News Search:
Narrowed By (Click to remove): > [Category]
- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியப் பெருங்கடல் அடுத்த 80 ஆண்டுகளில் அதீத காலநிலை நிகழ்வுகளை எதிர்கொள்ளப் போவதாகவும் இதனால் பெருங்கடல் பகுதியில் பவளப்பாறைகள் அழிவு, கடல் அமிலமயமாதல், அதிக புயல் மற்றும் சூறாவளி நிகழ்வுகள் ஏற்படலாம் என்று ஐஐடிஎம் விஞ்ஞானிகளின் சமீபத்திய ஆய்வு எச்சரிக்கிறது. இது மீனவர்களின் வாழ்வில் ஏற்படுத்தவுள்ள பாதிப்பு என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் அருகே டி.கடம்பன்குளம் கிராமத்தில் செயல்பட்டு வரும் கல் குவாரியில் பாறைகளை உடைக்கப் பயன்படுத்தப்படும் வெடிமருந்துகளை வைப்பதற்காக குடோன் உள்ளது. இங்கு ஏற்பட்ட வெடிவிபத்து உண்மையில் எப்படி நடந்தது? எஃப்.ஐ.ஆர் கூறும் தகவல் என்ன? முழு விவரம்

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

விலையுயர்ந்த கழிவறை காகிதத்திற்குப் பதிலாக போல்டோ என்ற ஒருவகை தாவரத்தின் இலை மாற்றாக இருக்கிறதா? அதைப் பயன்படுத்திய தாவரவியலாளர் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சியாரா லியோனின் அதிபர் 'ஜூலியஸ் மாடா பயோ' 2019ஆம் ஆண்டில் பாலியல் வன்கொடுமை வழக்குகள் தொடர்பாக தேசிய அவசர நிலையை அறிவிக்கும் துணிச்சலான நடவடிக்கையை மேற்கொண்டார். ஐந்து ஆண்டுகள் கடந்துவிட்டது, தாக்குதல்களில் இருந்து தப்பியவர்களுக்கு நீதி கிடைத்ததா என்பதை பிபிசி ஆப்ரிக்கா ஐ ஆராய்ந்தது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாக மக்கள் கூறிவரும் நிலையில், அந்நிறுவனம் அரிதான சூழலில் சில பாதிப்புகள் ஏற்படலாம் என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தனது 69 வயதில் இயற்கை எய்தியுள்ள தமிழ் திரையுலகின் பழம்பெரும் பாடகர் உமா ரமணன் பாடிய முக்கியமான 10 பாடல்களின் பட்டியல்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பிபிசி குளோபல் சீனா யூனிட் உலகெங்கிலும் சீன நிறுவனங்களின் பங்கு உள்ள குறைந்தது 62 சுரங்கத் திட்டங்களை அடையாளம் கண்டுள்ளது. லித்தியம் அல்லது பசுமை தொழில்நுட்பங்களுக்கு முக்கியமான மூன்று தாதுக்களான கோபால்ட், நிக்கல் மற்றும் மாங்கனீசில் ஏதாவது ஒன்றை பிரித்தெடுக்க அவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 5 முதல் 16ஆம் தேதிக்குள் 4 காவல் மரணங்கள் நிகழ்ந்திருக்கும் நிலையில், இது தொடரக்கூடாது என்கிறார்கள் மனித உரிமை ஆர்வலர்கள். இந்த மரணங்களில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த இந்த 49-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று பஞ்சாப் கிங்ஸ் அணி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தேர்தலுக்கு முன் அமல்படுத்தப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்தின் நிலை என்ன? நாடு முழுவதும் அதன் கீழ் எத்தனை பேர் இது வரை விண்ணப்பித்துள்ளனர்? மேற்கு வங்கம், அசாம் இரு மாநிலங்களிலும் பாஜகவுக்கு ஆதாயம் கிடைக்குமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

பாரிஸ் ஒலிம்பிக்கில் பாய்மரப் படகுப் போட்டியில் சாதிக்க சென்னையைச் சேர்ந்த நேத்ரா குமணன் தயாராகி வருகிறார். கோடை கால பயிற்சி முகாமில் சேர்ந்த அவர், இன்று சர்வதேச வீராங்கைனயாக மாறியது எப்படி? கிரிக்கெட், டென்னிசை விட குறைந்த செலவில் பாய்மரப் படகு பயிற்சி கிடைப்பது எப்படி? ஒலிம்பிக்கில் அவர் முதன் முறையாக பதக்கம் வெல்வாரா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னையின் குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் 5 ஏரிகளிலும் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. வீராணம் ஏரி முற்றிலுமாக வறண்டுவிட்டது. கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகள் தான் தற்போது சென்னைக்கு `ஆபத்பாந்தவனாக` விளங்குகின்றன. சென்னை மாநகரத்தில் இந்த கோடையில் குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்குமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்கா முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள பல்கலைக் கழகங்கள் மற்றும் கல்லூரி வளாகங்கள் போராட்டக் களமாக மாறியுள்ளன. காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தக் கோரி பாலத்தீனர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராடி வருகின்றனர். பல பல்கலைக் கழகங்களிலும் போராடிய மாணவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். லாஸ் ஏஞ்சலஸில் இரு தரப்பினரிடையே மோதலும் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தென் சீனக்கடலில் ஸ்கார்பரோ ஷோல் நோக்கி சென்று கொண்டிருந்த பிலிப்பைன்ஸ் கப்பல்களில் ஒன்றை சீன கடற்படை மூழ்கடித்துள்ளது. பிலிப்பைன்ஸின் மற்றொரு கப்பலில் இருந்த பிபிசி குழு எதிர்கொண்டது என்ன? தென் சீனக் கடலில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

தினமும் குளிக்காமல் ஒருவரால் வாழ முடியுமா? குளிக்காமல் இருப்பது ஒருவருக்கு எவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தும்? இதுகுறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

குஜராத்தின் சூரத் நகரைச் சேந்த மாற்றுத்திறனாளி அங்கித் பரன்வால் ஒரு ஃபுட் விலாகர். சூரத் நகரத்தில் இருக்கும் உணவகங்கள், கஃபேடேரியாக்கள், ரெஸ்டாரண்டுகளுக்கு சென்று தன்னுடைய யூடியூப் சேனல் பார்வையாளர்களுக்காக சிறந்த மற்றும் புதிய உணவு வீடியோக்களைப் பதிவு செய்து வெளியிடுகிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் ரூபாய் 10 கோடி மதிப்பில் பெண்களுக்கென பிரத்யேக எம்பவ்ஹெர் (EmpowHER) உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்படும் என்று மேயர் பிரியா அறிவித்திருந்தார். இது பயனுள்ளதாக இருக்குமா?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

லக்னோவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 48-ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தியாவில் பேரிடர் நிவாரணம் எப்படிக் கோரப்படுகிறது, எவ்வளவு அளிப்பது என்பதை மத்திய அரசு எப்படி முடிவு செய்கிறது? ஒரு விரிவான கட்டுரை.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

அமெரிக்காவில் பாலத்தீனத்திற்கு ஆதரவாக கல்லூரி வளாகங்களில் நடைபெறும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. ஏற்கனவே கொலம்பியா, யேல் மற்றும் நியூயார்க் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது எமர்சன் கல்லூரியைச் சேர்ந்த 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ்-யிடம் பாஸ்டன் போலீசார் தெரிவித்தனர்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இஸ்ரேல் - இரான் மோதல் மத்திய கிழக்கில் புதிய ஊகங்களுக்கு வித்திட்டுள்ளது. இரான் தாக்குதலை சமாளிக்க இஸ்ரேலுக்கு உதவிய வகையில் பார்த்தால், அமெரிக்கா, இஸ்ரேல், சௌதி அரேபியா, ஜோர்டான் ஆகிய நாடுகள் இணைந்த புதிய ராணுவக் கூட்டணி உருவானதன் தொடக்கமாக அது இருக்குமோ? என்ற ஐயம் எழுந்துள்ளது. மத்திய கிழக்கில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

மே 7-ம் தேதி முதல் ஊட்டி, கொடைக்கானல் ஆகிய சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல இ-பாஸ் கட்டாயமாகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி இ-பாஸ் நடைமுறை எவ்வாறு அமலாகும்? தமிழ்நாடு அரசின் திட்டம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி தேர்வு அதிர்ச்சியும், ஆச்சர்யங்களும் நிறைந்ததாக இருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா - துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா ஆகிய இருவருக்கும் இடையே ஒத்துப் போகுமா? சாம்ஸன் அணியில் இடம் பிடித்தது எப்படி? பிசிசிஐ திட்டம் என்ன?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை வரை தொடர்புபடுத்தப்பட்ட இந்த வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

வடலூரில் தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்க மேற்கொள்ளப்பட்ட பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதற்கு என்ன காரணம்? தமிழ்நாடு அரசின் திட்டத்தை எதிர்ப்பது யார்? வடலூரில் என்ன நடக்கிறது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் மசூதிக்குள் புகுந்து மௌலானாவை ஒரு கும்பல் தடிகளால் அடித்துக் கொலை செய்துள்ளது. 3 நாட்களாகியும் ஒரு தடயத்தை கூட காவல்துறை இன்னும் கண்டுபிடிக்கவில்லை. மாணவர்களுடன் ஒரே அறையில் தூங்கிய மௌலானாவை அடித்துக் கொன்ற முகமூடி அணிந்த 3 பேர் யார்? அங்கே என்ன நடந்தது?

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

முன்னாள் பிரதமர் தேவே கவுடாவின் பேரனும், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி-யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான வீடியோக்கள் அரசியல் பரப்பில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் (Reporters Without Borders) அமைப்பின் கருத்துப்படி, 100-க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள், அவர்களில் பெரும்பாலோர் பாலத்தீனர்கள், அக்டோபர் 7 முதல் காஸாவில் கொல்லப்பட்டுள்ளனர். காஸாவின் பிபிசி செய்தியாளர் அட்னான் அல்-புர்ஷ் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இந்தூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் காந்தி பாம் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றதாக மத்திய பிரதேச பா.ஜ.க சமூக வலைதளமான எக்ஸ்-இல் ட்வீட் செய்துள்ளது. இதற்குமுன் குஜராத்தின் சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் பா.ஜ.க வேட்பாளர் போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

- bbc.co.uk - Category : Tamil - Relavancy : 1.0

இரண்டு மாதங்களுக்கு முன்பு வர்ஷா சாஹு தற்செயலாக தனது மூக்குத்தி திருகை உள்ளிழுத்தபோது, அந்த உலோகப் பொருள் அவரது நுரையீரலில் தங்கிவிட்டது. சில வாரங்களுக்கு அசௌகரியத்தையும் மூச்சுத் திணறலையும் அது ஏற்படுத்தியது. கடைசியில் அது மருத்துவர்களால் அகற்றப்பட்டது.

Local News

Local News

Sri Lanka News

@2022 - All Right Reserved. Designed and Developed by Rev-Creations, Inc