News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மெக்ஸிகோவில் செயல்பட்டுவரும் குற்றக் குழுக்கள் நரமாமிசம் உண்ணும் ஒரு மதத்தைக் கடைபிடிக்கின்றன. இதன் வரலாறு, பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இன்று காங்கிரஸ் தனது வேட்பாளர் பட்டியலை அறிவிக்கிறது. அதிமுக தனது இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னைக்கு அருகில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விவசாயிகள் நடத்தும் போராட்டம் 600 நாட்களைக் கடந்திருக்கிறது. திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் நிலையில், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாகச் சொல்கிறார்கள் கிராமத்தினர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் தங்கக் கடன் வழங்குவதில் கடந்த சில நாட்களாகவே பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இதுதொடர்பாக, மத்திய அரசின் நிதி அமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் உஷார் படுத்தப்பட்டுள்ளன.அனைத்து பொதுத்துறை வங்கிகளும் தங்களுடைய தங்கக்கடன் குறித்து ஆய்வு செய்யுமாறு நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. தங்கக் கடன் வழங்குவதில் விதிகள் மீறப்படுவதாக நிதி அமைச்சகம் கண்டறிந்துள்ளது.

சைவ உணவுகளை டெலிவரி செய்ய பச்சை நிற சீருடையில் தனி அணி உருவாக்கப்படும் என்ற ஜோமேட்டோ நிறுவனத்தின் அறிவிப்பு சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. இந்நிலையில், சைவ உணவு டெலிவரிக்கு தனி சீருடை வழங்குவதால் வரும் ஆபத்தை உணர்ந்து அந்நிறுவனம் தனி சீருடை திட்டத்தை கைவிட்டுள்ளது. சைவ உணவு டெலிவரிக்கு பச்சை நிற சீருடை வழங்குவதால் என்ன ஆபத்து? 11 மணி நேரத்தில் அறிவிப்பு வாபஸ் ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் பத்திரங்களை வாங்குவதில் முதலிடம் பிடித்துள்ள லாட்டரி அதிபர் மார்ட்டினின் ஃப்யூச்சர் கேமிங் நிறுவனம் 2023-ம் ஆண்டு அமலாக்கத்துறை சோதனைக்குப் பிறகு சில நாட்களில் 160 கோடி ரூபாய்க்கு தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. இதேபோல் 10 நிறுவனங்களில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் செல்வகணபதி, தங்கதமிழ்ச்செல்வன் மற்றும் 9 புதுமுகங்கள் என மொத்தம் 11 புதிய வேட்பாளர்கள் களம் காண்கிறார்கள். செந்தில்குமார், எஸ்.ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோருக்கு திமுக மீண்டும் சீட் வழங்க மறுத்தது ஏன்? பின்னணியில் நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா களைகட்டியுள்ளது. முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்புச் சாம்பியன் சென்னை அணியை அச்சுறுத்தும் மிகப்பெரிய பலவீனத்தை கேப்டன் தோனி எவ்வாறு சமாளிக்கப் போகிறார்? நட்சத்திர வீரர் கோலியின் 16 ஆண்டு தாகம் இம்முறையாவது தணியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு, சிஏஏ ரத்து, ஆளுநருக்கு கடிவாளம், மாநில சுயாட்சி உள்ளிட்ட பல வாக்குறுதிகளை திமுக தனது தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. இவற்றை எல்லாம் நிறைவேற்றுவது சாத்தியமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. ரூ.50,000-க்கு மேல் ஆவணமின்றி எடுத்துச் சென்றால் அது தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்படும். அப்படி நடந்தால் அதனை மீட்பதற்கான விழிமுறைகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் அடிக்கடி ஒற்றைத் தலைவலியால் அவதிப்பட்ட 52 வயது நபர் ஒருவரின் மூளையில் நாடாப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. நாடாப்புழுக்கள் மனித உடலில் எப்படி நுழைகின்றன? மூளையை எப்படி அடைகின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவின் முன்னாள் பிரதமரான நேரு உண்மையில் இந்தியாவின் சிற்பியா அல்லது இன்றைய பிரதமர் மோதி கூறுவது போல் அனைத்து பிரச்னைகளுக்கும் காரணமா? உண்மை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தலுக்கான திமுக, அதிமுக வேட்பாளர் பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நடைபெறவுள்ள 2024 பொதுத் தேர்தலில் ஆயிஷா ஷேக் முதன்முறையாக வாக்கு செலுத்தவுள்ளார். இவர், கிழக்கு மும்பையின் புறநகரில் குறைவான வருமானம் கொண்டவர்கள் வசிக்கும் கோவண்டி எனும் பகுதியில் 10-க்கு பத்து அடியே கொண்ட அறையில் வசிக்கிறார். அவருடைய வீட்டில் கழிவறை இல்லை. அப்பகுதியில் உள்ள பொது கழிவறையையே அவர் பயன்படுத்துகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீங்கள் சோர்வாக இருந்தாலும் சரி அல்லது உங்கள் சருமம் வறண்டு காணப்பட்டாலும் சரி, அதனை சரிசெய்ய அதிக தண்ணீர் குடிக்குமாறு மற்றவர்கள் உங்களிடம் சொல்லியிருப்பார்கள். ஆனால், எங்கு சென்றாலும், மீண்டும் உபயோகிக்கக்கூடிய தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் செல்லும்போது, நம் உடலுக்குத் தேவையான தண்ணீரைக் காட்டிலும் அதிகமாகக் குடிக்க நேரிடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024 நாடாளுமன்றத் தேர்தலில், கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்காமல் கோவை தொகுதியை திமுக தக்க வைத்து நேரடியாக போட்டியிட உள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களே கர்நாடகாவில் குண்டு வைப்பதாக பாஜகவைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியிருப்பது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது. அவருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா, இதுவரை அந்த அணியின் வெற்றிகரமான கேப்டனாக வலம் வந்த ரோகித் சர்மாவுடன் கடந்த 2 மாதங்களாக பேசவில்லை என்று கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம்? இருவருக்கும் இடையே என்ன நடக்கிறது? வரும் ஐ.பி.எல். தொடர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எப்படி இருக்கப் போகிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடு முழுவதும் மத்திய அரசு வழங்கும் இலவச ரேஷன் திட்டத்திற்காக ஆண்டுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படுகிறது. இதனை மோதி அரசு எவ்வாறு திரட்டுகிறது? பெட்ரோல், டீசல் மானியங்கள் ரத்து மூலம் கிடைத்த பல லட்ச ரூபாய் வருவாயை மோதி அரசு எவ்வாறு செலவு செய்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் வீட்டு வேலை செய்யும் பெண்கள் பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அவ்வாறு துன்பங்களை அனுபவித்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் வாட்ஸ்அப் குழு மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஓமனில் நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைப்பதாக பாட்டாளி மக்கள் கட்சி (பா.ம.க) அறிவித்திருக்கிறது. அ.தி.மு.க-வுடனான கூட்டணிக்கு மாற்றாக, பா.ஜ.கவை அக்கட்சி தேர்வு செய்தது ஏன்? இதன் பின்னணியில் என்ன நடந்தது?

நாராயணமூர்த்தி, தனது மகன் ரோகன் மூர்த்திக்கும் மருமகள் அபர்ணா கிருஷ்ணனுக்கும் புதிதாகப் பிறந்திருக்கும் மகனான ஏகாக்ராஹுக்கு, ரூ.240கோடி அளவிலான இன்போசிஸ் நிறுவனப் பங்குகளைப் பரிசாக வழங்கியிருக்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த ஒரு மாதத்திற்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வந்து செல்கிறார். அவரது வருகை பா.ஜ.க-வுக்கு வாக்குகளைப் பெற்றுத் தருமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அறிவியல் முன்னேற்றம் அதிகம் இல்லாத, மன்னராட்சி காலங்களில் ஏற்பட்ட பஞ்சம், பெருவெள்ளம், பூகம்பம், தீ விபத்து போன்ற இயற்கை சீற்றங்களை எப்படி சமாளித்தார்கள்? குறிப்பாக சோழர், பாண்டியர்கள் ஆட்சியில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவுகளில் இருந்து அவர்கள் மீண்டு வந்தது எப்படி? என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் ஆப்கானிஸ்தானில் வாழ்ந்த பெண் கவிஞரான ரபியா பால்ஜியை அவரது சகோதரரே கொன்றார். ஆனால் அப்பெண் இன்றுவரை ஆப்கன் பெண்களுக்கு ஒரு ஆதர்சமாக விளங்குகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தெலங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பதவியில் இருந்து தமிழிசை செளந்தரராஜன் நேற்று (மார்ச் 18) ராஜினாமா செய்துள்ளார். ஏன் மற்றும் இதன் பின்னால் இருக்கும் அரசியல் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

போலியோ பாதித்த பலரை செயற்கையாக சுவாசிக்க இரும்பு நுரையீரல், கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? எப்படி செயல்படும்?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc