News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய மநில அரசுகளுக்கு இடையே நிதி பங்கீடு, ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து மாற்றுக்கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் வைக்கப்படுகின்றன. சமீபத்திய வெள்ள நிவாரணத்தொகை விவகாரத்திலும் இதுவே தொடர்கிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் ராமர் பெயரில் பூஜை நடத்த தடை என சர்ச்சை எழுந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டும் தமிழ்நாடு அரசு விளக்கமும் என்ன? உண்மை நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலத்தீன பிரச்னையில் அமெரிக்கா - இஸ்ரேல் இடையே கருத்து வேறுபாடு அதிகரித்துள்ளது. அமெரிக்க அதிபர் பைடனின் யோசனையை இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நிராகரித்துள்ளார். இரு நாடுகளிடையே என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பும், ராமர் கோவில் அரசியலும் குறித்த 169 ஆண்டு கால நீண்ட வரலாற்றை விரிவாகப் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராமர் கோவில் கட்டுமானம் காரணமாக அயோத்தி நகரத்தின் தோற்றமே ஒட்டுமொத்தமாக மாறிவிட்டது. சர்வதேச விமான நிலையம், நவீன ரயில் நிலையம், பிரமாண்ட உள்கட்டமைப்புத் திட்டங்களால் அயோத்தி நவீன நகராக மாறியுள்ளது. அயோத்தி இந்துக்களின் வாடிகனாக மாறுகிறதா? வளர்ச்சிக்கு நடுவே இழையோடும் அதிருப்தி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி மக்களவைத் தேர்தலில் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது அரசியல் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் பின்னணி என்ன? அவர் தனித்துப் போட்டியிடுவதால் யாருக்கு லாபம்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரையும் நாஜி படைகளையும் வீழ்த்த உதவிய உலகின் முதல் டிஜிட்டல் கணின் எனச் சொல்லப்படும் இந்தக் கணினியை பிரிட்டன் ஏன் இத்தனை ஆண்டுகளாக ரகசியமாக வைத்திருந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தற்போது நாம் இருக்கும் காலம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் காலம். கடந்த வாரம், இரான் தனது அண்டை நாடான பாகிஸ்தானின் எல்லையில் உள்ள சில பகுதிகளில் திடீரென ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியது. இத்தகைய தாக்குதல்கள் மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ள சிக்கல் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிலருக்கு நண்பர்களின் முகங்களையே அடையாளம் காண்பது ஒவ்வொரு நாளும் போராட்டமாக இருக்கும். இது ஏன் தெரியுமா? இந்த நோய் வந்தால் என்ன செய்ய வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் என்ன நடக்கிறது என்பதை ஒட்டுமொத்த தேசமும் பார்த்துக் கொண்டிருக்கும்போது மோதி தென் மாநிலங்களுக்கு செல்வது ஏன் என்பது முக்கியமான கேள்வியாக உள்ளது. இதன்மூலம் அவர் மக்களவை தேர்தலுக்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டாரா? இந்த வருகையின் முழு பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் மசூதி கட்ட கொடுக்கப்பட்ட இடத்தில் இன்னமும் மசூதி கட்டப்படாதது ஏன்? காரணம் குறித்த பிபிசி கள ஆய்வு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவைத் தொடர்ந்து ஐந்தாவது நாடாக ஜப்பான் வெற்றிகரமாக சந்திரனைத் தொட்டுவிட்டது. ஆனாலும் நிலவில் தரையிறங்கிய ஜப்பான் விண்கலத்தின் ஆயுள் வெகு சொற்ப நேரமாகவே இருக்கக் கூடும் என்ற கவலை எழுந்துள்ளது. அந்த விண்கலத்தில் என்ன பிரச்னை?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தனியார் பயிற்சி வகுப்புகளுக்கான விதிமுறைகளை ஒன்றிய அரசின் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. மாணவர்களின் மனநலம், அனைவரையும் உள்ளடக்கிய தன்மை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்தப் புதிய விதிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இடைநின்ற மாணவர்கள் கட்டணத்தை திரும்பப் பெற முடியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்காக அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் என்ன சொல்கின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இலங்கையிலிருந்து 80 வருடங்களுக்கு முன்னர் சௌதி அரேபியாவிற்கு நிவாரண நிதி அனுப்பப்பட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரும் முக்கிய பங்கு வகித்துள்ளார். 80 ஆண்டுகளுக்கு முன் நடந்தது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் கணவரான, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயிப் மாலிக் மீண்டும் திருமணம் செய்துகொண்டார். சானியா மிர்சா - ஷோயிப் மாலிக் உறவு என்ன ஆனது? சானியா மிர்சா கூறியது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வட சென்னையைச் சேர்ந்த இமான், நவீன், நந்தினி, திரிஷா, விக்னேஷ்வரி, ரசியா, வினோதினி, சக்திவேல் என எட்டு இளைஞர்கள், வட சென்னை குறித்த போலி பிம்பங்களை உடைக்கும் விதத்தில் அந்த மக்களின் வாழ்வியலை புகைப்படங்களாகக் காட்சிப்படுத்தியுள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் அன்வார்-உல்-ஹக்கின் அலுவலகத்தின்படி, பாகிஸ்தானும், இரானும் தங்களது ராஜ்ஜீய உறவுகளை மீட்டெடுத்துள்ளன. இதன்மூலம் இருநாடுகளுக்கு இடையிலான பதற்றம் தணியுமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

"நான் பயந்த ஒரேயொருவர் கிரிசெல்டா பிளாங்கோ என்ற பெண்மணி". இது வரலாற்றில் மிகவும் பிரபலமான போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் பாப்லோ எஸ்கோபர் கூறியதாக சொல்லப்படும் சொற்றொடர். அவரை நடுங்க வைத்த போதைப்பொருள் ராணி யார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டையே உலுக்கிய கோகுல்ராஜின் ஆணவக்கொலை வழக்கின் முடிவு என்ன? அவர் சுவாதியை கோவிலில் சந்தித்தபோது கடத்திச் செல்லப்பட்ட பிறகு என்ன நடந்தது? முழு விவரம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாலத்தீவுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் லட்சத்தீவில், பல திட்டங்களை பிரதமர் நரேந்திர மோதி அறிவித்துள்ளார். இதன்மூலம் அந்தச் சிறிய தீவு பெருமளவு சுற்றுலாவை சமாளிப்பதற்கான போதுமான வசதிகளைப் பெறுமா? இந்த சுற்றுலா எழுச்சி லட்சத்தீவுக்கு நல்லதா? அங்கு வாழும் உள்ளூர் மக்கள் என்ன நினைக்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடகொரியாவின் அடுத்த தலைமைக்கான வாரிசு யார் என்பதில் சர்ச்சை எழுந்துள்ளது. இதில் கிம் ஜாங் உன்னின் மகளான கிம் ஜு யேவின் பெயர் பேசப்பட்டு வருகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மசூதியை ஒட்டி இந்துக்கள் பீடம் அமைத்து, மசூதியின் சுவரில் `ராம் ராம்' என எழுதியிருக்கிறார்கள் என்று கூறி 1858இல் மசூதியின் நிர்வாகப் பொறுப்பில் இருந்த முகமது அஸ்கர் மனு தாக்கல் செய்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அன்னபூரணி படத்திற்கு எழுந்துள்ள எதிர்ப்பை தொடர்ந்து மன்னிப்பு கடிந்த எழுதியுள்ளார் நடிகை நயன்தாரா

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்த தண்ணீர் வழக்கமான மினரல் அல்லது குழாய் நீரை விட தரம் வாய்ந்தது என்கின்றனர். இந்த ஒருபாட்டில் தண்ணீருக்காக நீங்கள் பல நூறு டாலர்களை செலவழிக்க வேண்டியிருக்கும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராமர் கோவில் கும்பாபிஷேகம் ஜனவரி 22 அன்று நடக்கவிருக்கும் நிலையில் அயோத்தியில் உள்ள இஸ்லாமியர்களின் மனநிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் இணைந்து நடத்திய கூட்டுப் பயிற்சிகளுக்கு பதிலடியாக நீருக்கடியில் அணு ஆயுத அமைப்பை வெற்றிகரமாக சோதனை செய்துள்ள வடகொரிய அரசு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜனவரி 16 அன்று பாகிஸ்தான் மீது இரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. அதைத் தொடர்ந்து நேற்று பாகிஸ்தான் இரான் எல்லைக்குள் ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்நிலையில், இரான் மேற்கொண்ட தாக்குதலுக்கு இந்தியா ஆதரவளித்துள்ளது. இதன் அரசியல் பின்னணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானின் தென்மேற்கு பலூசிஸ்தான் மாகாணத்தின் பஞ்கூர் பகுதியில் இரான் தாக்குதல் நடத்திய நிலையில், இரண்டு நாட்கள் கழித்து வியாழக்கிழமை (ஜன. 18) இரான் மீது பாகிஸ்தான் பதிலடி தாக்குதலை தொடங்கியது. இதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? இரு நாடுகளின் விரோதம் அதிகரித்தால் என்ன நடக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மாமல்லபுரத்தைச் சேர்ந்த 20 கலைஞர்கள் இப்போது அயோத்தியில் தங்கியிருக்கின்றனர். புதிதாக கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்காக மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் கூடிய கதவுகளை தயாரித்து வருகின்றனர்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc