News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற முழக்கத்துடன் மாலத்தீவு அதிபரான முய்சு, சீனாவுடன் 20 ஒப்பந்தங்களை செய்துளளார். இதன் மூலம் மாலத்தீவு இந்தியாவிற்கு எதிராக சீனாவுடன் கைகோர்க்கிறதா? சீனாவின் வியூகம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா உதவியுடன் பிறந்த வங்கதேசம், பொருளாதாரத்தில் பாகிஸ்தானை முந்தியுள்ளது. சுதந்திரத்தின் போது பாகிஸ்தானை விட மிகவும் பின்தங்கியிருந்த வங்கதேசம் தற்போது பாகிஸ்தானை விடவும் பல படிகள் முன்னேறியது எப்படி? அங்கே என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் மாட்டுப் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நடைபெறும் ஏறு தழுவுதல் என்னும் ஜல்லிக்கட்டு சங்க காலம் தொட்டு பல நூறு ஆண்டுகளாக தமிழர்களின் பண்பாடாக இருந்து வருகிறது என்பதை பல இலக்கிய சான்றுகள், கல்வெட்டுகள் உள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற தேர்தல் தொடங்க இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் ராகுல் காந்தி மணிப்பூரில் இருந்து மும்பை வரை யாத்திரையை தொடங்கியுள்ளார். தேர்தல் நெருக்கத்தில் ராகுல் யாத்திரை செல்வது காங்கிரசுக்கு பலன் தருமா? 'இந்தியா' கூட்டணியில் கருத்து வேறுபாடா? எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதில் சிக்கலா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அறிவியலாளர்கள் விண்வெளியில் பெரிய, வளைய வடிவிலான அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது ஏன் முக்கியமானது தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்றில், மேற்கு வங்கத்தில் சிலர் துறவிகளின் ஆடைகளை கிழித்து அடிப்பது போன்ற காட்சிகள் வெளியாகி உள்ளன. இது அரசியல் பிரச்னை ஆகி இருக்கிறது. என்ன நடந்தது இந்த விஷயத்தில்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் ராமர் கோவில் திறப்புவிழா நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து அந்த நகரமே புதுப்பொலிவு பெற்றுள்ள நிலையில் அதே நகரத்தில் வளர்ச்சி எட்டிப்பார்க்காத இன்னொரு பக்கமும் இருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே நிலவி வந்த உறவுகள் பின்னடைவைச் சந்தித்திருக்கும் நிலையில், இந்தியா மீதான அந்நாட்டின் மறைமுக விமர்சனங்களுக்கு இந்தியா எந்த வித பதிலையும் அளிக்காமல் அமைதிகாக்கிறது. தற்போதைய நிலையில், இந்தியாவின் அமைதி தான் சரியான பதில் என்றே அரசியல் வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பத்து நாட்கள் நடைபெற்ற புருனே நாட்டு இளவரசரின் திருமணம். உலகம் முழுவதிலிருந்தும் குவிந்த பிரபலங்கள். ஆசியாவின் மிகத் தகுதியான பேச்சிலரான இளவரசர் அப்துல் மதின் திருமணம் செய்துள்ள மணப்பெண் யார் தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இருவருக்கு ஒரே கைரேகை சாத்தியமே என்று அமெரிக்க பல்கலைக் கழகத்தின் ஆய்வு நிரூபித்துள்ளது. இதனால், குற்றங்களில் துப்பு துலக்க உதவும் தடய அறிவியலில் சிக்கலா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவில் நிலை கொண்டுள்ள இந்திய ராணுவத்தினர் வெளியேற அந்நாட்டு அதிபர் முய்சு காலக்கெடு நிர்ணயித்துள்ளார். சீனாவுக்கு 5 நாள் பயணம் சென்று திரும்பியதும் முய்சுவின் அணுகுமுறை ஆக்ரோஷமாக மாறியிருப்பது ஏன்? அவரது சீனப் பயணத்தில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

எங்கு பார்த்தாலும் தூய தங்கத்தால் பளபளக்கும் நிலம். அதுதான் ’தங்க நகரமான’ எல் டொராடோ. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் தங்கத்தால் நிறைந்த இந்த சொர்க்கத்தைத் தேடினர். அந்த தங்க நகரத்திற்கு குறி வைத்து பிரிட்டிஷ் அரச குடும்பம் அனுப்பிய ஆய்வாளர்கள் என்ன ஆயினர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 வெற்றியாளராக அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத வகையில் நடந்து முடிந்துள்ள இந்த சீசனில் மற்ற எந்த சீசனிலும் இல்லாத வகையில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல் மீதே விமர்சனங்கள் எழுந்தன. இந்த சீசனில் நடந்தது என்ன? அர்ச்சனா வெற்றியாளராக உருவெடுக்க என்ன செய்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை அவனியாபுரத்தில் இந்தாண்டின் முதல் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியுள்ளது. இந்த ஆண்டில் ஜல்லிக்கட்டு விதிகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிரைம் நாவல்களின் ராணி என்று அழைக்கப்படும் அகதா கிறிஸ்டி எழுதிய உலகம் போற்றும் நாவல் ஒன்று இந்தியாவில் நடந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டதாக கருதப்படுகிறது. அவருடைய கதை இந்தியாவில் நடைபெற்ற எந்தச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ‘ராமஜென்ம பூமி தீர்த்தக்ஷேத்திர அறக்கட்டளை’ மிக மும்முரமாகப் பணிசெய்து கோவிலின் முதற்கட்டத்தைக் கட்டிமுடிக்கவிருக்கிறது. அதேசமயம், அயோத்தியில் மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் அந்த இடத்தில் பணிகள் இன்னும் தொடங்காதது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவின் சிலிகான் வேலி என்று அழைக்கப்படும் பெங்களூருவில் ஆங்கிலத்திற்கு எதிராக போராட்டம் தீவிரமடைந்துள்ளது. இதனால் உலகளாவிய அளவில் பெங்களூரு நகருக்குள்ள பிம்பத்திற்கு ஆபத்தா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவில் 5 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பியதும் மாலத்தீவு அதிபர் முய்சு பேசிய கருத்துகள் மீண்டும் சர்ச்சையாகி இருக்கின்றன. சீனாவுடன் சேர்ந்து கொண்டு அவர் இந்தியாவை சீண்டுகிறாரா? தாயகத்தில் மக்கள் தந்த அதிர்ச்சி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருச்சியில் உள்ள தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் 22 வயது பட்டியல் சாதி மாணவருக்கு குளிர்பானத்தில் சிறுநீர் கலந்து கொடுத்ததாக எழுந்த புகாரில், இரண்டு மாணவர்களை பல்கலைக்கழக நிர்வாகம் இடைநீக்கம் செய்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விஜய்சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடிப்பில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகிருக்கும் படம் மெரி கிறிஸ்துமஸ். நாடு முழுவதும் இப்படம் ஹிந்தி மற்றும் தமிழில் வெளியாகி இருக்கிறது. அந்தப் படம் எப்படி இருக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழர் ஆட்சியில் மன்னர் இறந்தவுடன் அவருக்கு விருப்பமான பெண்களை அவருடன் சேர்த்து உயிருடன் புதைத்த பழக்கம் பின்பற்றப்பட்டுள்ளது. அந்தப் பழக்கம் குறித்து கல்வெட்டு ஆதாரங்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பொருட்களை எரித்ததில், காற்று மாசு சராசரியைவிட இரண்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால் விமானங்களை தரையிறக்குவதில் சிக்கல் ஏற்பட்டது, வாகன ஓட்டிகள் சாலை தெளிவாகத் தெரியாததால் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமேசானில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பசுமையான தாவரங்களால் மறைக்கப்பட்ட ஒரு பெரிய பண்டைய நகரம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் வாழ்ந்த மக்கள் யார்? அவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

’ஜென் இசட்’ எனப்படும் 2கே கிட்ஸ்கள் அதிகமாக ஆபாசப்படங்கள் பார்ப்பதாகவும் அதற்காக அவர்களைத் தண்டிக்காமல் முறையாகத் தெளிவுபடுத்தி அவர்களை சமூகம் மீட்க வேண்டும் எனவும், சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஏன்? ஆபாசப் படங்களுக்கு அடிமையான குழந்தைகளை மீட்பது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தைவான் தேர்தல் முடிவு சீனாவுக்கு உவப்பானதாக இல்லை. புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் லாயை சீனா பிரிவினைவாதி என்று கூறியது ஏன்? அமெரிக்கா - சீனா உறவுகளில் தைவான் மையப்புள்ளியாக விளங்குவது எப்படி? அங்கே அமெரிக்கா என்ன செய்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்பதில்லை என்ற காங்கிரஸின் முடிவால் அக்கட்சி தலைவர்களே அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த முடிவு நாடாளுமன்ற தேர்தலில் வட, தென் மாநிலங்களில் எப்படி எதிரொலிக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கர்நாடகாவில் கலாசார காவலர்களின் அத்துமீறல்கள் எல்லை மீறி தொடர்வது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அத்தகைய கலாசார காவலர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக இளம்பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்றைய 2கே கிட்ஸ் 12 வயதிலேயே ஆபாசப் படம் பார்க்கத் தொடங்கிவிடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. அதனை தடுப்பது எப்படி? என்றும் ஐகோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அக்கா மரணத்திற்கு 20 ஆண்டுகள் காத்திருந்து அவரது தம்பி பழிவாங்கியுள்ளார். கனடாவில் இருந்து இலங்கை வழியே பட்டுக்கோட்டைக்கு அவர் வந்தது எப்படி? கொலை திட்டத்தை நிறைவேற்றியது எப்படி? 10 ஆண்டுகள் கழித்து அவர் சிக்கியது எப்படி?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc