News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்க தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் (NOAA) வெளியிட்ட தகவலின்படி நான்காவது முறையாக உலகின் பெரும்பாலான பவளப்பாறைகள் அழியும் ஆபத்தில் உள்ளன. இவை அழிந்தால் என்னவாகும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜோ பைடனின் பேச்சை மீறியதால் நெதன்யாகுவுக்கு ஏற்பட்டுள்ள புதிய சிக்கல் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் 18ஆவது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது. இதில் தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியுள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மனித உடலில் முக்கிய உறுப்பான சிறுநீரகத்தை பாதிக்கும் 8 நோய்கள் என்ன? அவற்றை ஆரம்ப கட்டத்திலேயே தெரிந்துக் கொள்ள முடியுமா? அவற்றின் அறிகுறிகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்திய மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப் பதிவு நிலவரம் தொடர்பான தகவல்களை இந்தப் பக்கத்தில் காணலாம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பண்டைய ரோமில் கி.பி. 79இல் வெசுவியஸ் எரிமலை வெடித்ததில் புதைந்துபோன பாம்பேய் (Pompeii) நகரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் ஆச்சரியகரமான கலைப்படைப்புகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவை கூறும் வரலாற்றுத் தகவல்கள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்றத் தேர்தலின் முதல்கட்ட வாக்குப் பதிவில் இலங்கைத் தமிழர் பெண் ஒருவர் தமிழ்நாட்டில் முதல்முறையாக வாக்களிக்க இருக்கிறார். இது சாத்தியமானது எப்படி? முழு விவரம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புதன் கிரகம் ஆச்சரியங்கள் நிறைந்தது. கிரகத்தின் தோற்றமும் இதற்குக் குறைந்தது அல்ல. ஆரம்பத்தில் பூமியைப் போல பெரிய அளவில் இருந்த இந்தக் கோள் எப்படி இவ்வளவு மிகச் சிறிய கோளாக மாறியது? அதுகுறித்த ஆய்வுகள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி மீது ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் தாக்குதல் நடத்தப்பட்டது. அந்தத் தாக்குதல் மற்றும் அதன் பிறகான வாழ்க்கை குறித்து அவர் பிபிசியிடம் மனம் திறந்துள்ளார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேலுக்கு எதிரான இரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை மத்திய கிழக்கில் உள்ள இஸ்லாமிய நாடான ஜோர்டானும் சுட்டு வீழ்த்திய சம்பவம், பாகிஸ்தான் உள்ளிட்ட உலகின் பல்வேறு இஸ்லாமிய நாடுகளிலும், ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் ஜோர்டானை விமர்சிக்கவும் செய்தனர். ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

யுக்ரேனில் ரஷ்ய ராணுவ வீரர்களின் இறப்பு எண்ணிக்கை இப்போது 50,000ஐ கடந்துவிட்டதை பிபிசி உறுதிப்படுத்தியுள்ளது. செப்டம்பர் 2022இல் ரஷ்யாவால் இதுவரை வழங்கப்பட்ட இறப்பு எண்ணிக்கைகளின் அதிகாரபூர்வ தரவுகளைவிட இது 8 மடங்கு அதிகம்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வளைகுடா நாடுகளில் பெருமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு திடீர் வெள்ளம் ஏற்படுள்ளது. உலகின் இரண்டாவது பரபரப்பான விமான நிலையமான துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான சேவைகள் தடைபட்டிருக்கின்றன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாகிஸ்தான் நாட்டின் பைசலாபாத்தில், குழந்தைத் தொழிலாளர்களுக்கான ஒரு இரவுப் பள்ளியை தனது சொந்த செலவில் நடத்தி வருகிறார் முகமது ரோஹைல் வரிந்த்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதல் முறையாக, இரான் தனது எல்லையில் இருந்து நேரடியாக இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) இரவு நடந்த இந்தத் தாக்குதல், சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரான் தூதரகத்தின் இஸ்ரேல் நடத்தியதாகக் கருதப்படும் தாக்குதலுக்கு பதிலடி கொடுத்ததாக இரான் கூறுகிறது. இஸ்ரேலை நோக்கி ட்ரோன்களையும், ஏவுகணைகளையும் ஏவியது இரான். இரான் - இஸ்ரேல் இரண்டில் எது வலிமையானது? இரான் நடத்திய...

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் லா நினா நிகழ்வால் தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட கூடுதலாக பெய்யும்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சுகப்பிரசவ வலி குறித்த அச்சம், அதிலுள்ள நிச்சயமற்ற தன்மை, சமூக-கலாசார காரணங்களுக்காக தமிழ்நாட்டில் தாமாகவே விரும்பி அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளது. குறிப்பாக, தனியார் மருத்துவமனைகளில் சிசேரியன் பிரசவங்கள் கணிசமான அளவு அதிகரித்திருப்பதாக சென்னை ஐஐடியின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது - ஏன்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நீண்டகாலமாக மக்கள் மனதில் பதிந்துள்ள ஒரு விஷயம் மைதா உடலுக்கு கெடுதல் என்பது தான். அது உண்மையா? மைதாவின் மூலப்பொருள் என்ன? கோதுமை, மைதா, ரவை எல்லாம் ஒன்று தானா? யாரெல்லாம் மைதா உணவுகளை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கடந்த சில ஆண்டுகளாக, அம்பேத்கரின் சிந்தனைகளுக்கு 'இடமளிக்க' ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங்கம் கடுமையாக உழைத்து வருகிறது. அதன் தற்போதைய தலைவர் மோகன் பாகவத் அடிக்கடி அம்பேத்கரைப் புகழ்ந்து பேசி வருகிறார். சங்கத்தின் கருத்துக்கள் அம்பேத்கரின் கருத்துகளைப் போலவே இருப்பதாகவும் அவர் கூறினார். அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக திட்டமா? அம்பேத்கர், ஆர்எஸ்எஸ் இருவரின் இலக்கும் ஒன்றா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முதலில் பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி 17.3 ஓவர்களில் 89 ரன்களில் சுருண்டது. 90 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 53 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் சேர்த்து 67 பந்துகள் மீதமிருக்கையில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

புகைபிடிப்பதால் வரும் நோய்கள் அனைத்தும், தன் வாழ்நாளில் சிகரெட்டை தொட்டுக்கூட பார்க்காத ஒருவருக்கும் வரும், காரணம் ‘தன்முனைப்பற்ற புகைத்தல்’. இது ஏன் வருகிறது? இதற்கான தீர்வுகள் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வளைகுடா நாடுகளில் பெய்த கனமழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சில பகுதிகளில் ஓராண்டுக்கான மழை ஒரே நாளில் பெய்துள்ளது. துபாய் சர்வதேச நிலையத்திலும் வெள்ளம் சூழந்தது.புர்ஜ் கலிஃபா உள்ள பகுதியின் நிலை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சரியாக பத்தாண்டுகளுக்கு முன்பு நைஜீரியாவின் சிபோக் நகரில் உள்ள பள்ளியிலிருந்து 276 சிறுமிகள் கடத்தப்பட்டனர். 180க்கும் மேற்பட்டோர் தப்பித்தனர் அல்லது விடுவிக்கப்பட்டனர், இதில் லிசுவும் அடங்குவார். தனது கடந்த கால மற்றும் தற்கால வாழ்க்கை குறித்து பேசுகிறார் அவர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

நாடாளுமன்ற தேர்தலுக்கு இந்தியா தயாராகிவிட்டது. முதல் கட்டமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அனைத்து தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்ந்து நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நீங்கள் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் - 15 கேள்விகளும் பதில்களும் இங்கே.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டின் கிராமங்களிலிருந்து பெண்கள் வேலைக்காக நகரங்களை நோக்கி நகர்வதைப் பார்க்க முடிகிறது, பெண்களுக்கு கிராமங்களில் கிடைக்கும் வேலைவாய்ப்புகள் என்ன என்ற கேள்வி எழுகிறது. அரசு சார்பில் உருவாக்கப்பட்டிருக்கும் வேலைகள் குறித்து அறிந்து கொள்ள பிபிசி கள ஆய்வு மேற்கொண்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் இப்போதே பல மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது. தகிக்கும் இந்த வெப்பத்தில் இருந்து கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள், நீரிழிவு நோயாளிகள் ஆகியோர் தங்களை தற்காத்துக் கொள்ள என்ன செய்ய வேண்டும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பஞ்சாபில் நடந்த விவசாயிகள் போராட்டத்தால் ஈர்க்கப்பட்டு சீக்கிய மதத்துக்கு மாறிய தமிழர்கள் ‘பகுஜன் திராவிட கட்சி’ என்ற கட்சியைத் துவங்கி தமிழ்நாட்டில் 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். அவர்களது கதை என்ன? அவர்களது கொள்கை என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் முதன் முறையாக தனது தலைமையில் வலுவான கூட்டணி அமைத்து திமுக, அதிமுக-வுக்கு சவால் கொடுக்கிறது பாஜக. தமிழ்நாட்டில் பா.ஜ.க-வின் திட்டம் என்ன? பா.ஜ.க கூட்டணிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டைட்டானிக் கப்பலில் நிகழ்ந்த கோர சம்பவம் குறித்து அதில் பணியாற்றிய ப்ரண்டிஸ் பிபிசியிடம் கூறியது என்ன? அன்று இரவு என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் இயங்கிவரும் கான்கேர் மாவட்டத்தில் நடந்த என்கவுன்டரில் 29 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc