ய முடியும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸா மீது தரைப்படைகள் தாக்குதலை தொடங்கப் போவதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால், அங்கே கள நிலவரம் எவ்வாறு மாறியுள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான இன்றைய போட்டியில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானின் தொடர் வெற்றி சரித்திரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள தென் ஆப்ரிக்கா, இந்தியாவையும் முந்தியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கத்தாரில் கைது செய்யப்பட்ட இந்தியாவின் முன்னாள் கடற்படை அதிகாரிகள் எட்டு பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கும், இஸ்ரேல் - பாலத்தீனம் பிரச்னைக்கும் என்ன தொடர்பு?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாங்கள் சார்பு எடுப்பதில்லை. “தீய” அல்லது “கோழை” போன்ற வார்த்தைகளை நாங்கள் பயன்படுத்துவதில்லை. பயங்கரவாதிகள் என்று நாங்கள் பேசுவதில்லை. நாங்கள் மட்டுமில்லை, உலகில் மிகவும் மதிக்கப்படும் சில செய்தி நிறுவனங்களும் இதே கொள்கையைக் கொண்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிழக்கு சிரியாவில் இரானின் பாதுகாப்பு படைகளில் ஒன்றான இரான் புரட்சிகரப் படையினரால் பயன்படுத்தப்பட்டு வந்த இரண்டு ஆயுதங்கள் மற்றும் வெடிமருத்து சேமிப்பு கிடங்குகளின் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியது. இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது இரானின் சமீபத்திய தாக்குதல்களுக்கான பதிலடி இது என அமெரிக்க பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின் தெரிவித்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தீபாவளியை முன்னிட்டு போனாஸ் வாங்கிய மற்றும் வாங்கவிருக்கும் நடுத்தர வர்க்கத்தினர், அதிகம் செலவு செய்யும் வாய்ப்புகள் உள்ளன. திட்டமிட்டே செலவு செய்தாலும் கூட, சில நேரங்களில் எதிர்பார்த்தை விட அதிகமாக செலவு செய்ய நேரலாம். அது கடன் சுமையாக மாறும் வாய்ப்பு உள்ளது. பண்டிகை காலத்தில் எப்படி சிக்கனமாக செலவு செய்வது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆளுநர் மாளிகை முன்பாக வெடிகுண்டை வீசிய கருக்கா வினோத் என்பவரை ஜாமீனில் எடுத்தது பாஜக.வைச் சேர்ந்த வழக்கறிஞர் என தி.மு.க. குற்றம்சாட்டியிருக்கிறது. ஆனால், அந்த மனுவைத் தாக்கல் செய்த பிற வழக்கறிஞர்கள் திமுக.வினர் எனக் குற்றம்சாட்டுகிறது பாஜக. என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பூடானின் வெளியுறவு அமைச்சரின் சீனப் பயணத்தை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே எல்லைப் பிரச்சனை முடிவுக்கு வரலாம் என்று ஊகங்கள் எழுந்து வருகின்றன. இதில் இந்தியாவுக்கு என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆனால், ஆத்திரமும் மதுவும் ஒரு சேரக் கண்ணை மறைத்ததால், மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வீடு மாறி நுழைந்ததது மட்டுமன்றி, கொலை செய்யத் திட்டமிட்டிருந்த ஆளுக்குப் பதிலாக வேறொருவரைக் கொலையும் செய்த விபரீதம் நடந்திருக்கிறது. என்ன நடந்தது இச்சம்பவத்தில்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc