News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2017-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த செய்தியாக அது இருந்தது. உலகம் முழுவதும் வெளியான தலைப்புச் செய்திகள், சியரா லியோனில் ‘அமைதி வைரம்’ கண்டுபிடிக்கப்பட்டதை அறிவித்தன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வேலூர் மாவட்டத்தில் விபத்தில் உயிரிழந்த தன் 13 வயது மகனின் உடல் உறுப்புகளை பெற்றோர் தானமாக அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேப்டவுன் நியூலாந்து மைதானத்தில் நடந்த தென் ஆப்பிரிக்குவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, 2 நாட்களிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக, சுறுசுறுப்பாக அரசியல் களத்தில் வலம் வரத் தொடங்கியுள்ளார் ஓ.பன்னீர்செல்வம். பாஜகவுடன் வலுவான கூட்டணி அமைப்போம் என்று கூறும் அவர், எடப்பாடி பழனிசாமியை வீழ்த்தி கட்சியை மீண்டும் பெற முடியுமா? இந்த விஷயத்தில் எடப்பாடி பழனிசாமி என்ன செய்யப் போகிறார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லீப் ஆண்டு எனப்படும் மிகுநாள் ஆண்டு, பொதுவாக நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும். இந்த நாளில் பெண்கள் காதலைச் சொன்னால் ஆண்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அயர்லாந்தில் ஒரு வழக்கம் உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாட்டில் பெரும்பாலான அரசுகள் நீதித்துறைக்கு அழுத்தம் கொடுப்பதாகவும், அது பல ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் கூறியுள்ளார்.பிபிசி உடனான சிறப்பு நேர்காணலில் பேசிய ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், இதுகுறித்தும் இன்னும் பல நீதித்துறை அம்சங்கள் குறித்தும் உரையாடியுள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நார்வே மலைகளில் உள்ள பனிப்பாறைகள், பனிக்கட்டிகள் , உருகி வருவதால், பனிப்பாறைகளுக்கு அடியில் இருந்த ஆயிரக்கணக்கான பழைய வைக்கிங் மக்களின் ரகசியங்கள் வெளியில் தெரியத் தொடங்கியுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

"இன்னும் இரண்டு நாட்கள் தாமதமாகியிருந்தால், குட்டியை விட்டு யானைக் கூட்டம் வெகு தூரம் சென்றிருக்கும். கடைசி வரை அந்த குட்டியால் தாயை பார்த்திருக்க முடியாது", எனக் கூறுகிறார் வனத்துறை ரேஞ்சர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானின் புதிய ஏவுகணை சோதனை தெற்கு ஆசியாவில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் என்னென்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேப்டவுனில் நடந்து வரும் இந்தியா- தென் ஆப்பிரிக்கா இடையிலான இரண்டாவது டெஸ்ட்டின் முதல் நாளில் ஒரே நாளில் 23 விக்கெட், இந்திய அணி 0 ரன்னுக்கு 6 விக்கெட்டுகள், தென் ஆப்பிரிக்கா 55 ரன்னில் சுருண்டது என தேவையற்ற சாதனைகளை இரு அணிகளும் பெற்றுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒருவரை கண்களால் பார்த்தே நோக்குவர்மம் மூலம் கட்டுப்படுத்தி விட முடியும், ஆழ்ந்த ஓய்வு நிலைக்கு அழைத்து சென்று அவரின் ஆழ்மன தகவல்களை அறிந்து கொள்ள முடியும் என்றெல்லாம் பரவலாக ஹிப்னாட்டிஸம் குறித்து கேட்டிருப்போம். ஆனால், உண்மையில் ஹிப்னாட்டிஸம் என்றால் என்ன? அதன் மூலம் ஒரு மனிதரை மற்றொருவர் கட்டுப்படுத்த முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளது. புதிய பேருந்து நிலையம் எப்படியிருக்கிறது? பயணிகள் என்ன சொல்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாப், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் உட்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களில், ’ஹிட் அண்ட் ரன்’ (விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பியோடுதல்) சட்டத்தைக் கடுமையாக்குவது தொடர்பாக பல்வேறு வணிக ஓட்டுநர் சங்கங்கள் வேலைநிறுத்தம் உட்பட பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. புதிய சட்டத்தை அவர்கள் எதிர்ப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரானில் ஜெனரல் காசிம் சுலைமானியின் சமாதி அருகே நடந்த இரட்டை குண்டுவெடிப்பில் 73 பேர் பலியாயினர். 171 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்புக்கு யார் காரணம்? மத்திய கிழக்கில் உச்சக்கட்ட பதற்றம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வங்கதேச தேர்தலில் அமெரிக்காவுக்கு எதிரணியில் சீனா, ரஷ்யாவுடன் இந்தியா கைகோர்த்துள்ளது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசை அமெரிக்கா கண்டிக்கும் வேளையில் இந்தியா அதற்கு ஆதரவாக நிற்பது ஏன்? வங்கதேசத்தில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்சில் தென் ஆப்ரிக்க அணி 55 ரன்களில் ஆல்அவுட்டாகியுள்ளது. முகமது சிராஜின் மிரட்டல் பந்துவீச்சில் தென் ஆப்ரிக்கா இரண்டே மணி நேரத்தில் 55 ரன்களுக்குள் சுருண்டது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பெரும் விபத்துக்கு நடுவே தீப்பற்றிய விமானத்தில் இருந்த 379 பேரும் பத்திரமாக உயிர் தப்பியுள்ளனர். வெறும் ஐந்தே நிமிடங்களில் விமானத்தில் இருந்து அவர்கள் வெளியே வந்தது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஹமாஸ் குழுவிவின் தலைவர்களில் ஒருவரான சலே-அல்-அரூரி ஒரு ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ மூலம் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் நாட்டின் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அதானி குழுமத்திற்கு எதிரான விசாரணையை வேறு நிறுவனத்திற்கு மாற்றக் கோரிய மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம் செபி விசாரணையில் தலையிட முடியாது என்று கூறியிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யுபிஐ பரிவர்த்தனைக்கு அமலுக்கு வந்த 5 புதிய விதிமுறைகள். அன்றாட வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கும்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தப் புத்தாண்டில், நீங்கம் சபதம் ஏற்கும் முதல் வாரத்தில், அறிவியல் பூர்வமான இந்த ஏழு விஷயங்களை பின்பற்றினால், உங்கள் முயற்சியில் நீங்கள் வெற்றி பெறலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய மநில அரசுகளுக்கு இடையே நிதி பங்கீடு, ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து மாற்றுக்கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றன. சமீபத்திய வெள்ள நிவாரணத்தொகை விவகாரத்திலும் இதுவே தொடர்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாபை சேர்ந்த சந்தீப் சிங், பிஎச்.டி படித்துள்ளார். இவர், தற்போது காய்கறி விற்பனை செய்து வருகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜார்கண்டில் ஆளும் ஜே.எம்.எம். கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இதனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மேலும் ஒரு மாநில அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதா? ஜார்கண்டில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க சோனியா காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் அவரது கிறிஸ்தவ பின்னணியை முன்னிறுத்தி சர்ச்சைகளை உருவாக்கியுள்ள பா.ஜ.க. என்ன செய்ய காத்திருக்கிறது? சோனியா காந்திக்கு விடுக்கப்பட்ட அழைப்பு அக்கட்சியின் அரசியல் சதிராட்டமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடிக்கடி தாக்கும் போது கூட அதன் அதிர்வுகளை தாங்கி வானளாவிய கட்டடங்கள் உறுதியாக நிற்கின்றன. இதுபோன்ற நிலநடுக்கங்களில் ஜப்பான் தவிர வேறெந்த நாடும் பெரிய சேதாரமில்லாமல் தப்பிக்க முடியாது. ஜப்பானில் மட்டும் கட்டடங்கள் நிலநடுக்கங்களை தாங்கி நிற்கும் நூறாண்டு ரகசியம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியா, ரஷ்யா, சீனாவை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு சர்வதேச அரசியலில் அமெரிக்காவுக்கும், சர்வதேச நாணயமாக திகழும் அதன் டாலருக்கும் சவால் சக்தியாக உருவெடுத்து வருகின்றன. இந்த வளர்ச்சி சாத்தியமானது எப்படி? சர்வதேச அரசியலில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் இன்று (ஜன. 02) டோக்கியோவில் 379 பேருடன் விமானம் தரையிறங்கும்போது தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது. அந்த விமானம் கடலோர காவல்படை விமானத்தின் மீது மோதியதாக தகவல்கள் வந்துள்ளன. என்ன நடந்தது? பயணிகள் கதி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கரடுமுரடான பாதைகளைக் கொண்ட மலைப்பகுதியில் அமைந்துள்ளது மலையாம்பட்டு கிராமம். இங்கு சமணர்கள் வாழ்ந்த ஆர்மா குகை உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐந்தாண்டுகளாக போதைப் பழக்கத்தால் அனைத்தையும் இழந்த ஹர்னேக் சிங், கடந்த இரண்டரை ஆண்டுகளாக போதைப் பழக்கத்தை முற்றிலுமாக கைவிட்டு தனது கிராமத்தில் விவசாயம் செய்து வருகிறார்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc