News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் தயாரித்து, புதுச்சேரியில் வட மாநில இளைஞர்கள் விற்பனை செய்த பஞ்சு மிட்டாயில் புற்றுநோயை ஏற்படுத்தும் நிறமி சேர்க்கப்பட்டிருந்தது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆய்வு முடிவு குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் என்ன சொல்கின்றனர்? உணவுப் பொருட்களில் நிறமிகளை ஏன் சேர்க்கிறார்கள்? குழந்தைகளுக்கு ஐஸ் கிரீம், பஞ்சு மிட்டாய் போன்றவை பிடிக்கக காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான், நவாஸ் ஷெரிஃப் ஆகிய இரு தரப்புகளும் தாங்களே வெற்றி பெற்றதாக கூறுகின்றன. உண்மை என்ன? யாருக்கு வெற்றி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கை யாழ்ப்பாணத்தில் தமன்னா, யோகிபாபு உள்ளிட்ட தமிழ் சினிமா பிரபலங்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சி ரசிகர்கள் ரகளையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இசை நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2004 முதல் 2014 வரையிலான மன்மோகன் ஆட்சிக் காலம் குறித்து பா.ஜ.க.வும், 2014 முதல் 2024 வரையிலான மோதி ஆட்சிக் காலம் குறித்து காங்கிரசும் முறையே வெள்ளை மற்றும் கருப்பு அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. மன்மோகன் - மோதி இருவரில் யாருடைய ஆட்சியில் இந்திய பொருளாதாரம் சிறப்பாக இருந்தது? புள்ளி விவரம் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை அருகே ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியவர்கள் இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்களால் பின்தொடரப்படுகின்றனர். உறவுகளால் கைவிடப்பட்ட அவர்கள் சமூக வலைதளத்தில் ஒரு லட்சம் சொந்தங்களை சேர்த்தது எப்படி? ரீல்ஸ் வீடியோவில் நடனமாட எவ்வாறு தயாராகிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அத்வானி, நரசிம்ம ராவ், சரண்சிங் உள்பட 5 பேருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களுக்குள் வெளியாகியுள்ள இந்த அறிவிப்புகள் பா.ஜ.க.வின் தேர்தல் வியூகத்தின் ஒரு பகுதியா? தேர்தலில் பின்னடைவு வரும் என்று பா.ஜ.க. அஞ்சுகிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐரோப்பாவில் காபி மற்றும் தேநீரை இனிமையாக்கும் சர்க்கரையின் இனிப்புச் சுவை அமெரிக்காவின் கடைசிப் பிரதேசங்களில் பல தசாப்தங்களாக அடிமைத்தனத்தை நீடித்தது. அந்த அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதுரை உசிலம்பட்டி அருகிலுள்ள மலைக் கிராமமான மொக்கத்தான்பாறையில் வசிக்கும் பழங்குடியின மக்களில் 14 பேருக்கு எலி காய்ச்சல் பரவியுள்ளது. அதில் 4 பேர் குழந்தைகள். அங்கு திடீரென எலி காய்ச்சல் பரவியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

எவரெஸ்ட் சிகரத்தில் மலை ஏறுபவர்களுக்கு புது விதி அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி திறந்தவெளியில் மலம் கழிப்பதால் மலை அசுத்தமாகிறது என்பதால், மலை ஏறுவோர் அவர்களது மலத்தைச் சேகரிக்க பை கொண்டு செல்லவேண்டும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இம்ரான் கானின் பிடிஐ கட்சியை ஆதரிக்கும் சுயேட்சை வேட்பாளர்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளனர். இந்நிலையில் சிறையில் இருக்கும் இம்ரான் கான் ஏஐ உதவியுடன் ஒரு வீடியோ அறிக்கையை வெளியிட்டுள்ளார். அவர் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய ராணுவத்திற்குப் பதிலாக மாலத்தீவுக்கு புதிய தொழில்நுட்பக் குழுவை அனுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த நகர்வின் மூலம் இரு நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தில் இந்தியாவுக்கு வெற்றி கிடைத்துள்ளதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பூமியின் வெப்பநிலை முதல்முறையாக ஓர் ஆண்டு முழுவதும் 1.5 டிகிரி செல்ஷியஸுக்கு மேல் உயர்ந்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலை சேவை தெரிவித்திருக்கிறது. இது தொடர்ந்தால், என்ன விளைவுகள் ஏற்படும்? அதைத் தடுக்க இருக்கும் வழி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மியான்மர் எல்லையில் இந்தியா வேலி அமைப்பதற்கான காரணங்கள் என்ன? அதைச் சுற்றி எழுந்துள்ள விவாதங்கள் என்ன? அந்தப் பகுதியில் அதிகரித்து வரும் சீனாவின் செல்வாக்கை இதன்மூலம் இந்தியாவால் நிறுத்த முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிரதமர் நரேந்திர மோதி பிறப்பால் ஓபிசி எனப்படும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இதைத் தொடர்ந்து பாஜக தலைவர்களும் அவருக்கு எதிராகப் பேசியுள்ளனர். இந்த சர்ச்சையின் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு கிராமத்தில் வசிக்கும் இந்து மற்றும் இஸ்லாமிய சமூக மக்களிடையே இருக்கும் வேறுபாடுகள் எப்படி கிரிக்கெட் விளையாட்டின் பிரதிபலிக்கிறது என்பதையே இப்படம் பேசுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு வியாழக்கிழமையன்று மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த நபரை கண்டுபிடிக்க காவல்துறை தொடர்ந்து முயன்று வருகிறது. ஆனால் முடியாதது ஏன்? அதில் என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுதந்திர இந்தியாவில் வேளாண்மை குறித்து தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்ட, பங்களிப்புச் செய்த விஞ்ஞானிகளில் எம்.எஸ். சுவாமிநாதன் மிக முக்கியமானவர். 60களிலும் 70களிலும் இந்தியாவின் பசியைப் போக்க அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் முக்கியமானவை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிவசேனாவைச் சேர்ந்த முன்னாள் உள்ளாட்சி மன்ற உறுப்பினர் அபிஷேக் கோசல்கர், ஃபேஸ்புக் லைவ் செய்து கொண்டிருந்த போது துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்தச் சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நேற்று (வியாழன், பிப்ரவரி 8) நடந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது, முன்னிலை நிலவரங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பணியாளர் அல்லாதோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வது சாத்தியமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தரகாண்ட் மாநிலம் ஹல்த்வானியின் பன்புல்புராவில் வியாழக்கிழமை மாலை வன்முறை வெடித்தது. ஹல்த்வானி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பன்புல்புராவில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து கொண்டிருந்தபோது, கல் வீச்சு தொடங்கியது என்று நைனிடால் காவல்துறை கூறுகிறது

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிரியாவில் கடந்த ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தால் வீட்டை இழந்த குடும்பம் ஒன்று இன்னமும் போராடி வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லட்சக்கணக்கில் செலவு செய்து கனடா செல்லும் இந்திய இளைஞர்கள் மீண்டும் நாடு திரும்புவதன் காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய தேர்தலில் கோடிக்கணக்கான மக்கள் வாக்களித்துள்ளனர். செல்போன் இணைப்புகள், இணைய வசதி ஆகியவை அதிகாரிகளால் இடைநிறுத்தப்பட்ட நிலையில் பாகிஸ்தானில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், இன்று மதியம் வாக்களிக்க வந்த நவாஸ் ஷெரிஃப் நாட்டின் நிலை பற்றி என்ன பேசினார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாஜகவில் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் 14 பேர் இணைந்தது அந்தக் கட்சிக்குப் பலன் அளிக்குமா? அரசியல் நோக்கர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் பவுலர்கள் தரவரிசையில் ஜஸ்பிரித் பும்ரா முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்த சாதனையை நிகழ்த்தும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இவர். கபில் தேவால் முடியாததை எப்படி சாதித்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புதன்கிழமையன்று சட்டமன்றத்தில் பேசியபோது அயோத்தி ராமர் கோவில் பற்றிக் குறிப்பிட்டு, வாரணாசி, மதுரா பிரச்னைகளை எழுப்பினார். அயோத்தி, வாரணாசி, மதுராவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். இதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையில் யுத்தம் நடைபெற்ற காலப் பகுதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட கந்தசாமி இளரங்கனுக்கான பொறுப்பை இலங்கை ராணுவம் ஏற்க வேண்டும் என வவுனியா மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், அவரை முன்னிலைப்படுத்தவில்லை என்றால் அவரது குடும்பத்தி 10 லட்சம் ரூபா நட்ட ஈடு கொடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மோதியின் தேசியவாதம் என்பது அவரது கட்சியின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தேசியவாதம். பல வரலாற்று ஆசிரியர்கள் ஆர்.எஸ்.எஸ் மத அடிப்படையிலான தேசியவாதத்தை ஏற்றுக்கொண்டதாக நம்புகின்றனர். இது இந்தியாவின் மதச்சார்பின்மை அடிப்படையை பாதிக்குமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

500 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூல், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியான மூன்று நாட்களுக்குள்ளேயே சுமார் 62 லட்சம் பார்வைகள். மூன்று மணி நேரம் 21 நிமிடங்கள் நீளம் ஓடக்கூடிய ஒரு படம், வசூலிலும் பார்வைகளிலும் ஹிட் அடித்தாலும், கடும் விமர்சனங்களை சந்தித்திருக்கிறது. அந்த படத்தின் பெயர் அனிமல். அனிமல் திரைப்படத்தில் அப்படி என்னதான் பிரச்னை?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc