News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கோவில் ஒன்றில் உயிருள்ள யானைக்குப் பதிலாக ரோபோ யானையை வைத்து பூஜைகள் செய்யப்படுகின்றன. அந்த யானையும் உயிருள்ள யானையைப் போன்றே தத்ரூபமாக பலவற்றையும் செய்து அசத்துகிறது. அந்த கோவிலில் ரோபோ யானை அறிமுகம் செய்யப்பட்டது ஏன்? புதிய முயற்சியின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தலைவர்களில் ஒருவரான லாலு பிரசாத் யாதவ், பிபிசிக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார். 'அயோத்தி' ரத யாத்திரையின் போது அத்வானியை கைது செய்யச் சொன்னது யார்? அப்போது என்ன நடந்தது? என்பன போன்ற தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அத்துடன், ராகுல் காந்திக்கு முக்கிய அறிவுரைகளையும் கூறியுள்ள அவர், எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்த கணிப்புகளையும் தெரிவித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பட்டிமன்றத்தில் பேசும் பெண் பேச்சாளர் ஒருவருக்கு ரயில் பயணத்தில் அண்மையில் ஏற்பட்ட கசப்பான அனுபவம், தனியே பயணிக்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுபோல், ரயில், பேருந்துகளில் தனியே பயணிக்கும் பெண்களின் பாதுகாப்புக்கு 6 யோசனைகள் இங்கே தரப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானில் நபிகளை இழிவுபடுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட இந்து பேராசிரியர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். 5 ஆண்டுகளாக நீடித்த விசாரணையில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழர்களுக்கு வழிகாட்டுகிறது தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம். இதைப் பயன்படுத்துவது எப்படி? போலி ஏஜெண்ட் மூலமாக அழைத்து செல்லப்பட்டு பணத்தை ஏமாறாமல் இருப்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலக வர்த்தக சபையின் கூட்டத்தில் அரிசி விவகாரத்தில் இந்தியா மீது குற்றஞ்சாட்ட தாய்லாந்து முயன்றது. இது இரு நாடுகளுக்கும் இடையே தூதாண்மை பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன? இந்தியா செய்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபேவில் வெள்ளிக்கிழமை பிற்பகல் குறைந்த தீவிரம் கொண்ட ஐஇடி குண்டுகள் வெடித்ததில் ஒரு பெண் உட்பட 9 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் குறித்து இதுவரை தெரிய வந்த தகவல்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உணவுகள் அனைத்தையும் சமைக்காமல் பச்சையாகச் சாப்பிடுவதால் உடலில் என்ன நடக்கும்? இதனால் உடலுக்கு நல்லதா? கெட்டதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு சிறிய, கண்ணாடி போன்ற மீன், ஒரு பெரிய ட்ரில் மெஷினைப் போல பெரும் சத்தத்தை எழுப்பும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அப்படிப்பட்ட ஒரு விசித்திரத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 23 முதல் 26ஆம் தேதி வரை டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். இதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைத்ததா? என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கர்நாடகா மாநிலம் பெங்களூரு ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள ஒரு பிரபல தனியார் உணவகத்தில் பயங்கர வெடிச்சத்தத்துடன் மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது. பெங்களூருவின் ஒயிட் பீல்டு பகுதியில் உள்ள பிரபல தனியார் உணவகத்தில் இன்று மதியம் ஒரு வெடிப்பு நிகழ்ந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரைக்கு வந்த பொதிகை ரயிலில் இருந்து இறங்கிய நபரிடமிருந்து மத்திய வருவாய்பிரிவு புலனாய்வுத்துறை இயக்குநரக அதிகாரிகள் 30 கிலோ மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருளைக் கைபற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இதன் விலை 150 கோடி ரூபாய் இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபத்தில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்ட சிவில் நீதிபதிகள் தேர்வுப் பட்டியலில் இட ஒதுக்கீடு சரியாக கடைபிடிக்கப்படவில்லையெனக் கூறி, புதிய பட்டியலை வெளியிடும்படி சொல்லியிருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம். இதில் தவறு நடந்தது எங்கே?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய அரசின் இரட்டிப்பு விலை உத்தரவாதம், பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம், குளிர்பதன கிடங்குத் திட்டம், இயற்கை விவசாய திட்டம் ஆகியவை முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் அதனால் தாங்கள் லாபமில்லாமல் விவசாயம் செய்யவேண்டியுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் விவசாயிகளை முழுமையாக சென்றுசேர்வதில் என்ன சிக்கல்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இளமையை நீட்டிக்கும், கருத்தரிக்க உதவும், இரத்தத்தை வலுப்படுத்தும், தூக்கம் வர உதவும் என பல நன்மைகள் இருபதாக நம்பப்படும் ஒரு சீன பாரம்பரிய மருந்து தயாரிக்க கழுதைத் தோலில் உள்ள ஒரு ரசாயனம் தேவைப்படுகிறது. இதற்காகச் சீனாவுக்கு ஏறுமதி செய்ய, ஆப்பிரிக்கா முதல் பாகிஸ்தான் வரை பல நாடுகளில் கழுதைகள் தோலுக்காகக் கொல்லப்படுகின்றன. இது ஒரு பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபகாலமாக ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பேய்கள் நடமாடுவதாக சில வீடியோக்கள் பரப்பபடுகின்றன. மக்கள் பீதியில் உறைந்து போயுள்ளனர். உண்மையில் அங்கு என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழ வரலாற்றின் புகழை உச்சிக்கு கொண்டு சென்ற ராஜேந்திர சோழனின் வீரம் பற்றி தெரியும். ஆனால் அவன் தனது காதலிக்காக கட்டிய காதல் சின்னம் பற்றி தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஈரோட்டில் சமீபத்தில் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி சர்ச்சைக்குரிய வகையில் நடந்தேறிய நிலையில், அதே கொங்கு மண்டலத்தில் கோவை மாநகரில் 'ஸ்பீடு டேட்' நடந்துள்ளது. அது என்ன ஸ்பீடு டேட்? அதனை ஒரு சாரார் எதிர்ப்பது ஏன்? கொங்கு மண்டலத்தில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சு மிட்டாயில் ரோடமைன் பி என்ற நச்சுப் பொருள் இருப்பது கண்டறிப்பட்டதால் தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும் தடை செய்யப்பட்டுள்ளது . ரோடமைன் பி தொடர்ந்து உட்கொள்வதால் கல்லீரல் புற்றுநோய் ஏற்படலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பதவியில் இருந்து சுந்தர் பிச்சை பதவி விலக நெருக்கடி வந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. என்ன பிரச்னை? கூகுள் நிறுவனத்தில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிரேட் நிக்கோபாரை 'இந்தியாவின் ஹாங்காங்' ஆக மாற்றும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது இந்திய அரசு. சீனாவுக்கு சவாலாக இந்தியா 74 ஆயிரம் கோடி ரூபாயில் முன்மொழிந்துள்ள இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த இயற்கை வளங்களை அணுகுவதற்கு ஈடாக, ஆப்பிரிக்காவில் உள்ள அரசாங்கங்களின் "ஆட்சி தொடர்வதற்கான" வழிவகையை ரஷ்யா மேற்கொள்வதாக, சமீபத்தில் வெளியான முக்கிய அறிக்கையின் வாயிலாக தெரியவந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரளாவில் பயிர்கள் சேதத்தைத் தவிர்க்க அம்மாநில அரசு காட்டுப்பன்றிகளை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வருகிறது. இதே திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிபி 8ஆம் நூற்றாண்டில் அதிக பயணம் மற்றும் வர்த்தகம் காரணமாக பல புதிய கலப்பு மொழிகள் உருவாகின, அதில் ஒன்று அர்வி. தொலைந்து போன இந்த மொழி, மீட்டெடுக்கப்பட்ட சுவாரசிய வரலாறு.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தருமபுரம் ஆதீனத்திலிருந்து காவல்துறையில் கொடுகப்பட்ட மிரட்டல் புகாரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், புகாரில் இருந்த ஒருவரது பெயர் திரும்பப் பெறப்பட்டதாகச் செய்திகள் வெளியாகின. ஆனால் அதை மறுத்திருகிறார் புகார் கொடுத்தவர். என்ன நடக்கிறது இச்சம்பவத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெற்றோர் அடித்ததால் வீட்டைவிட்டு வெளியேறி, வழிதவறிய சகோதர சகோதரிக்கு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வர 13 வருடங்கள் ஆகிவிட்டன. இவையெல்லாம் கேட்டால் திரைப்படங்களில் வருவதுபோல் இருந்தாலும், இது உண்மை சம்பவம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பல ஆக்கிரமிப்பு இருந்த போதிலும் தன்னுடைய வீட்டை மட்டும் குறிவைத்து ஏன் இடிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்புகிறார் வகீல் ஹசன்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் இந்தியாவுக்கும், துருக்கிக்கு இடையில் ஏன் மோதல்போக்கு நிலவியது? அதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதில் மீண்டும் போட்டி எழுந்துள்ளது. இதில் ஓபிஎஸ் அல்லது இபிஎஸ் ஆகிய எந்த அணி சின்னத்தை கைப்பற்றும்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc