News Search:
Narrowed By (Click to remove): > [Category] > [time]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் இருக்கும் வெவ்வேறு வகையான அரிசிகளில் எந்த அரிசி உடலுக்கு நல்லது? பாரம்பரிய அரிசிகளால் என்ன பயன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பெரும் எதிர்பார்ப்போடு வெளியாகியுள்ள ‘ஆடு ஜீவிதம்’ படம் எப்படி இருக்கிறது? பிரித்விராஜின் நடிப்பு தேசிய விருது பெறும் அளவுக்குச் சிறப்பாக இருந்ததா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பன்னீர்செல்வம் என்ற ஒரே பெயரில் ஆறு வேட்பாளர்கள், வேறுபாடு காண்பதில் ஏற்படும் சிக்கலால் வாக்களிக்கும் மக்களுக்கு குழப்பம் ஏற்படுமா? இதனால் ஓபிஎஸ் தரப்புக்கு பாதிப்பா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய ஆரவாரத்துடன் தி.மு.கவில் இருந்து பிரிந்து உருவான ம.தி.மு.க. தற்போது மிகவும் பலவீனமான நிலையை எட்டியிருக்கிறது. அதற்குக் காரணம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் புதன்கிழமை அன்று தெரிவித்தார். இதன் பின்ணணி என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டெல்லி முதல்வர் கேஜ்ரிவால் கைது குறித்து அமெரிக்கா மற்றும் ஜெர்மனி தங்கள் கருத்துகளை கூறியதற்கு இந்தியா கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாடு தேர்தல் பரப்புரைக் களத்தில் தனிப்பட்ட விமர்சனம், மக்களுக்கு முக்கியமல்லாத பிரச்னைகள் அதிகம் பேசப்பட்டு வருகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீங்கள் ஜக்கிள் எனப்படும் மூன்று பந்துகளை மேலே தூக்கிப் போட்டுப் பிடித்துக்கொண்டே ரன்னிங் செய்வீர்களா? இதற்கு பெயர் ஜாக்லிங்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விஷமருந்தி தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த மதிமுகவைச் சேர்ந்த எம்.பி. கணேசமூர்த்தியின் உயிர் இருதய செயலிழப்பால் பிரிந்ததாக அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் என, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு முந்தைய தேர்தல்களில் ஒதுக்கப்பட்ட சின்னத்தை இந்த தேர்தலில் தேர்தல் ஆணையம் ஒதுக்கவில்லை. தேர்தல் ஆணையம் `ஒருதலைபட்சமாக` செயல்படுவதால்தான் நீதிமன்றம் வரை சென்றும் கேட்ட சின்னம் கிடைக்கவில்லை என அக்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வீடியோ கேம் பார்க்கிறோமா அல்லது ஐபிஎல் பார்க்கிறோமோ என ரசிகர்களுக்கு சந்தேகம் வந்துவிட்டது. ஏனென்றால் ஒரே போட்டியில் 38 சிக்ஸர்கள், 31 பவுண்டரிகள், 523 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் அரைசதம், 10 பந்துவீச்சாளர்கள் இரு இலக்க சராசரி என வாயை பிளக்க வைக்கும் சாதனைகளுடன் நேற்றைய ஐபிஎல் லீக் ஆட்டம் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

திருப்பூர் அமராவதிபாளையத்தில் பட்டியல் பிரிவைச் சேர்ந்த இளைஞர் மீது சாதிவெறி தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எதிர் தரப்பினர் இதனை மறுக்கின்றனர். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சோழர்களின் புகழ்பெற்ற தலைநகரான தஞ்சையை விட்டுவிட்டு, ராஜேந்திர சோழன் கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக மாற்றியதன் பின்னணி என்ன? அங்கு என்ன செய்தார்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்ற தொகுதிகளில் ஒன்றாக தேனி இருக்கிறது. அங்கே டிடிவி தினகரன் - தங்கதமிழ்செல்வன் இடையே உக்கிர போட்டி நடக்கும் நிலையில், அதிமுக வேட்பாளர் என்ன செய்கிறார்? தொகுதி மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது? பிபிசி கள ஆய்வு

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் பால்டிமோர் நகரில் கப்பல் மோதியதில் பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து நேரிட்டது எப்படி? கப்பலை எப்படி இயக்குகிறார்கள்? கால்வாய்கள், பாலங்களை கப்பல் எவ்வாறு கடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நரேந்திர மோதியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்திய பொருளாதாரம் எப்படி இருக்கிறது? என்பது குறித்து பிபிசிக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் பிபிசிக்கு பேட்டியளித்துள்ளார். அதில் அவர் பகிர்ந்து கொண்ட கருத்துகளை பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பால்டிமோர் துறைமுகத்திலிருந்து இலங்கைக்கு 27 நாள் பயணத்தின் தொடக்கம் அது. துறைமுகத்தை விட்டு வெளியேறியதும் கப்பல் மின்சாரத்தை முற்றிலும் இழந்துவிட்டது. அப்போது பால்டிமோர் நகரத்தின் சின்னமான பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலத்தை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதல் உலகப்போரின் போது காணாமல் போன ஜெர்மனியின் 'யூ' நீர்மூழ்கி கப்பல் என்ன ஆனது? நூறாண்டுக்கு பின் விலகிய மர்மம் விலகியது எப்படி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சூரிய ஒளி மூலம் அற்புதமான ஓவியங்களை உருவாக்கும் இலங்கையின் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த 26 வயதான சிவநேசராசா லிங்கேஸ்வரன்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

42 வயதிலும் கிரிக்கெட் ஆடுவதற்கான முழுத் தகுதியுடன் இருப்பதை நிரூபிக்கும் வகையில் பாய்ந்து சென்று தோனி கேட்ச் பிடிக்கும் காட்சியைப் பார்த்து அவரது ரசிகர்கள் பார்த்துப் பூரித்துப் போயிருக்கின்றனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது நல்லது? எண்ணெய் என்றால் கொழுப்பு மட்டும் தானா? ரீஃபைண்டு எண்ணெயை விட செக்கு எண்ணெய் உடலுக்கு நல்லதா? எண்ணெய் கலந்த உணவுகளைப் பார்த்து அச்சம் கொள்வது அவசியமா? போன்ற கேள்விகளுக்கான விடையை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணியில் ரோகித், கோலி இருவரும் ஒருசேர இடம் பெறுவதில் சிக்கல் முளைத்துள்ளது. அது என்ன? கோலியால் பிசிசிஐ-க்கு என்ன சவால்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அடுத்த தலைமுறை தலைவர்களாக கருதப்படும் சிலர் நேரடியாக களம் காண்கின்றனர். இன்னும் சிலர் பின்புலத்தில் இருந்து கட்சிக்கு பக்கபலமாக பணி செய்கிறார்கள். நாளைய தலைவர்களாக பார்க்கப்படும் அவர்கள் களத்தில் என்ன செய்கிறார்கள்? வாரிசு அரசியலை தவிர்க்கவே முடியாதா? தமிழ்நாட்டை தாண்டி இந்தியா மட்டுமின்றி, உலகம் முழுவதும் அரசியலில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் பத்திரங்களை ஆய்வு செய்ததில், மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியுற்ற நிறுவனங்கள் பலவும் அரசியல் கட்சிகளுக்கு பல கோடி ரூபாய் நிதியை வாரி இறைத்திருப்பது தெரியவந்துள்ளது. அந்த நிறுவனங்கள், நம்மில் பலரும் அன்றாடம் பயன்படுத்தும் மருந்து, மாத்திரைகளை தயாரிப்பவை. மருந்து தரப் பரிசோதனையில் தோல்வியுற்ற நிறுவனங்களிடம் நிதி பெற்ற கட்சிகள் எவை? ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடவுள் துகள் குறித்து நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அது என்ன பேய் துகள்? பிரபஞ்சத்தில் பேய் துகள்களின் பங்கு என்ன? பேய் துகள்களை பற்றி விஞ்ஞானிகள் என்ன கூறுகின்றனர்? பேய் துகள்களை தேடிப் பிடிக்க விஞ்ஞானிகள் என்ன செய்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலம், கன்டெய்னர் கப்பல் மோதியதில், படாப்ஸ்கோ ஆற்றில் முற்றிலுமாக இடிந்து விழுந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பண்டைய காலங்களில் மம்மி எச்சங்கள், பசுமாட்டின் சிறுநீர், அரிதான தாது உள்ளிட்டவைகளிலிருந்து உருவாக்கப்பட்டன இயற்கை நிறங்கள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வேகமாக அழிந்துவரும் சிட்டுக்குருவிகளை காப்பாற்ற போராடி வருகிறார் ஆந்திராவின் காக்கிநாடாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் பொலுவர்த்தி தலிநாயுடு. தனது ஓய்வூதியப் பணத்தைக் கொண்டு, சிட்டுக்குருவிகளை காப்பாற்றுவதற்காக உணவுக்கூடுகளை உருவாக்கி வருகிறார் இவர்.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc