News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையில் கடந்த சில நாட்களாகப் பெய்து வந்த கடும் மழை மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாகவும், சேனநாயக்க குளத்தின் கதவுகள் திறக்கப்பட்டமையாலும் கிழக்கு மாகாணத்திலுள்ள - அம்பாறை மாவட்டம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் இரான் ஆதரவுடைய ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேலுடன் சண்டையிட்டு வருவதால், ஹூத்திகள் செங்கடலில் உள்ள இஸ்ரேலுக்கு தொடர்புடைய கப்பல்களை சமீபகாலமாகக் குறிவைத்து வருகின்றனர். தற்போது அமெரிக்கா ஹூத்திகள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதை ஹூத்திகள் எப்படி எதிர்கொள்ளப் போகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று பாகிஸ்தான் விமானப்படை இந்திய போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தி, போர் விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமானை தனது காவலில் எடுத்துக்கொண்டது. இந்த விவகாரத்தின்போது, இந்தியா பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர் அச்சம் இருந்ததா? திரைமறைவில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கான கதவுகளை தமிழகத்தின் மாமல்லபுரத்தைச் சேர்ந்த மரச்சிற்பிகள் செய்து வருகின்றனர். இது எப்படிச் சாத்தியமானது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு முழுவதும் சிறார் கூர்நோக்கு இல்லங்களின் நிலை எல்லாவிதங்களிலும் மிக மோசமாக இருப்பதாகச் சொல்கிறது முன்னாள் நீதியரசர் சந்துரு தலைமையில் தமிழ்நாடு அரசு அமைத்த ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கை. அதைச் சரிசெய்ய நீதிபதி சந்துரு கூறும் பரிந்துரைகள் என்ன? அவை அங்குள்ள சிறார்களின் நிலையை சரிசெய்யுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தனுஷ் நடிப்பில், ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களின் இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். படம் எப்படி இருக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் ராமர் கோவில் குடமுழுக்கு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதில் பங்கேற்கப் போவதில்லை என சங்கராச்சாரியார்கள் அறிவித்துள்ளனர். இதில் வேதங்கள் புறக்கணிக்கப்படுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏலியன் கருப்பொருளைக் கொண்டு தமிழில் நேர்த்தியான கிராஃபிக்ஸ் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் படம் அயலான். இந்தப் படம் ரசிகர்களை, குழந்தைகளைக் கவர்ந்ததா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மணிப்பூர் வன்முறை, நூஹ் வன்முறை என இந்தியாவில் அதிகரிக்கும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் குறித்து மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கை கூறுவது என்ன? விரிவாக இந்தக் கட்டுரையில்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர், நிதி மோசடி, சாதி வன்கொடுமை ஆகியவற்றுக்காகக் கைது செய்யப்பட்டிருந்தார். அவரை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்தது சர்ச்சையாகி உள்ளது. இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? கைதாகி, வெளிவந்த துணை வேந்தரின் பின்னணி என்ன? அவரை ஆளுநர் ரவி சந்தித்தது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெண்கள் பீர் குடிக்க மாட்டார்கள் என்ற கருத்து தவறானது என்று பீர் உற்பத்தித் துறை உணர்ந்துள்ளதால், புதிய வகை பீர்கள், புதிய விளம்பர உத்திகளை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதற்குப் பலன் கிடைத்துள்ளதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய பிரதமர் மோதியை மாலத்தீவு அமைச்சர்கள் இழிவாக விமர்சித்ததன் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் நெருடல்கள் ஏற்பட்டு வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகேஷ் பாபு நடிப்பில், திரிவிக்ரம் இயக்கத்தில் இன்று வெளியான குண்டூர் காரம் திரைப்படத்தின் விமர்சனம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செங்கடலில் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்திய ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள யேமனின் பகுதிகளில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் பல்முனை தாக்குதல்களை நடத்தியுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தான் தேர்தலில் களமிறங்கும் முதல் இந்து பெண் வேட்பாளர் டாக்டர் சவீரா பிரகாஷ், தான் தேர்தலில் போட்டியிடுவது, ஒரு இந்துப் பெண்ணாக பாகிஸ்தான் தேர்தலில் தனது அனுபவங்கள் குறித்து பேசுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா நிர்வகிக்கும் காஷ்மீர் பகுதியின் அனந்த்நாக் மாவட்டத்தில் வசிக்கும் சுஹைல் அஹமத் பட் என்ற இளைஞர் நிழல்புகைப்பட கலைஞராக பிரபலமாகி வருகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லட்சத்தீவுகள் குறித்து அதிகம் பேசப்பட்டு வரும் நேரத்தில் அங்கு பயணம் செய்வது எப்படி, அனுமதி பெறுவது எப்படி, அதன் உணவுகள் மற்றும் சுற்றுலாத்தலங்கள் பற்றி பேசும் கட்டுரை

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், ராகுல் காந்தி மற்றும் வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து தவறான கருத்துகளை தொலைக்காட்சிப் பேட்டியில் தெரிவித்ததற்காக அவருக்கு கட்சியிலிருந்து நோட்டீ வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் சென்னையைச் சேர்ந்த ஆனந்த குமார். 2030ஆம் ஆண்டுக்குள் மார்பக புற்றுநோய் இல்லாத இந்தியாவை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராமர் கோவில் கட்டப்படுவதையொட்டி உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி நகரத்தில் பல மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. உலகத்தரமான புதிய அயோத்தியை உருவாக்கும் நோக்குடன் இப்பணிகள் செயப்படுவதாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டாலும், அயோத்தியின் பல பகுதிகளுக்கும் இப்பணிகள் இன்னும் சென்று சேரவில்லை. உண்மையில் என்ன நடக்கிறது அங்கே?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்ஸ்டாகிராம் பிரபலம் அமலா ஷாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட ஒரு விளம்பர காணொளியைப் பார்த்து, பணம் செலுத்தி ஏமாந்துவிட்டதாக ஐடி ஊழியர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தில் என்ன நடந்தது? அமலா ஷாஜி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொரிய இசைக் குழுவான பிடிஎஸ் உலகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. அவர்களது பாடல்களுக்கு 2கே கிட்ஸ் இவ்வளவு தீவிர ரசிகர்களாக இருப்பது ஏன்? அதில் எப்படி என்ன இருக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தருமபுரியில் கிறிஸ்தவ தேவாலயத்திற்குள் வலுக்கட்டாயமாக நுழைய முயன்றதாகவும் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்க முயன்றதாகவும் கூறி பா.ஜ.க. தலைவர் கே. அண்ணாமலை மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. அங்கே என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

செங்கடலில் கிளர்ச்சியாளர்கள் சமீபத்தில் கப்பல்களை தாக்கியதைத் தொடர்ந்து, சில நிறுவனங்கள் தங்கள் கப்பல்களின் வழித்தடங்களை மாற்ற முடிவு செய்துள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பட்டியல் சாதியை சேர்ந்த இளைஞரை திருமணம் செய்ததற்காக மகளை கொலை செய்து யாருக்கும் தெரியாமல் எரித்த பெற்றோரை தஞ்சாவூர் மாவட்ட போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொரோனா பெருந்தொற்றில் கணவர் இறந்த பிறகு விவசாயம் கற்று மூன்று பிள்ளைகளுடன் போராடி வரும் மகாராஷ்ட்ரா பெண்ணை போன்றவர்கள் பலர் உள்ளனர். அவர்களுக்கு அரசின் உரிய திட்டங்கள் சென்று சேராததால், வறுமையில் இருக்கும் குடும்பத்தின் பெண் பிள்ளைகள் படிப்பை தொடர்வது கேள்விக்குறியாகியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா- மாலத்தீவு சர்ச்சை தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வரும் வேளையில், மாலத்தீவில் வாழும் தமிழர்கள் சொல்வது என்ன, அவர்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தனது நான்கு வயது மகனைக் கொன்ற குற்றச்சாட்டில் 39 வயது பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான பெண் ஒரு செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி. அவர் தன் மகனையே கொன்றது ஏன்? என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் அமெரிக்க நாடான ஈக்வெடாரில் டி.வி. நேரலையிலேயே துப்பாக்கிகளுடன் புகுந்து ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியிருப்பது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அதேநேரத்தில் அங்கு அரசு மீதே போதைப்பொருள் கும்பல் ஒன்று போரை அறிவித்துள்ளது. ஈக்வெடாரில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகாராஷ்டிர சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஷிண்டே தரப்பை உண்மையான சிவசேனாவாக சபாநாயகர் அங்கீகரித்துள்ளார். அதேநேரத்தில், எதிர் தரப்பில் உத்தவ் தாக்கரே ஆதரவு எம்எல்.ஏ.க்களையும் அவர் தகுதிநீக்கம் செய்யவில்லை. சபாநாயகரின் இந்த முடிவுக்கு காரணம் என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc