News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா - மாலத்தீவு நடுவே இஸ்ரேல் மூக்கை நுழைத்துள்ளது. மாலத்தீவுக்குப் போட்டியாக லட்சத்தீவில் சுற்றுலா அபிவிருத்தித் திட்டங்களை செய்ய இந்தியா தயாராகி வருவதாக கூறப்படும் வேளையில், தொழில்நுட்ப உதவிகளை செய்து தர இஸ்ரேல் முன்வந்துள்ளதாக தெரிகிறது. லட்சத்தீவில் இஸ்ரேல் என்ன செய்யப் போகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராட்டத்தில் பங்கேற்ற நேரு பல்கலைக் கழக முன்னாள் மாணவர் உமர் காலித்தின் ஜாமீன் மனுவை கடந்த ஆண்டில் ஒரு முறை கூட உச்ச நீதிமன்றம் விசாரிக்கவில்லை. குற்றச்சாட்டுகள் கூட பதிவு செய்யப்படாத நிலையில் அவர் 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன? உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை பட்டியலிடுவதில் விதிமீறலா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குழந்தை இல்லாத பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 லட்ச ரூபாய் கிடைக்கும் என்று ஆசை காட்டி பிகாரில் விநோத மோசடி அரங்கேறியுள்ளது. பல நூறு பேரிடம் ஆசை காட்டி அந்த கும்பல் பணம் பறித்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பில்கிஸ் பானு பாலியல் வல்லுறவு மற்றும் அவரது மகளை கொலை செய்த குற்றவாளிகள் 11 பேரை விடுதலை செய்த குஜராத் அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் திங்கட்கிழமை (ஜன. 08) ரத்து செய்தது. இந்த சட்ட போராட்டத்தில் பில்கிஸ் பானுவுக்கு பக்கபலமாக இருந்த மூன்று பெண்கள் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இக்கட்டான காலங்களில் இந்தியாவிடமிருந்து பலமுறை உதவி பெற்ற மாலத்தீவு நாட்டின் அமைச்சர்கள் மற்றும் தலைவர்களால் இந்தியா குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் கூறப்பட்டன. இந்தியா செய்த உதவிகள் பற்றிய கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாஜக கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ள அதிமுக, சிறுபான்மையினர் வாக்குகளை ஈர்க்க பல முயற்சிகள் எடுத்து வந்தாலும், அவை தேர்தலில் பலனளிக்குமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லட்சத்தீவு - மாலத்தீவு குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் சர்ச்சைகள் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை முடிவு செய்யுமளவுக்கு புயலாகப் பரவிவருகின்றன. அடுத்த சில மாதங்களில் நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதே இது போல் அதிவேக கருத்துக்கள் பரவுவதற்குக் காரணம் எனக்கூறப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீங்கள் வாங்கும் உணவு பாக்கெட்டுகளின் மீது ஒட்டப்பட்டுள்ள லேபிள்களை படிக்க எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள்? ஒரு சிப்ஸ் பாக்கெட்டில் இருந்து நீங்கள் சாப்பிடும் சிப்ஸில், எவ்வளவு கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பெரும் அரசியல் விவாதங்களை எழுப்புமா என்ற கேள்வி எழுந்துள்ளது. பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை ரத்து பா.ஜ.க.வுக்கு எதிராக திரும்புமா? குஜராத்தில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் கொரியாவில் இறைச்சிக்காக நாய்கள் கொல்லப்படுவதையும் அதனை விற்பதையும் 2027-ஆம் ஆண்டுக்குள் ஒழிக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தென் கொரியாவில் நூற்றாண்டு கால உணவுப் பழக்கத்தை ஒழிப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வங்கதேசத்தின் பிரதமராக தொடர்ந்து 4வது முறையாக ஷேக் ஹசீனா தேர்வாகியுள்ளார். அவரை அமெரிக்கா தலைமையிலான மேற்குலகம் எதிர்க்கையில் சீனா, ரஷ்யாவுடன் ஓரணியில் சேர்ந்து இந்தியா ஆதரிப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கர்நாடக மாநிலம் பெலகாவியில் உறவினர்களான இந்து ஆணும், முஸ்லிம் பெண்ணும் தனியே பேசிக் கொண்டிருந்த போது ஒரு கும்பலால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்டுள்ளனர். அந்த கும்பல் எது? ஏன் தாக்கியது? மதத்தின் பெயரால் அங்கே என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 17 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன. ஆனாலும் 93 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக அரசு கூறுகிறது. அது எப்படி சாத்தியம்? தொழிற்சங்கங்கள் என்ன சொல்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, காய்கறி விலை 7 மடங்கிற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இதற்கு என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மனிதர்களின் தோற்றத்தை விட குணங்கள் கவர்ச்சியானவை என பெரும்பாலான ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. நீடித்த உறவுகளில் குணங்களே மேலோங்கியுள்ளன. இது குறித்து இன்னும் ஆய்வுகள் தொடரும் நிலையில், பல்வேறு ஆய்வுகளில் கிடைத்த தகவல்களை இந்தத் தொகுப்பு அலசுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா- மாலத்தீவு சர்ச்சையில் திங்களன்று இந்திய வெளியுறவு அமைச்சகம் எடுத்த நடவடிக்கையும் இஸ்ரேலின் தலையீடும் கவனம் பெற்றுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு விவசாயிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி கூறிய விவகாரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.க. பிரமுகர் இருப்பதாக குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள். இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அனைத்து குற்றவாளிகளும் இன்னும் 2 வாரத்தில் சிறைக்கு செல்ல வேண்டும். ஆனால், தற்போது மாநில அரசால் அவர்களை மீண்டும் மன்னிக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

15 ஆம் நூற்றாண்டின் இறுதியில் புகழ்பெற்ற இத்தாலிய கவிஞரின் கதையின்படி, நரகம் என்பது பாவிகள் கடுமையாகத் தண்டிக்கப்படும் ஒரு பயங்கரமான இடம் என்ற கிறிஸ்தவக் கருத்தின் உச்சக்கட்ட வெளிப்பாடாகும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது கூட்டு பாலியல் வன்முறைக்கு ஆளான பில்கிஸ் பானு தனக்கு வந்த கொலை மிரட்டல் காரணமாக இரண்டே ஆண்டுகளில் 20 முறை வீடு மாறியுள்ளார். இன்றைய உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து அவர் என்ன சொல்கிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் கடந்த 3-4 ஆண்டுகளாகவே ஜனவரி மாதமும் கனமழை பெய்வது வழக்கமாகியுள்ளது. இதுவொரு `புதிய இயல்பா? இதற்கு 'லா நினோ' காரணமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் கிராமப்புறத்தைச் சேர்ந்த பள்ளி பயிலும் 3 சிறுமிகள் தென் கொரியாவைச் சேர்ந்த உலகப் புகழ் பெற்ற பிடிஎஸ் இசைக்குழுவினரை நேரில் காணும் ஆசையில் அந்நாட்டிற்கே தனியாக புறப்பட்டுள்ளனர். அந்த அளவுக்கு அந்த இசைச்குழுவில் என்ன இருக்கிறது? அதன் சிறப்பு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா - மாலத்தீவு உறவு நாளுக்கு நாள் மோசமாகி வரும் சூழலில், இந்தியர்கள் சுற்றுலா செல்ல மாலத்தீவுக்குப் பதிலாக லட்சத்தீவை தேர்வு செய்யலாம் என்ற கருத்து முன்வைக்கப்படுகிறது. மாலத்தீவுடன் லட்சத்தீவை ஒப்பிட முடியுமா? இரண்டில் சுற்றுலா செல்ல சிறந்தது எது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் மிகப்பெரிய கிறிஸ்தவ சுவிசேஷ சபைகளில் ஒன்றான தி சினகாக் சர்ச் ஆப் ஆல் நேஷன்ஸ் சபையின் நிறுவனர் டி.பி.ஜோஷ்வா மீது பாலியல் மற்றும் சித்ரவதை புகார்கள் குவிந்துள்ளன. அந்த புகார்கள் உண்மையா? பிபிசி புலனாய்வில் கிடைத்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை பொருளாதார ரீதியில் மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் என்றால், சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை நிறைவேற்றும் வகையில் செயற்பட வேண்டும். ஆனால் அந்த பயணம் மிகவும் கடினமானது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு பல தசாப்தங்களாக வன்முறை மற்றும் பாதுகாப்பின்மை போன்ற பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளது. 2013-ஆம் ஆண்டில் இங்கு உள்நாட்டுப் போர் தொடங்கியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 11 பேரின் விடுதலையை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப்பிரிவு ரத்து தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. அதன் அடிப்படையில் தமிழ்நாடு அல்லது சென்னையை மத்திய அரசே ஒருதரப்பாக முடிவெடுத்து எப்போது வேண்டுமானாலும் யூனியன் பிரதேசமாக மாற்றிவிட முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவிலில், அரசு முறையான ஏற்பாடுகள் செய்யாததால் பெரும் கூட்ட நெரிசலில் சிக்கித்திணறி, 20 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்ததாக குற்றம்சாட்டுகின்றனர் பக்தர்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தப் பேரண்டத்தில் பூமிதான் மையமாக இருப்பதாகவும் அதைச் சுற்றியே சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் சுற்றுவதாகவும் நம்பப்பட்டது. அதை மறுப்பது கிறிஸ்தவ புனித நூலுக்கு எதிரானதாகக் கருதப்பட்ட காலகட்டம் அது. அதை கலிலியோ உடைத்தது எப்படி?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc