News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாஜகவுக்கு எதிராக அணி திரண்டிருக்கும் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் பல தங்களுக்குள் இருக்கும் முரண்பாடுகளை வெளிப்படுத்த ஆரம்பித்துள்ளன. பிகார் முதல்வர் நிதிஷ் குமார் பேசிய சில கருத்துகள்தான் இருக்கும் இந்தியா கூட்டணியின் தலைமையான காங்கிரஸை விமர்சிப்பதாக இருந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தான் ஆம்னி பேருந்துகள் புறப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டதை அடுத்து, இதை அமல்படுத்துவதில் சிரமங்களையும் குழப்பங்களையும் மக்களும் ஓட்டுநார்களும் சந்தித்து வருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வாரணாசியின் ஞானவாபி மசூதி வளாகத்தில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல் துறையினர் (ஏ.எஸ்.ஐ.), அங்கு மசூதி கட்டப்படுவதற்கு முன்பு, இந்து கோவில் ஒன்று இருந்ததாகக் கூறியுள்ளனர். இந்த வழக்கில் என்ன நடந்தது? தொல்லியல் துறையினரின் ஆய்வறிக்கை கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு கோரி, மனோஜ் ஜாரங்கே என்பவர் கடந்த பல மாதங்களாக தொடர் போராட்டங்களிலும் உண்ணாவிரத போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தார். கடந்த 25 ஆண்டுகளாக மராத்தா சமூகத்தினர் நடத்திவரும் இந்தப் போராட்டத்தின் முழு வரலாறு.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்துக்கள் பாகிஸ்தானில் சில பகுதிகளில் பெரும்பான்மையாக இருந்தாலும், அவர்கள் அரசியல் சக்தியாக உருவெடுக்க முடியவில்லை. இதற்கு என்ன காரணம்? அவர்கள் அரசியலில் ஒதுக்கப்படுகிறார்களா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் கொரியாவுடன் ஒரு நாள் இணைய வேண்டும் என்ற இலக்கை கொண்டிருந்த வட கொரியா தற்போது அதை கைவிட்டதாக கூறுகிறது. எனவே தென்கொரியாவுடன் போருக்கு செல்லலாம் என்று கிம் ஜாங் உன் என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹரித்துவாரில் ஏழு வயது சிறுவன் ஒருவர் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக காணொளி ஒன்று வைரலாகி வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பியோர்டோ ரிகாவில் குரங்கு தீவில் 1800 மக்காக் குரங்குகள் உள்ளன. இவற்றை ஆய்வு செய்வது மூலம் மனித் இயல்புகளை புரிந்து கொள்ள விஞ்ஞானிகல் முயல்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

75-வது குடியரசு தினத்தையொட்டி, சென்னை கடற்கரை சாலையில் நடைபெறும் விழாவில் தமிழ்நாடு ஆளுநா் ஆா்.என்.ரவி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தப் பேரண்டத்தில் பூமிதான் மையமாக இருப்பதாகவும் அதைச் சுற்றியே சூரியன் உட்பட அனைத்துக் கோள்களும் சுற்றுவதாகவும் நம்பப்பட்டது. அதை மறுப்பது கிறிஸ்தவ புனித நூலுக்கு எதிரானதாகக் கருதப்பட்ட காலகட்டம் அது. அதை கலிலியோ உடைத்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவுக்கு மாலத்தீவுக்கும் இடையிலான ராஜ்ஜீய மோதல்களுக்கு மத்தியில், மாலத்தீவில் உள்ள இரண்டு முக்கிய எதிர்க்கட்சிகள் மாலத்தீவு அரசாங்கத்தின் ‘இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு’ குறித்துக் கவலை தெரிவித்துள்ளன. இதன் பின்னணி என்ன? மாலத்தீவு சீனா பக்கம் சாய்வதை இந்தியாவால் தடுக்க முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை. ஆனால் பல சமயங்களில், நாம் முக்கியமான சில அறிகுறிகளை புறக்கணிக்கிறோம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இசையமைப்பாளரும் பாடகியுமான பவதாரிணியின் குரல் தனித்துவமானது. 1984ஆம் ஆண்டு முதல் பாடிவரும் பவதாரிணி பாடிய மறக்க முடியாத சில பாடல்களின் பட்டியல் இது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ளது மீரா சாலை. அங்குள்ள நயா நகர் பகுதியில் செயல்பட்டு வந்த இஸ்லாமியர்களின் கடைகளை ஆக்கிரமிப்பு எனக் கூறி நகராட்சி நிர்வாகம் போலீசார் பாதுகாப்பு மற்றும் புல்டோசர் உதவியுடன் அகற்றியுள்ளது. ஏன்? கடை உரிமையாளர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே, நியூஸ் 7 தொலைக்காட்சி சேனலின் செய்தியாளர்மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதுகுறித்து செய்தியாளர் முன்பே பாதுகாப்பு கேட்டும் காவல்துறை பாதுகாப்பு வழங்காமல் அலட்சியமாக இருந்ததாக குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் மிகவும் பிரபலமான யூட்யூபரான மிஸ்டர்.பீஸ்ட் எக்ஸ்(ட்விட்டர்) தளத்தில் வெளியிட்ட ஒரே வீடியோ மூலம் 2.79கோடி ரூபாய் வருமானம் பெற்றிருப்பதாக கூறி உலகை ஆச்சரிய பட வைத்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சௌதி அரேபியா ரியாத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மது விற்பனை செய்ய ஒரு கடையைத் திறக்கப்போவதாகக் கூறியுள்ளது. இந்தக் கடையில் யாரெல்லாம் மது வாங்கலாம்? அவர்களுக்கு என்ன வரம்புகள் விதிக்கப்பட்டுள்ளன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லியில் நாளை நடைபெறும் குடியரசு தின விழாவில் கோவை மாவட்டம் வால்பாறையைச் சேர்ந்த பழங்குடி தம்பதியர் வி.வி.ஐ.பி.யாக பங்கேற்கின்றனர். அவர்கள் என்ன சாதித்தனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இங்கிலாந்தின் இளம் சுழற்பந்து வீச்சாளருக்கு இந்திய விசா கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது எப்படி? இதனால் முதல் டெஸ்டையே புறக்கணிக்க இங்கிலாந்து தயாரானதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மோதி பிரதமரான பிறகு ஒருமுறை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத்தை சந்திக்கச் சென்றதே இல்லை என்கிறார்கள் பத்திரிகையாளர்கள். ஆர்.எஸ்.எஸ்.சால் கட்டுப்படுத்த முடியாத தலைவராகி விட்டாரா மோதி? ஆர்.எஸ்.எஸ். - பா.ஜ.க. இடையே என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏமனில் பயங்கரவாதத்துடன் தொடர்பே இல்லாத பலரும் அண்மையில் அடுத்தடுத்து கொல்லப்பட்டனர். இதன் பின்னணியில் அமெரிக்க கூலிப்படையினர் இருப்பதை பிபிசி புலனாய்வு உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க கூலிப்படை ஏமனில் கொலைகளை செய்வது ஏன்? இதன் பின்னணியில் இருப்பது யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேசிய அளவில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் உருவாக்கிய இந்தியா கூட்டணியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே, முட்டல், மோதல்கள் தொடங்கிவிட்டன. காங்கிரசுடன் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் முரண்பட்டு நிற்கின்றன. இது தமிழ்நாட்டிலும் எதிரொலிக்குமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்த சுபாஷ் சந்திர போஸின் 127வது பிறந்த நாள் விழாவில் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, காந்தி, சுபாஷ் சந்திர போஸ், இந்திய விடுதலை ஆகியவை குறித்து முன்வைத்த கருத்துகள் வழக்கம் போலவே சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவின் அடுத்த அதிபர் வேட்பாளருக்கான போட்டியில், குடியரசுக் கட்சி வேட்பாளர்களுக்குள் அதிபர் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இதன்மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப், பைடன் மீண்டும் மோதப் போகிறார்களா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரதமர் நரேந்திர மோதி பதவியேற்று 10 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. நரேந்திர மோதி பல்வேறு காலகட்டங்களில் அவருடைய முன்னோடிகளுடன் பல நிலைகளில் ஒப்பிடப்பட்டுள்ளார். அதில் மிகவும் முக்கியமானவர் அடல் பிஹாரி வாஜ்பேயி. அவருக்கும் நரேந்திர மோதிக்கும் இடையிலான வேறுபாடுகள் என்ன? மோதி ஏன் வாஜ்பேயியுடன் ஒப்பிடப்படுகிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்லாமிய மற்றும் முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அமைப்பான இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (OIC) அயோத்தியில் ராம் கோவில் கட்டப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், பாபர் மசூதியை இடித்து, கோவில் கட்டியது கவலையளிப்பதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சில எரிமலைகளின் மோசமான விளைவுகளை நாம் முன்பே தணிக்க முடியும், ஆனால் வெடிப்பதை முழுவதுமாக நிறுத்த முடிந்தால் என்ன நடக்கும்? அதில் உள்ள அபாயங்கள் மற்றும் நெறிமுறை சந்தேகங்களைக் கருத்தில்கொள்ள வேண்டும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அணு ஆயுதங்கள் மற்றும் பல்வேறு காரணிகளால் உலகம் அழிவின் விளிம்புக்குச் செல்லும் என்பதை அடையாளமாகக் காட்டும் எச்சரிக்கைக் கடிகாரமாக டூம்ஸ்டே கடிகாரம் அமைந்துள்ளது. இந்தக் கடிகாரத்தின் முட்கள் நள்ளிரவு பன்னிரெண்டு மணியைத் தொடுமாறு வைக்கப்பட்டால் அது உலகம் ஆபத்தை நெருங்கிவிட்டது எனப் பொருள்படும். தற்போது இந்தக் கடிகாரத்தில் நள்ளிரவைத் தொட இன்னும் 90 வினாடிகளே உள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மண்டல் கமிஷன் அமலுக்கு வருவதற்கு முன்பாகவே, பிகார் அரசியலில் தன்னை போல பின்னணியில் இருந்து வரும் வேறு ஒருவர் அடைய முடியாத இடத்தை கர்பூரி தாகூர் அடைந்திருந்தார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc