News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நியூசிலாந்தின் மிகப்பெரிய நகரமான ஆக்லாந்தில், பூமிக்கடியில் அதற்கு இணையாக எரிமலைக் குகை தொடர் பரந்து விரிந்துள்ளது. அதுபோன்ற குகைகளில் பழங்குடிகள் என்ன செய்கிறார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கனடாவுக்கு பெற்றோர், தாத்தா-பாட்டியை அழைத்துக் கொள்ள விரும்புவோருக்கு நற்செய்தி வெளியாகியுள்ளது. இதற்கான சூப்பர் விசா வழங்குவது குறித்த அப்டேட்டை கனடா வழங்கியுள்ளது. அதனால் யாருக்கு பலன் கிடைக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிளேஸ்டேஷன் நெட்வோர்க், எக்ஸ்பாக்ஸ் லைவ் போன்ற உலகளாவிய கேமிங் தளங்களை முடக்கியதன் மூலம் உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளார் இந்த டீனேஜ் ஹேக்கர். பல ஆயிரம் பேரை பதறச் செய்த அவரது குற்றச் செயல்களால் ஐரோப்பா முழுவதும் தேடப்பட்ட குற்றவாளியாக அவர் அறிவிக்கப்பட்டார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் வழக்கில் 2 வாரங்களாகியும் இன்னும் துப்பு துலங்கவில்லை. அவர் எழுதியதாகக் கூறப்படும் 2 கடிதங்களில் குறிப்பிடப்பட்டிருந்தவர்கள் உள்பட 32 பேரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். டி.எஸ்.பி. தலைமையில் 10 தனிப்படைகளை அமைத்து விசாரிக்கும் நிலையில் இந்த வழக்கில் துப்பு துலங்காதது ஏன்? காவல்துறை என்ன சொல்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரை நூற்றாண்டுக்கும் மேலான இடைவெளிக்குப் பிறகு, சந்திரனுக்கு மனிதர்களை அனுப்பும் ஆர்வம் மீண்டும் உருவாகியுள்ளது. இம்முறை அமெரிக்கர்கள் மட்டுமின்றி பிற நாட்டினர் மற்றும் பெண்கள் அடங்கிய விண்வெளி வீரர்களை நிலவுக்கு அனுப்பும் திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்த உள்ளது. அதே சமயம், சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளும் நிலவுக்கான புதிய பயணத் திட்டங்களை திட்டமிட்டு வருகின்றன. இதில் முந்தப் போவது யார்? 21ம் ...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீலகிரி மாவட்டம் மசினகுடியில் வறட்சியினால் ஏற்பட்டுள்ள பசுந்தீவன பற்றாக்குறையால் மாடுகள் உயிரிழந்துள்ளன. மசினகுடியில் கால்நடைகள் தொடர்ந்து உயிரிழப்பது ஏன்? மாவட்ட நிர்வாகம் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹைதராபாத்தில், வாக்குப்பதிவின் போது முஸ்லிம் பெண்களின் முகத்திரையை அகற்றி முகத்தை காட்ட சொன்னது தொடர்பாக பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தற்போதைய சூழலில் ப்ளே ஆப் சுற்றில் 3 இடங்களைப் பிடிக்க ராஜஸ்தான், சிஎஸ்கே, சன்ரைசர்ஸ், லக்னெள, ஆர்சிபி அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆகா ஷகீல், பாகிஸ்தானின் ஹைதராபாத் நகரத்திலிருந்து குப்பைகளைச் சேகரிக்கிறார். காயீதே-ஆசாம் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் முடித்திருக்கும் அவர், இப்போது குப்பைகளைச் சேகரிக்கும் தன்னார்வப் பணி செய்கிறார். இந்தக் குப்பைகளைச் சேகரித்து, அதன்மூலம் வரும் பணத்தில், அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கு பென்சில், நோட்டுப்புத்தகம் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தருகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மும்பையில் திங்கள்கிழமை அன்று வீசிய புழுதிப் புயல் மற்றும் மழைப்பொழிவு காரணமாக, ராட்சத விளம்பர பேனர் சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வளைகுடா நாடுகளுக்கு வேலைக்காகச் செல்லும் இந்துக்களின் மனப்பான்மையில் இஸ்லாமியர்கள் குறித்து இருக்கும் தவறான பிம்பங்கள் மாறுவது ஏன்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc