News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கைக்கு சுற்றுலா செல்ல விரும்புவோர் குறைந்த செலவில் செல்வது எப்படி? அங்கு இந்தியர்களுக்கு என்னென்ன வசதிகள் உள்ளன? அவசியம் பார்க்க வேண்டிய இடங்கள் எவை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் இந்திய விமானப்படை வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பவர்ப்ளேவில் 92 ரன்கள், 38 பந்துகள் மீதமிருக்கையில் மிகப்பெரிய வெற்றி, புள்ளிப்பட்டியலில் திடீர் முன்னேற்றம், இதுபோன்ற ஆட்டத்தைத்தான் ரசிகர்கள் ஆர்சிபி அணியிடம் எதிர்பார்த்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாட்டையே உலுக்கிய ரோகித் வெமுலா வழக்கில், அவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரே அல்ல என்று நீதிமன்றத்தில் போலீசார் அறிக்கை அளித்துள்ளனர். ரோஹித் தற்கொலை செய்து கொண்டதற்கு காரணமானவர்கள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை என்று அந்த அறிக்கை கூறுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐபிஎல் 2024 சீசனுக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்த ஆண்டு ப்ளே ஆஃப் சுற்றுக்கு எந்தெந்த அணிகள் தகுதி பெரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்? சிஎஸ்கேவுக்கு நெருக்கடி - ஆர்சிபி நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் புற்றுநோயாளிக்கு லாட்டரியில் 10 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கிடைத்துள்ளது. 8 ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடிக் கொண்டிருக்கும் அவர், இந்த மிகப்பெரிய தொகையை என்ன செய்யப் போகிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா? தங்கம் விலை இனி எப்போது குறையும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங்கின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவருக்கு என்ன நடந்தது? அவர் எழுதியிருந்த கடிதத்தில் யார்யார் பெயர்கள் இடம் பெற்றிருந்தன? ஜெயக்குமார் தனசிங் கடைசி 2 நாட்கள் எப்படி இருந்தார்? குடும்பத்தினர் புதிய தகவல்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகாராஷ்டிராவில் மாந்திரீகம் செய்தார் என்ற சந்தேகத்தால் பெண் உள்பட 2 பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக பெண்ணின் கணவர், மகன் உள்பட பலரும் செய்யப்பட்டுள்ளனர். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடாமல் தவிர்த்ததன் பின்னே ராஜ தந்திரம் இருக்கிறதா? ராகுல் காந்தியின் இந்த முடிவு உத்தரபிரதேசத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா - கனடா இடையிலான உறவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில், மூன்று இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கனடா காவல்துறை தெரிவித்துள்ளது. கைதானவர்கள் யார்? பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பதினெட்டாம் நூற்றாண்டில் மைசூர் ராஜ்ஜியத்தை ஆண்டு, ஆங்கிலேயர்களுடனான போரில் வீழ்ந்த திப்பு சுல்தான், போர்க்களத்தில் மரணமடைந்த நாள் இன்று. திப்பு சுல்தானின் கடைசித் தருணத்தில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவிற்கான ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) பொருளாதார தொலைநோக்கு பார்வையான 'மோதினாமிக்ஸ்' வேலை செய்வதாகத் தோன்றுகிறது. ஆனால் ஆழமாகப் பார்த்தால், படம் மிகவும் சிக்கலாக உள்ளது. நாட்டின் 140 கோடி மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வாழ்வாதாரத்தின் விளிம்பில் வாழும் நிலையில் மிக சிறந்த காலகட்டம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது. அப்படியானால் மோதினாமிக்ஸில் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் முஸ்லிம் சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு எப்படி வழங்கப்படுகிறது? முஸ்லிம் இட ஒதுக்கீட்டின் நிலை என்ன? முழு பின்னணி

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி கிராமத்தில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள கோவிலில், வழிபாடு நடத்துவது தொடர்பாக இருதரப்புக்கு இடையே ஏற்பட்ட பிரச்னை கலவரமாக மாறியது எப்படி? அங்குள்ள இருதரப்பு மக்களும் இந்தச் சம்பவம் பற்றிக் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மும்பையில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 51வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 24 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. 12 ஆண்டுக்கால வரலாற்றை மாற்றி எழுதியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரிட்டிஷ் காலனியாதிக்கவாதிகள் 150 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்பிரிக்காவின் கானா நாட்டிலிருந்து கொள்ளையடித்த கலைப் பொருட்கள், கானா மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஜப்பான் மற்றும் இந்தியாவை "அயல்நாட்டு வெறுப்பு" கொண்ட நாடுகள் என விமர்சித்துள்ளார். அவர் இவ்வாறு கூறியது ஏன்? இதனால் இந்தியா, அமெரிக்கா உறவில் சிக்கல் ஏற்படுமா? இதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில், நிலவின் துருவங்களில் உறைபனி இருப்பதற்கான அதிகப்படியான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இது சந்திரயான் திட்டங்களின் தரவுகளை உறுதிப்படுத்துவதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ள அரண்மனை 4 திரைப்படம் எப்படி இருக்கிறது? ஊடகங்கள் அளித்துள்ள விமர்சனங்களை இங்கு பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுமார் 75,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக மதிப்பிடப்படும் நியாண்டர்தால் பெண் ஒருவரின் மண்டை ஓடு கிடைத்துள்ளது. தொழில்நுட்பம் மூலம் அந்த மண்டை ஓட்டுக்குச் சொந்தமான முகம் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகள் வடிவமைத்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்திய அணியில் தங்களது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த ஒரு வீரர் கூட இடம் பெறாதது வருத்தம் தருவதாக அமைந்திருக்கிறது. குறிப்பாக, நடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடி வரும் நடராஜனுக்கு வாய்ப்பு தரப்படாதது குறித்து அவர்கள் தங்களது அதிருப்தியை சமூக ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராகுல் காந்தி ரேபரேலி தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய வழக்கமான அமேதி தொகுதியில் கிஷோரி லால் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் பின்னணி மற்றும் வரலாறு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகம் முழுவதும் மே 3ஆம் தேதி உலக பத்திரிகை சுதந்திர தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் உலக அளவில் 310க்கும் மேற்பட்ட பிபிசி செய்தியாளர்கள் தங்களது சொந்த நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த நேத்ரா குமணன், வரும் ஜூலை மாதம் பாரிஸ் நகரில் நடைபெற உள்ள 2024 ஒலிம்பிக்கின் பாய்மர படகுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவிற்கான ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) பொருளாதார தொலைநோக்கு பார்வையான 'மோதினாமிக்ஸ்' வேலை செய்வதாகத் தோன்றுகிறது. ஆனால் ஆழமாகப் பார்த்தால், படம் மிகவும் சிக்கலாக உள்ளது. நாட்டின் 140 கோடி மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் வாழ்வாதாரத்தின் விளிம்பில் வாழும் நிலையில் மிக சிறந்த காலகட்டம் இன்னும் வரவில்லை என்றே தோன்றுகிறது. அப்படியானால் மோதினாமிக்ஸில் யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நவீன போர்களின் சவால்களைக் கருத்தில் கொண்டு சீனா தனது ராணுவத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம் இது. இந்தப் புதிய சிறப்புப் பிரிவு என்ன செய்யும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியப் பெருங்கடல் அடுத்த 80 ஆண்டுகளில் அதீத காலநிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளப் போவதாகவும் இதனால் பெருங்கடல் பகுதியில் பவளப்பாறைகள் அழிவு, கடல் அமிலமயமாதல், அதிக புயல் மற்றும் சூறாவளி நிகழ்வுகள் ஏற்படலாம் என்று ஐஐடிஎம் விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது. இது மீனவர்களின் வாழ்வில் ஏற்படுத்தவுள்ள பாதிப்பு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே டி.கடம்பன்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை வைப்பதற்காக குடோன் உள்ளது. இங்கு ஏற்பட்ட வெடிவிபத்து உண்மையில் எப்படி நடந்தது? எஃப்.ஐ.ஆர் கூறும் தகவல் என்ன? முழு விவரம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விலையுயர்ந்த கழிவறை காகிதத்திற்குப் பதிலாக போல்டோ என்ற ஒருவகை தாவரத்தின் இலை மாற்றாக இருக்கிறதா? அதைப் பயன்படுத்திய தாவரவியலாளர் கூறுவது என்ன?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc