News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரதமர் மோதி வரும் 15-ம் தேதி கத்தார் செல்லும் முன், அங்கே சிறைப்பட்டிருந்த இந்திய முன்னாள் கடற்படையினர் 8 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னணியில் என்ன நடந்தது? பாகிஸ்தான் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பூர் அருகே தீண்டாமைச் சுவர் என்ற சர்ச்சைக்குள்ளான சுவரின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுள்ளது. கனிமொழி எம்.பி.யிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டதுமே உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பின்னணியில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானில் தேர்தல் முடிவு வெளியாகி 5 நாட்களான பிறகும் குழப்பம் நீடிக்கிறது. சிறையில் இருக்கும் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் சுயேச்சையாக அதிக இடங்களை வென்றுள்ளனர். இவர்களின் வெற்றியால் யாருக்கு லாபம்? பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பள்ளி மாணவிகள் ஹிஜாப் அணிவதைத் தடை செய்த முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் ஒன்று கஜகஸ்தான். 2016இல் விதிக்கப்பட்ட தடை குறித்து அங்கு இன்னும் விவாதம் நடந்துகொண்டிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொலம்பிய நாட்டைச் சேர்ந்த தன் காதலியான ஆன்னியை மணந்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார் பஞ்சாப்பைச் சேர்ந்த ஹர்பால் சிங். ஒரு சாலை விபத்து அவரது முழு வாழ்க்கையையும் புரட்டி போட்டுவிட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குழந்தைகளுக்கு பேசும்போது திக்கினால் அவர்களை முழுமையாக பேச அனுமதித்து பொறுமையுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கான பேச்சுப் பயிற்சியும், தன்னம்பிக்கைக்கான மனநல ஆலோசனையும் அவர்களுக்கு உதவும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெருங்குடி குப்பைக் கிடங்கை அகற்றிவிட்டு பசுமைப் பூங்கா அமைக்க சமீபத்தில் சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இது அப்பகுதியைச் சுற்றி வாழும் மக்களையும் சூழலியல் ஆர்வலர்களையும் அவர்களை மீண்டும் கொந்தளிக்கச் செய்துள்ளது. பசுமைப் பூங்கா அமைக்க அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்ப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அபுதாபியில் முதன்முதலாக திறக்கப்படும் பிரம்மாண்ட இந்து கோவில். இந்தக் கோவிலின் தனிச்சிறப்புகள் என்ன, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் இதைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெண் அதிகாரி ஒருவரிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கான 3 ஆண்டு சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு போன்ற பிற வழக்குகளில் காவல் அதிகாரிகள் மீதான குற்றச்சாட்டுகள் என்ன ஆயின? உயர் அதிகாரிகள் மீதான வழக்குகள் என்ன ஆகின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை, மொரிஷியஸ் ஆகிய இரு நாடுகளிலும் யுபிஐ சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த நாடுகளில் யுபிஐ சேவைகள் எவ்வாறு செயல்படும்? இந்தியர்கள் யுபிஐ சேவைகளை பெறுவது எப்படி? ஒரே தடவையில் எவ்வளவு பணம் செலுத்த முடியும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாப், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி நோக்கி பேரணியாக செல்ல ஆயத்தமாகி வருகின்றனர். அவர்களின் கோரிக்கை என்ன? விவசாயிகளை எதிர்கொள்ள டெல்லி எல்லையில் அரசு தரப்பு எவ்வாறு ஆயத்தமாகியுள்ளது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஈரோட்டில் சமீபத்தில் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி சர்ச்சைக்குரிய வகையில் நடந்தேறிய நிலையில், அதே கொங்கு மண்டலத்தில் கோவை மாநகரில் 'ஸ்பீடு டேட்' நடந்துள்ளது. அது என்ன ஸ்பீடு டேட்? அதனை ஒரு சாரார் எதிர்ப்பது ஏன்? கொங்கு மண்டலத்தில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆற்றும் உரையை வாசிக்க மறுத்திருக்கிறார். அவையில் என்ன நடந்தது? சபாநாயகர் அப்பாவு கூறியது என்ன? ஆளுநர் ஆர்.என்.ரவி தரும் விளக்கம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரதமர் நரேந்திர மோதி இரண்டு நாள் பயணமாக பிப்ரவரி 13ஆம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் செல்கிறார். அங்கு அவர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள இந்து கோவிலைத் திறந்து வைக்கிறார். இந்நிலையில், சகிப்புத்தன்மை குறித்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைவர் கருத்து தெரிவித்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரான் தனது நட்பு நாடுகளான சிரியா மற்றும் இராக்கிற்குள்ளும் தாக்குதல்களை நடத்தியது. அது இஸ்ரேலைத் தாக்கவும் ஆர்வமாக உள்ளது போலத்தெரிகிறது. ஏற்கெனவே பரபரப்பாக உள்ள மத்திய கிழக்கு அரசியலில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது. இரான் என்ன விரும்புகிறது என்பதை இந்தக் கட்டுரையில் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கத்தார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எட்டு முன்னாள் இந்திய கடற்படையினர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையே எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் இந்தியர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

துருக்கியில் ஏற்பட்ட பூகம்பத்தால் கட்டிட விபத்தில் இறந்த தனது மகன், மருமகள், பேத்தி ஆகியோரின் இறப்புக்கு நீதி கேட்டு தானே விசாரணை நடத்திய பெண்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி கோட்பாட்டை உருவாக்கிய சார்லஸ் டார்வினின் கொள்கைகள் மற்றும் அதை சுற்றிய சர்ச்சைகள் ஆகியவை குறித்த கட்டுரை

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை பொதுக்கூட்டத்தில் அதிமுக குறித்து ஒருவார்த்தை கூட பேசாமல் போனதன் மூலம் கூட்டணி இன்னும் இருக்கிறது என்று உணர்த்துகிறாரா பாஜக தேசியத்தலைவர் நட்டா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகின் முதல் அணுக்கரு இணைவு மின் நிலையத்தை அமைக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. சூரியனுக்கு ஆற்றல் வழங்கும் அதே செயல்பமுறையில் இந்த மின் நிலையம் செயல்படும். அதன் செயல்பாடு எப்போது தொடங்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த ஹகீம் அஜ்மல் கான் அகில இந்திய காங்கிரசின் தலைவராக பதவி வகித்த ஐந்தாவது முஸ்லிம் ஆவார். முஸ்லிம் லீக், அகில இந்திய கிலாஃபத் கமிட்டி ஆகியவற்றிற்கு தலைமையேற்றுள்ள அவர் இந்து மகாசபைக்கும் தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார். சுதந்திர போராட்டத்தின் போது அவர் என்ன செய்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மன்மோகன் சிங் ஆட்சியில் சீர்குலைந்து போன இந்திய பொருளாதாரத்தை மோதி அரசு சரி செய்ததா? மோதி - மன்மோகன் இருவரில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்தியது யார்? 2004 முதல் 2014 வரையிலான இந்திய பொருளாதாரம் குறித்த வெள்ளை அறிக்கை பற்றி நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த மாதம் காஸா நகரில் இஸ்ரேலிய ராணுவத்தின் தாக்குதலில் இருந்து தப்பிக்க தனது உறவினர்களுடன் காரில் சென்ற ஆறு வயது சிறுமி ஹிந்த் ரஜாப் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவரது உறவினர்களின் உடல்கள் இருந்த காரில் சிறுமியின் உடலும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ டாங்கி எதிரே நிற்பதாக போனில் கூறிய 6 வயது சிறுமிக்கு என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத் துறையை மேம்படுத்த, அந்நாட்டு அரசு இந்திய சினிமாவை குறிவைத்துள்ளது. படப்பிடிப்புகளை ஈர்ப்பதன் மூலம் சுற்றுலா வருவாயை பெருக்க புதிய திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளன. விஜய், சல்மான் கான் ஆகியோரின் படப்பிடிப்புகள் இலங்கை நடக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் இருந்த படியே நாடாளுமன்ற தேர்தலில் சாதித்துக் காட்டியுள்ளார். அவரது கட்சியால் தேர்தலில் நிற்க முடியாத நிலையில், அவரது ஆதரவாளர்கள் சுயேச்சைகளாக போட்டியிட்டு அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். இம்ரான் கான் சிறையில் இருந்த படியே தேர்தலில் சாதித்தது எப்படி? ராணுவம் என்ன செய்யப் போகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீங்கள் பாக்கெட் செய்யப்பட்ட உணவுகளை வாங்கும் முன் அதன் பின்னால் உள்ள தகவல்களில் எதையெல்லாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டும்? பாக்கெட் உணவின் தரத்தை அதன்மூலம் கண்டறிவது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்கள் விடுதலை முன்னணி (JVP) மற்றும் தேசிய மக்கள் சக்தியின் (NPP) தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திஸாநாயக்க இந்தியாவிற்கு அண்மையில் விஜயம் செய்தார். இந்திய வெளிவிவகார அமைச்சருடனான அவரது சந்திப்பு அரசியல் வியூகமா? இந்தச் சந்திப்பு கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மைவி3 ஆட்ஸ் செயலியை நடத்தி வரும் சக்தி ஆனந்தன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டது ஏன்? அதன் பின்னணி என்ன? காவல்துறையை மிரட்டினாரா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை திருமலை நாயக்கரின் படை வீரர்கள் மற்றும் நாட்டு மக்களின் மூக்குகளை அறுத்துச் சென்ற மைசூர் மன்னரின் படைகளை, சேதுபதி மன்னருடன் கூட்டு சேர்ந்து நாயக்கர் படை பழி வாங்கியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தனியார் ஆம்னி பேருந்துகள் சென்னை கோயம்பேட்டில் இருந்து இயங்குவது தொடர்பாக புதிய இடைக்கால உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு, போதிய அடிப்படை வசதிகள் அங்கு இல்லையென்று தனியார் பேருந்து உரிமையாளர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டை உறுதி செய்கிறதா? அரசுத்தரப்பு கூறுவது என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc