News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.பி.எல். தொடரில் இன்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை குஜராத் டைட்டன்ஸ் எளிதில் வீழ்த்தியது. தமிழக வீரர்களான சாய் சுதர்சன், விஜய் சங்கர் ஆகியோர் அசத்தல் ஆட்டத்தை வெளிப்படுத்தினர். திருப்பு முனையாக அமைந்த 2 ஓவர்களில் நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐரோப்பிய நாடுகளில் குறைந்து வரும் குழந்தை பிறப்பு விகிதம் என்ன மாதிரியான அபாயங்களை கொண்டுள்ளது? இந்த நிலை இந்தியாவிற்கும் வருமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் கிராமங்களிலிருந்து பெண்கள் வேலைக்காக நகரங்களை நோக்கி நகர்வதைப் பார்க்க முடிகிறது, பெண்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்ன என்ற கேள்வி எழுகிறது. அரசு சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைகள் குறித்து அறிந்து கொள்ள பிபிசி கள ஆய்வு மேற்கொண்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இயேசுவை சிலுவையில் அறைய உத்தரவிட்ட பொந்தியு பிலாத்து யார்? இயேசுவுக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவுக்கு அவர் வந்தது எப்படி? அப்போது என்ன நடந்தது? மத நூல்களும், வரலாற்று ஆய்வுகளும் கூறுவது என்ன? ஓர் அலசல்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மேல்படிப்புக்காக கல்வி விசாவில் கனடாவுக்கு செல்லும் ஆயிரக்கணக்கான சர்வதேச மாணவர்கள் அங்கு எதிர்கொள்ளும் சூழல், அவர்களின் கனவுகளுக்கு மாறாக இருக்கிறது. சரியான தங்குமிடம், உணவு கிடைக்காமல், வேலை கிடைக்காமல் கடும் மன அழுத்தத்திற்கு ஆளாகும் அவர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லி ராம்லீலா மைதானத்தில் எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியின் பேரணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் பேரணிக்கு ‘ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கான பேரணி’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உலகெங்கும் பெரும் வரவேற்பு பெற்ற ஓப்பன்ஹெய்மர் திரைப்படம் வெளியாகி 9 மாதங்கள் கழித்து ஜப்பானில் வெளியிடப்பட்டுள்ளது. அணுகுண்டால் பேரழிவை சந்தித்த ஒரே நாடான ஜப்பானில் படத்திற்கு வரவேற்பு எப்படி இருந்தது? அணுகுண்டு தயாரிப்பு மற்றும் அதன் தாக்குதல் இலக்குகளாக ஹிரோஷிமா, நாகசாகி ஆகிய நகரங்களை தேர்வு செய்வது போன்ற காட்சிகளை உள்ளடக்கிய இந்த படம் குறித்து ஜப்பானியர்கள் கூறியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உயரழுத்த மின்கம்பிகளுக்குக் கீழே நின்று செல்போனில் பேசியதால் தான் பள்ளி மாணவர் மீது மின்சாரம் பாய்ந்ததா? உயரழுத்த மின்கம்பிகள் செல்லும் நிலங்களில் வீடு கட்டலாமா? வல்லுநர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்னும் சில மாதங்களில் இந்தியாவின் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்த நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு நடந்த பொதுத் தேர்தல் எப்படி நடந்தது? குறிப்பாக சென்னை மாகாணத்தில் அப்போதைய அரசியல் சூழல் எப்படி இருந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்ட பிறகும், புதிய தேர்தல் பத்திரங்கள் அச்சடிக்கும் பணியை அரசு தொடர்ந்தது என்பது அதன்பிறகு வெளியான தகவல்களில் இருந்து தெளிவாகியுள்ளது. இதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லக்னௌ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் சேர்த்தது. 200 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் சேர்த்து 21 ரன்களில் தோல்வியடைந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்களவைத் தேர்தலில் தமிழக கட்சிகள் முன்வைத்துள்ள தேர்தல் வாக்குறுதிகள் என்னென்ன? அவை மக்கள் மத்தியில் உண்மையில் தாக்கம் செலுத்துமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிலுவையைச் சுமந்தவாறு இயேசு சுமார் 8 கி.மீ. சென்றதாக நம்பப்படுகிறது. அவரது மரண தண்டனை உண்மையில் எப்படி நிறைவேற்றப்பட்டது? அறிவியல் ஆய்வுகள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தங்கள் மாநிலத்தில் செயல்படுத்தப்போவதில்லை என இந்தியாவின் சில மாநிலங்கள் அறிவித்திருக்கின்றன. குடியுரிமை மத்திய அரசின் சட்டமியற்றும் அதிகாரத்தின் கீழ் வரும் நிலையில், அது சாத்தியமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்திர பிரதேசத்தில் உள்ள பாந்தா சிறையில் தண்டனை அனுபவித்து வந்த மாஃபியா உலகின் சக்தி வாய்ந்த நபரான முக்தார் அன்சாரி வியாழக்கிழமை மாரடைப்பால் காலமானார். இந்தத் தகவலை சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

‘வேட்டையாடு விளையாடு’, ‘காக்க காக்க’ உள்ளிட்ட திரைப்படங்கள் மூலமாக அறியப்பட்ட பிரபல நடிகர் டேனியல் பாலாஜி வெள்ளிக்கிழமை (மார்ச் 29) இரவு மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 48. அவருடைய கண்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மோகினியாட்ட கலைஞரான ராமகிருஷ்ணன் குறித்து மூத்த மோகினியாட்ட கலைஞரும் நடன ஆசிரியருமான சத்யபாமா என்ன சொன்னார்? அதனால் நிறவெறி சர்ச்சை எழுந்தது ஏன்? அதற்கு கேரள கலைஞர்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் மற்றும் சாமான்ய மக்கள் எவ்வாறு எதிர்வினையாற்றினர்? சட்டம் என்ன செய்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் ஓட்டலில் பாத்திரம் கழுவிய நபர் இன்றைய தொழில்நுட்ப உலகில் அமேசான், கூகுளை விடவும் மிகப்பெரிய நிறுவனத்தை கட்டியெழுப்பி இருக்கிறார். அவர் யார்? அவர் தொடங்கிய நிறுவனத்தின் பெயர் என்ன? அவர் இதனை சாத்தியமாக்கியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற தேர்தலையொட்டி வாட்ஸ்அப் மூலமாக போலி செய்திகள் பரவுவதைத் தடுக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, வாட்ஸ்அப் சேனல்களுக்கு புதிதாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் என்ன? வாட்ஸ்அப் குரூப் அட்மின்கள் என்ன செய்ய வேண்டும்? எதை செய்யக் கூடாது? விதிகளை மீறினால் என்னென்ன சிக்கக்ளை சந்திக்க வேண்டியிருக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோலி தொடர்ந்து ரன்களை குவித்தாலும் ஆர்.சி.பி. அணியின் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. கொல்கத்தாவுக்கு எதிராக ஆர்.சி.பி. சறுக்கியது எங்கே? கோலி தொடர்ந்து ரன்களைக் குவித்தாலும் விடாமல் அவரைத் தொடரும் நெருக்கடி என்ன? ஆர்.சி.பி. தோல்விக்கு என்ன காரணம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பல ஆண்டுகளாக தொழில் வளர்ச்சி பெறாமல் பல திறனையும் வளங்களையும் பெற்ற தென் மாவட்டங்கள் உள்ளன. தற்போது தூத்துக்குடியில் புதிய முதலீடுகள் வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் தொழில்துறையில் முக்கிய பங்கு வகிக்கும் கோவை மற்றும் திருப்பூரில் சிறு, குறு தொழில்கள் கடந்த 10 ஆண்டுகளில் மேம்பட்டுள்ளனவா? என பிபிசி தமிழ் சார்பில் கள ஆய்வு நடத்தப்பட்டது. அப்போது சிறு, குறு தொழில்முனைவோர் கூறியது என்ன? ஜி.எஸ்.டி.க்குப் பிறகு அங்கே நிலைமை என்ன? மத்திய, மாநில அரசுகள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆடு ஜீவிதம் திரைப்படம், அதே பெயரைக் கொண்ட பென்யமின் என்ற எழுத்தாளரின் மலையாள மொழி நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது. அந்த நாவல் ஏற்படுத்திய தாக்கம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அடுத்த நிதியாண்டுக்கான மாற்றங்கள், புதிய விதிகள் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருகின்றன. 2024-25 புதிய நிதியாண்டில் என்னென்ன விதிகள் பொருந்தும் என்பதை இங்கு பார்ப்போம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலாறு மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் அதன் விளைவாக தமிழகத்தின் தொன்மையான ஆறு அழிந்துவிடும் எனவும் விவசாயிகளும் இயற்கை ஆர்வலர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏன்? பாலாற்றில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான ஷாவ்மி புதிய மின்சார வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது. அதன் சிறப்புகள் என்ன? டெஸ்லா போன்ற முன்னணி நிறுவனங்களுடன் ஷாவ்மியால் போட்டி போட முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தாய்லாந்தில் தன்பாலின திருமணங்கள் குறித்த முக்கியமான முடிவு எட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து தாய்லாந்து பால்புதுமையினர், செயற்பாட்டாளர்கள் மற்றும் முஸ்லிம்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு தீவிரமாக சரிந்த சீனா பொருளாதாரம் இன்னமும் முழுவதும் சீராகாமல் இருப்பதற்கு என்ன காரணங்கள் என்று இந்த கட்டுரை விளக்குகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த டி20 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மும்பை அணியின் தொடர் தோல்விகள் அந்த சர்ச்சையை மேலும் பெரிதாக்குகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருவண்ணாமலை மாவட்டம் மேல்மா பகுதியில் சிப்காட் அமைக்க 1200 ஏக்கர் நிலம் எடுக்கப்படும் என்ற அறிவிப்பால் அப்பகுதியினர் தேர்தலை புறக்கணிக்கக் கூடும்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc