News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிபிசி ஃபியூச்சரில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி , அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் மற்றும் ரட்ஜர்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பாட்டில் தண்ணீரில் முன்னர் மதிப்பிடப்பட்டதை விட 100 மடங்கு அதிகமான மைக்ரோபிளாஸ்டிக்ஸ்கள் இருக்கலாம் என்று கண்டறிந்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நைட்ரஜன் வாயு மூலம் மரணத்தை எதிர்கொள்ளும் அமெரிக்காவின் முதல் கைதி, ஸ்மித். ஒரு கொலை குற்றத்திற்காக மரண தண்டனை பெற்ற ஸ்மித்திற்கு, இதுவரை எங்கும் பரிசோதிக்கப்படாத ஒரு புதிய முறை மூலம் ஜனவரி 25 அன்று மரண தண்டனை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் எட்டு வயது இந்து சிறுமி பிரியா குமாரி கடத்தப்பட்டதற்கு முஸ்லிம் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் ராமர் பக்தியோடு வணங்கப்படுவதைப் போலவே, ராவணனை அங்கீகரிக்கும் போக்கும் இருக்கிறது. இது எவ்வளவு காலமாக இருக்கிறது? இதற்குக் காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இந்த 18 வயது பட்டியல் சாதிப் பெண், பல்லாவரம் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்ட்ரோ மதிவாணன் வீட்டில் வேலை பார்த்தபோது, ஆண்ட்ரோவும் ,அவரது மனைவி மெர்லினும் தன்னை சூடு வைத்தும், அடித்தும் சித்திரவதை செய்ததாக ஜனவரி 16 ஆம் தேதி புகார் அளித்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆந்திராவில் உள்ள போஜனகொண்டா பௌத்த கோவில் சீனா, தாய்லாந்து போன்ற பிற நாடுகளில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு முன்மாரியானது. ஒரு முழு மலையையும் குடைந்து ஈரடுக்குகளில் உருவான இந்த பௌத்த கோவிலின் சிறப்பு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஆப்கானிஸ்தானில் தங்க மலை பகுதியில் 2,000 ஆண்டுகள் பழைய புராதன பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. அவை எங்கே செல்கின்றன? அதுகுறித்து தாலிபன்கள் என்ன சொல்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அம்பாசமுத்திரம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மீதான வழக்கு நிலுவையில் இருக்கும் போதே அவரது இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது. அவரது இடைநீக்கம் ரத்து ஏன்? இந்த விஷயத்தில் தமிழ்நாடு அரசு ரகசியம் காப்பது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் நாகரா, திராவிட மற்றும் வேசர பாணியில் கோவில்கள் கட்டப்படுகின்றன. அயோத்தி ராமர் கோவில் எந்த பாணியில் கட்டப்பட்டுள்ளது? வட இந்தியாவின் நாகரா - திராவிட கோவில் கட்டடக் கலை வேறுபாடு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் ராமர் கோவிலுக்குச் செல்லும் மூன்று வழிகளும் தயாராகிவிட்டன. அந்த பாதைகளை விரிவுபடுத்த பல கடைகள் இடிக்கப்பட்டன. சில கடைகளின் ஒரு பகுதி விரிவாக்கத்திற்காக எடுக்கப்பட்டது. இவ்வாறு கடைகளை இழந்த வியாபாரிகளுக்கு தலா ஒரு லட்சம் வீதம் அரசு இழப்பீடு வழங்கியது. தற்போது புதிய கடைகளுக்கு ரூ.35 லட்ச ரூபாய் குத்தகை தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அயோத்தியில் ராமர் பாதை விரிவாக்கப் பணிக்காக கடைகளை இழந...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2017-ஆம் ஆண்டின் மிகச்சிறந்த செய்தியாக அது இருந்தது. உலகம் முழுவதும் வெளியான தலைப்புச் செய்திகள், சியரா லியோனில் ‘அமைதி வைரம்’ கண்டுபிடிக்கப்பட்டதை அறிவித்தன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் திறப்பு விழா பாகிஸ்தானின் அனைத்துத் தரப்பு குடிமக்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிநபர்கள் சமூகவலைதளப் பதிவுகளில் தொடங்கி, அரசின் அறிக்கை வரை என்று மட்டுமின்றி ஊடகங்களும் இந்த விழாவை விமர்சித்துள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஏமனில் பல வருடங்களாக உள்நாட்டுப் போர் நடந்து வரும் நிலையில் அங்கு ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வெளியேறாமல் தங்கி இருக்கின்றனர், மேலும் பலர் இந்தியாவிலிருந்து ஏமன் செல்ல விரும்புகின்றனர், ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திங்கட்கிழமையன்று (ஜன. 22) அயோத்தியில் ராமர் கோவிலின் திறப்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் விரிவான உரை சுட்டிக்காட்டுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராமர் கோவில் திறப்பு குறித்து நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ கருத்துச் சொல்வதை தமிழக அரசியல் கட்சிகள் பெரும்பாலும் தவிர்த்துவிட்டன என்று சொல்லலாம். பிரதான எதிர்க் கட்சியான அ.தி.மு.க. இது குறித்து எதையும் பேசவில்லை. தமிழக காங்கிரஸ், பா.ம.க., இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளும் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மூன்று வருட காலத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி இலக்குகள் குறுகிய கால இலக்குகளாக கருதலாம். அதுமட்டுமின்றி, ஒவ்வொரு ஆண்டும் செலவினத் தேவைகளைக் கண்டறிந்து, அதற்கு ஏற்ப வரவு செலவுகளைத் திட்டமிடுவதும் மிக முக்கியமானது.இந்த குறுகிய கால நிதி இலக்குகள் என்ன? அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புதுச்சேரியில் மூன்று அடுக்கு மாடி கட்டடம் சரிந்து விழுந்தது. கட்டி ஒரு மாதமே ஆன நிலையில், புதுமனை புகுவிழா கூட நடக்காத நிலையில் வீடு இடிந்து விழுந்தது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள தலிபான் தூதருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்ததும் ஆப்கனுடனான உறவை துண்டித்துக் கொண்ட மோதி அரசு, தற்போது இருநாட்டு உறவை புதுப்பிக்க விரும்புகிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அசாமில் பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக வைஷ்ணவ துறவி ஸ்ரீமந்த் சங்கர் தேவ் பிறந்த இடமான படாத்ரவா சத்ர கோவிலுக்கு செல்ல ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ராகுல்காந்தி தர்ணாவில் ஈடுபட்டார். அங்கே என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் ரீதியாக பாஜகவுக்கு பலன் அளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அயோத்தி ராமர் கோவில் மோதியை மூன்றாவது முறையாக ஆட்சியில் அமர்த்துமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிவாசல் திறப்பு விழாவில் இந்துக்களும், கிறிஸ்தவர்களும் சீர்வரிசையுடன் வந்து கலந்து கொண்டுள்ளனர். மத நல்லிணக்கத்தை போற்றிய இந்த நெகிழ்ச்சியான நிகழ்வு குறித்து விரிவாகப் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையில் சுமார் 88 ஏக்கர் பரப்பளவில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தற்போது இயங்க ஆரம்பித்துள்ளது. புதிய பேருந்து நிலையம் எப்படியிருக்கிறது? பயணிகள் என்ன சொல்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரான், இந்தியா, ஆப்கானிஸ்தான் நாடுகளுடன் பாகிஸ்தான் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இதனால், தெற்காசியாவில் பாகிஸ்தான் தனிமரமாகிறதா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஒரு மேதை பிறக்கிறாரா அல்லது உருவாக்கப்படுகிறாரா? சோவியத் ஒன்றியத்தை நிறுவிய லெனின் மூளையை 30,953 பாகங்களாக பிரித்து செய்த ஆய்வு முடிவு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தி சரயு நதிக்கரையில் அமைந்திருப்பது போல, தாய்லாந்தின் அயுத்தயா நகரம் சுமார் 3500 கிலோமீட்டர் தொலைவில் மூன்று நதிகளால் சூழப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மகாராஷ்டிராவின் அஹ்மத் நகரில் கொத்தடிமைகளாக சுரண்டப்பட்டு வந்த 1 பெண் உட்பட 13 பேரை காவல்துறை மீட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சேலம் மாவட்டத்தில் மாநில விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் பிரமாண்டமாக, 2-வது மாநில இளைஞரணி மாநாட்டை நடத்தியுள்ளது திமுக.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தில் உள்ள ராமர் கோவிலில் இன்று மதியம் 12.30 மணி அளவில் கும்பாபிஷேக நிகழ்வு நடைபெற உள்ளது. பிரதமர் மோதி முன்னிலையில் நடைபெறவிருக்கும் இந்த கும்பாபிஷேக நிகழ்வுக்கான ஏற்பாடுகள் மிகப் பிரம்மாண்டமாக செய்யப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அயோத்தியில் ஜனவரி 22ஆம் தேதி நடைபெறும் ராமர் கோவில் குடமுழக்கு விழாவில் பால ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடோடிகள் வாழ்ந்த பாலைவன பிரதேசமாக இருந்த சௌதி அரேபியா சிரியா, இராக், துருக்கி ஆகிய நாடுகளிலிருந்து ஆட்சி செய்யப்பட்டது. தற்போதைய சௌதி அரேபியா உருவானது எப்படி? மெக்கா முஸ்லிம் வசமானது எப்போது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc