News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஓப்பன்ஹெய்மர் விமர்சனம்: அணுகுண்டைக் கண்டுபிடிக்க உதவிய அமெரிக்க விஞ்ஞானியின் அற்புதமான கதை

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மேல்படிப்புக்காக கல்வி விசாவில் கனடாவுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் சூழல், அவர்களின் கனவுகளுக்கு மாறாக இருக்கிறது. சரியான தங்குமிடம், உணவு கிடைக்காமல், வேலை கிடைக்காமல் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அவர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உஸ்பெகிஸ்தானின் பிரியமான தேசிய உணவான புலாவ் (Plov), பாலுணர்வைத் தூண்டும் குணங்களைக் கொண்டிருப்பதாக பரவலாக நம்பப்படுகிறது. அதனால், அந்நாட்டில் கருத்தரிக்க உகந்த நாளாக பரவலாக கருதப்படும் வியாழக்கிழமைகளில் இந்த உணவு உண்ணப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தலுக்கு விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் மார்ச் 9 அன்று ராஜினாமா செய்தார். அருண் கோயலின் பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு அரசுக்கு எதிராக சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டதாகக் கூறி, அரசுப்பள்ளி ஆசிரியை உமா மகேஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த பணியிடை நீக்கம் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள், சமூக அமைப்புகள், ஆசிரியர் சங்கங்கள் தொடர்ந்து கண்டன குரல் எழுப்பி வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீனாவுடனான தனது வடக்கு எல்லையை மூடுவதற்கு கோவிட்-19 நேரத்தை வட கொரியா பயன்படுத்தியது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வாள் விழுங்கும் கலை இந்தியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு சென்றது எப்படி? எண்டோஸ்கோபி சிகிச்சை முறையில் வாள் விழுங்கும் கலைஞர்களின் பங்களிப்பு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புதுச்சேரியில் 9 வயதுக் குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள் என்றாலும் மாநிலத்தில் போதைப் பொருள் பரவல் குறித்த கவலை பரவலாகக் காணப்படுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமீபத்தில் டெல்லியில் சாலையோரம் அமர்ந்து நமாஸ் செய்துகொண்டிருந்த போது இஸ்லாமியர்கள் மீது காவலர் ஒருவர் கண்மூடித்தனமான தாக்குதலை நடத்தியது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெண் குழந்தைகளுக்கான பொன் மகள் சேமிப்புத் திட்டம் போலவே, ஆண் குழந்தைகளுக்கு அஞ்சல் அலுவலகத்தில் பொன்மகன் சேமிப்புத் திட்டம் உள்ளது. அதற்கு எப்படிப் பதிவு செய்வது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தரம்சலாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியை இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 64 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 1-4 என்ற கணக்கில் வென்று வரலாற்று சாதனை படைத்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழர்களின் புகழ்பெற்ற தலைநகரான தஞ்சையை விட்டுவிட்டு, ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக மாற்றியதன் பின்னணி என்ன? அங்கு என்ன செய்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திமுக தலைமை மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கியுள்ளது. அதேவேளையில், இந்த மக்களவை தேர்தலில் திமுக கூட்டணிக்காக மக்கள் நீதி மய்யம் பரப்புரை செய்யும் என்றும் திமுக அறிவித்துள்ளது. கமல்ஹாசன் இந்த முடிவு மூலம் மநீம கட்சியை பின்னுக்குத் தள்ளிவிட்டாரா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவுடனான 5 போட்டி டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பே இங்கிலாந்து அணியின் பேஸ்பால் உத்தி பற்றி மிகவும் பரவலாகப் பேசப்பட்டது. அனுபவமில்லாத வீரர்களைக் கொண்ட இந்திய அணியை எளிமையாக வெல்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டது. அப்படிப்பட்ட அணி இந்தியாவிடம் எப்படிச் சரணடைந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புதுச்சேரியில் கடத்தி கொல்லப்பட்ட சிறுமியின் வழக்கில் நடந்தது என்ன? குற்ற செயலில் ஈடுபட்டவர்கள் யார்? காவல்துறை சொல்வது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரோஹித் ஷர்மா, ஷுப்மன் கில் மீது அபார நம்பிக்கை கொண்டிருப்பது ஏன்? தோனியை போலவே தனக்கு அடுத்து வழிநடத்துவதற்கான வீரர்களை ரோஹித் உருவாக்குகிறாரா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு முழுவதும் யானைகள் ரயில்களில் அடிபட்டு இறக்கும் சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுகிறது. இதைத் தடுக்க வனத்துறை தானாக யானைகள் பற்றி எச்சரித்து விபத்தைத் தடுக்கும் அதிநவீன AI கேமராக்களை பொருத்தியுள்ளனர். அவை எப்படிச் செயல்படுகின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிகாரில் புதிதாக உருவாகியுள்ள மோதி - நிதிஷ் குமார் கூட்டணிக்கு ராகுல் காந்தி - தேஜஸ்வி யாதவ் கூட்டணியால் ஈடுகொடுக்க முடியுமா? அதிலுள்ள சவால்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவுடன் சீனா நெருக்கமான உறவைக்கொண்டுள்ள நிலையில், மாலத்தீவில் உள்ள இந்திய ராணுவ வீரர்களின் ஒரு பகுதியினர் அந்நாட்டை விட்டு இன்று வெளியேற உள்ளனர். அடுத்து என்ன நடக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு காலத்தில் முதுமையின் ஒரு பகுதியாக கருதப்பட்ட முதுகு வலி இப்போதெல்லாம் பள்ளி மாணவர்கள், இளைஞர்களுக்கு கூட வந்துவிடுகிறது. அதற்கு என்ன காரணம்? அவர்கள் எப்போது மருத்துவரை அணுக வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென்மேற்கு இங்கிலாந்தின் கடற்கரையில் உள்ள செங்குத்தான பாறைகளில் உலகின் மிக பழமையான புதைபடிவ காட்டை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெங்களரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், தோட்டங்களுக்கு தண்ணீர் பாய்ச்சவும், வாகனங்கள் கழுவுவதற்கும் குடிநீரைப் பயன்படுத்தினால், ரூ. 5,000 அபராதம் விதிக்கப்படும் என பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத் மாநிலம் பாவ் நகரைச் சேர்ந்த 23 வயதான கணேஷ் பரைய்யா, ஒரு மருத்துவர். அவரது உயரம் மூன்று அடி. மிகக் குறைந்த உயரம் கொண்ட மருத்துவராக அவர் அறியப்படுகிறார். அவர் கடந்துவந்த சோதனைகளை அவரே சொல்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்று இன்டர்மிட்டன்ட் ஃபாஸ்டிங் எனப்படும் இடைநிலை விரத முறை மிகப் பிரபலமாகப் பின்பற்றப் படுகிறது. இதனால் என்னென்னெ நன்மைகள்? இதில் பக்கவிளைவுகள் உண்டா? யாரெல்லாம் இதைத் தவிர்க்க வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு முழுவதும் கடந்த மாதம் அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு சூழல் உருவானதால் விலை உயரத் தொடங்கியது. இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. ஒரு கிலோ அரிசியின் விலை 3 முதல் 6 ரூபாய் வரை உயர்ந்தது. தமிழ்நாட்டில் அரிசியின் விலை ஏறியது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஈரோடு மாவட்டத்தில் ஆணவப்படுகொலை சம்பவத்தில் ஹாசினி என்ற சிறுமி இறந்தது எப்படி? ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணின் பெற்றோர் இணைந்து இந்தக் கொலையைச் செய்ததாக குற்றம் சாட்டப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் முழு பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியர்களை ஏமாற்றி ரஷ்ய ராணுவத்தில் சேர்த்துவிட்ட அமைப்புகள் மற்றும் முகவர்களை விசாரணை வளையத்திற்குள் சிபிஐ கொண்டு வந்துள்ளது. இதுவரையிலான சோதனைகளின் மூலம் தெரிய வந்துள்ள தகவல்கள் என்ன? இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரதமர் நரேந்திர மோதியின் வாழ்த்துச் செய்திக்கு பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஒரே வரியில் சொன்ன பதில் என்ன? அது சர்ச்சையாவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மலேசியாவில் இருந்து சீனா சென்று கொண்டிருந்த MH370 விமானம் மாயமாகி பத்து ஆண்டுகள் ஆகியும் இன்னும் அது குறித்து ஆதாரபூர்வமான தகவல்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் ஓய்வுபெற்ற வான்வெளி தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் அதைக் கண்டுபிடிக்க ஒரு வழியை முன்வைத்துள்ளார். அது பயன் தருமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென்கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் குழந்தை பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் போன்ற தெற்காசிய நாடுகளின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைவது ஆபத்தா?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc