News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏழு வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கும் யூ டியூபரான சவுக்கு சங்கர், தற்போது குண்டர் சட்டத்திலும் கைது செய்யப்பட்டிருக்கிறார். அவரை பேட்டியெடுத்த ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைதுசெய்யப் பட்டிருக்கிறார். இந்த விவகாரத்தில் நடப்பது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய நாடாளுமன்ற தேர்தலில் காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஒரு தொகுதியில் கூட போட்டியிடாமல் ஒதுங்கி நிற்கும் முடிவை பாஜக எடுத்துள்ளது. இதற்கான காரணம் என்ன? அரசியல் நிபுணர்கள் என்ன சொல்கின்றனர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்களவை தேர்தலுக்கு இடையே பிரதம மந்திரியின் பொருளாதார ஆலோசனைக் குழு, 'இந்திய மக்கள் தொகையில் சிறுபான்மையினரின் பங்கு' என்ற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் நோக்கம் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன. இந்திய மக்கள் தொகையில் இந்துக்கள் குறைந்து முஸ்லிம்கள் அதிகரிப்பா? உண்மை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உடலுக்குள்ளேயே ஆல்கஹால் உற்பத்தியாகி போதை ஏற்றும் விநோத நோய் பாதிப்பு அரிதாக சிலருக்கு வருகிறது. ஏபிஎஸ் எனப்படும் அந்த நோய் யாருக்கெல்லாம் வரும்? இதனால் பாதிக்கப்பட்டவர்கள் என்னென்ன சிக்கல்களை எதிர்கொண்டார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.பி.எல். தொடரால் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை பிசிசிஐ புறக்கணிக்கிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதே காலகட்டத்தில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான டி20 தொடரில் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்திய இந்திய மகளிர் அணியின் செய்தியாளர் சந்திப்பில் ஒரே ஒரு செய்தியாளர் மட்டுமே பங்கேற்றது பலரது புருவங்களை உயரச் செய்துள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்டில் என்ன நடக்கிறது? பிசிசிஐ என்ன செய்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தரப் பிரதேசத்தின் பிராயக்ராஜ் நகரில் மார்ச் 18, 2024 அன்று அன்ஷிகா என்ற பெண்ணின் தற்கொலையைத் தொடர்ந்து, இரு குடும்பங்களுக்கு இடையே நடந்த மோதலில் ஒரு வீட்டிற்கு தீ வைக்கப்பட்டு இருவர் கொல்லப்பட்டனர், பின்னர் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆய்வகத்தில் தயாரிக்கப்படும் செயற்கை ஓபியாய்டுகளின் அடிமைத்தனத்திலிருந்து விடுபடுவது கடினம். மேலும், செயற்கை ஓபியாய்டுகளை தவறாகப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்னை இப்போது உலகின் பல நாடுகளில் உள்ளது.உலகில் எந்த ஒரு நாடும் இந்த பிரச்னையை தனியாக சமாளிக்க முடியாது என்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் கூறினார். உலகளவில் செயற்கை ஓபியாய்டுகள் ஒரு பிரச்னையாக உள்ளதா என்பது குறித்து இக்கட்டுரையில் புரிந்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பூமி மணிக்கு 107,280 கிலோமீட்டர் வேகத்தில் சூரியனைச் சுற்றி வருகிறது. மேலும் இது தன் அச்சில் அதாவது பூமத்திய ரேகையில் மணிக்கு சுமார் 1,666 கிலோமீட்டர் வேகத்தில் சுழல்கிறது. ஆனால் நாம் ஏன் அதை உணர்வதில்லை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் கால் மூலம் கார் ஓட்டி வாகன உரிமம் பெற்ற முதல் நபர் என்ற பெருமையை பெற்றிருக்கிறார் தன்சீம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரஃபா மீது இஸ்ரேல் படையெடுத்தால், ஆயுதங்களை அனுப்ப மாட்டோம் என அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்காவின் இந்த முடிவால் இஸ்ரேலுக்கு என்ன மாதிரியான பாதிப்புகள் ஏற்படும்? இந்த முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் பதிலடி என்ன? பைடனின் இந்த முடிவுக்கு அமெரிக்காவில் ஆதரவு உள்ளதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புள்ளிப்பட்டியலில் கடந்த இரு வாரங்களுக்கு முன்புவரை கடைசி இடத்தில் இருந்த ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் செல்லாது என்றே ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஆர்சிபி 5வது இடத்துக்கு முன்னேறி ப்ளே ஆஃப் வாய்ப்பை உயிர்ப்பித்துள்ளது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc