News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த மாத தொடக்கத்தில், வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ ஒரு பொது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்தார்.அந்த வாக்கெடுப்பிற்குப் பிறகு, அண்டை நாடான கயானாவின் எஸ்செகியூபோ பகுதியை வெனிசுவேலாவுடன் இணைக்கும் உரிமையைப் பெற்றதாக அவர் கூறினார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வெள்ள பாதிப்பை தடுப்பதற்கு புதிதாக கட்டப்படும் ஏரிகள் கைகொடுப்பதுடன், குடிநீர் பற்றாக் குறையையும் குறைக்கும் என்று நீர் மேலாண்மை நிபுணர்கள் கூறுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபத்தில் வெளியான ஷாரூக்கானின் ‘டங்கி’ திரைப்படம் சட்டவிரோத குடியேற்றத்தின் மூலம் சிறந்த வாழ்க்கையைத் தேடி வெளிநாடு செல்லும் இளைஞர்களின் கதையை சித்தரித்திருந்தது. பஞ்சாப் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு, குறிப்பாக அமெரிக்கா செல்வதற்கு 'டங்கி' பாதையில் முயற்சி செய்கிறார்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்று (ஜன. 02) உலக இன்ட்ரோவர்ட் தினம். இப்போது, சமூக ஊடகங்களிலும் பொதுவெளியிலும் `Introvert’ என்ற வார்த்தையை அதிகம் கேட்கிறோம். பலரும் தங்களை `இன்ட்ரோவர்ட்` என்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நெல்லையில் கடந்த மூன்றே மாதங்களில் 50 சாதிய கொலைகள் நடந்திருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு சமூக ஊடகங்கள் தூண்டுகோலாவது எப்படி? அண்மையில் பட்டியல் பிரிவு இளைஞர் கொலை செய்யப்பட்டதற்கு காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி சர்வாதிகாரத்தை நோக்கி செல்வதாக எழும் விமர்சனங்கள் உண்மையா? இந்தியா - சீனா மேலாதிக்க போட்டிக்கு நடுவே வங்கதேசத்தில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள ஷேக் ஹசீனா கடைபிடிக்கும் ராஜ தந்திரம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலக அளவில் அமெரிக்காவின் ஆதிக்கம் பலவீனமடைந்து வருவதாக கருதப்படுகிறது. யுக்ரேன் போரின் மூலம் உலகிற்கு ரஷ்ய அதிபர் புதின் உணர்த்தியது என்ன? சர்வதேச அரசியலில் அமெரிக்காவின் பிடி தளர்ந்து வருவதாக கருதப்பட காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தன் திருமணத்தைக் கொண்டாடுவோம் என நினைத்திருந்த நாளில் மமூன், தன் உறவினர்கள் 16 பேரின் சடலங்களை புதைக்கும் நிலைக்கு ஆளானார். அவருக்கு அந்த நிலை வந்தது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாப் மாநிலம் ஜலாலாபாத்தில் 90 வயதில் லாட்டரியில் ரூ.2.5 கோடி பரிசை வென்ற இவர் இன்னும் ரிக்ஷா ஓட்டுவது ஏன்? பணத்தை என்ன செய்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜப்பானின் மேற்கு கடலோரப் பகுதியில் 7.6 அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வாரணாசி: ஐ.ஐ.டி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதானவர்கள் மூவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதன் முதலாக ஒருவரின் மனதில் தோன்றும் காதல் உணர்வுகள் எப்போதும் மறக்கமுடியாத உணர்வுகளாகவே நீடிக்கின்றன. எத்தனை ஆண்டுகள் ஆனாலும், முந்தைய நிகழ்வுகளில் ஏதாவது ஒன்றைப் பற்றி நினைக்கும் போது, மீண்டும் அந்த காதல் உணர்வுகள் மனதில் தோன்றி ஒரு திருப்தியை ஏற்படுத்துகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் தீவிர நோய்களால் இறப்பதற்கான முதல் பத்து காரணங்களில், பல்வேறு சிறுநீரக நோய்கள் ஒன்பதாவது இடத்தில் இருக்கின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024-ஆம் ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் ஒரு சூப்பர் எல் நினோ உலகைத் தாக்கும் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள சௌகி ஜமாலி எனும் பகுதியில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. 2022-ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு பின்னர் குடும்பங்களில் அதிகரித்துள்ள கடன் சுமை காரணமாக, தங்கள் சிறுவயது மகள்களை பணத்திற்காக திருமணம் செய்துகொடுப்பது இங்கு அதிகரித்துள்ளது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc