News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் முதன் முறையாக தனது தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து திமுக, அதிமுக-வுக்கு சவால் கொடுக்கிறது பாஜக. தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் திட்டம் என்ன? பா.ஜ.க கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டைட்டானிக் கப்பலில் நிகழ்ந்த கோர சம்பவம் குறித்து அதில் பணியாற்றிய ப்ரண்டிஸ் பிபிசியிடம் கூறியது என்ன? அன்று இரவு என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இயங்கிவரும் கான்கேர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 29 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கோயம்புத்தூரில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. என கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் பரப்புரைகளைத் தாண்டி இந்தத் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் வேறு விஷயங்கள் என்னென்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்னும் இரண்டு நாட்களில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இந்நிலையில் சென்னையின் எண்ணூர் பகுதியைச் சேர்ந்த மக்கள் காலநிலை நெருக்கடி குறித்தும், மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளிடம் தாங்கள் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்தும் தங்களது கருத்துக்களை பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடைசி 6 ஓவர்களில் தனிஒருவனாக இருந்து சாதித்த ஜோஸ் பட்லர் சதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வெற்றி பெற வைத்தார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அரபிக் கடலில் இரான் சிறைபிடித்துள்ள கப்பலில் உள்ள 17 இந்தியர்களில் 4 பேர் தமிழர்கள். அவர்கள் நால்வரும் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? அவர்களின் தற்போதைய நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் மீதான இரானின் திடீர் தாக்குதல் மத்திய கிழக்கில் புதிய சூழலை உருவாக்கியுள்ளது. இந்த தாக்குதலால் உண்மையில் யாருக்கு லாபம்? யாருக்கு என்ன இழப்பு? அரசியல், ராணுவ ரீதியிலான ஒரு முழுமையான அலசல்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் தொடர்ந்து ஏறுமுகமாக இருக்கும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இதுபோன்ற சூழலில் நகைச் சீட்டால் யாருக்கு லாபம்? பழைய தங்கத்தை இப்போது விற்கலாமா? தங்கம் விலை இனி எப்போது குறையும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதன்முறையாக இஸ்ரேல் மீது இரான் தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) நள்ளிரவில், இஸ்ரேலில் விமானத் தாக்குதல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. வான் பாதுகாப்பு இயக்கப்பட்டது. வெடிச்சத்தம் கேட்டபோது, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டனர். இரான் ஏன் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது? இது எப்படி இடைமறிக்கப்பட்டது? இரான் செலுத்திய 300 ட்ரோன்கள், ஏவுகணைகளை இஸ்ரேல்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் தேர்தல் பரப்புரை என்பது வெகுஜன ஊடகங்களையும் தாண்டி சமூக ஊடகங்களிலும் பரபரப்பாக இருக்கிறது. மோதி, ராகுல்காந்தி போன்ற தலைவர்களே யூடியூபர்களுடன் உரையாடுவதை பார்க்க முடிகிறது. இதனால், டிஜிட்டல் மார்க்கெட்டிங்கில் பல கோடி ரூபாய் பணம் புரளுகிறது. மோதி, ராகுல் போன்ற தலைவர்கள் சமூக ஊடகங்களை நாடுவது ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் முதல் குற்றவியல் விசாரணை தற்போது நடந்து வருகிறது. ட்ரம்ப் மீது, 2016 தேர்தலுக்கு முன்னர், ஆபாச பட நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக 34 மோசடி வழக்குகள் சுமத்தப்பட்டன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கூர்ந்து கவனிக்கப்படும் தொகுதியாக மாறியுள்ள தென் சென்னையை கைப்பற்ற வலுக்கும் தேர்தல் பிரச்சாரம். திமுக, அதிமுக, பாஜக போட்டியிடும் இத்தொகுதியில், அரசியல் அலை யார் பக்கம் வீசுகிறதி?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் தங்கம் முதலீடு என்ற ரீதியில் அல்லாமல், பல்வேறு சமூக, கலாசார காரணங்களுக்காக அதிகம் வாங்கப்படும் பொருளாக உள்ளது. அதிலும், சமீப காலமாகவே தங்கத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.  எப்பொழுதாவது, அதுவும் சிறிய அளவில் மட்டுமே தங்கத்தின் விலையில் சரிவை பார்க்க முடிகிறது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தல் களம் சூடுபிடிக்கிறது. இம்முறை பரப்புரையில் பிரதான இடம் பிடிக்காத காவிரி நீர் பிரச்னை விவசாயிகளிடம் நீருபூத்த நெருப்பாக அனல் வீசுகிறது. தாங்கள் வேதனையுடனேயே வாக்களிக்க உள்ளதாக கூறுகின்றனர் டெல்டா விவசாயிகள்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

38 சிக்ஸர்கள், 43 பவுண்டரிகள், ஒரே போட்டியில் 549 ரன்கள், 4 பந்துவீச்சாளர்கள் 50 ரன்களுக்கு மேல் வாரி வழங்கிய சோகம், அதிகபட்ச ஸ்கோர் என நேற்றைய ஐபிஎல் டி20 ஆட்டத்தில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளை பட்டியலிடலாம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பொதுவாகவே, ரத்த அழுத்தம் தீவிர உடல்நல பிரச்னையாக எடுத்துக்கொள்ளப்படுவதில்லை. ஆனால், இதனை முறையாக பரிசோதிக்காவிட்டால் பல இணை நோய்கள் ஏற்படும் என மருத்துவ உலகம் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. ஆனால், இந்திய மருத்துவ ஆய்வுக்கழகம் (ICMR) சமீபத்தில் இந்தியாவில் ரத்த அழுத்த பாதிப்பின் நிலைமை குறித்து வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியர்கள் அதனை அவ்வளவு தீவிரமாக எடுத்துக்கொள்ளாததை வெளிச்சமிட்டுக் காட்டியுள்...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த சில ஆண்டுகளாக, அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு 'இடமளிக்க' ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் கடுமையாக உழைத்து வருகிறது. அதன் தற்போதைய தலைவர் மோகன் பாகவத் அடிக்கடி அம்பேத்கரைப் புகழ்ந்து பேசி வருகிறார். சங்கத்தின் கருத்துக்கள் அம்பேத்கரின் கருத்துகளைப் போலவே இருப்பதாகவும் அவர் கூறினார். பாஜக, ஆர்எஸ்எஸ் அம்பேத்கருடன் நெருக்கமாக முயல்வது ஏன்? அம்பேத்கரின் சமத்துவமும் ஆர்எஸ்எஸ் கூறும் நல்லிணக்கமும் ஒன்றா...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாலாறு மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் அதன் விளைவாக தமிழகத்தின் தொன்மையான ஆறு அழிந்துவிடும் எனவும் விவசாயிகளும் இயற்கை ஆர்வலர்களும் அச்சம் தெரிவிக்கின்றனர். ஏன்? பாலாற்றில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மத்திய கிழக்கில் இஸ்லாமிய நாடுகளுக்கு மத்தியில் ஒரு யூத நாடாக உதயமானதில் இருந்தே இஸ்ரேல் தொடர்ச்சியாக மோதல்களை சந்தித்து வருகிறது. அடுத்தடுத்த போர்களுக்கு நடுவே, மத்திய கிழக்கில் நிகரற்ற ராணுவ சக்தியாக இஸ்ரேல் திகழ்வது எப்படி? அமெரிக்கா, ஜெர்மனி தவிர வேறு எந்த நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குகின்றன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காடு, மலை, சமவெளிப் பகுதி என பலவிதமான பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் இந்த நீலகிரித் தொகுதியில் போட்டியும் கடுமையாகவே இருக்கிறது. நீலகிரி தேர்தல் களத்தில் முக்கியப் பிரச்னைகள் எதிரொலிக்கின்றனவா? யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது? நீலகிரியில் ஆ.ராசா - எல்.முருகன் கடும் போட்டிக்கு நடுவே அதிமுக வேட்பாளருக்கு உற்சாகம் தருவது எது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் மீது இரான் நடத்திய தாக்குதல் குறித்து அந்நாட்டு மக்கள் என்ன நினைக்கிறார்கள்? இரானின் நடவடிக்கைகள் அந்நாட்டு மக்களின் உணர்வைப் பிரதிபலிக்கிறதா? இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு இரானில் மக்கள் என்ன செய்கிறார்கள்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

காவிரி டெல்டாவில் உள்ள தஞ்சாவூர் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கூட்டணிகளைத் தாண்டி ஒரு வேட்பாளர் மக்களிடையே, குறிப்பாக விவசாயிகளிடையே அதிக கவனம் ஈர்த்து வருகிறார். விவசாயிகளின் பிரதிநிதியாக களம் கண்டுள்ள அவருக்காக தொகுதிக்கு வெளியில் இருந்தும் பலர் வந்து பிரசாரம் செய்கின்றனர். யார் அவர்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேலை நோக்கி இரான் தாக்குதல் நடத்தியிருக்கும் நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியமே போரின் விளிம்பில் நிற்கிறது என்று ஐ.நா. பொதுச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர், சௌதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரைக் காப்பாற்ற, உலகம் முழுதுமிருந்து கேரள மக்கள் ரூ.34 கோடி நிதி திரட்டியிருக்கின்றனர். என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதல் முறையாக, இரான் தனது எல்லையில் இருந்து நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு நடந்த இந்தத் தாக்குதல், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் இஸ்ரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததாக இரான் கூறுகிறது. இஸ்ரேலை நோக்கி ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவியது இரான்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் - பாலத்தீனம் இடையில் போர் நடந்துவரும் நிலையிலும் இந்திய இளைஞர்கள் பணிக்காக அங்கு செல்ல விரும்புவது ஏன்? தற்போது அவர்களின் நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பார்வையை இழந்த பிறகும் நம்பிக்கையோடு மாரத்தான் ஓட்டங்களில் வெற்றியை குவிக்கும் ஹாங்காங்கை சேர்ந்த இன்டிஃபூவின் கதை

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் மற்றும் பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகள் என்ன சொல்கின்றன? அதில் தமிழக மக்களுக்கு என்ன நன்மை இருக்கிறது?

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc